குருதிப்புனல் படம் வந்து 26 வருஷம் ஆகுது நிறைய விஷயங்களை இந்த படத்துல பார்த்திருப்போம் அதுல முக்கியமான ஒரு விஷயம் அர்ஜூன் பேசுற கம்யூனிகேஷன் சிஸ்டம். கூடவே சுபலேகா சுதாகர் கமல் வீட்டுக்கு வந்து கொலை பன்ன நாசர் பீப் சவுண்டு மட்டும் தருவோம் அதுதான்சிக்னல்னு சொல்லுவார். இந்த விஷயம்
இன்னிக்கு நடந்த @SpacesScience ல பேசுனவிஷயம் பற்றிய இழை. @Eswarphysics சார் சொன்னார் அந்த விஷயம் ஹாம் ரேடியோ.ஹாம் ரேடியோ என்பது டூ வே ஒலிபரப்பு. அதாவது நாம பேசி முடித்த பிறகு அடுத்த முனையில் இருப்பவர் பேசனும். அதை அந்த அலைவரிசையில் இருக்கும் அனைவரும் கேட்க முடியும். மொபைல் போல
அல்லாமல் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே ஒலிபரப்ப முடியும். அதனால் ஒலிபரப்புபவரும், அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அனைவரும் ஸ்டேஷன்னுதான் சொல்லுவாங்க. எல்லாருக்கும் ஒரு ஸ்டேஷன் கோட்(code)தருவாங்க.அதுவைச்சு எல்லாரும் தொடர்புகொள்ள முடியும். அப்படியே அர்ஜூன் பேசுற சீன் எடுத்துக்கோங்க
உதாரணமாக JU1BBD என்ற நிலையத்தார் JU3JSF என்ற நிலையத்தை அழைக்கையில் This is john Uniform number 1 brandy brandy Delta calling john Uniform number three Johny sines fuck, and standing by என்று சொல்லிவிட்டு பத்து வினாடிகள் காத்திருந்து பதில் இல்லையெனில் மறுபடியும் அழைப்பர்.
மூனு முறை கூப்பிட்டும் அவங்க எடுக்கலைனா கட் பன்னிடுவாங்க. அட்டென்ட் பன்னிட்டா john uniform number 1brandy brandy delta, this is john uniform number three Johny sines fuck go ahead என்று பேசி முடிச்சுட்டு மறுக்கா அதே கோட் சொல்லிட்டு signing clear என்று முடித்துக்கொள்வாங்க
கோட் வாங்கனும்னா ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் Wireless Planning Coordination and Monitoring Wing நடத்தும் Amateur Station Operator Certificate (ASOC) தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.ASOC தேர்வில் இரண்டு வகை உண்டு. Restricted grade தேர்வில்
மின்னியல், காந்தவியல், மின்னணுவியல், வானொலி அலைவரிசைகள், சட்ட திட்டங்கள் குறித்த அடிப்படை கேள்விகள் இருக்கும். இதற்கென குறிப்புகள், மாதிரி வினா விடைகள் கொண்ட புத்தகத்தை ஹாம் எவரிடம் கேட்டாலும் தருவார்கள். இணையத்திலும் கிடைக்கிறது. ஒரு வார படிப்பே தேர்ச்சி பெறப் போதுமானது.
