நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்தே, தமிழகத்தில், அவருக்கு எதிராக கடுமையான காழ்ப்பு துாண்டப்பட்டு வருகிறது.
அவர் தமிழகம் வரும் போதெல்லாம், கருப்புக்கொடி காட்டுவதும், கருப்பு பலுான்கள் பறக்க விடுவதும், 'திரும்பிப்போ மோடி' என, கோஷமிடுவதும் தொடர்ந்து நடக்கிறது.
அந்த வெறுப்பை, தி.மு.க.,வும், அதன் ஆதரவு ஊடகங்களும், மக்கள் மனதில் தொடர்ந்து விதைத்து, பெரும்பாலான தமிழர்களை மூளைச் சலவை செய்து விட்டனர். அந்த அளவுக்கு, தமிழக மக்களால் வெறுக்கப்படுவதற்கு, தமிழகத்திற்கு மோடி என்ன துரோகம் இழைத்தார்?
தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை மோடி தடை செய்தாரா?
அப்பட்டமான பொய். ஜல்லிக்கட்டை தடை செய்தது மன்மோகன் சிங் தலைமையிலான,ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. குறிப்பாக, காங்கிரஸ் அமைச்சரான ரமேஷ்; அந்த அரசில், தி.மு.க., அங்கம் வகித்தது என்பதை மறந்து விட வேண்டாம்.
தடை செய்ததற்கு, தி.மு.க.,வும் உடந்தை. பழி மட்டும் மோடி மீது. மோடி ஆட்சியில் தான், ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டது.
'நீட்' தேர்வை தமிழக மாணவர்கள் மீது திணித்தாரா மோடி?
'நீட்' தேர்வை அறிமுகப்படுத்தியதே, காங்கிரஸ் - -தி.மு.க., கூட்டணி மத்திய அரசு தான்.
அதை அமல்படுத்தச் சொல்லி, உத்தரவு போட்டது சுப்ரீம் கோர்ட். நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடியது, காங்கிரசை சேர்ந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி. சுப்ரீம் கோர்ட் உத்தரவை, மோடி அரசு மீற முடியாது.
ஹிந்தியை திணிக்கிறாரா மோடி? தமிழுக்கும், தமிழர் பண்பாட்டுக்கும் அவர் எதிரியா?
இன்று தமிழகத்தில், தமிழ் படிக்காமலேயே கல்லுாரி கல்வி வரை முடித்து விடும் சாத்தியம் இருக்கிறது.
தாய் மொழி தமிழிலேயே, ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயம் படிக்க வேண்டும் என்கிறது மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை.
இது, தமிழ் வளர்ச்சிக்கான அடித்தளமா அல்லது அழிக்கும் செயலா?
தமிழ், ஆங்கிலம் தவிர, இன்னொரு மொழியை, ஒவ்வொரு மாணவரும் தேர்ந்தெடுத்து படித்துக் கொள்ளலாம் என்கிறது புதிய கல்விக் கொள்கை. அது, எந்த ஒரு இந்திய மொழியாகவும் இருக்கலாம். திராவிட இயக்க தலைவர்கள் நடத்தும் பள்ளிகளில், ஹிந்தி சொல்லித்தரப் படுகிறது.
ஆனால், அதே தி.க., - தி.மு.க.,வினர் சாதாரண ஏழை குழந்தைகள் படிக்கும், அரசு பள்ளிகளில், மூன்றாவதாக ஒரு மொழியை சொல்லித் தரக்கூடாது என, ஏழை குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கின்றனர்.
தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பறிக்கும் அவர்களை அல்லவா தமிழர்கள் எதிர்க்க வேண்டும்?
வெளிநாடுகளிலும் சரி, இந்தியாவிற்கு உள்ளேயும் சரி, மோடி ஒவ்வொரு பொது மேடையிலும், தமிழ் மொழியின் தொன்மை குறித்தும், அதன் சிறப்புகள் குறித்தும் பேசுகிறார். துண்டு சீட் டின்றி, ஔவையார் பாடல்களையும், பாரதியார் பாடல்களையும், மிக அற்புதமாக மேற்கோள் காட்டுகிறார்.
