இவன் ஒரு தடுப்பூசி வியாபாரி என்பது பலருக்குத் தெரியவில்லை.
உலகில் எவன் தடுப்பூசி உருவாக்கினாலும், புது வகையான தடுப்பூசி கண்டுபிடித்தாலும் காப்புரிமை அல்லது இவனுக்கும் பங்குண்டு என்பது பலருக்குத் தெரியவில்லை.
தன் தடுப்பூசி வியாபாரத்திற்காக, பல நாடுகளில் கட்டாய தடுப்பூசி சட்டம் கொண்டுவந்துள்ளான் என்று பலருக்குத்தெரியவில்லை,
குழந்தைகளை சோதனை எலிகளாய் பயன்படுத்துகிறான் என்று பலருக்குத்தெரியவில்லை,
சோதனை செய்ததில், பல ஆயிரக்கணக்கானவரை கொலை செய்திருக்கிறான் என்று பலருக்கு தெரியவில்லை.
அப்படி இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு, பல மில்லியன் டாலர் இழப்பீடு கொடுத்துள்ளான் என பலருக்குத் தெரியவில்லை.
தன் தடுப்பூசி மூலம், உலகமக்கள் தொகையை மற்றும் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துகிறான், என்பது பலருக்குத் தெரியவில்லை.
தடுப்பூசிக்காகவே சில நோய்களை பரப்பினான் என்பதும், அந்நோய்க்காக போடப்பட்ட தடுப்பூசியே மேலும் பல நோய்களை உருவாக்குகின்றன என்பதும் பலருக்குத் தெரியவில்லை.
உலகில் உள்ள பல மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களையும், உலக நாடுகளை கட்டுப்படுத்தும் பல அமெரிக்க அமைப்புகளையும்,
தன் சட்டைப்பைக்குள் வைத்துள்ளான் என்பது பலருக்குத் தெரியவில்லை.
GMO-(Genetically Modified Organism) மரபணு மாற்றப்பட்ட விவசாயவிதைகள், மரபணு மாற்றப்பட்ட உணவு பொருட்கள், PLGM ( Pushed Lap Crown Meat ) செயற்கைஇறைச்சி தயாரித்தல், போன்ற தொழில் செய்கிறான் என்பது பலருக்குத்தெரியவில்லை.
விண்ணில் பல Satellite செலுத்தியுள்ளான், மேலும் பல Satellite செலுத்த திட்டமிட்டுள்ளான் என்பதும் பலருக்குத் தெரியவில்லை.
இதன் மூலம் மனிதனை கண்காணிக்க, அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ID-2020
( RFID Chips for Radio frequency Identify or Digital Certificates or Electronic Chips or Biometric Chips )என்ற முறையை உருவாக்கியுள்ளான் என்பதும் பலருக்குத் தெரியவில்லை.
அதிகாரப்பூர்வமான Corona virus தடுப்பூசியை இவன் மட்டுமே உருவாக்குவான், அல்லது இவன் உருவாக்கிய தடுப்பூசியை
மட்டுமே சில அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்படும் என்பதும் பலருக்குத் தெரியவில்லை.
இந்த ID-2020 முறையை நமது உடலில் செலுத்துவான் என்பதும், இது Corona virus தடுப்பூசியின் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு என்று நம்மை முட்டாளாக்குவான் என்பதும் பலருக்குத் தெரியவில்லை.
மரபணு மாற்றம் செய்யப்படும் கொசுக்களை உற்பத்தி செய்யும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளான் என்பது, பலருக்குத் தெரிவதில்லை.
செயற்கை முறையில் சூரியனை மறைக்க, ஆராய்ச்சி மையம் அமைத்து, அதற்க்கு பல பில்லியன் டாலர்களை வாரி வழங்குகிறான் என்பது பலருக்கு தெரிவதில்லை.
இலவச தடுப்பூசி என்ற பெயரில், ஆப்ரிக்காவையே காலி செய்தவன் என்று பலருக்குத் தெரியவில்லை.
இவனின், அடுத்த அஜெண்டா இந்திய சாமானிய மக்களாகிய நாம் தான் என்று பலருக்குத் தெரியவில்லை.
இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட தடுப்பூசியை, ஏன் இந்திய மக்களாகிய நம் மீது சோதனை செய்கிறார்கள்??
என்று நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.
உலக சுகாதார மையத் தலைவர்கள், சிறப்பு அதிகாரிகள் என அனைவரும் இவனின் கையாட்டி பொம்மைதான் என்று பலருக்குத் தெரியவில்லை.
