நாட்டிலேயே மொழியின் பெயரை கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
-சஞ்ஜிப் பானர்ஜி
(சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி )
அண்ணா “தமிழ்நாடு என்ற பெயர் சூட்டவில்லை என்றால் வடவர்கள் நம்மை தமிழர்கள் என்று அல்ல பெரும்பாலும் மதராசி என்று தான் விழித்திருப்பார்கள்”
1/n
“தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம்,18-07-1967
⁃பேரறிஞர் அண்ணா
“தமிழ்நாடு " என்ற பெயர் இருந்தால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள் என்பது மட்டுமல்ல, நம்முடைய தொழில் அமைச்சராக முன்பு இருந்த திரு வெங்கட்ராமன் அவர்கள் ஒரு நாட்டுக்கும் இன்னொரு 2/n
நாட்டுக்கும் இடையே செய்து கொள்ளக்கூடிய ஒப்பந்தம் எல்லாம்
திருத்தி எழுதப்பட வேண்டிவரும் அதனாலே சிக்கல்கள் நாடுகளுக்கெல்லாம் விளையும் என்றெல்லாம் சொன்னார்கள் அதிலிருந்து அவர்கள் வெளிநாடுகளெல்லாம் போய் வந்தார்கள் என்பதைத்தான் கவனப்படுத்துகிறார்களே தவிர, உண்மையாக சிக்கல்கள் 3/n
இருக்கின்றனவா என்பதைக் கவனப்படுத்துவதில்லை.
கோல்டு கோஸ்ட்' என்பது 'கனா-ஆகிவிட்டது அதனால் எந்தவிதமான சர்வதேச சிக்கல்களும் ஏற்பட்டு விடவில்லை தமிழ்நாடு தனிநாடாகியிருந்த பெயரை விடவில்லை.
இந்தியாவில் ஒரு பகுதியாக இருந்து கொண்டிருந்த பெயரை இடுவதால் இதிலே சர்வதேச சிக்கல்கள் 4/n
எழுவதற்கு நியாயம் இல்லை. ஆகவே, இந்தத் தீர்மானத்தை
அனைவருமர தங்கள் தங்கள் கட்சியின் சார்பில் ஆதரிக்க வேண்டுமென்பதை ஒரு கடமை உணர்ச்சியாகக் கொண்டதற்காகக் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். 5/n
————-
புதிய வரலாறு 1968
“ஓராண்டுக்கு முன்னால், நான் பதவிக்கு வந்தேன். இந்த ஓராண்டில் மூன்று முக்கியமான காரியங்களைச் செய்திருக்கிறேன்.
ஒன்று, சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம்.
இரண்டு, தாய்த் திருநாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்.
6/n
மூன்று, தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்ற இருமொழிக் கொள்கை அறிவிப்பு.
இதைப் பார்த்துவிட்டுப் பலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது. இவர்களை விட்டுவைக்கலாமா? ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். முடியுமா என்று நான் சவால் விட மாட்டேன். 7/n
உங்களால் முடியும். ஆனால், கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து அண்ணாதுரை கொண்டுவந்த இவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று கருதினாலே, உடனே மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சமும் கூடவே வரும்.
அந்த அச்சம் இருக்கிற வரையில், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்.
அந்த அச்சம் எவ்வளவு காலத்துக்கு இருக்கிறதோ, அவ்வளவு காலத்துக்கும் ஆட்சியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்வதாகப் பொருள்”
Call my state Tamil Nadu -1963
Peculiar issue was raised here that the Bill is brought forward only as a publicity stunt of the Communist Party. Why don’t we appreciate the Communist Party for its sense of political expediency?
Are not all political parties interested in getting political publicity?Are not all political parties interested in getting political publicity?Is publicity a heinous crime?
Why do you publish reports and books on the Five-Year Plans? Is that not publicity, done at public cost?
Yet you accuse other political parties, saying that this is publicity. But let me tell this House through you, that even though you defeat the Bill, he has gained that publicity.
You are not going to rob him any more of that publicity.
When he comes to Tamil Nad he can conveniently face the Tamilians and say, “I pleaded for you but it was the ruling Party that let you down”.
“தாய் நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய தமிழ்மகன் அண்ணா”
வாழ்க அண்ணா வாழ்க திமுக.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கூடி நின்ற ஆயிரமாயிரம் உள்ளங்களும் துடித்தன. ஒரே அமைதி! என்ன நடக்கப் போகிறதோ என்று மக்கள் வெள்ளம் அலையடங்கிக் கிடந்தது. துப்பாக்கி ஏந்திய ரிசர்வ் போலீசார் வளையம் வளர்ந்தது. கலெக்டர்,டி.எஸ்.பி.,சர்க்கிள், சப் இன்ஸ்பெக்டர்கள், மாஜிஸ்டிரேட் சார்ஜண்ட் எல்லாரும் எங்கள் பக்கம் வந்தனர்.