காங்கிரஸ் அரசால் மறைக்கப்பட்ட, தமிழர்களின் தொன்மை போற்றும், ஆதிச்சநல்லுார் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளார்.
கீழடி ஆராய்ச்சிகளுக்கு நிதி அதிகரித்துள்ளார். ராஜேந்திர சோழன் பெயரை, மும்பை துறைமுகத்துக்கு பா.ஜ., அரசு சூட்டியுள்ளது.
தமிழ் தெரியவில்லையே என வருத்தப்படுகிறார் மோடி.அவர் தேர்தலுக்காக, இதைச் சொல்வதில்லை. தேர்தல் நடக்கும், வேறு மாநிலங்களில் அவர் அந்தந்த மாநில மொழிகளைப் பற்றி இவ்வளவு துாரம் பெருமையாக பேசியதில்லை. தமிழ் மொழியின் பெருமையை மட்டுமே, எங்கு போனாலும் பேசி வருகிறாரே. அவரா தமிழுக்கு எதிரி?
மீத்தேன் எடுப்பு திட்டத்தின் வாயிலாக, விவசாய நிலங்களை அழிக்கிறாரா?
மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை தீட்டியது, மன்மோகன் சிங் தலைமையிலான காங்., - -தி.மு.க., கூட்டணி அரசு. அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டவர், அப்போது துணை முதல்வராக இருந்த ஸ்டாலின்.
எப்படியாவது, மீத்தேன் எரிவாயு திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் என, சவால் விட்டவர், தி.மு.க., சார்பில், மத்திய மந்திரியாக இருந்த டி.ஆர்.பாலு.மோடி அரசோ, காவிரி படுகை மக்களின் விருப்பத்திற்கு எதிராக, எந்தவொரு திட்டத்தையும் அமல்படுத்த மாட்டோம் என்கிறது.
தமிழர்களின் நீராதாரங்களை மோடி அழிக்கிறாரா?
காவிரி ஆணையத்தை உருவாக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின்னரும், அதை அமைக்காமல் தள்ளிப் போட்டது காங்., தலைமையிலான கூட்டணி அரசு. அதை கடைசியில் அமைத்தது மோடி அரசு.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரித்து, அதன் நீர் கொள்ளளவை அதிகரிக்கும் உத்தரவை அமல்படுத்தியது, கல்லணை திட்டத்தை துவக்கி,தமிழகத்தின் மிகப் பெரிய நீர் மேலாண்மை திட்டத்திற்கு நிதியுதவி அளித்ததும் மோடி அரசே.
தமிழகத்தில், ரயில்வே வளர்ச்சியை பா.ஜ., அரசு கண்டு கொள்ளவில்லையா?
கடந்த, 2010 முதல் மதுரை- - போடி ரயில் பாதையை நிறுத்தி வைத்து, அதன் தண்டவாளங்களையும் அகற்றியது, முந்தைய ஐ.மு.,கூட்டணி அரசு. ஆனால், மோடி அரசு, ஆட்சிக்கு வந்த ஆறு ஆண்டுகளுக்குள், தேனி வரையிலான பணிகளை முடித்து விட்டது. தேனி - -போடி ரயில் பாதையும் முடிக்கப்படும்.
வரும் மே மாதம் முதல், தேனி - சென்னை ரயில் போக்குவரத்து துவங்க உள்ளது. சென்னையிலும், கோவையிலும், மெட்ரோ ரயில் திட்டங்களையும், பிற ரயில்வே திட்டங்களையும் பெரும் அளவில் அறிவித்து நிதியுதவி செய்துள்ளது.
