இந்த கனிம வள கொள்ளை எதோ திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடப்பது போலவும் திமுக காரர்கள் தான் கனிம வளங்களை கொள்ளையடிப்பது போலவும் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பிரகடனம் செய்கின்றனர்.
உண்மையில் இந்த கனிம வள கொள்ளை சீமானின் சித்தப்பா எடப்பாடியாரால் 2019 ஆம் ஆண்டு அனுமதி வாங்கிஅ
ஆரம்பிக்கப்பட்டது.
அப்போது அதை எதிர்த்து போராடியவர்கள் திமுக மற்றும் கம்யூனிஸ்டுகள்.
அந்த பகுதியானது வான்பரப்பளவில் 10 சதுர கி.மீ பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது என்வே அந்த 10 சதுர கி.மீ பரப்பளவில் எந்த கல் குவாரியோ, மரவெட்டுதலோ , தொழிற்சாலைகளை அமைப்பதோ கூடாது
ஆனால் சித்தப்பா எடப்பாடி தலைமையில் அமோகமா மலைகளை வெட்டி கனிம வேட்டை நடந்துக்கொண்டிருந்தது.
இதை எதிர்த்து நீதி மன்றத்தில் திமுக அமைச்சரான மனோ தங்கராஜ் வழக்கு ஒன்றை தொடர்ந்து சட்டப்போராட்டத்தை முன்னெடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அதே 2019 ஆண்டு இறுதியில் சட்டப்படி
10 சதுர கி.மீ பரப்பளவில் எந்த குவாரிகளும் அமைப்பது சட்ட விரோதம் என்று திமுக சார்ப்பாக தீர்ப்பளித்தார்.
இவ்வளவு நிகழ்வு நடக்கும்வரையும் சீமான் சித்தப்பாவை எதிர்த்தோ அதிமுகவை எதிர்த்தோ ஒரு கேள்வியோ ஒரு போராட்டத்தையோ இம்மி அளவுக்கூட முன்னெடுக்கவில்லை.வழக்கம் போல அப்பாவி தம்பிகள்
சமூக வளைதளத்தில் பகிர்ந்திருக்கக்கூடும் ஆனால் சீமான் நவத்துவாரங்களையும் மூடிக்கொண்டிருந்தார்.
சும்மா இருப்பாரா சித்தப்பா எடப்பாடி ஒன்றிய அரசு தயவு இருக்கிறதே
2020ல் சித்தப்பா எடப்பாடி ஒன்றிய அரசிடம் இப்படி திமுக நீதிமன்றத்தில் தடைவாங்கி விட்டார்கள் நாங்கள் கொள்ளையடிப்பதற்கு
என்ன செய்வது எனவே 10 சதுர கி.மீ பாதுக்காப்பு பகுதியை 3 சதுர கி.மீட்டராக குறைக்க கோரிக்கை வைத்தார்.
ஒன்றிய அரசும் அட தமிழர்கள் கனிம வளம்தானே என்று அந்த வான்பரப்பளவை 3 சதுர கி.மீட்டராக குறைத்தது.
இந்த சமயத்திலும் அரசியல் பொறுக்கி சீமான் எந்த கேள்வியும் சித்தப்பாவை நோக்கி
வைக்கவில்லை பாவம் எளிய தமிழ் பிள்ளைக்கு தமிழ்நாட்டில் கொள்ளையடிக்க உரிமை இல்லையா என்று எண்ணியிருப்பார் போலும்.
மீண்டும் ஐயா விவசாய தமிழர் எடப்பாடியார் அரசு சார்பில் வழக்குத்தொடர்கிறார்.
நீதிமன்றம் ஒன்றிய அரசு பாதுக்காகப்பட்ட பகுதி 3 சதுர கி.மீட்டர் என்று குறைத்து விட்டதால்
ஏற்கனவே திமுக சார்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் சார்பாக வழங்கிய கனிம வள கொள்ளை தீர்ப்பை தள்ளுப்படி செய்து குவாரிகளை அமைக்க தீர்ப்பு வழங்குகிறது.
திமுக ஆட்சி மாறுகிறது அரசியல் பொறுக்கி சீமானின் புருவங்கள் உயருகிறது மார்பு விரிகிறது நரம்புகள் புடைக்கிறது.ஐயகோ என் தமிழ் மண்ணின் கனிம
வளங்கள் திமுக ஆட்சியில் கொள்ளையடிக்கப்படுகிறது என்று அப்பாவி தம்பிகளை தூண்டிவிடுகிறார் ஏற்கனவே திமுக எதிர்ப்பு வன்மத்தில் உள்ள தம்பிகளும் படை கட்டுகிறார்கள்.
அந்த அப்பாவி தம்பிகளுக்கு இந்த போரட்டத்தின் வரலாறும் தெரியாது பாதுக்காக்கப்பட்ட பகுதி ஒன்றிய அரசின் அதிகாரத்தின் கீழ்
வருகிறது என்றும் தெரியாது அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் 2000 வருட சனாதன இழிவை நீக்கி தமிழர்களை அதிகாரத்தில் உட்கார வைத்தும் தமிழை இந்தியாவில் முதன் முதலில் செம்மொழி அந்தர்ஸ்து வாங்கிக்கொடுத்த திமுகவை எதிர்ப்பதுதான்.
சாணக்கியன் என்ற ஒரு கதாப்பாத்திரம் உண்மையில் இந்திய வரலாற்றில் இருந்ததா?
அர்த்தசாஸ்திரம் உண்மையில் மன்னர்களுக்கு அறநெறியை போதிக்கும் நூலா?
