என்ன தான் நடக்கிறது கோவை அதிமுக வில் ?
SP வேலுமணிக்கு எதிராக கிளம்பும் கட்சி நிர்வாகிகள்!
சிட்டிங் எம்எல்ஏ க்கள் எல்லாம் கடந்த ஒரு வருடாமாக எங்கள் தொகுதி எங்களுக்கு வேண்டும் என்று வேலுமணியிடம் கூறிக் கொண்டிருந்திருக்கிறார்கள்(1/12)
அவரும் சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி வந்திருக்கிறார்.
பிரச்சினை ஆரம்பித்தது கோவை தெற்கு தொகுதியில் இருந்து தான். தொகுதியை பாஜக குறி வைத்து வானதி சீனிவாசன் அவர்களை களத்தில் இறக்கி விட்டது கடந்த நவம்பரில், அப்போது இருந்தே அம்மன் அர்ஜுனன் வேலுமணியிடம் (2/12)
எனக்கு தெற்க்கில் மட்டுமே செல்வாக்கு உள்ளது தயவு செய்து தொகுதியை பாஜக விற்க்கு ஒதுக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார், வேலுமணியை நம்பினோர் கைவிடப்படார் என்ற ரேஞ்சுக்கு பேசி விட்டு சென்றிருக்கிறார்.
வேலுமணியிடம் பாஜக தெற்க்கில் வானதி சீனிவாசன் ஜெயிக்க வைக்க (3/12)
உதவ வேண்டும் என்ற அசைண்மென்டை நவம்பர் மாதமே கொடுத்திருக்கிறது, ஆனால் இவர் யாரிடமும் சொல்லாமல் மறைமுகமாக வானதிக்காக வேலை பார்த்து இருக்கிறார்.
அதைப்போல வடக்கில் இருந்த PRG அருண்குமாரை காலி செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து அவரை கவுண்டம்பாளையத்திற்க்கு மாற்றி விட்டார். (4/12)
அங்கே தன்னுடைய ஆதரவாளர் சந்திரசேகரை வேட்பாளராக அறிவிக்க போகிறேன் என்று கூறி அவரை கீழே வேலை செய்ய சொல்லியிருக்கிறார். சந்திரசேகர் பல கோடிகளை தொகுதியில் செலவு செய்து வேலைகளை 6 மாதத்திற்கு மேலாக செய்து வந்திருக்கிறார். ஜெயலலிதா பிறந்தநாள் பரிசு செலவுகள் மட்டுமே பல கோடிகள். (5/12)
கீழே இருந்த கட்சிகாரர்கள் அனைவரும் சந்திரசேகர் ஆதரவாளர்களாக மாற ஆரம்பித்து இருக்கிறார்கள்.
அம்மன் அர்ஜனன் ஆதரவாளர்கள் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட போது நடத்திய போராட்டத்தால் தான் அவருக்கு கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்கிறது, (6/12)
வேலுமணியின் திட்டம் அவரை கழட்டி விடுவதாக இருந்திருக்கிறது நான் அம்மா காலத்து ஆள் சீட் இல்லையென்றால் சுயேட்சையாக போட்டியிட்டு கோவை தெற்க்கில் வானதியை தோற்க்கடிப்பேன் என்று பேசியதை கேட்டு ஷாக் ஆன வேலுமணி வடக்கு தொகுதியை கொடுத்திருக்கிறார்.
(7/12)
வடக்கு தொகுதிக்கு புதிதானவர் அம்மன் அர்ஜனன், ஏற்கெனவே நிர்வாகிகள் எல்லாம் சந்திரசேகருக்கு தான் சீட் என்று எண்ணி கொண்டிருந்த போது பெரிய ஏமாற்றம் அடைந்திருககின்றனர். அம்மன் அர்ஜனனுக்கு ஆதரவாக வடக்கு தொகுதி சந்திரசேகர் ஆதரவு நிர்வாகிகள் ஒழுங்காக வேலை செய்வது இல்லையாம் இதற்கு (8/12)
பின்னால் வேலுமணியின் கட்டளை இருக்கிறது போல, சுயேட்சையாக நிற்பேன் என்று அவர் கூறியதால் அவரை பழி வாங்க முடிவு செய்து விட்டாராம்.
அம்மன் அர்ஜுனன் தன்னுடைய தெற்கு தொகுதி ஆதரவாளர்களை தினமும் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி வந்திருக்கிறார்.
(9/12)
வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக லோக்கல் அதிமுக நிர்வாகிகள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டை பாஜக மேலிடத்தில் வைக்க அவர்கள் தொடர்பு கொண்டு பேசியது வேலுமணியிடம். மிரட்டல் தொனியில் வந்த அந்த அழைப்பில் "நீங்கள் தோற்றாலும் பரவாயில்லை , வானதி ஜெயிக்க வேண்டும்" இல்லையென்றால் (10/12)
உங்களுக்கு IT ரைடு வரும் என்ற உத்தரவு வந்திருக்கிறது.
நேற்று வேலுமணியின் சகோதரர் அன்பரசன் தெற்கு தொகுதி நிர்வாகிகளை தனியாக அழைத்து பேசியிருக்கிறார் அவர்களிடம் அவர் கூறியது, அம்மன் அர்ஜனனுக்கு வேலை செய்ய வேண்டாம், தெற்க்கில் வானதிக்கு உதவுங்கள் என்று பேசியிருக்கிறார்.
(11/12)
நீங்கள் கொள்ளை அடித்த பணத்தை காப்பாற்றுவதற்க்காக எங்களையும் அடிமையாக இருக்க சொல்லாதீர்கள், அம்மா மோடியா ? லேடியா ?என்று கேட்டவர், என்ற பதிலை கேட்டு அன்பரசனும் ஷாக் ஆகிவிட்டார்.