இப்படி, இவனை பற்றி ஒரு #மயிரும் தெரியாமல், இவனுக்காகவும், இவன் தடுப்பூசிக்காகவும் எப்படி முட்டு கொடுக்க வருகிறார்கள்
*முதல் வடை*
கருப்பு பணம் மீட்பு
ஆட்சி பொறுப்பு ஏற்ற ஆறு மாதத்தில் ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு எடுத்து அதில் இந்திய மக்களின் ஒரு ஒருவர் அக்கெளண்டில் 15 லட்சம் போடுவேன். 😄
*இரண்டாவது வடை*
1500 கோடி செலவில் கங்கை நதி சுத்திகரிப்பு. 😄
*மூன்றாவது வடை*
பணமதிப்பிழப்பு கருப்புபணத்தை ஒழிக்க போகிறேன்.
50 நாளில் ஒழிக்கவில்லை என்றால் என்னை தீயில் இட்டு கொழுத்துங்கள்.
*நான்காவது வடை*
கலர் கலர் காகித பணம்
அதிலும் 2000 ருபாய் நோட்டில் டொமோட்டோ சிப்ஸ் இருக்கு. அதை சாட்டிலைட் மூலமாக கண்டுபிடிக்க முடியும்.
இனி யாரும் கருப்பு பணம் ஒதுக்க முடியாது .
மறுநாள் சேகர் ரெட்டி வீட்டில் புது 2000 ருபாய் நோட்டு கத்தை கத்தையாக!!
நீ ஜெயலலிதாவை 1996 களில் எதிர்த்தீர்னு பேசிக்கிறாங்க. நாம மக்கள் பிரச்சனைக்கா எதிர்த்தோம்?
சொல்லு தலைவா??
ஜெ.முதல்வராக இருந்த போது ,சாலையில் அந்தம்மா போற வரைக்கும் உங்க காரை நிறுத்தி வச்சுட்டாங்கனு கோவம்.
நீ துறை அதிகாரிகளிடம் போட்ட சத்தம் அந்தம்மா காதுக்கு போக காண்டான அந்தம்மா உங்க வீடு இருக்க போயஸ் தோட்டத்துக்குள்ளவே உன் காரை விடாம நடந்து போக வச்ச வரலாறு எவனுக்கு தெரிய போகுது!!
நீ வா தலைவா.!!
எம்.ஜி.ஆர் பட கதாநாயகி லதா கிட்ட லவ்ஸ் விட்டு ராமாவரம் தோட்டத்துல எம்.ஜி.ஆர் கிட்ட செமத்தியா உதை வாங்கி ஓடி வந்த வரலாறு எவனுக்கும் தெரியவாப்போவுது!!
நீ வா தலைவா.!!
நீ என்னமோ திமுகவுக்கு 1996 ல ஆதரவு கொடுத்ததால தான் அதிமுக தோத்ததா பேசிக்கிறாங்க!!
டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது!!
கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான இந்திய விவசாயிகளின் மாபெரும் போராட்டம் பெரும் வெற்றியை நோக்கி நகர்கின்றது.
மோடியோ,அமித்சாவோ Popular Politicions அல்ல!!வெறும் ஊடக பிம்பங்களே!!
மோடியாலோ,அமித்சாவாலோ மக்களிடம் செல்வாக்கு செலுத்த இயலாத நிலையில், போலீஸ் லத்தி மூலம் மக்களை அடக்கி விடலாம் என கார்ப்பரேட்டுகள் நினைப்பது வெறும் பகல் கனவே!!
போலீஸ் லத்தி மூலம் இந்தியர்களை அடக்கி விடலாம் என்றால் வெள்ளையன் அதைச் செய்திருப்பானே??வெளியேறி இருக்க மாட்டானே??
லத்தி மூலம் அடக்க முடியாத வெறியில்தான் வெள்ளையரால் 1943ல் வங்காள பஞ்சம் செயற்கையாக உருவாக்கப்பட்டது!!
ஹிட்லர் உலகப் போரில் 60 லட்சம் பேரைக் கொலை செய்தான்!!
ஆனால் வின்ஸ்டன் சர்ச்சில் செயற்கைப் பஞ்சத்தை இந்தியாவில் 1943 ல் உருவாக்கி கிட்டத்தட்ட 70லட்சம் பேரைக் கொலை செய்தான்!!