நேற்று நடந்த ஒரு உண்மை சம்பவம் முகநூலில் ஒருவர் பகிர்ந்த செய்தி உறுதிசெய்யப்பட்டது
முதலில் சிகப்பு பை அணிந்துசெல்லும் இளைஞனை பார்த்துக்கொள்ளுங்கள்.
தூரத்தில் கேட்டுக்கு வெளியே வரிசை நிற்பதுப்தெரிகிறதா?
இந்தப்பையனும் நேற்று அப்படி ரெம்டெசிவிர் மருந்துக்காக நின்றவன் தான்.
நேற்ற
ு காலை 3 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை வரிசையில் நின்று டோக்கன் வாங்கிச் சென்றவன். இன்று காலை 6 மணிக்கெல்லாம் வந்து வரிசையில் நின்றிருக்கிறான்.
டோக்கன் வரிசையில் 50வது ஆள். கிட்டத்தட்ட 30 பேர் ரெம்டெசிவிர் வாங்கிச் சென்றுவிட்டனர். அப்போது அவனுக்கு ஒரு ஃபோன் வந்தது.
சிறிது
நேரம் ஹலோ ஹலோ என்றவன் திடீரென அழத் தொடங்கினான்.
மூச்சு விடுங்க மூச்சு விடுங்க என எதிர் திசையில் இருந்தவரிடம் பேசினான்.
ப்ளீஸ் ப்ளீஸ் என கெஞ்சினான்.
நர்ஸ் கிட்ட குடுங்க என கத்தினான்.
சிறிது நேரம் கழித்து யார் எதிர் திசையில் பேசினார்கள்.
கொஞ்ச நேரம் ட்ரை பண்ணுங்க மேடம் மருந்து
வாங்கிட்டு வந்துடுவேன் என்றான். ஆனால், அழுதுகொண்டே இருந்தான். ஃபோன் கட் ஆனது.
வேறு யாருக்கோ ஃபோன் செய்து, அப்பா செத்துட்டார் மாமா என்றான். அம்மாவை இப்போதாவது வரச் சொல்லுங்கள் என்றான். அங்கேயே உட்கார்ந்து அழத் தொடங்கினான்.
வரிசையில் காத்திருக்க இரண்டு வாட்டர் பாட்டில், முகம்
துடைக்க டவல், மதிய சாப்பாடு என எல்லாம் அவனிடம் இருந்தது. மருந்தும் சில நிமிடங்களில் கிடைத்திருக்கும். ஆனால், அவன் அப்பா அவனிடம் இல்லை.
விவாகரத்தான அம்மா இறுதி காரியத்துக்கு வருவார்களா என்பது அவன் கவலை.
கேட்டை தாண்டும்போது மருந்து வாங்கியாச்சா என சிலர் கேட்டனர். வாங்கிவிட்டேன்
எனச் சொல்லிச் சென்றான். அவன் அழுகையை அந்த மாஸ்க் விழுங்கியது. வாட்டர் பாட்டிலையும், சாப்பாட்டையும் சாலையோரம் இருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு, ஏதோ உலகையே அழிக்கச் செல்பவன் போல வேகமாக சென்றேவிட்டான். #StaySafe#WearMask#GetVaccinated
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#Knowledge
நாம இன்னைக்கு முக்கியமான ஒரு ஐந்து Websites பத்தி பாப்போம்,இந்த Websites எல்லாம் College படிக்கிறவங்களுக்கு அப்பறம் Research பண்றவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.
முதல் வெப்சைட் PDF DRIVE இந்த வெப்சைட்ல ஏகப்பட்ட Books எல்லாம் இலவசமா கிடைக்கும், நீங்க PDF இத Download
பண்ணி வச்சுக்கலாம்,மத்த வெப்சைட்ல உள்ள Paid Books எல்லாம் இதுல இலவசமா கிடைக்கும்,College subject Related books கூட இதுல கிடைக்கும்.Try panni parunga.
