சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்: கூவம் நதிக்கரை ஆக்கிரமிப்பு என கணக்கிடப்பட்டவை மொத்தம் 14,000 வீடுகள். அவற்றில் 12,000 வீடுகள் 2017 முதல் தற்போது வரை முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டு, அகற்றப்பட்டு, அவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. #குடிசை@nandha_reports
அரும்பாக்கத்தில் 2017ல் கணக்கெடுப்பு நடத்தியதில் 243 வீடுகள் அடையாளம் காணப்பட்டதில், அவர்களில் மாற்று இடத்திற்கு போக 93 பேர் மட்டுமே சம்மதித்துள்ளனர். சம்மதித்த 93 பேருக்கும் புளியந்தோப்பில் மாற்று வீடு ஒதுக்கப்பட்டு நேற்று முதல் அவர்கள் புளியந்தோப்பில் குடியேறிவருகிறார்கள்.
243 பேரில் அப்போது சம்மதம் தெரிவிக்காத நபர்கள் இப்போது புளியந்தோப்பு குடியிருப்புக்குச் செல்ல விரும்புகின்றனர். அவர்களுக்கும் வீடு அடுத்த கட்ட ஒதுக்கீட்டில் வீடுகள் ஒதுக்கப்படும்.
தற்போது காலி செய்யப்படும் 93 பேரது வீடுகளில் சுமார் 22 பேர் வாடகைக்கு இருந்து வருகிறார்கள். வீட்டின் உரிமையாளர்களுக்கு மாற்று வீடு ஒதுக்கப்பட்ட நிலையில் வாடகைக்கு இருப்பவர்கள் தங்களுக்கும் வீடு வேண்டும் என்கிறார்கள்.
மாற்று வீடு வழங்கப்பட்ட 93 வீடுகள் மட்டுமே இடிக்கப்படும். மீதம் இருக்கும் வீடுகள் இடிக்கப்படாது. அவர்கள் விரும்பியபடி உரிய வகையில் மாற்று வீடுகளில் அவர்கள் குடியேறிய பின்னர்தான் இடிக்கும் பணி தொடங்கும். #Chennai@chennaicorp
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#BREAKING குரூப் 4 தேர்வு முறைகேடு- பட்டியலில் முதல் 35 இடங்களைப்பிடித்தவர்கள் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு. காப்பி அடிக்க உதவிய, பதில் தாளை மற்றிய அரசு அதிகாரிகள் சிக்குகிறார்கள். #Group4#CBCID@News18TamilNadu
#BREAKING குரூப்4 தேர்வு முறைகேட்டில் ராமநாதபுரம் மாவட்ட தாசில்தார்கள் பார்த்தசாரதி, வீரராஜ் கைது.
குரூப் 4 தேர்வில் பார்த்தசாரதி ராமேஸ்வரம் மையத்திலும், வீரராஜ் கீழக்கரை மையத்தில் முதன்மை தேர்வு அதிகாரியாக இருந்துள்ளனர்.
இடைத்தரகர்களுடன் சேர்ந்துகொண்டு குறைவான மதிப்பெண் பெற்றவர்களின் OMR sheetஐ மாற்றிய குற்றச்சாட்டில் கைது
மழை வருது என்று, #நாமக்கல் தங்கம் மருத்துவமனை சுவருக்கு பக்கம் நின்ற மருத்துவர் கலா, சுவர் இடிந்து விழுந்ததில் மரணம் என்ற செய்தியை பார்த்தவர்களுக்கு அம்மருத்துவர் பற்றி முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சேவையில் உச்சம் தொட்ட எளிய மருத்துவர் கலா👇👇 #Thread#DrKala#Namakkal
டாக்டர் கலாவும் அவரது காதல் கணவர் டாக்டர் செல்வகுமாரும் 1998 ஆம் ஆண்டு முதல் #HIV -யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை & பிற மருத்துவ சேவைகளை அளித்துவந்தனர்.
மகோன்னத சேவைை இது👇
டாக்டர் கலா இதுவரை எச்ஐவி பாதிக்கப்பட்ட 500 மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிசேரியன் செய்து, தாயையும், சேயையும் ஆரோக்கியமாக வாழ வைத்துள்ளார்.