ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் எல்லாவற்றையும் முடித்துவிடுவோம் என்றவர் இவர்தான்; இப்பொழுது அடுத்த 10 ஆண்டு தேவை என புலம்புவதும் இவர்தான்!
திருச்சியில் திமுக பொதுகூட்டம் தொடங்கியது, பல்வேறு துறை நிபுணர்கள் பேசுகின்றார்கள்.எந்த திருச்சி?
“திருவரங்கம் ரங்கநாதனை பீரங்கி கொண்டு பிளக்கும் நாள் எந்நாளோ?” என கருணாநிதி எழுதிய அந்த திருச்சிதன். நெற்றியில் இட்ட குங்குமத்தை ஸ்டாலின் உடனே அழித்த அதே திருச்சி.”சிலை வழிபாட்டை ஒழிப்போம்” என பகிரங்கமாக மதவெறி திருமா ஓலமிட்ட அதே திருச்சி.
இந்த கூட்டத்தில் பல்வேறு நிபுணர்கள் பேசுகின்றார்களாம்சரி, இவர்கள் ஆட்சி வந்தால் அந்த நிபுணர்களை எல்லாம் அமைச்சர்களாக நியமிக்க தயாரா? அதில் ஒரு நல்ல நிபுணரை முதமைச்சராக்க தயாரா? என்றால் பதிலே வராது.
நிபுணர்களுக்கு கட்சியில் மரியாதை என்றால் 180 இடங்களிலும் நிபுணர்களையே நிற்க வைத்தால்தான் என்ன?இவர்களின் பொருளாதார புலி என அறியப்படும் மன்மோகன்சிங், பசிதம்பரம் போன்றோரெல்லாம் ஏன் இந்த மேடைக்கு வரவில்லை? என்றால் அதுதான் திராவிடம்.அதுதான் பகுத்தறிவு.
இதில் அடுத்த 10 ஆண்டுக்கான புரட்சி பிரகடனத்தை வெளியிடுவார்களாம்.ஒரு ஆட்சி என்பதே ஐந்து ஆண்டு. அதுவும் வென்று வரவேண்டும் .வந்து ஆட்சி கலையாமல் தாக்கு பிடிக்க வேண்டும்.இவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் மத்திய அரசுடன் மோதிகொண்டே இருந்தால் நிச்சயம் தமிழகம் உருப்படாது.
இதில் என்ன 10 ஆண்டு திட்டம் வைத்திருகின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை.ஒரு திட்டம் நடைமுறைபடுத்தபட்டு அதன் விளைவுகள் ஐந்தாண்டுகளில் தெரியும், இதுதான் ஐந்தாண்டு திட்டம்.சீனாவின் மாவோவும், ரஷ்ய ஸ்டாலினும், இந்திய நேருவும் அதை செய்தார்கள்.
இப்பொழுது உள்ள தொழில்நுட்பம் மற்றும் மின் ஆளுமைகளில் இத்திட்டமெல்லாம் ஒரே வருடத்தில் முடிய கூடியவையே.
ஆக, இவர்கள் ஆட்சிக்கு வந்தால் 1 வருடத்தில் முடிய வேண்டிய திட்டங்களையெல்லாம் 10 வருடம் இழுப்பார்கள் என்பதை மேடை போட்டு சொல்லி கொண்டிருகின்றார்கள்.
இப்படி ஒரு கட்சி நாங்கள் செய்யவேண்டிய திட்டத்துக்கு 10 ஆண்டு தேவை,.ஆமை வேகத்தில்தான் செயல்படுவோம் என சொல்லுமா என்றால் திமுக தலைமை எல்லாம் சொல்லும்.அவர்கள் கனவு உலகம் அப்படி.ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் எல்லாவற்றையும் முடித்துவிடுவோம் என்றவர் இவர்தான்,
இப்பொழுது அடுத்த 10 ஆண்டு தேவை என புலம்புவதும் இவர்தான்.ஏதாவது புரியுமா என்றால் புரியாது. இது பகுத்தறிவு.
ஆட்சிக்கு வரும் முன்பே 10 ஆண்டு அவகாசம் கேட்பவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் சுமார் 100 ஆண்டுகாலம் அதாவது இன்பநிதியின் கொள்ளுபேரன் காலம் வரை அவகாசம் கேட்பார்களா இல்லையா?ஆக அதை நோக்கித்தான் திமுகவின் 10 ஆண்டு பிரகடனம் செல்கின்றது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்தே, தமிழகத்தில், அவருக்கு எதிராக கடுமையான காழ்ப்பு துாண்டப்பட்டு வருகிறது.
அவர் தமிழகம் வரும் போதெல்லாம், கருப்புக்கொடி காட்டுவதும், கருப்பு பலுான்கள் பறக்க விடுவதும், 'திரும்பிப்போ மோடி' என, கோஷமிடுவதும் தொடர்ந்து நடக்கிறது.
