"அதற்குப்புறம் நான் சக்கர நாற்காலிலாம் இருந்துக்கிட்டு மக்களை *தொந்தரவு*படுத்த விரும்பல"
வொலக'நாய்'கன்
~@ikamalhaasan
👉 சக்கர நாற்கலியில் இருக்கும் அனைவரையும் அவர்கள் பிறருக்கு தொந்தரவாக, பாராமாக வாழ்வதாக அசிங்கப்படுத்துதல்.
👉தன் பிழைப்புக்காக, அதிகாரம் சக்கர நாற்காலியில் இருந்தாலும் தரையில் விழுதல். ஆள் இல்லை என்றவுடன் ஏளனம் செய்தல்.
இரண்டையும் செய்கிறது இந்த வொலகம்.
திமுக என்ற அரசியல் இயக்கத்தை விமர்சிக்க எவ்வளவோ உள்ளது.
கலைஞரின் அரசியல் பொதுவாழ்வு செயல்பாடுகளை விமர்சிக்க எவ்வளவோ உள்ளது.
கலைஞரின் திரைப்படங்களை,கட்டுரைகளை எதையும் விமர்சிக்கலாம்.
"உடல் மூப்பு ஆனபின்பும் ஏன் அரசியலில் இருந்தாய்?" என்று உடல் இயலாமையை ஏளனம் செய்கிறது வொலகம்.
என்ன மாதிரியான மனிதர் இவர்?🤦
இருக்கும் வரை துதிபாடுவது இறந்தவுடன் உடல் மூப்பை மற்றும் மருத்துவம் & பிற உதவிகள் சார்ந்து ஒருவர் இயங்குவதை ஏளனம் செய்வது.
👉இந்த ஆளை சினிமா நடிப்புக்காகக்கூட பாரட்டுவதை இனிமேல் என்னால் செய்ய இயலாது.😔
ஏற்கனவே பெண்கள் குறித்து...
"பொறுக்கிகள் Eve teasing செய்தாலும் நீங்க எதிர்க்காம சதாதம்போடாம கண்ணியமா கடந்து போங்க. உங்க மனசு சுத்தமா இருந்தா பொறுக்கி உங்களை மன்னித்துவிடுவான்" என்ற கருத்தில் பேசி தனது சாடிச மனப்பான்மையை காட்டினார்.
மற்றவர்கள் இவரின் தனி வாழ்வு குறிதாது விமர்சிதாத போதெல்லாம் இவரின் தனிமனித குணங்கள் சிறந்தவை என்று இவருக்கு ஆதரவாக பேசியுள்ளேன் நான்.
எனது நண்பர்களிடமே சண்டை போட்டுள்ளேன் வொலகம் தனி வாழ்வில் பண்பானவர் என்று
👇
இந்தியாவில் அரபி அல்லா ரசிகர்களின் தொல்லை & A1 அரசியலால் இவர் அலைக்கழிக்கப்பட்டபோது, இவரை ஆதரிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக as a token of support இவருக்காகவே திரையரங்கு சென்று படம் பார்த்தேன்.
இப்போது #Distillation
மற்றும் எல்லா மது வகைகளையும் ஒரு அறிவியல்(வேதியியல்) பார்வையில்.
வாழைப்பழ #பிராந்தி வடிப்பதை தெளிவாக விளக்கும் வீடியோ
👇👇
அனைத்து மதுக்களுக்கும் மூலப் பொருள் சீனி சக்கரை இனிப்பு Sugar தான். அந்த இனிப்பு பொருளை (starch source)எதில் இருந்து பெறுகிறார்கள் என்பதும், அது எந்த வேதியியல் முறைக்கு உட்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே பிள்ளைக்கு பெயர் வைக்கப்படுகிறது.
👉 #Beer க்கு பொதுவான "Starch Source", malted #barley (அரிசி,கோதுமை,மக்காச் சோளம்-Corn எல்லாம் சேர்க்கலாம்) அதனோடு சுவைக்கு #Hops சேர்த்து தண்ணீர் கலந்து fermentation செய்து வடிகட்டினால். பியர் ரெடி.
ஊரின் தண்ணீருக்கும் ஒரு சுவையுண்டு. எனவே ஒவ்வொரு ஊரின் பியரின் சுவை வேறுபடும்.
டுவீட்டர் தொடர்பு...
👇👇
நீங்கள் யாரையாவது follow செய்கிறீர்கள் என்றால் 4 மாதங்களுக்கு ஒருமுறை தூசி தட்டவும். கடனே என்று வாக்கப்பட்டது போல தொடராதீர்கள்🤦
தேவையற்ற ஆணி என்றால் unfollow செய்துவிடுங்கள். எப்போதோ பிடித்த ஒருவர் இன்றும் பிடித்திருக்க தேவையில்லை. Do the cleanup work
உங்கள் எண்ணிக்கை இருப்பதால், சினிமா விளம்பரம் என்று அவர்கள் கடைவிரிக்கலாம். தவறே அல்ல அது அவர்கள் உரிமை.💪
ஆனால், நீங்கள் தொடர வேண்டுமா என்பது உங்களுக்கான கேள்வி.
