#சிங்கப்பூர் ல் இந்தியர் என்பது #தமிழன் தான்.

#மலேசியா வில் இந்தியர் என்பது தமிழன் தான்.

#மொரீசியஸில் இந்தியர் என்பது தமிழன் தான்.

#ரீயூனியனில் இந்தியர் என்பது தமிழன் தான்.
#பிரான்சு, #ஜெர்மனி போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் #கம்போடியா, #தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் இந்துக்கோவில்கள் என்பது தமிழர்கள் கட்டியது தான்.

#இலங்கையில் தமிழ் இரண்டாவது ஆட்சி மொழியாக இருக்கிறது.

பாஸ்போர்ட்டில் கூட #தமிழ் தான் இருக்கிறது.
மலேசியாவிலும் அரசு நிர்வாகம் மற்றும் அமைச்சர்களாக #தமிழர்கள் தான் கோலோச்சுகின்றனர்.

#சீன கம்னியூஸ்ட் அரசு இந்திய மொழிகளில் தமிழை மட்டும் தான் வானொலி சேவையாக வழங்கி வருகிறது.

#கனடாவில் #தமிழர்தினம் என்று ஒரு நாளை அரசே கொண்டாடுகிறது.
#ஜப்பானில் தமிழில் அறிவிப்புப் பலகைகளை அரசு வைத்துள்ளது.

#பிரான்ஸ் புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் திருப்பலி நடத்தப்படும் மொழியும் தமிழ்தான்.

சிங்கப்பூர், மலேசியா, மொரீஸியஸ், இலங்கை நாடுகளின் காசுகளிலும் எழுதப்பட்டிருக்கும் ஒரே இந்திய மொழி #தமிழ் தான்.
ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்திய மொழிகளிலேயே அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே இந்திய மொழியான தகுதியுடன் #தமிழ் தான் சிறப்பாக இருக்கின்றது.

12 நாடுகளில் தமிழை அலுவல் மொழியாக்கும் பணிகளில் அந்தந்த அரசாங்கங்கள் ஈடுபட முனைந்து இருக்கின்றன.
200 நாடுகளிலும் வாழும் ஒரே இனம் உலகிலே #தமிழினம் மட்டும்தான்.

இதில் பல நாடுகளில் இந்தியத் தூதர்களாக இருப்பது தமிழர்கள்தான்.

உலகத்துடன் உண்மையாகவே இணைந்திருந்து இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டுமென்றால் இந்தியநாடு முழுவதும் தமிழைப் பாடமொழியாக வையுங்கள்.
இந்தியாவை உலகிற்கு #தமிழ் அடையாளப்படுத்தும்.

நாம் தமிழர்களாய் பிறந்தமைக்கும் பெருமை கொள்வோம்.

#வாழ்க_தமிழ்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Abdullah_Rawuthar

Abdullah_Rawuthar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Abdullah_twitz

7 Jan
#Bill_Gates

யார் இவன்.??

இவன் ஒரு தடுப்பூசி வியாபாரி என்பது பலருக்குத் தெரியவில்லை.

உலகில் எவன் தடுப்பூசி உருவாக்கினாலும், புது வகையான தடுப்பூசி கண்டுபிடித்தாலும் காப்புரிமை அல்லது இவனுக்கும் பங்குண்டு என்பது பலருக்குத் தெரியவில்லை.
தன் தடுப்பூசி வியாபாரத்திற்காக, பல நாடுகளில் கட்டாய தடுப்பூசி சட்டம் கொண்டுவந்துள்ளான் என்று பலருக்குத்தெரியவில்லை,

குழந்தைகளை சோதனை எலிகளாய் பயன்படுத்துகிறான் என்று பலருக்குத்தெரியவில்லை,

சோதனை செய்ததில், பல ஆயிரக்கணக்கானவரை கொலை செய்திருக்கிறான் என்று பலருக்கு தெரியவில்லை.
அப்படி இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு, பல மில்லியன் டாலர் இழப்பீடு கொடுத்துள்ளான் என பலருக்குத் தெரியவில்லை.

தன் தடுப்பூசி மூலம், உலகமக்கள் தொகையை மற்றும் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துகிறான், என்பது பலருக்குத் தெரியவில்லை.
Read 12 tweets
5 Jan
அரசு கொடுக்கும் இலவசம்!!

மாதம்தோறும் உழைக்காமலேயே அது ஏழை மக்கள் என்றாலும் இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தினால் என்னவாகும்??

படிக்காத மேதை #காமராஜர் அந்த காலத்திலேயே ஒரு நிகழ்ச்சியில் தெளிவாக பேசி உள்ளார்.

இது நமக்கு பாடம் புகட்டுவதாக உள்ளது.
அதனால் கண்டபடி தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கும் தேசியக்கட்சிகள், மாநிலக்கட்சிகள் இனியாவது திருந்த வேண்டும்.

#பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலம்.

#தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி.

நிகழ்ச்சியில் படிக்காத மேதை தனக்கே உரிய பாணியில் பேசியது.!
நாட்ல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும்.!

ஏதாச்சும் இயலாமையை சொல்லி அரசாங்கம் பண உதவி பண்ணனும் என்று கேட்கிறாங்க!!

எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை.

பண நோட்டு அடிக்கிற மிஷின் எங்க கிட்டேதான் இருக்கு.!

