இனிச் சமஸ்கிருதம் தேவமொழி என்று கூறப்பட்டுவிட்டதால் அத்தேவமொழியில் காணப்படும் நாகரிகமும்,தேவர்களுக்குரிய நாகரிகமாக இருக்கமுடியுமேயன்றி, அது, மக்களுக்குரிய நாகரிகமாக இருக்க முடியாது. எனவே, மக்களுக்குரிய நாகரிகம் மக்களால் பேசப்படும் மொழிகளிலேயே வேண்டிய அளவு இருக்கும்போது,
1/4
மக்களால் பேசப்படும் வாய்ப்பை இழந்த தேவ மொழியினை- சமஸ் கிருத நாகரிகத்தை நாட்டில் ஏன் பரப்ப வேண்டும்? இனி, ஒருவேளை, தேவ மொழியான சமஸ்கிருதத்திலும்ம் சில நல்ல நாகரிகங்கள் இருக்கின்றன. அவற்றை மக்கள் தெரிந்து கொள்வது நல்லதுதான் என்று வைத்துக் கொண் டாலும், 2/4
அது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் தேவைப்படாத ஒன்றாகும். தமிழ் மக்களுடைய நாகரிகம், பிறமொழியாளர்கள் கண்டு பெருமைப்படக்கூடிய அளவிலும், அவர்களுக்கும் அந்த நாகரிகத்தைப் பின்பற்ற வேண்டுமென்ற ஆர்வத்தை உண்டாக்கக் கூடிய முறையிலும் அமைந்திருக்கும்போது, 3/4
சமஸ் கிருதத்தில் காணப்படும் நாகரிகத்தைத் தமிழ் மக்களுக்கு நினைவூட்டுவதே நகைப்புக்கிடமான கேலிக்கூத்தாகும். @annadurai_tn
(திராவிட நாடு - 25-7-1948) 4/4
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வர்க்க பார்வையில் பார்த்தாலும் சரி , வருண பேத பார்வையில் பார்த்தாலும் சரி “நீட் தேர்வு “ ஓர் தீண்டாமைத் தேர்வு ..
தரவுகளின் அடிப்படையாயினும் நியாயத்தின் அடிப்படையாயினும் ஒடுக்கப்பட்ட மக்கள் , நடுத்தர வர்க மாணவர்களின் கணவுகளை நீட் தேர்வு கலைத்துவிட்டது .. 1/n
தமிழக அரசின் பாடத்திட்டதில் standard இல்லை மயிரில்லை மட்டையில்லை என்று வாதம் வைக்கும் பாசிச ஜந்துக்களுக்கு “ ங்கொப்பன் மவனுங்களா நீட் தேர்வு CBSE syallbus (general syallbus ) நடத்தப் படுவது " . 2/n
ஆண்டுக்கு லட்சங்களில் புலங்கும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்று சொன்னப்போது மருத்துவத்துறைக்கு தகுதி வேணாமா பொடலங்கா வேணாமா கேட்ட வாயில் வடை சுட்ட வஞ்சகர்களுக்கு இதோ தகவல்.. 3/n
கூடி நின்ற ஆயிரமாயிரம் உள்ளங்களும் துடித்தன. ஒரே அமைதி! என்ன நடக்கப் போகிறதோ என்று மக்கள் வெள்ளம் அலையடங்கிக் கிடந்தது. துப்பாக்கி ஏந்திய ரிசர்வ் போலீசார் வளையம் வளர்ந்தது. கலெக்டர்,டி.எஸ்.பி.,சர்க்கிள், சப் இன்ஸ்பெக்டர்கள், மாஜிஸ்டிரேட் சார்ஜண்ட் எல்லாரும் எங்கள் பக்கம் வந்தனர்.
ஏன் இப்படிப் படுத்திருக்கிறீர்கள்?" என்றனர்.
“எங்கள் இலட்சியத்தை எடுத்துச் சொல்வதற்காக!” என்றேன். இது பொதுஜனங்களுக்கும், பிரயாணிகளுக்கும் இடையூறான காரியம் அல்லவா.