Website Link:pdfdrive.com
இரண்டாவது வெப்சைட் Core இது ஒரு Open Access Research Papers இருக்குற website,நீங்க ஒரு Titleல ஆராய்ச்சி பண்றிங்கனா உங்களுக்கு அந்த Topic relateda ஏதவாது Reference வேணும்னா இந்த வெப்சைட் தாராளமா போகலாம் உதாரணத்துக்கு நீங்க Digital Marketing Topicla Research பண்றீங்க இந்த வெப்சைட்
நம்ம எல்லார்கிட்டையுமே இப்ப Smartphones இருக்கு,சின்ன பையன்ல இருந்து மூத்த வயது உள்ளவங்க வரை,அதிலும் பெருபான்மையான மக்கள் சமூகவலைத்தளங்கள் ஆன Facebook,whatsapp போன்ற தளங்கள Account இல்லாதவங்களே கிடையாது,அப்டினு சொல்லலாம்.அந்தளவுக்கு நம்ம மக்கள் சமூகவலைத்தளங்களை பயன்படுத்திகிட்ட
வராங்க,இதில் எந்தளவுக்கு நன்மை இருக்கோ அதே அளவுக்கு தீமையும் இருக்கு,நன்மை அப்டினு பார்த்தோம்னா உதாரணத்துக்கு ஒரு மனிதருக்கு உடனே இரத்தம் தேவைப்படுகிறது என்று வைத்து கொள்ளுங்கள்,அது உடனடியாக Whatsapp அல்லது facebook போன்ற பக்கங்களில் பகிரப்பட்டு அந்த தேவை பூர்த்தி செய்யப்படுகிறது
இது போன்ற எண்ணற்ற உதவிகள் மக்களுக்கு இலகுவாக கிடைக்கிறது.
இது ஒரு புறம் என்றால் மறுபுறம் அதற்கு அப்படியே மாற்றமாக ஒரு பக்கம் இருக்கிறது அதுதான் #Fakenews எதோ ஒரு பக்கத்தினால் ஒரு செய்தி பகிரப்பட்டு அந்த செய்தியின் உண்மைதண்மை அறியாமல் பலரும் அந்த செய்தியை பகிர்கிறார்கள்,அந்த
நம்மள நிறைய பேர் Internet ல தான் அதிக நேரம் செலவு பண்றோம்.அதுவும் Google தான் நமக்கு Personal assistant மாறி எந்த ஒரு தகவல் இருந்தாலும் நம்ம அதுல போய் தான் தேடுறோம்,அதேபோல மத்த மத்த Websitesஎல்லாம் நம்ம தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்திகிட்டு வரோம்.அந்த Webpages
ஆரம்ப காலகட்டத்துல எப்படி இருந்துச்சுனு நமக்கு தெரியாது,அதோட Home pages ஒட Designs எல்லாம் எப்படி இருந்துச்சுனு,அதை பாக்கணுமா.WayBackMachine அப்டினு ஒரு வெப்சைட் இருக்கு அதுல போய் நாம பாக்கலாம் உதாரணத்துக்கு நீங்க Youtube ஒட Home page 2006 உள்ளது பாக்கணும்னு நினைக்கிறீங்க மேல
சொன்ன website போய்ட்டு.அதுல search barla Youtube ஒட web address பண்ணுங்க,உடனே அந்த page load ஆகும்,அதுக்கப்பறம் கீழ் ஒரு Graph மாறி வரும் அதுல எந்த வருஷம் நீங்க பாக்கணும்னு நினைக்கிறிங்களோ அத கிளிக் பண்ணுங்க,உடனே கீழ காலண்டர் மாறி வரும் அதுல நிறைய இடத்துல ரவுண்டு பண்ணி இருக்கும்
Mine-2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் படத்தோட கதை என்னனு பார்த்தோம்னா படத்துல ஹீரோ ராணுவத்துல வேலை செஞ்சுட்டு இருப்பான்,ஒரு Mission காக அவனும் இராணுவத்துல வேலை பாக்கிற அவனோட நண்பர் இரண்டு பெரும் சேர்ந்து பாலைவனத்துக்கு போவாங்க அங்க ஒரு தீவிரவாதியா கொல்லனும் ஒரு நாடு பாலைவனத்துல
தான் அந்த தீவிரவாதி Meeting point இருக்கும் அவனும் அங்க வருவான் அவனை கொல்றதுக்காக்க பாத்துகிட்டு இருப்பான் அவனுக்கு சரியா ஒரு Position கிடைக்காது,அப்பறம் அவங்களோட ஆளுங்க இவன பாத்துருவாங்க இரண்டு ஒட ஆரம்பிப்பாங்க இவங்க ஒரு மறைவான இடத்துல மறைஞ்சு இருப்பாங்க அப்பான்னு பார்த்து மணல்
புயல் வரும் அதனால தேடி வந்தவந்தவங்க போயிருவாங்க அதுக்கு அப்பறம் இவங்க Base contact பண்ணி அவங்கள கூட்டிட்டு போக சொல்லுவாங்க அவங்க இவங்களோட GPS position கேப்பாங்க அதுக்கு இவங்க தப்பிச்சு வரைல ஒடஞ்சு போச்சுன்னு சொல்லுவாங்க அப்பறம் அவங்க கொஞ்சம் தூரம் நடந்திகனா பக்கத்துல ஒரு கிராமம்