#SarpattaParamparai படத்துக்கு அதிமுக திடீர் எதிர்ப்பு! நொருங்குகிறது எம்ஜிஆர் பிம்பம்!
இருந்ததை தானே படமா எடுத்து இருக்கிறார்கள்? இதெல்லாம் அந்தக் காலத்தில் எம்ஜிஆர் ஆட்சியில் சர்வ சாராரணமாக நடந்ததுதானே? சென்னையில் மதுசூதனன், ஜேப்பியார் ராமசாமி உடையார்,
வளர்மதி போன்றவர்கள் மூலம் கள்ளசாராயம் & ரவுடியிசம் கொடி கட்டி பறந்தது எம்ஜிஆர் அதிமுக ஆட்சியில் தானே..? சென்னை மாநகராட்சி பள்ளிகளில் எல்லாம் கள்ளச்சாராயத்தை பதுக்கி அதிமுகவினர் விற்று வந்தனர் என்பது அன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு கூட தெரியுமே. அதுபோல
தமிழ்நாட்டு அரசுக்கு சொந்தமான நிலங்களை/இடங்களை அடிமாட்டு விலைக்கும் இலவசமாகவும் தனக்கு வேண்டியவர்களுக்கு அள்ளிக் கொடுத்தது எம்ஜிஆர் தானே?
சென்னையின் மிகப்பெரிய ஸ்டார் ஹோட்டலான கத்திப்பாரா பகுதியில் அமைந்திருக்கும் லீ ராயல் மெரிடியன் இருக்கும் இடம் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமானது..
அதை, 1984-85ல் அதிமுக ஆட்சியின் போது, அன்றைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனால் பழனி ஜி பெரியசாமி என்பவருக்கு இலவசமாக கொடுக்கப்பட்டது..
ஜேப்பியார் கல்லூரி, சத்ய பாமா பல்கலை கழகத்திற்கு இடம், கோயம்பேடு நூறடி ரோட்டில் நடிகைகள் ராதா அம்பிகாவுக்கு ராதா பார்க் இன் ஓட்டல் மற்றும் அம்பிகா கல்யாண மண்டபம் கட்ட இடம்..
உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான பல பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அரசு சொத்துகள், இடங்களை, தனியாருக்கு தாரை வார்த்தது வளர்த்து விட்டவர் MGR தானே..
இந்த உண்மையெல்லாம் பேசினால் ஜெய்குமாருக்கு கோவம் வரத்தானே செய்யும்.. பொய் பிம்பம் உடைகிறதே என புலம்பல் வரத்தானே செய்யும்
கோவம் வரட்டும்!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழகத்தைச் சூழ்ந்துள்ள ஆபத்துகளில் மிகப்பெரிய ஒன்றாக நான் சீமானைக் காண்கிறேன். பல அரசியல் விமர்சகர்களதும் கருத்து அதுவே. தனிமனித வழிபாடு, உட்கட்சி ஜனநாயக மறுப்பு, கற்பனைகளில் வாழ்தல் போன்றவற்றால் நிகழக்கூடிய அபாயங்களுக்கு...
(1/n)
...ஈழத்தமிழரின் பேரழிவைவிட வேறு சாட்சியங்கள் தேவையில்லை. சீமான் பற்றி மானசீகனின் பதிவொன்று கீழே. தமிழக இளைஞர்களின் அரசியலைச் சரியான வழியிற் கொண்டு செல்லத்தக்க முற்போக்கு அணிகள் பணிகளை ஆரம்பிக்காவிடில் விளைவுகள் கவலைக்குரியதாக ஆகலாம்....
(2/n)
..."இந்திய ராணுவத்தில் நாம் தமிழர் படை ஒண்ணு இருக்கு. அவங்க என்கிட்ட பேசுனாங்க 'அண்ணே நாங்க ஓய்வு பெற்ற பிறகு நெய்தல் படைக்கு பயிற்சியளிப்போம். கடல் வழியே போய் இலங்கையைக் கைப்பற்றுவோம் ' " என்று சீமான் பேசுகிறார்...