உண்மையில் அர்த்தசாஸ்திரம் யார் எழுதிய நூல்?
இல்லாத சாணக்கியன் எப்படி சொருக்கப்பட்டான் பார்ப்போம்
முதன் முதலில் அர்த்தசாஸ்திரம் 1905ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஒரு பிரதியும் கேரளாவில் ஒரு பிரதியும் கிடைத்தது
அர்த்தசாஸ்திரம் மொத்தம் 15 அத்தியாயங்களையும் 150 உட்பிரிவும் 6000 ஸ்லோகங்களும் உள்ளடக்கியது
சமஸ்கிருதத்தில் மொத்தம் நான்கு கோட்பாடுகள் வாழ்க்கைக்கு தேவையானதாக கற்பிக்கிறது
தர்மம்,அர்த்தம்,காமம்,மோட்சம்
இதில் வரும் அர்த்தம்(தமிழ் அர்த்தம் அல்ல) என்பதற்கு செல்வம் என்று பொருள் ஆனால் நூல் பேசுவதோ அரசியலை.இந்த முரணை எந்த சமஸ்கிருத பண்டிதராலும் உடைக்க முடியவில்லை.
இந்த நூலின் கரு என்பது மன்னனின் ஆட்சி இருக்க வேண்டும் என்பதை கிட்டத்தட்ட மனுநீதி
சமணப்பள்ளிகள் தொடங்கப்பட்டு அனைவருக்கும் பெண்கள் உட்பட கல்வி அளிக்கப்பட்டது
பிராமண ஆதிக்கம்
ஒழிக்கப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரம்மதேய நிலங்கள் பிடுங்கப்பட்டு உழுபவனுக்கு நிலம் கொடுக்கப்பட்டது.
தமிழ் செழித்தோங்கிய பொற்காலம் களப்பிரர்கள் காலம்.
வேள்விக்குடி செப்பேட்டில் களப்பிரர்களை கலியுக அரசர்கள் என்றும் முற்காலத்தில் தானமாக வழங்கப்பட்ட பிரம்மதேய நிலங்களை
களப்பிரர்கள் பிடிங்கிக்கொண்டார்கள் என்று குறிப்பிடுகிறார்கள் பார்ப்பனர்கள்.
தமிழ் சங்கம் முதன் முதலில் இருந்ததை குறிப்பிட்ட நூல் இறையனார் களவியல் உரை காலம் 7ஆம் நூற்றாண்டு பக்தி இலக்கிய காலம்.முசிறிய நீலகண்டன் என்ற பார்ப்பனர் இது பல காலமாக வாய்மொழியாக வந்த உரை என்று குறிப்பிட்டு
புலிகளின் தோல்விக்கான காரணங்களும் ஈழவிடுதலையின் வீழ்ச்சியும்
1.வி.பி.சிங் வீட்டில் திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்து ஈழம் ஒன்றே அந்த மக்களுக்கான தீர்வு அதை இந்தியா பங்களாதேஷ் போல் பெற்றுத்தர வேண்டும் எனவே வெளியுறவு கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்று
பேசிக்கொண்டிருக்கும்போதே தமிழ்நாட்டில் கோடம்பாக்கத்தில் வைத்து பத்பநாபன் உட்பட பலரை புலிகள் கொலை செய்தது.இந்த சம்பவம் இந்திய அளவில் பேச்சுப்பொருளாக மாறியது அத்தோடு இந்த கோரிக்கை இந்திய அளவில் நீர்த்துப்போனது.ராஜிவ் வி.பி.சிங்கிற்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுகிறார் காங்கிரஸ்
ஆதரவுடன் சந்திரசேகர் பிரதமர் ஆகிறார்.புலிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறி திமுக ஆட்சி கலைக்கப்படுகிறது.
2.மக்களின் அனுதாப அலை திமுக மீதும் மத்தியில் வி.பி.சிங் மீதும் வீச மீண்டும் தேர்தலில் வெற்றிப்பெற்று ஈழ கோரிக்கையை முன்னெடுக்க நல் வாய்ப்பு இருந்தது.மீண்டும் புலிகள் தங்கள்
இளையராஜா ஏன் இசை உலகின் பெரியார் #Thread#ilayaraja
சிந்து பைரவி படத்தில் வரும் மரி மரி நின்னே என்ற தியாகராய காம்போதி ராக கீர்த்தனையை சாருமதி ராகத்தில் மெட்டுப்போட்டு தியாகராஜரை தன் மெட்டுக்கு எழுத வைத்தவர்.அன்று அவரை மோசமாக எழுதி கோர்ட்டு வரை இழுத்தவர்கள் அறிய வகை ஏழைகள்.
மாம ஊடு மச்சான் ஊடு என்ற கானா பாட்டை மோகனம்&சங்கராபரணம் கலந்து பிலஹரி ராகத்தில் மெட்டு போட்டு பக்கவாத்தியத்தை மக்களின் கருவியான பறை மற்றும் பம்பை இசைத்து orchestrationஐ westernல் அமைத்து கலப்பு செய்து பல கர்நாடக இசை ஜாம்பவான்களை வயிறு எரிய வைத்து கால் நடுங்க வைத்தவர் ராஜா.
அதேப்போல் ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்ற பாடலை ஆரம்பத்தில் நாட்டுப்புற இசையான கும்பியில் ஆரம்பித்து பின்பு திரை இசை வடிவம் கொடுத்து கர்நாடக இசையின் மிருதங்கத்தை பக்கவாத்தியமாக அமைத்து western chorusல் முடிப்பார்.