*காச வாங்குனாரு காசிக்கு போனாரு
*கிட்டத்தட்ட உங்கள எங்க முதலாளி மாதிரியே ஆக்கிட்டேன்
*ஒரு வியாபாரியின் திறமைய தான் கவனிக்கணுமே தவிர அவன் விக்கிற பொருளப் பத்தி கவலப்படவே கூடாது
*உலகத்துல நொண்டியா இருக்கலாம் ஆனா ஒண்டியா இருக்கக்கூடாது
*கோவிச்சுக்காதிங்க, நம்ம தொழில் நோட் அடிக்கிறதா?
*சார் ஒரு பர்ஸ் வச்சு இருக்கார் பாரு என்ன கனம் எத்தன சலவ நோட்டு
*Lover's fight? Sorry
*நான் தான்யா கிருஷ்ணையா மச்சான் ராமையா
*நாங்க ஒரு தின்னுக்கெட்ட குடும்பம்
*யார் யாரோ என்னென்னவோ நினைக்கிறாங்க நடக்குதா என்ன!
// தகவல்கள் //
*சரோஜா தேவிக்கு அம்மாவாக நடித்த டி.பி.முத்துலெட்சுமி நடிகரும் இயக்குனருமான டி.பி.கஜேந்திரனின் அண்ணி ஆவார்.
*டி.பி.முத்துலெட்சுமி மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரை அறிமுகம் செய்தது எல்லீஸ் ஆர் டங்கன்.
*எம்.ஜி.ஆரும் ஏ.வி.எம் நிறுவனமும் இணைந்த ஒரே திரைப்படம்.
*ஆரம்ப கால திரையுலகில் இப்படத்தில் சரோஜா தேவிக்கு அப்பாவாக நடித்தவரை தான் ராமச்சந்திரன் என்று அழைப்பர்.
*அப்போது எம்.ஜி.ஆர் வெறும் எம்.ஜி.ராமசந்தர் என்றே அழைக்கப்பட்டு உள்ளார்.
*நாளடைவில் ராமசந்தர் எம்.ஜி.ஆர் ஆனார் பிற்காலத்தில் ராமச்சந்திரன் துணை நடிகரானார்.
*1966 இல் அன்பே வா படமும் செலவும் அக்கால சங்கர் படம் போன்றது.
*திரையுலகில் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றால் அதை வைத்து சம்பளத்தை சிறிது அதிகரிக்கும் பழக்கம் இப்படம் மூலமே தொடங்கியது என்று கேள்வி.
*எம்.ஜி.ஆர் நன்றாக நடனம் ஆடுவார் என்பதை "நாடோடி போக வேண்டும்" பாடலில் காணலாம்.
*வலுவான கதையே இல்லாமலும் வழக்கமான எம்.ஜி.ஆர் படமாக இல்லாமலும் கூட அன்பே வா பிரம்மாண்டமாக வெற்றி பெற காரணம் பாடல் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள், சிம்லா காட்சிகள் போன்றவை தான்.
*இப்படத்திற்கு பின்னர் பல்வேறு தமிழ் படங்கள் சிம்லாவில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
*எம்.ஜி.ஆருக்கு குளிர் பிரதேசம் பிடித்துவிடவே இதன் பிறகு அவரின் பல படங்களில் குளிர் பிரதேச காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
*எம்.ஜி.ஆரின் வலது கரங்களில் ஒருவரான இதயம் பேசுகிறது மணியன் "புதிய வானம்" பாடலில் இருப்பார்.
*வித்தியாசமான எம்.ஜி.ஆரை மக்கள் பார்த்த ஒரே திரைப்படம் அன்பே வா.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அப்போது ஒரு ஞாயிறு அன்று மதிய நேரத்தில் சலூன் கடைக்கு சென்று எனது முடி திருத்த வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது ஒரு சில ஆண் பெண் நண்பர்கள் வீட்டு படிகளில் அமர்ந்திருந்தனர்.
உன்னை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தோம் என்றார்கள். அதற்கு நான் அலைபேசியை சைலண்ட் மோடில் வைத்திருந்தேன் என்று விளக்கினேன்.
நான் என்னவென்று கேட்டதற்கு "பாரில் சென்று குடிப்பதை விட இன்று உன் வீட்டில் குடிக்கலாமா? பிளீஸ்" என்றார்கள்.
வந்த நண்பர்களில் சிலரை தான் தெரியும் என்றாலும் சரியென அனைவரையும் முதலில் வரவேற்று வீட்டில் அமர சொன்னேன்.
எனக்கு பழக்கமில்லாத காரியம் என்பதால் முதலில் அப்பாவை அலைபேசியில் அழைத்து வீட்டில் சரக்கடிக்க நண்பர்கள் வந்துள்ளார்கள் என்பதை தெரியப்படுத்தினேன்.
// World's Most Notorious Crime Sector & Unorganised Cash Flow Business are the same //
1. Narcotics
2. Stocks
3. Sex
# Narcotics are defined as a substance which is used to treat Pain.
# Unorganized Narcotics = Unmonitored usage of Powder, Injection, etc.
# Stocks are defined as a supply of something.
# Unorganized Stocks = Unbilled movements like Offshore, Benami, Trading, etc.
// Points to Remember //
*Most of the international terrorist organizations purchase their Weapon from the arms dealer (Like Adnan Khashoggi) to fulfill their needs and way of working.
*So, Weapon Business doesn't fall under unorganised category.
# +2 தேர்ச்சியடைந்த மாணவிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய 2 வருட பயிற்சி அளிக்கப்படுகிறது.
# +2 முடித்த மாணவிகளுக்கு விடுதி, உணவு, பயிற்சிக்கு பிறகு ஊதியத்துடன் வேலை, தனித் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்பு, கண் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையில் துணை நிற்கும் வாய்ப்பு.
A - கல்வியிலும் வேலையிலும் அனைவரும் முதல் ரேங்க் தான் வரணும் என்று கல்வியாளர் ஒருவர் மாணவர்கள் மத்தியில் பேசினார்.
B - கடைசி ரேங்க் மாணவன் இருப்பதால் தானே முதல் ரேங்க் மாணவனுக்கு புகழ் சேர்க்கிறது என்றேன்.
A - அப்ப நீ என்ன கடைசி ரேங்க் எடுத்தா புளாங்கிதம் அடைவியா என்று கேட்டார்.
B - நான் அப்படி பொருள்பட சொல்லல சார் ஆனால் யதார்த்தத்தை இவ்வுலகம் ஏன் ஏற்க மறுக்கிறது என்று வினவினேன்.
A - எத யதார்த்தம் என்று நீ சொல்ற? ரஜினி படத்துக்கு FDFS போற மாதிரி தான் கல்வியிலும் என்றார்.
B - ரேங்க் நோக்கி குதிரைக்கு லாடம் கட்டுன மாதிரி பயணிக்க வேண்டாம். ரேங்க்கை காட்டிலும் வளரும் சமூகத்திற்காக இங்கு பேசி மாற்ற வேண்டியது நிறைய இருக்கு. கல்வி ரேங்க்கையை புத்திசாலித்தனத்துடன் இணைத்து குழப்பக்கூடாது. நம் நாட்டில் ஆராய்ச்சி சார்ந்த கல்வி வளர வேண்டும் என்றேன்.