அந்த வெறுப்பை, தி.மு.க.,வும், அதன் ஆதரவு ஊடகங்களும், மக்கள் மனதில் தொடர்ந்து விதைத்து, பெரும்பாலான தமிழர்களை மூளைச் சலவை செய்து விட்டனர். அந்த அளவுக்கு, தமிழக மக்களால் வெறுக்கப்படுவதற்கு, தமிழகத்திற்கு மோடி என்ன துரோகம் இழைத்தார்?
அது, 2007 டிச., 15. திருநெல்வேலியில், தி.மு.க., இளைஞர் அணி மாநாடு. கருணாநிதி பேசுகிறார்: தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி, 'அவையத்து முந்தி இருப்பச் செயல்' என, வள்ளுவர் கூறி உள்ளார். இது, அவை என வைத்துக் கொண்டால், இங்கு எல்லாரும் பாராட்டி பேசினீர்களே. இதுதான் முந்தியிருப்ப செயல்.
இதை அவருக்கு நான் செய்து முடித்து விட்டேன்.
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, 'இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்' என்கிறார் வள்ளுவர். அதாவது, ஸ்டாலின் செயல்களைப் பார்த்து, ஊரில், நான்கு பேர், 'இவனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ' என புகழ்ந்தால்,
அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி
ஜோதிடத்தில் செவ்வாய் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் செவ்வாய் இருந்தால் அதை பரிவர்த்தனை யோகம் என்பர். அதுபோல இங்கு சுவாமி ஆற்றலை அம்பாள் வாங்கிச் சிவமயமாக உள்ளாள். 🙏🇮🇳1
அம்பாள் ஆற்றலைச் சுவாமி வாங்கி சக்திமயமாக உள்ளார். இதை பரிவர்த்தனை நிலை என்பர். இங்கு அம்பாளுக்கு தான் சிறப்பு எல்லாமே என்பதும் சிறப்பாகும். எனவே, சக்திதலமாகிய மதுரைக்குரிய மந்திர, யந்திர, தந்திர முறைகள் இங்கும் பின்பற்றப்படுகிறது. 🙏🇮🇳2
தந்திரம் என்பது பூஜை முறை, மந்திரம் என்பது தேவியை துதிக்கும் தோத்திரம் யந்திரம் என்பது சாமி சிலைகள் மருந்து சாத்தி?ப் பதிக்கப்படும் போது சிலைகளுக்கு அடியில் வைக்கப்படும் செப்புத் தகடு.
ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு பறவை அவரிடம் சென்று பேசியது.
ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன் என்றது.
பறவையே உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா?
முயற்சிப்பதில் தவறில்லை. ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள். பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு என்றார் சாது.
தலையசைத்து விட்டு பறந்தது பறவை. பக்கத்தில் இருந்த சீடனிடம் பேசினார் சாது.
சீடனே! முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும் என்றார் சாது.
பாட்லா ஹவுஸ் என்கவுன்டர் வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை
டில்லி: பாட்லா ஹவுஸ் என்கவுன்டர் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆரிஸ்கானுக்கு டில்லி கீழ்கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தலைநகர் டில்லியில், 2008ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த தொடர் குண்டுகள் வெடிப்பு சம்பவங்களில் 26 பேர் பலியாயினர்; 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள் டில்லி ஜாமியா நகரில் உள்ள, பாட்லா ஹவுஸ் அடுக்கு மாடி கட்டடத்தில், பதுங்கியிருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர், எம்.சி.சர்மா தலைமையில், ஏராளமான போலீசார் அந்த கட்டடத்தை சுற்றி வளைத்தனர்.
ஹிந்து அமைப்புகள் துண்டு பிரசுரம்; தி.மு.க., வேட்பாளர்கள் அதிர்ச்சி
சேலம்: தமிழகம் முழுதும், தி.மு.க.,வுக்கு எதிராக ஹிந்து முன்னணி, பூஜாரிகள் பேரவை உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள், துண்டு பிரசுரங்களை வீடுகள் தோறும் வினியோகித்து வருவதால், தி.மு.க., வேட்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஹிந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை, தி.மு.க.,வின் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் தேவாலயங்கள், பள்ளிவாசல்களுக்கு தயக்கம் இன்றி செல்வதும், அங்கு வழங்கப்படும் பொருட்களை ஏற்றுக் கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில், கோவில்களுக்கு சென்றால், திருநீறை அழிப்பது, பிரசாதத்தை வாங்க மறுப்பது ஆகியவற்றை தொடர்கின்றனர். இதனால், தி.மு.க.,வை, பா.ஜ., மட்டுமின்றி ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், பூஜாரிகள் பேரவை உட்பட, 10க்கும் மேற்பட்ட அமைப்புகள் எதிர்த்து வருகின்றன.