இந்தியா வேக்சின் ஏற்றுமதி ஏன் செய்தது?

இது வரை 95 நாடுகளுக்கு 6.64 கோடி தடுப்பூசிகள் மனிதாபிமான அடிப்படையிலும் சர்வதேச புரிந்துணர்வு ஓப்பந்தங்களை மரியாதை செய்யவுமே ஏற்றுமதி அனுப்பபட்டுள்ளது Image
பேரிடர் கால ஆபத்துதவி (1.07 கோடி குப்பிகள்)

30க்கும் மேற்பட்ட ஆப்பரிக்க நாடுகள் உள்பட 49 ஏழை நாடுகள் பொது முடக்கத்தில் இருந்து மீண்டு இயங்க இது உதவியது. இன்றும் 50க்கும் மேற்பட்ட நாடுகள் தடுப்பூசி தேவைக்கு இந்தியாவையே நம்பி உள்ளது Image
வணிக ஒப்பந்தங்கள் (3.58 கோடி தடுப்பூசிகள்)

கோவிசீல்டு தடுப்பூசியை கண்டுபிடுத்தது Astra Zeneca + Oxford University அந்த கம்பெனிக்கும் Serum கம்பெனிக்கும் இருந்த ஒப்பந்தத்தின்படி ஏற்றுமதி செய்யபட்டது. இதில் பயன்பெற்ற நாடுகளில் முக்கியமான நாடு இங்கிலாந்து (50 லட்சம்)
முன்னதாக இங்கிலாந்து இந்த ஆராய்ச்சிக்கு நிதி அளித்திருந்தது.

இதில் Bharat Biotech's COVAXIN பர்மா, மோரிசியஷ் போன்ற சிறு நாடுகளுக்கு 7.5 லட்சம் குப்பிகள் மட்டும் அனுப்பபட்டது.
COVAX - 1.99 கோடி குப்பிகள்
சென்ற வருடம் 2020ல் தடுப்பூசி ஆராய்ச்சி தொடங்கிய போது 122 நாடுகள் சேர்ந்து, உலக சுகாதார அமைப்புடன் (WHO) சேர்ந்து தங்கள் நாடுகளில் உள்ள மக்கள் தொகையில் குறைந்து 20% மக்களுக்கு கிடைக்கும் வகையில் உதவி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டது அதன் பெயர் தான் COVAX Image
அதை நிறைவேற்றவே 48 நாடுகளுக்கு அனுப்பபட்டது.
இதைதான் ஊடகங்கள் Bharat Biotechன் COVAXIN என திரித்து பொய் செய்தி பரப்புகின்றன.
ImageImage

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Selva Kumar

Selva Kumar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Selvakumar_IN

28 May
இந்த அரசு பதவியேற்றதற்கு பிறகு மருத்துவ அமைச்சர் சென்னைக்கு கூடுதல் கவனம் செலுத்தியதால் அங்கு தொற்று குறைந்து வருகிறது
சென்னையின் 1/5 மக்கள் மட்டுமே இருக்கும் கோவையில் சென்னையைவிட அதிக தொற்று
கோவை என்ன தவறு செய்தது ?
#DontBoycottCoimbatore
1/4 Image
கோவையில் மருத்துவமனைகள் ஆக்சிஜன் இல்லாத சதாரண கோவிட் சிகிச்சைக்கு கூட லட்சகணக்கில் பேக்கேஜ் முறையில் வாங்குவதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது விடியல் அரசு
மாவட்ட வாரியாக எவ்வளவு சோதனை செய்யபடுகிறது என்ற தகவல் மற்ற மாநிலங்களில் கிடைக்கும் போது தமிழ்நாட்டில் இல்லையே ஏன் ?
2/4
நேற்று தமிழ்நாடு முழுதும் 3.5 லட்சம் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் கோவையில் குறைவாக போட்டது ஏன் ?
3/4 Image
Read 5 tweets
28 May
#7yearsofmodi
About ₹2.0 lakh crore is saved by implementing direct benefit transfer of central govt subsidies, wages and social support schemes
✳️42.0 Crore JanDhan Accounts opened since 2014 is the backbone behind this achievement Image
Contrary to what's being spread with malicious intention Jan Dhan account is a zero balance account. Banks cannot charge fees for not maintaining balance.
These accounts provide accidental insurance cover for 1.0 lakh and also be used to pay Atal Pension Yojana subscription Image
Fertilizer
Currently just by registering the fertilizers sale to farmers using Aadhar ID at point of sales, government is able to save 10,000 Cr till March 2020.
It is estimated to save another ₹1250Cr in FY 20-21
Read 7 tweets
16 May
உலகெங்கும் பல நாடுகள் தயங்கிய

இன்றுவரை இந்திய அரசால் அனுமதிக்கபடாத வேக்சின் ஏன் ?

