காங்கிரஸ் அரசாங்கத்தின் போது நம் இந்திய வங்கிகளில் கொள்ளை அடித்து விட்டு நாட்டை விட்டு ஓடி போனவர்களின் பட்டியல் ,
மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டை விட்டு ஓடி போனவர்கள்
இந்த 28 பேரில்
யாரும் ஆர்.எஸ்.எஸ் இல்லை. யாரும் பஜ்ரங் தளம் இல்லை. யாரும் ஸ்ரீராம சேனா இல்லை. யாரும் இந்து விஜிலென்ஸ் மன்றம் இல்லை.
அவர்கள் யாரும் பாஜக இல்லை அவர்கள் யாரும் விஷ்வ ஹிந்து பரிஷத் இல்லை
அவர்கள் யாரும் ஹிந்துத்துவா இல்லை...
2014 மே 1 முதல் அவர்கள் எந்த வங்கியிடமிருந்தும் கடன் வாங்கவில்லை. 2004-2014 வங்கி கொள்ளை காலம் (மோடிஜி பிரதமராக வருவதற்கு முன்பு).
நன்றி: நாகராஜ் ஆச்சார்யா 👍
மறு பதிவு: த.இரத்தினகுமார் 🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழ்நாடு, கேரளாவிலும் மட்டும் 1 கோடி ரோஹிங்யா முஸ்லிம்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்....
இதுக்காகத்தாண்டா... நாங்கள் CAA வை ஆதரிக்கிறோம்...
இந்த உண்மையெல்லாம் உலகிற்கு தெரிந்து விடும் என்பதால்தான் நீங்கள் எதிர்க்கிறீர்கள்....
#முபாரக்_பின்_அவாட் 30 வயது, இவன் ஒரு #யெமென் நாட்டு முஸ்லீம்.... இந்தியாவில் விசா முடிந்த பின்னும் தங்கி இருந்த காரணத்தால் ஐதராபாத் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளான்.
அவனிடம் இந்திய பாஸ்போர்ட், ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை எல்லாம் இருந்துள்ளதை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்....
#கேள்வி 1:
இவையெல்லாம் இவனால் எப்படி எடுத்துக்கொள்ள முடிந்தது?
#கேள்வி 2:
இவன் ஒருவனால் ஆதார் இந்திய பாஸ்போர்ட் வாக்காளர் அட்டை கள்ளத்தனமாக வாங்கமுடிகிறது என்றால் இதேபோல் சட்டவிரோதமாக நுழைந்த அனைவராலும் வாங்க முடியும்.
அருமை நண்பர்களே, டோல் கட்டணக் கொள்ளை பற்றி ஒரு சிறு விளக்கம்.
வாஜ்பாய் காலத்தில் முதலில்10 வருடங்களுக்கு மட்டுமே ஒப்பந்தக்காரர்களுக்கு டோல் கட்டணம் வசூலிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது.
10 ஆண்டுகள் கழித்து UPA ஆட்சியில் அதை புதுப்பிக்கும் போது சராசரிக்கும் குறைவான உரிமைத் தொகையை அரசு சார்பில் பெற்றுக்கொண்டு அதை 5 ஆண்டுகளுக்கு பதிலாக ஒரே அடியாக மேலும் 20 வருடங்களுக்கும் தொடர் நீட்டிப்பு செய்து கொடுத்து விட்ட்டார்கள்.
திரும்பவும் பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் 20 வருடங்கள் உரிமம் என்பதை ரத்து செய்ய முயற்சித்தார்கள். ஆனால் toll gate கொள்ளையர்கள் நீதிமன்றம் சென்று அதை வழக்காடி தடுத்து விட்டார்கள்.
சாவர்க்கரின் வாழ்வினை புரட்டி பார்க்குமுன் இங்கிருக்கும் ஒரு பெரிய பொய்யினை முதலில் உடைக்க வேண்டும். அது சாவர்க்கர் வெள்ளையனுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார் என்பது!
சாவர்க்கர் கொடும் அந்தமான் சிறையில் இருந்து தன்னை ரத்னகிரி சிறைக்கு மாற்றத்தான் கடினம் எழுதினாரே அன்றி வேறேதுமல்ல!
ஆம், சாவர்க்கரும் வ.உ.சியும், சிவாவும், பாரதியும் சிறையில் வாடினார்கள். படாதபாடு பட்டார்கள்.
ஆனால் காந்திக்கு நவாப்களின் பங்களாவில் வீட்டுச் சிறை எனும் உல்லாச தண்டனை கொடுக்கபட்டது. நேரு இருந்த சிறையும் அப்படியே!
தண்டனை கொடுக்கபட்டாலும் நேரு சுவிட்சர்லாந்து செல்ல அனுமதி கொடுக்கப்பட்டு உல்லாசப் பயணத்துக்கு வழிவகை செய்யபட்டது.