காங்., - -தி.மு.க., கூட்டணி ஆட்சியில், நுாற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, அந்நாட்டு சிறைகளில் வாடினர். ஏராளமான மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், மோடி பதவி ஏற்ற பின், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அனேகமாக தடுக்கப்பட்டு விட்டது.
இந்திய வெளியுறவு அமைச்சர்கள், இலங்கைக்கு அடிக்கடி சென்று, மீனவர்கள் துன்புறுத்தப்படாமல் பாதுகாத்து வருகின்றனர். மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதும் நிறுத்தப்பட்டுள்ளது.
திரு. பார்த்தசாரதி, பிரபல ஆங்கில நாளேட்டின் சீனியர் எடிட்டர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ் நாட்டு அரசியலை 50 ஆண்டு காலம் கவனித்து வருபவர். கருணாநிதி ஜெயலலிதா சோ போன்றோர் ஒவ்வொரு தேர்தலிலும் இவரிடம் கருத்து கேட்பது ஆண்டு. 1
கட்சி பாகுபாடு இல்லாமல் பளிச்சென்று உண்மையை எடுத்து வைக்க கூடியவர். அவரை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தோம். இந்த தேர்தல் பற்றிய கணிப்பை சொல்லுமாறு கேட்டோம். நாளைக்கு வாங்க என்று சொன்னார்.
2
அவர் சொன்னபடி அடுத்த நாள் சரியாக ஆஜரானோம். தெளிவாக எழுதப் பட்டிருந்த தன் ரிப்போர்ட்டைத் தந்தார்.
இந்த தலம் மாமரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் இத்தலத்து இறைவன் ஆம்ரவனேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
இறைவனின் திருவிளையாடல்கள் ஏராளம். தன் பக்தர்களைக் காக்க அவர் எடுத்த உருவங்களும் எண்ணில் அடங்காதவை. 🇮🇳🙏1
சிவபெருமானும், பார்வதியும் மான் உருவெடுத்து தாயின்றி தவித்த மான் குட்டிகளுக்கு பாலூட்டிய வரலாறும் ஒரு திருவிளையாடல்தான்.
இந்த திருவிளையாடல் அரங்கேறிய தலம் திருமாந்துறை. தற்போது மாந்துறை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஆலயம் ஆம்பரவனேஸ்வரர் திருக்கோவில். 🇮🇳🙏2
இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ஆம்பரவனேஸ்வரர். இவருக்கு ஆதிரத்னேஸ்வரர், சுந்தரத்னேஸ்வரர், மிருகண்டீஸ்வரர் போன்ற பெயர்களும் உள்ளன. இறைவியின் பெயர் வாலாம்பிகை. அன்னையின் மற்றொரு திருநாமம் அழகம்மை என்பதாகும்.
1 பிரம்மதேவன் ஸ்ரீ மகா விஷ்ணு தேவர்கள் இவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியின் நிர்மலமாக பிரகாசத்துடன் கூடியதாகவும் சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை பிறப்பினால்
ஏற்படும் துக்கத்தை போக்குகின்ற லிங்க மூர்த்தியை மங்களத்தைச் செய்யும் ஸ்ரீ மகாலிங்கத்தை நமஸ்கரிக்கின்றேன்🙏
அது, 2007 டிச., 15. திருநெல்வேலியில், தி.மு.க., இளைஞர் அணி மாநாடு. கருணாநிதி பேசுகிறார்: தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி, 'அவையத்து முந்தி இருப்பச் செயல்' என, வள்ளுவர் கூறி உள்ளார். இது, அவை என வைத்துக் கொண்டால், இங்கு எல்லாரும் பாராட்டி பேசினீர்களே. இதுதான் முந்தியிருப்ப செயல்.
இதை அவருக்கு நான் செய்து முடித்து விட்டேன்.
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, 'இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்' என்கிறார் வள்ளுவர். அதாவது, ஸ்டாலின் செயல்களைப் பார்த்து, ஊரில், நான்கு பேர், 'இவனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ' என புகழ்ந்தால்,