பாட்லா ஹவுஸ் என்கவுன்டர் வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை
டில்லி: பாட்லா ஹவுஸ் என்கவுன்டர் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆரிஸ்கானுக்கு டில்லி கீழ்கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தலைநகர் டில்லியில், 2008ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த தொடர் குண்டுகள் வெடிப்பு சம்பவங்களில் 26 பேர் பலியாயினர்; 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள் டில்லி ஜாமியா நகரில் உள்ள, பாட்லா ஹவுஸ் அடுக்கு மாடி கட்டடத்தில், பதுங்கியிருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர், எம்.சி.சர்மா தலைமையில், ஏராளமான போலீசார் அந்த கட்டடத்தை சுற்றி வளைத்தனர்.
இரு தரப்பிலும் பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்கிருந்த சிலர், தப்பி ஓடிவிட்டனர். இந்த, "என்கவுன்டர்' தாக்குதலின் போது, இன்ஸ்பெக்டர், எம்.சி.சர்மா மற்றும் இரண்டு போலீசார் வீரமரணம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகளில் ஒருவரான ஆரிஸ்கான் என்பவன் 2018-ல் கைது செய்யப்பட்டார். டில்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த மார்ச் 8-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது
ஆரிஸ்கான் குற்றவாளி என அறிவித்த நீதிபதி சந்தீப் யாதவ், தண்டனை விவரத்தை இன்று வெளியிட்டார். அதில். குற்றவாளி ஆரிஸ்கானுக்கு மரண தண்டனையும், ரூ. 11 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
காங்., - -தி.மு.க., கூட்டணி ஆட்சியில், நுாற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, அந்நாட்டு சிறைகளில் வாடினர். ஏராளமான மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், மோடி பதவி ஏற்ற பின், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அனேகமாக தடுக்கப்பட்டு விட்டது.
இந்திய வெளியுறவு அமைச்சர்கள், இலங்கைக்கு அடிக்கடி சென்று, மீனவர்கள் துன்புறுத்தப்படாமல் பாதுகாத்து வருகின்றனர். மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதும் நிறுத்தப்பட்டுள்ளது.
திரு. பார்த்தசாரதி, பிரபல ஆங்கில நாளேட்டின் சீனியர் எடிட்டர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ் நாட்டு அரசியலை 50 ஆண்டு காலம் கவனித்து வருபவர். கருணாநிதி ஜெயலலிதா சோ போன்றோர் ஒவ்வொரு தேர்தலிலும் இவரிடம் கருத்து கேட்பது ஆண்டு. 1
கட்சி பாகுபாடு இல்லாமல் பளிச்சென்று உண்மையை எடுத்து வைக்க கூடியவர். அவரை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தோம். இந்த தேர்தல் பற்றிய கணிப்பை சொல்லுமாறு கேட்டோம். நாளைக்கு வாங்க என்று சொன்னார்.
2
அவர் சொன்னபடி அடுத்த நாள் சரியாக ஆஜரானோம். தெளிவாக எழுதப் பட்டிருந்த தன் ரிப்போர்ட்டைத் தந்தார்.
இந்த தலம் மாமரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் இத்தலத்து இறைவன் ஆம்ரவனேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
இறைவனின் திருவிளையாடல்கள் ஏராளம். தன் பக்தர்களைக் காக்க அவர் எடுத்த உருவங்களும் எண்ணில் அடங்காதவை. 🇮🇳🙏1
சிவபெருமானும், பார்வதியும் மான் உருவெடுத்து தாயின்றி தவித்த மான் குட்டிகளுக்கு பாலூட்டிய வரலாறும் ஒரு திருவிளையாடல்தான்.
இந்த திருவிளையாடல் அரங்கேறிய தலம் திருமாந்துறை. தற்போது மாந்துறை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஆலயம் ஆம்பரவனேஸ்வரர் திருக்கோவில். 🇮🇳🙏2
இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ஆம்பரவனேஸ்வரர். இவருக்கு ஆதிரத்னேஸ்வரர், சுந்தரத்னேஸ்வரர், மிருகண்டீஸ்வரர் போன்ற பெயர்களும் உள்ளன. இறைவியின் பெயர் வாலாம்பிகை. அன்னையின் மற்றொரு திருநாமம் அழகம்மை என்பதாகும்.
1 பிரம்மதேவன் ஸ்ரீ மகா விஷ்ணு தேவர்கள் இவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியின் நிர்மலமாக பிரகாசத்துடன் கூடியதாகவும் சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை பிறப்பினால்
ஏற்படும் துக்கத்தை போக்குகின்ற லிங்க மூர்த்தியை மங்களத்தைச் செய்யும் ஸ்ரீ மகாலிங்கத்தை நமஸ்கரிக்கின்றேன்🙏
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்தே, தமிழகத்தில், அவருக்கு எதிராக கடுமையான காழ்ப்பு துாண்டப்பட்டு வருகிறது.
அவர் தமிழகம் வரும் போதெல்லாம், கருப்புக்கொடி காட்டுவதும், கருப்பு பலுான்கள் பறக்க விடுவதும், 'திரும்பிப்போ மோடி' என, கோஷமிடுவதும் தொடர்ந்து நடக்கிறது.
அந்த வெறுப்பை, தி.மு.க.,வும், அதன் ஆதரவு ஊடகங்களும், மக்கள் மனதில் தொடர்ந்து விதைத்து, பெரும்பாலான தமிழர்களை மூளைச் சலவை செய்து விட்டனர். அந்த அளவுக்கு, தமிழக மக்களால் வெறுக்கப்படுவதற்கு, தமிழகத்திற்கு மோடி என்ன துரோகம் இழைத்தார்?