ஆட்சிக்கு வந்தவுடன் கமிசன் ஆரம்பமா ?

கோரோனாவை சமாளிக்க முடியாமல் தடுமாறும் விடியல் அரசே

வேண்டும் வேண்டும் சைனா வேக்சின் Clinical Trials தரவுகள் வேண்டும் !
இதுவரை இந்துயாவில் அனுமதி பெற்ற வேக்சின்கள் 👇 Image
வெளிநாட்டு பத்திரிக்கை Washington postல் வந்த செய்தி

சிங்கப்பூரில் எதிர்ப்பு 👇

google.com/amp/s/www.wash…
Read 5 tweets
16 May
புதிய அரசு
புதிய அணுகுமுறை ❗️

✳️பொணத்துக்கு ஆன்லைன்
✳️பணத்துக்கு ஆஃப்லைன்
✳️ரெம்டெசிவர் வேணும்னு மக்கள் கேட்டா ➡️அது மருந்தில்ல தண்ணினு அமைச்சர் உருட்டு
✳️தர்மபுரில எரிக்க இடம் இல்லன்னு மக்கள் கதறல் ➡️3 பேர் இறப்புனு கணக்கு
✳️ லாக்டவுன் மே மாதம் ஆனா விலையில்லா மளிகைசாமான் ஜூன் 3
✳️அரிசி பருப்பு மோடி அரசு தருது -உப்பு மிளகாய் தருவது விடியல் அரசு
✳️ காலையில் தடுப்பூசி சர்வதேச சந்தையில் வாங்குவோம் என அறிக்கை - மாலையில் மோடி அரசு தர வேண்டும் என கடிதம்
✳️இதெல்லாம் குறைனு சொன்னா போலிஸ் ஜெயில்னு ட்விட்டர்ல மிரட்டல்
✳️ ரிலையன்ஸ் கிட்ட இலவச டீசல் வாங்குவோம்
ஆனால் ஆம்புலன்ஸ் கட்டணத்தை ஏற்றுவோம் ➡️ மக்கள் வீட்டிலேயே சாகட்டும் 😫
Read 4 tweets
13 May
#Vaccines
India sent vaccines 6.64Cr vaccines to 95 countries based on Humanitarian grounds and what is mandated by International agreements.
There is an attempt to cast aspersions on this by twisting the facts.
This thread explains the details with reason
✅Humanitarian Aid to poor countries.
When every country is in queue to get maximum vaccines possible, many poor countries were left out of Vaccine supply chain.
✳️India supplied 1.07Cr vaccines to 49 countries and helped them to come out of full lockdown. Image
✅Commitment to vaccine developer Astrazeneca
Covishield vaccine was originally developed by Astrazeneca-Oxford alliance. Many govts and even Individuals funded this research. There is obligation to provide them vaccines when it is ready.
Read 8 tweets
8 May
#CentralVista
மோடி வீடு ₹13,450 கோடி என புரளி பரப்பும் அனைவருக்குமான பதில் இந்த இழையில்

1920ம் ஆண்டு எட்வின் லுட்யன்ஸ் என்ற கட்டட கலை வல்லுனரால் ஆங்கிலேய வைஸ்ராய் தங்குவதற்கு கட்டியதே தற்போதய ஜனாதிபதி மாளிகை.
அதை சுற்றி பல அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டன. Image
கட்டடங்கள் 100 வயதானதால் மேல்கூரை முதல் பல இடங்களில் சிதிலமடைந்து வருகிறது.
கடந்த 25 வருடங்களாக புதிய கட்டடம் தேவை என்று கோரிக்கை வைக்க பட்டுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ் கூட இதை பற்றி விரிவாக பேசி உள்ளார் https://www.thehindu.com/ne...
தற்போதிருக்கும் கட்டடங்கள் ❌நிலநடுக்கத்தை சமாளிக்காது
❌அவசர கால வழி கிடையாது
❌லோக்சபா ராஜ்யசபா கூட்டு சபை நடத்த இடம் கிடையாது
❌நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகம் கிடையாது
❌30 அமைச்சரவை அலுவலகங்கள் டெல்லி முழுதும் இருக்கிறது
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(