// World's Most Notorious Crime Sector & Unorganised Cash Flow Business are the same //
1. Narcotics
2. Stocks
3. Sex
# Narcotics are defined as a substance which is used to treat Pain.
# Unorganized Narcotics = Unmonitored usage of Powder, Injection, etc.
# Stocks are defined as a supply of something.
# Unorganized Stocks = Unbilled movements like Offshore, Benami, Trading, etc.
// Points to Remember //
*Most of the international terrorist organizations purchase their Weapon from the arms dealer (Like Adnan Khashoggi) to fulfill their needs and way of working.
*So, Weapon Business doesn't fall under unorganised category.
*In real life, it is difficult to buy weapons in an unorganised manner.
*In reel life, check Airport and Lee movie's to validate my point of view.
*Only America and few other countries have free movement on Gun's. 😒
*During earlier times, rare species were subset of Narcotics and Sex Business.
*But, now rare species are rapidly growing across the world as a separate sector.
*At present, impact of rare species is minimal compared to Narcotics and Sex Business.
*உலகிலேயே அதிக அளவில் Poaching நடக்கும் பகுதி ஆப்பிரிக்க தேசமாகும்.
*Rare Species யிடம் மருத்துவ நலன் / அதிர்ஷ்ட நலன் உள்ளது என்ற பிரச்சாரமே சதுரங்க வேட்டை பாணி தான்.
*மருத்துவ நலனுக்காக கடத்தப்படுவதாக கூறப்படும் Rare Species கடத்தலுக்கு இன்னொரு முகம் உண்டு.
*செக்ஸ் ஆசையை பூர்த்தி செய்திட, இளமை பொலிவை பெற்றிட, முதுமை பயத்தை போக்கிட, நீண்ட ஆயுளை கொடுத்திட, மரணத்தை தடுத்திட, நீண்ட நேரம் போதையில் லயித்திட, பணத்தை பெருக்கிட என்று விதவிதமான பொய் பிரச்சாரம் மூலம் Rare Species கடத்தல் Sex / Narcotics தொடர்பாக கடத்தப்படுகின்றன.
*Illegal Poaching மூலம் கலைநயமிக்க பொருட்கள் செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
*தற்சமயம் உள்ள தரவுகள்படி Weapons / Rare Species ஆகியவற்றை Narcotics, Stocks, Sex என்ற பட்டியலில் சேர்க்க இயலாது.
*எதிர்காலத்தில் இப்பட்டியலில் Rare Species சேரும் என்பதையும் மறுக்க இயலாது.
# This topic is usually controversial, conspiratorial, dark, danger, untouched and bad.
# So, I tried to share only few points here from my research.
# Thanks for reading folks.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அப்போது ஒரு ஞாயிறு அன்று மதிய நேரத்தில் சலூன் கடைக்கு சென்று எனது முடி திருத்த வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது ஒரு சில ஆண் பெண் நண்பர்கள் வீட்டு படிகளில் அமர்ந்திருந்தனர்.
உன்னை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தோம் என்றார்கள். அதற்கு நான் அலைபேசியை சைலண்ட் மோடில் வைத்திருந்தேன் என்று விளக்கினேன்.
நான் என்னவென்று கேட்டதற்கு "பாரில் சென்று குடிப்பதை விட இன்று உன் வீட்டில் குடிக்கலாமா? பிளீஸ்" என்றார்கள்.
வந்த நண்பர்களில் சிலரை தான் தெரியும் என்றாலும் சரியென அனைவரையும் முதலில் வரவேற்று வீட்டில் அமர சொன்னேன்.
எனக்கு பழக்கமில்லாத காரியம் என்பதால் முதலில் அப்பாவை அலைபேசியில் அழைத்து வீட்டில் சரக்கடிக்க நண்பர்கள் வந்துள்ளார்கள் என்பதை தெரியப்படுத்தினேன்.
# +2 தேர்ச்சியடைந்த மாணவிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய 2 வருட பயிற்சி அளிக்கப்படுகிறது.
# +2 முடித்த மாணவிகளுக்கு விடுதி, உணவு, பயிற்சிக்கு பிறகு ஊதியத்துடன் வேலை, தனித் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்பு, கண் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையில் துணை நிற்கும் வாய்ப்பு.
A - கல்வியிலும் வேலையிலும் அனைவரும் முதல் ரேங்க் தான் வரணும் என்று கல்வியாளர் ஒருவர் மாணவர்கள் மத்தியில் பேசினார்.
B - கடைசி ரேங்க் மாணவன் இருப்பதால் தானே முதல் ரேங்க் மாணவனுக்கு புகழ் சேர்க்கிறது என்றேன்.
A - அப்ப நீ என்ன கடைசி ரேங்க் எடுத்தா புளாங்கிதம் அடைவியா என்று கேட்டார்.
B - நான் அப்படி பொருள்பட சொல்லல சார் ஆனால் யதார்த்தத்தை இவ்வுலகம் ஏன் ஏற்க மறுக்கிறது என்று வினவினேன்.
A - எத யதார்த்தம் என்று நீ சொல்ற? ரஜினி படத்துக்கு FDFS போற மாதிரி தான் கல்வியிலும் என்றார்.
B - ரேங்க் நோக்கி குதிரைக்கு லாடம் கட்டுன மாதிரி பயணிக்க வேண்டாம். ரேங்க்கை காட்டிலும் வளரும் சமூகத்திற்காக இங்கு பேசி மாற்ற வேண்டியது நிறைய இருக்கு. கல்வி ரேங்க்கையை புத்திசாலித்தனத்துடன் இணைத்து குழப்பக்கூடாது. நம் நாட்டில் ஆராய்ச்சி சார்ந்த கல்வி வளர வேண்டும் என்றேன்.