கூட்டமாக கும்மி, feeling part of the crwod, pride of association என்பதற்காக, நிர்ப்பந்தம்போல தேவையற்று யாரையும் தொடருவதில் பலன் இல்லை.
பிரபலம் என்று யாரும் இல்லை. 👉Don't follow if u r not convinced
உங்களின் சோசியல் மீடியா இருப்பின் நோக்கம் என்ன? என்பதற்கான விடை இருக்கவேண்டும்.
ஓரளவிற்கு சமச்சீர் உணவு
👇👇
Greens/Spinach🌿🍃 (கீரை)
Avocado 🥑🥑
Egg 🥚🍳
Green Onion
Bell pepper
Cheese 🧀
இவைகளை வைத்து ஒருவகை காய்கறி ஆம்லெட் போன்ற ஒன்றை கடந்த சில வருடங்களாக செய்து வருகிறேன். ஒரு நாளைக்கு ஒருமுறை உண்பதே போதுமானதாய் உள்ளது. பசித்தால் மட்டும் சாப்பிடவும்😁
செய்முறை.
நான்கு அல்லது தேவையான முட்டைகளை oven ல் வைக்கக்கூடிய ஒரு பாத்திரத்தில், சிறிது எண்ணெய் தடவி (I use olive oil) அப்படியே உடைத்து ஊற்றி , bake செய்யவும்.
Oven ல் அது புல்பாயில் (ஆம்லட்) ஆயிடும்
முட்டை புல்பாயில் ஆகி oven ல் வெந்தவுடன் , தனியாக அதை வைத்துவிடவும். Let it cool
👉ஆம் என்றால் எப்போதிருந்து இது தமிழ்நாட்டில் நுழைந்தது?
👉ஆணுக்கு ஏன் தாலி இல்லை?
👉பெண்ணுக்கு கழுத்தில் தாலி,ஆணுக்கு காலில் மிஞ்சி என்று சொன்னாலும், மிஞ்சி ஒரு சடங்கு மட்டுமே.ஆண்கள் அதை மண அடையாளமாக அணிவது இல்லை.
தாலி வர்ணத்திற்கு வர்ணம், பிராமணத்தில் அய்யர்/அய்யங்கார்(வட/தென்கலை)ங்கார்சாதிக்கு சாதி மாறுபடும்.சாதி தாண்டி ஒரு ஊர்க்காரர்கள் அனைவரும் ஒரு வகை தாலி போடுவதும் உண்டு
மருதை மீனாட்சி+சொக்கநாதன் தாலி.மருதை வட்டாரத்தில் பல தரப்பு மக்கள் அணிவது.
(அய்யரன் & அய்யங்காரன் சாதி தவிர்த்து)
எந்த ஊரில் இருந்தாலும் அந்த ஊர் வட்டார வழக்கைப் பேசாமல், "நம்மவா,பெரியவா நன்னா இருக்காளா?" என பிராமிண் வர்ண பேச்சையே தமிழ்நாடு முழுக்கவும் இவர்கள் பேசுவதுபோல,இவர்களின் தாலியும் வாழும் ஊரோடு சேராது.
**யாராவது அணிந்து பார்த்திருந்தால் சொல்லவும். கருத்தை மாற்றிக் கொள்கிறேன்🖤❤️💙💐
தமிழில் எழுதப்பட்டு இருப்பதாலேயே பக்தி பாட்டுக்கள் சமுதாய சமத்துவ நீதி அல்ல. எழுதிய ஆழ்வார்கள் நாயன்மார்கள் சமூகச் சமநீதியாளர்களும் அல்ல. அவைகள் அந்தக்கால இராமநாரயணன் சினிமா அவ்வளவே.
சமூகத்தை மேம்படுத்த சமநீதியை உருவாக்க உழைத்த அண்ணா தான் பேரறிஞர்.
திராவிடம் தமிழையும் பாதுகாத்தது காக்கிறது. தமிழை பக்தி குப்பையில் இருந்து மீட்டு அறிவியல் மொழியாக்குகிறது
தமிழைப்பயன்படுத்தி ஆழ்வார்கள் நாயன்மார்கள் வளர்த்தது தமிழ் அல்ல அறிவியலுக்கும் சமூகச் சமநீதிக்கும் எதிரான கேள்வி கேட்காத பக்தி என்ற மடமை.
*
திராவிடம் தமிழையும் உள்ளடக்கியது.