"...எழுதியது போல சிறப்பாக இருக்கிறது" என்று குசும்புடன் சொன்னவுடன் துடித்துப் போனார் வாஸந்தி. தனக்கு தெரிந்த திமுக தலைவர்களையெல்லாம் அழைத்து, கலைஞர் இப்படி பேசி விட்டார் என்று புகார் கூறினார். மூத்த தலைவர்கள் வாஸந்தியின் வருத்தத்தை கலைஞரிடம் தெரிவிக்கவும்...
(2/5)
... அவர், "பின்ன என்னய்யா தேவதாசி முறை வேணுமாம்.. ஆனா வேற ஒரு குடும்பத்து பெண்கள் தேவதாசியா இருக்கணுமாம். இவுங்க இருக்க மாட்டாங்களாம்" என்று சொல்லி வாஸந்தியின் புலம்பலை புறம் தள்ளினார்
கலைஞரின் விமர்சனத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வாஸந்தி, ...
(3/5)
கடந்த 4வருடங்களாக ஸ்டாலின் நினைத்திருந்தால் பாஜகவோடு கைகோர்த்து (அதும் பாஜக பல முறை திமுகவோடு கூட்டு சேரவேண்டும் என முயற்சித்து) அதிமுக அரசை கவிழ்த்து திமுக ஆட்சி அமைத்திருக்கும். ஆனால் அவை அனைத்தையும் புறம் தள்ளி மிக,மிக.. எவ்வளவு மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்...
(1/4)
அவ்வளவு மிக கடுமையாக பாஜகவை அதும் ஒரு படி மேலாக சென்று சேடிஸ்ட் மோடி, ஃபாஸிஸ்ட் மோடி என்று விமர்சனம் செய்த, செய்து கொண்டிருக்கிற ஸ்டாலினை எப்போதும் சந்தேக கண்களோடுவே பார்ப்பவர்கள், கடந்த நான்கு வருடங்களாக மக்களுக்கு எதிரான நீட், உதய் மின் திட்டம், புதிய கல்வி கொள்கை,..
(2/4)
CAA,உயர் வகுப்பினர் 10% இடஒதுக்கீடு, EIA என மக்கள் விரோத பாஜகவின் திட்டங்களுக்கு அடிபனிந்து அவர்களுக்கு ஆதரவளித்து, தமிழ்நாட்டில் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்ற எடப்பாடியை இன்று விநாயகரை வைத்து பாஜக நடத்தும் நாடகத்தில் பாஜகவை எதிர்ப்பவராய் திரைக்கதையில்
2021 தமிழக சட்டமன்ற தேர்தல் என்பது தமிழகம் இது வரை காணாத களம்!
வழக்கமாக ஆளும் கட்சிக்கே நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். அதும் 10 வருடங்கள் ஆண்டு கொண்டிருக்கிற கட்சி பல தரப்பட்ட கேள்விகளுக்கு பதில் தர வேண்டும், ஊடகங்களின் தாக்குதல்கள் இருக்கும்.
(1/7)
அவர்கள் குறைகளை சுட்டிக்காட்டியே எதிர்கட்சி ஸ்கோர் செய்யும் நிலை இருந்தது. தன் குஞ்சுகளை பருந்திடமிருந்து காக்க கோழி ஓடி ஓடி காப்பது போல் கடைசி வருடத்தில்
ஆளும்கட்சி, ஆட்சியை தக்க வைக்க போராட வேண்டும். மக்களிடம் மண்டியிட வேண்டும்.
(2/7)
ஆனால் இன்று ஆளும் கட்சியின் நிலையே வேறு. அவர்களுக்கு இழக்க ஏதுமில்லை, ஆட்சிக்கு மீண்டும் வர வேண்டும் என்ற எண்ணம் கூட பெரிதாக இல்லாமல் கேவலமான துக்ளக் தர்பார் நடத்தி வருகின்றனர். ஆனால் அவை எதுவும் விவாத, பேசு பொருள் ஆகாமல் மாறாக எதிர்கட்சியின் மீது அத்தனை வன்மங்கள்,