திமுகவின் ஆ.ராசா பேசாத ஒன்றை பிடித்துக் கொண்டு, பாஜக ஐடி விங் லிரித்த வலையில் சிக்கி தன் தாயை முன் வைத்து எடப்பாடி பேசியதை பெரும்பாலான அதிமுக ஆதரவு கவுண்டர்களும், கொங்கு மண்டல அமைச்சர்களும் ரசிக்கவில்லை.
ஒரு முதலமைச்சரின் தரத்தை விட்டு இறங்கி தேவையில்லாமல் (1/9) #GoBackModi
சொந்த தாயை வைத்து அனுதாபம் தேடும் வகையில் பேசியதன் மூலம் தங்கள் சமூகத்தின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டுவிட்டதாக பார்க்கிறார்கள் கொங்கு பகுதி மக்கள்.ஏற்கனவே பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுகவின் பெயர் கெட்டுப் போயிருப்பதும், கொங்கு சமூக பெண்களே பாதிக்கப்பட்டதையும் (2/9)#GoBackModi
அச்சமூக மக்கள் இன்று வரை மறக்காமல் இருந்த நிலையில், இப்போது முதல்வரே தன் தாயின் கற்பு குறித்து பேசியதை அருவருப்பையே ஏற்படுத்தியிருக்கிறது.
திமுக தலைவரின் குடும்பத்தை, கனிமொழியை மோசமாக அதிமுகவினரும், பாஜகவினரும் பேசியதை வைத்து எப்போதும் திமுக அரசியல் ஆதாயம் தேடியதில்லை.
(3/9)
எப்படி?
இப்பொழுது நடந்த போட்டியில்
நெய்வேலியில் 1508 பேரில் 8 பேர் தமிழர்
பொன்மலையில் 510 பேரில் 5 பேர் தமிழர்
கடந்த நான்கு ஆண்டுகளாக.. பொதுத்துறை நிறுவனங்களில் 1% கூட தமிழர்கள் இல்லை (1/8)
தபால் துறை தேர்வில் தமிழ் இல்லை கோர்ட் சொல்லி பின்பு சேர்ப்பு, சென்ற ஆண்டு ரயில்வே நிறுவனத்தில் ஹிந்தி மொழி மட்டும் தான் கடிதப் போக்குவரத்து என ஆணை, அது போலவா???
தமிழகத்தை மேம்படுத்துவோம்..!
எப்படி?
ஐந்து வருடங்களாக மதுரை எய்ம்ஸ்சில் ஒரே ஒரு செங்கல் உள்ளதே..
(2/8)
தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் 15 ஆயிரம் கோடியை கொடுக்காமல் அபகரித்துக் கொண்டீர்களே.. அது போலவா??
தமிழன் கட்டிய கோயில்களை தனியார் வாரியம் மூலம் நிர்வாகிப்போம்..!
எப்படி?
ஆயிரக் கணக்கான ஏக்கர் காட்டை அழித்து சிவனை வழி பட இலட்சங்கள் வசூலிக்கின்றீர்களே..! அது போலவா??
(3/8)
MLA அ.தி.மு.க கட்சியிலிருந்து விலகுவதாக நோட்டிஸ் அடித்து விநியோகம்.
பல சட்டமன்ற உறுப்பினர்கள் போட்டி வேட்புமனு தாக்கல்.
பெருந்துறை வெங்கடாச்சலம் கட்சியினருடன் ஒப்பாரி..
சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் தலைமை ஏற்பு.
முன்னாள் அதிமுக எம்எல்ஏ முத்துராமலிங்கம் திமுக தலைமை ஏற்பு
மேலூர் அதிமுக MLA க்கு ஊருக்குள் நுழைய எதிர்ப்பு.
அமைச்சர் ராஜலட்சுமி ஊருக்கு நுழையாமல் சிறைபிடிப்பு.
திருச்சியில் அ.தி.மு.க வினர் விரட்டியடிப்பு.
அ.தி.மு.க வினருக்கு வாக்களிக்க மாட்டோம் என ஆயிரக்கணக்கான மக்கள் சத்தியம்.
அமைச்சர் MR. விஜயபாஸ்கர் தோல்வியை ஏற்றுக் கொள்ள அழைப்பு விடுத்து நூற்றுக்கணக்கான கிராமங்களில் கறுப்புக் கொடி
லயோலா கல்லூரி எடுத்த கருத்து கணிப்பில் அதிமுக கடுமையான வீழ்ச்சியை சந்திக்க இருப்பதாகவும், வீழ்ச்சிக்கு காரணமாக ஆட்சியின் குறைகளை விட பாஜகவுடனான கூட்டணியே பிரதானமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
எடப்பாடி தொகுதியில் EPS கடுமையான போட்டியை சந்திப்பதாகவும்,
போடியில் OPS பிரச்சாரமே செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நிச்சயமாக வெற்றிபெறுவார் என அறியப்பட்ட தொண்டாதுத்தூர் வேலுமணி தொகுதிக்குள்ளே முடங்கி இருப்பது அரசியல் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
நீட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் மீது மாஃபா பாண்டியராசன் ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தியதன் பிண்ணனியில் லயொலா கருத்து கணிப்பு முடிவுகள் இருக்கிறதாம்.
திமுக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் சூழலும், எதிர்கட்சியாக அதிமுக-காங்கிரஸ் இடையே சிறிய வித்தியாசமே இருக்கிறது எனவும்,