லிபர்ட்டி தமிழ்ங்கற ஒரு யூ டியூப் சேனல்ங்க, இதை ஜீவசகாப்தன் என்கிற நடுநிலையாளர் நம்ம திராவிட (தமிழ்) கேள்வி செந்தில்வேல் போல இவரும் ஒரு நடு நிலை நக்கி.
இந்த சேனலில் இருந்து அர்ஜூன் சம்பத் எங்க, அர்ஜூன் சம்பத் எங்கன்னு திடீர் தேடுதல் வேட்டையில் இறங்குகின்றனர் - 1/6
ஒரு வழியாக அர்ஜூன் சம்பத்தை கேட்ச் பிடித்து மைக்கை நீட்டி, இப்படி ஒரு கருத்தரங்கு நடந்திருக்கே "தமிழரா திராவிடரா என்று அதை பற்றி உங்க கருத்து என்ன என்ற கேள்வியை கேட்டனர், அதற்கு அவர் ஆமாங்க அது கரெக்ட்கு தான் சீமான் சொன்னதையும் மணியரசன் பேசியதையும் நான் முழுமையாக ஏற்று - 2/6
கொள்கிறேன், திராவிடத்தை இந்த மண்ணிலிருந்து அழித்து ஒழிக்கனும் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, அவங்கெல்லாம் எங்க ஆளுக தான், நாங்கெல்லாம் ஒன்னு தான்னு சொல்கிறார். அர்ஜூன் சம்பத் சொல்வதை இவர்களும் விரும்புகிறார்கள் அப்படி ஒரு சூழல் ஏற்பட்டு விடுகிறது
அப்படி ஒரு இண்டர்வியூவை - 3/6
கொண்டு வந்து சீமான் எங்க ஆளுதான் அவர் விரைவில் எங்க பக்கம் வந்து விடுவார், தமிழ் தேசியம் வேறு இந்துத்துவா வேறு அல்ல என்று சொல்கிறார் அர்ஜூன் சம்பத் அப்படீன்னு நிறுவி விட்டார்கள் திராவிடர்கள். அதுமட்டுமான்னு பார்த்தா அதே சேனலில் இன்னொரு பீஸயும் கூட்டிட்டு வராங்க, ஏற்கனவே - 4/6
கருத்தரங்கினால் 5 நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்த நம்ம திராவிட இணையதள ஊப்பிகள் அந்த இரண்டு வீடியோவை பார்த்தவுடன் பெரிய சைஸ் கருவாடு கிடைச்ச பெருச்சாளி போல உற்சாகமாகிட்டார்கள், பசியோடு இருந்த பாம்புக்கு பச்ச தவளை சிக்கிடுச்சுடா அப்படீன்னு அர்ஜூன் சம்பத்தே சொல்லி விட்டார் - 5/6
அப்படீன்னா உண்மையாக தான் இருக்கும்ன்னு அதை தூக்கிட்டு வந்து நிற்கிறார்கள்.
அர்ஜூன் சம்பத்தே பல விஷயங்களை சொல்லியிருக்காரு, அதெல்லாம் சொன்னா உங்க மனசு புண்பட்டு விடும், அப்படின்னு நான் நினைக்கிறேன், ஆனா நீங்க நினைக்கவில்லை.
அவர் என்ன சொல்கிறார்ன்னா இப்படி சொல்றார் .... - 6/6
கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 30வது வார்டு பாரதிநகர், 4வது தெரு, ஓடைத்தெரு பகுதிகள் மற்றும் கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் சாலைப் பணிகள், ஒப்பந்தம் செய்யப்பட்டு 5 மாதத்திற்கு முன்பு துவங்கப்பட்டு, சாலைகள் தோண்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளதால், சாலைகள் குண்டும் - 1/4
குழியுமாக உள்ளது. சேதமடைந்த சாலையில் பயணிக்கும் பாதசாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் வாகன ஓட்டிகள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.. சிதிலமடைந்துள்ள சாலை மற்றும் கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் சரிசெய்யப்படாத சேதமடைந்த கழிவுநீர் வாய்க்கால்களை சீரமைக்காத கோவில்பட்டி - 2/4
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சேதமடைந்த சாலைகளை உடனடியாக சரிசெய்ய வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் வாழை நடும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் தாய்த்தமிழ் உறவுகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் - 3/4
நண்பருக்கு வணக்கம்
என் பெயர் அரவிந் குமார் கோவையில் வசிக்கிறேன்.
பொது தளத்தில் தமிழ் தேசியம் சார்ந்த புத்தகங்களை பற்றி யாரும் பேசுவது கிடையாது.
ஒருவன் புத்தகத்தை நேசிக்கவும், வாசிக்கவும் ஆரம்பித்துவிட்டால் அவனை கொள்கையால் வெல்ல எவறாலும் முடியாது. அதனால் தமிழ் தேசியம் - 1/4
சார்ந்த அரசியல் ,அறிவியல், சூழலியல் ஆராய்ச்சி புத்தகங்களை எல்லோருக்கும் அறிமுகபடுத்தும் நோக்கில் "தினம் ஒரு புத்தகம் " என்று புலனம் குழுவிலும் மற்றும் காணொளி வாயிலாக "தமிழ் தேசியவாதிகள் படிக்க வேண்டிய புத்தகம்" என்ற தலைப்பில் புத்தகங்களை அறிமுகபடுத்தி இருகிறேன். நான் ஒரு - 2/4
புத்தக சேகரிப்பாளன் பொறியியல் வேலை பார்க்கும் இளைஞன்.
முகநூல், மற்ற வலை தளத்தில் காணொளி வாயிலாக புத்தகம் பற்றி பதிவிடுகிறேன்
அறிவிப்பு: செப்.19, பன்னாட்டு அரிமா சங்கக் கூட்டமைப்பின் நல்லாசிரியர் விருது விழா - சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி
வருகின்ற 19-09-2021 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 09:30 மணியளவில், சென்னை, மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவிருக்கின்ற - 1/3
பன்னாட்டு அரிமா சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவிருக்கிறார்.
வாய்ப்புள்ள நாம் தமிழர் உறவுகள் இந்நிகழ்வில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் - 2/3
சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி - 1/3
18-09-2021 சனிக்கிழமையன்று, காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவைப்போற்றும் நிகழ்வு நடைபெறவிருக்கின்றது - 2/3
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.