எவ்வளவு வேண்டுமானாலும் அச்சடிக்கலாம்னேன்.!
Read 7 tweets
20 Dec 20
*மோடி சுட்ட வடை*

2014 ல் ஆட்சிக்கு வந்த உடன் சுட்ட

*முதல் வடை*
கருப்பு பணம் மீட்பு
ஆட்சி பொறுப்பு ஏற்ற ஆறு மாதத்தில் ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு எடுத்து அதில் இந்திய மக்களின் ஒரு ஒருவர் அக்கெளண்டில் 15 லட்சம் போடுவேன். 😄
*இரண்டாவது வடை*

1500 கோடி செலவில் கங்கை நதி சுத்திகரிப்பு. 😄

*மூன்றாவது வடை*
பணமதிப்பிழப்பு கருப்புபணத்தை ஒழிக்க போகிறேன்.
50 நாளில் ஒழிக்கவில்லை என்றால் என்னை தீயில் இட்டு கொழுத்துங்கள்.
*நான்காவது வடை*
கலர் கலர் காகித பணம்
அதிலும் 2000 ருபாய் நோட்டில் டொமோட்டோ சிப்ஸ் இருக்கு. அதை சாட்டிலைட் மூலமாக கண்டுபிடிக்க முடியும்.
இனி யாரும் கருப்பு பணம் ஒதுக்க முடியாது .
மறுநாள் சேகர் ரெட்டி வீட்டில் புது 2000 ருபாய் நோட்டு கத்தை கத்தையாக!!
Read 11 tweets
19 Dec 20
சந்தையில் காய்கறிகளை விற்ற காசில் பாதி டெம்போ வாடகைக்கே சரியா போகுது தம்பி.

மாட்டுவண்டி எங்க தாத்தா??

மாடு இல்லையே பா.!!

நிலத்தை ஒருமுறை உழுது போட டிராக்டருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1000 தர வேண்டியிருக்கு மாப்ளே.

ஏர் வைத்து உழுது பார்க்கலாம் ல மாமா??

மாடு இல்லையே பா.!!
DAP (Di ammonium phosphate), Urea, Phosphorous னு ஆயிரக்கணக்கில் செலவு ஆகிறது.

மாட்டு எரு, பஞ்சகவ்யம், அமிர்தகரைசல் னு பயன்படுத்தலாமே??

மாடு இல்லையே பா.!!

எரிவாயு செலவே மாதம் ரூ.700 ஆகிறது.

மாட்டு சாணத்தை வைத்து இயங்கும் Gobar gas plant என்ன ஆயிற்று??

மாடு இல்லையே பா.!!
நஞ்சு னு தெரிந்தும் ஏதேதோ ரசாயனங்களை வீட்டிற்குள் தெளிக்கிறீர்களே - மாட்டு சாணம் பயன்படுத்தலாமே??

மாடு இல்லையே பா.!!

உழவெனும் வாழ்வியலில் மாட்டின் பங்கினை உணர்ந்த ஆங்கிலேயர்கள் மாடுகளை ஒழிக்காமல் வருடம் முழுவதும் உழவு செய்யத்தக்க பருவ சூழல்களை கொண்ட இந்நிலப்பரப்பில்
Read 4 tweets
5 Dec 20
தலைவா நீ வா தலைவா!!

நீ ஜெயலலிதாவை 1996 களில் எதிர்த்தீர்னு பேசிக்கிறாங்க. நாம மக்கள் பிரச்சனைக்கா எதிர்த்தோம்?

சொல்லு தலைவா??

ஜெ.முதல்வராக இருந்த போது ,சாலையில் அந்தம்மா போற வரைக்கும் உங்க காரை நிறுத்தி வச்சுட்டாங்கனு கோவம்.
நீ துறை அதிகாரிகளிடம் போட்ட சத்தம் அந்தம்மா காதுக்கு போக காண்டான அந்தம்மா உங்க வீடு இருக்க போயஸ் தோட்டத்துக்குள்ளவே உன் காரை விடாம நடந்து போக வச்ச வரலாறு எவனுக்கு தெரிய போகுது!!

நீ வா தலைவா.!!
எம்.ஜி.ஆர் பட கதாநாயகி லதா கிட்ட லவ்ஸ் விட்டு ராமாவரம் தோட்டத்துல எம்.ஜி.ஆர் கிட்ட செமத்தியா உதை வாங்கி ஓடி வந்த வரலாறு எவனுக்கும் தெரியவாப்போவுது!!

நீ வா தலைவா.!!

நீ என்னமோ திமுகவுக்கு 1996 ல ஆதரவு கொடுத்ததால தான் அதிமுக தோத்ததா பேசிக்கிறாங்க!!
Read 17 tweets
5 Dec 20
டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது!!

கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான இந்திய விவசாயிகளின் மாபெரும் போராட்டம் பெரும் வெற்றியை நோக்கி நகர்கின்றது.

மோடியோ,அமித்சாவோ Popular Politicions அல்ல!!வெறும் ஊடக பிம்பங்களே!!
மோடியாலோ,அமித்சாவாலோ மக்களிடம் செல்வாக்கு செலுத்த இயலாத நிலையில், போலீஸ் லத்தி மூலம் மக்களை அடக்கி விடலாம் என கார்ப்பரேட்டுகள் நினைப்பது வெறும் பகல் கனவே!!

போலீஸ் லத்தி மூலம் இந்தியர்களை அடக்கி விடலாம் என்றால் வெள்ளையன் அதைச் செய்திருப்பானே??வெளியேறி இருக்க மாட்டானே??
லத்தி மூலம் அடக்க முடியாத வெறியில்தான் வெள்ளையரால் 1943ல் வங்காள பஞ்சம் செயற்கையாக உருவாக்கப்பட்டது!!

ஹிட்லர் உலகப் போரில் 60 லட்சம் பேரைக் கொலை செய்தான்!!

ஆனால் வின்ஸ்டன் சர்ச்சில் செயற்கைப் பஞ்சத்தை இந்தியாவில் 1943 ல் உருவாக்கி கிட்டத்தட்ட 70லட்சம் பேரைக் கொலை செய்தான்!!
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!