ஏன் இப்படிப் படுத்திருக்கிறீர்கள்?" என்றனர்.
“எங்கள் இலட்சியத்தை எடுத்துச் சொல்வதற்காக!” என்றேன். இது பொதுஜனங்களுக்கும், பிரயாணிகளுக்கும் இடையூறான காரியம் அல்லவா.
காங்கிரஸ் கட்சி தொண்டர்: வாப்பா, கழகம்! என்ன உங்க கழகத்திலே இப்படிக் குழப்பம். . . .?
தி. மு. க. தொண்டர்: குழப்பமெல்லாம் தீர்ந்துவிட்டதே. நீ என்னப்பா தூங்கி விழித்தவன் கதைபோலப் பழைய விஷயம் பேசுகிறாயே. . 1/n
கா. க. : ஒரே அடியாக மூடி மறைக்கிறாயே! பெரிய புள்ளி எல்லாம் கழகத்தைவிட்டு வெளியேறித் தனிக்கட்சி அமைத்துக்கொண்டு, உங்களை வெளுத்து வாங்கு கிறார்கள், நாள் தவறாமல்.
தி. மு. க. : அட, அதைச் சொல்கிறாயா? உள்ளே இருந்து உருக்குலைப்பதைவிட, கூடஇருந்துகொண்டே, குமுறிக் கொண்டிருப்பதைவிட, 2/n
சமயம் பார்த்துக் குழப்பம் செய்வதைவிட, தனியே போய்விடுவது நல்லதுதானே, யாராருக்குக் கழகம் பிடிக்கவில்லை, கழக இலட்சியம் பிடிக்கவில்லை என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது. கூடஇருப்பவர்களிலேயே, யாருக்கு, எந்த நடவடிக்கை பிடிக்கவில்லையோ, எந்தக் கொள்கை பிடிக்கவில்லையோ, எந்தத் 3/n
உடல் வலியை காரணம் காட்டி மக்கள் சேவையில் பின்வாங்காமல் செயலாற்றிய ஒரே தலைவர் “கலைஞர்” .
அருந்ததயினருக்கான 3% உள் ஒதுக்கீடு மசோதாவை முன்மொழிந்து கலைஞர் எழுதிய முன்னுரை வருமாறு:
1/n
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பேராசிரியர் அவர்களே,சட்டப் பேரவை அனைத்துக் கட்சி உடன்பிறப்புகளே,
இன்று வந்து உங்களை சந்திப்பதாக இருந்தும் கூட டெல்லி மருத்துவரும் சென்னை மருத்துவ நண்பர்கள் குழுவும் அளித்த அறிவுரையாலும் அச்சுறுத்தலாலும் வர இயலவில்லை மன்னிக்க வேண்டுகிறேன் 2/n
நிமிர முடியாமலும், திரும்ப முடியாமலும் நங்கூரம் போட்டது போல நரம்பிணைந்து முதுகுத் தண்டில் வலி! வலி! ஒன்று உடல் வலி - பிறிதொன்று நீங்கள் வழங்கியுள்ள மன வலி .
3/n
தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப நிறுவனம் தொடர்பாக டாக்டர் கலைஞர் அவர்களின் சட்டமன்ற உரை . (14-03-1997). 1/n
தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப நிறுவனம் அதிவிரைவில் வளர்ச்சி அடைந்து வருகின்ற, வேகமாக மாறுதல் அடைந்து வருகின்ற தகவல் தொழில் நுட்பத் துறையில் நாம் பின்தங்கிவிடாமல் 2/n
21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற தகவல் தொழில் நுட்பத் துறையிலே உலகத்தில் முன்னோடியாக விளங்குவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளத்தான் இந்தத் தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப நிறுவனம்.
In (17/10/2020) yesterday’s debate at @PTTVOnlineNews show named “Naer Pada Pesu”, Dr @sumanthraman , has abruptly recorded as the RTI information provided by the Director of Medical Council as a fake document, when it was presented in a public talk show by @Dr_Ezhilan 1/n
It is a dirty mind game being played by the current government for not making the exact information reach the general public. The information provided by @Dr_Ezhilan was released as a statement by opposition leader @mkstalin , and it had a vide circulation in the social media
Knowing all this, Dr @sumanthraman , being a professional, is trying to create a dark cloud regarding the Medical college admission among the general public.