நாட்டிலேயே மொழியின் பெயரை கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
-சஞ்ஜிப் பானர்ஜி
(சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி )
அண்ணா “தமிழ்நாடு என்ற பெயர் சூட்டவில்லை என்றால் வடவர்கள் நம்மை தமிழர்கள் என்று அல்ல பெரும்பாலும் மதராசி என்று தான் விழித்திருப்பார்கள்”
1/n
“தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம்,18-07-1967
⁃பேரறிஞர் அண்ணா
“தமிழ்நாடு " என்ற பெயர் இருந்தால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள் என்பது மட்டுமல்ல, நம்முடைய தொழில் அமைச்சராக முன்பு இருந்த திரு வெங்கட்ராமன் அவர்கள் ஒரு நாட்டுக்கும் இன்னொரு 2/n
நாட்டுக்கும் இடையே செய்து கொள்ளக்கூடிய ஒப்பந்தம் எல்லாம்
திருத்தி எழுதப்பட வேண்டிவரும் அதனாலே சிக்கல்கள் நாடுகளுக்கெல்லாம் விளையும் என்றெல்லாம் சொன்னார்கள் அதிலிருந்து அவர்கள் வெளிநாடுகளெல்லாம் போய் வந்தார்கள் என்பதைத்தான் கவனப்படுத்துகிறார்களே தவிர, உண்மையாக சிக்கல்கள் 3/n
காங்கிரஸ் கட்சி தொண்டர்: வாப்பா, கழகம்! என்ன உங்க கழகத்திலே இப்படிக் குழப்பம். . . .?
தி. மு. க. தொண்டர்: குழப்பமெல்லாம் தீர்ந்துவிட்டதே. நீ என்னப்பா தூங்கி விழித்தவன் கதைபோலப் பழைய விஷயம் பேசுகிறாயே. . 1/n
கா. க. : ஒரே அடியாக மூடி மறைக்கிறாயே! பெரிய புள்ளி எல்லாம் கழகத்தைவிட்டு வெளியேறித் தனிக்கட்சி அமைத்துக்கொண்டு, உங்களை வெளுத்து வாங்கு கிறார்கள், நாள் தவறாமல்.
தி. மு. க. : அட, அதைச் சொல்கிறாயா? உள்ளே இருந்து உருக்குலைப்பதைவிட, கூடஇருந்துகொண்டே, குமுறிக் கொண்டிருப்பதைவிட, 2/n
சமயம் பார்த்துக் குழப்பம் செய்வதைவிட, தனியே போய்விடுவது நல்லதுதானே, யாராருக்குக் கழகம் பிடிக்கவில்லை, கழக இலட்சியம் பிடிக்கவில்லை என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது. கூடஇருப்பவர்களிலேயே, யாருக்கு, எந்த நடவடிக்கை பிடிக்கவில்லையோ, எந்தக் கொள்கை பிடிக்கவில்லையோ, எந்தத் 3/n
உடல் வலியை காரணம் காட்டி மக்கள் சேவையில் பின்வாங்காமல் செயலாற்றிய ஒரே தலைவர் “கலைஞர்” .
அருந்ததயினருக்கான 3% உள் ஒதுக்கீடு மசோதாவை முன்மொழிந்து கலைஞர் எழுதிய முன்னுரை வருமாறு:
1/n
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பேராசிரியர் அவர்களே,சட்டப் பேரவை அனைத்துக் கட்சி உடன்பிறப்புகளே,
இன்று வந்து உங்களை சந்திப்பதாக இருந்தும் கூட டெல்லி மருத்துவரும் சென்னை மருத்துவ நண்பர்கள் குழுவும் அளித்த அறிவுரையாலும் அச்சுறுத்தலாலும் வர இயலவில்லை மன்னிக்க வேண்டுகிறேன் 2/n
நிமிர முடியாமலும், திரும்ப முடியாமலும் நங்கூரம் போட்டது போல நரம்பிணைந்து முதுகுத் தண்டில் வலி! வலி! ஒன்று உடல் வலி - பிறிதொன்று நீங்கள் வழங்கியுள்ள மன வலி .
3/n