அடுத்து மோர்ஸ் கோடு அனுப்பவும் தெரிஞ்சுருக்கனும். (லாபம் படத்துல விசே ப்ரெண்டு யூஸ்பன்ற சிஸ்டம்).60 செகண்டுக்கு மினிமம் 6 வார்த்தை அனுப்பனும் 8 வார்த்தை கேட்டு டீகோட் பன்னனும் இதான் டெஸ்ட்.12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் பெற்றோர் ஒப்புதலுடன் ஹாம் ரேடியோ தேர்வு எழுதி
அழைப்புக்குறி பெற்று வானொலியில் பேசலாம்.சைக்கிள், பைக், ஓட்டுறது போல புள்ளைங்களுக்கு அவசியம் கற்றுத்தர வேண்டிய விசயங்களுள் வயர்லெஸ் தகவல் தொடர்பும் ஒன்று.புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் நமது செல்போன் நெட்வொர்க்குகள் டவர் சாய்ந்தோ, வெள்ளத்தில் மூழ்கியோ,
கேபிள்கள் அறுந்தோ,மின் இணைப்பு இல்லாமலோ செயல்படாமல் நின்றுவிடும். ஆனால் ஹாம் ரேடியோவில் பேசுவது நேரடியாக ரிப்பீட்டரை அடைந்துகாற்றில் பயணித்து அடுத்த ஹாம் கருவியை அடைவதால் நடுவில் எத்தகைய உபகரண உதவியும் தேவையில்லை.அதனால் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் தகவல் தொடர்பை மீட்டு,உதவும்
இது பரிட்சை எழுதி ஒரு வருஷம் வரை வெய்ட் பன்னா தான் நமக்கு லைசன்ஸ் கிடைக்கும். 1980 களில் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் தொடர்பு இருந்த காரணத்தால் லைசன்ஸ் வழங்க சிறிது கடினமான நடைமுறைகள் இருந்தது இப்பவும் போலீஸ் வெரிபிகேஷன் வரை வந்துதான் லைசன்ஸ் கிடைக்கும். ஈராக்
போரின் போது இந்தியர்களை மீட்க உதவியது இந்த ஹாம் ரேடியோ தான். எல்லா தொடர்பும் இல்லாமல் போகும் நேரத்தில் இது மட்டுமே உதவும். நம்ம முன்னாள் பிரதமர் திரு.ராஜீவ்காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் திருமிகு சோனியாகாந்தி இவங்களும் ஹாம் லைசன்ஸ் ஹோல்டர்ஸ். கேரளா வெள்ளப்பெருக்கில்
பெரும்பாலும் உதவியது இந்த தொடர்பே. அதனால் முடிந்தவரை இந்த ஹாம் ரேடியோ தேர்வெழுதி நம்ம வாட்சப் க்ரூப் மாதிரி இல்லாம ஒரு க்ரூப் ஃபார்ம் பன்னி ஜாலியா இருங்க மக்களே. (சில பகுதிகள் திரு.பிரபு அவரின் வலை பக்கத்தில் எடுக்கப்பட்டு சிறு மாற்றங்களுடன் பதிவிடப்படுகிறது)
நீட் தேர்வு குறித்த ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை பற்றி விரிவாக குறிப்பிட வேண்டிய நேரம் இது. சோ ஜூஸ் ட்வீட் போடுறவங்க சனி ஞாயிறா பாத்து போடுங்க. அதை விட முக்கியமாக பேச வேண்டிய அறிக்கை இது. முடிஞ்சா இதையும் அதே டேக்ல ஓட்டுங்க.நல்லது மக்களுக்கு சேர்ந்தா சரி அம்புட்டு தான்
பொத்தாம் பொதுவா அறிக்கை நீட் தேர்வை இரத்து செய்ய சொல்கிறது என்பதை மட்டும் வெளியே சொல்லாமல் அதன் பாதகங்களாக குறிப்பிடப்பட்ட விஷயங்களையும் இங்கு தெரிவிக்க வேண்டும்.இந்த குழுவின் முக்கிய பணியாக கூறப்பட்டவை 1. சமூக பொருளாதார, கூட்டாட்சி தத்துவம் இவற்றில் ஏற்பட்ட பாதிப்புகள்
2.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் , கிராமப்புற மாணவர்கள் இவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்
3.அந்த பாதிப்புகளை தீர்ப்பதற்காக செயல்படுத்த வேண்டிய நடை முறைகள்.
4.நீட் தேர்வு சமத்துவமான முறையில் நடை பெறுகிறதா? 5. நீட் பயிற்சி மையங்கள் அவற்றின்
“மன்னரே. நீங்கள் கண்ட கனவு ஒரு மிகப்பெரிய சிலை. பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மற்றும் ஒரு பகுதி மண்ணினால் ஆன சிலை அது. அதை ஒரு பெரிய கல் மோதி தூள் தூளாக்கி விட்டது.
மோதிய கல்லோ வளர்ந்து உலகை நிறைத்தது.” இது தானே கனவு ? தானியேல் கேட்க, மன்னன் பிரமித்துப் போய் தலையசைத்தான்.
தானியேல் அதன் விளக்கத்தைச் சொன்னார். அது அந்த நாட்டின் நிகழ இருக்கின்ற ஆட்சிகளையும், அதன் மாற்றங்களையும், எதிர்காலத்தையும் குறித்து பேசினார்து.
உலகத்துல ஒன்லி 20% பெண்கள் மட்டும்தான் அவங்களுக்கு சரியான,கம்பர்டபிலான ப்ராவை தேர்வு செய்கிறார்களாம்.இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னன்னா ஸ்போர்ட்ஸ் ப்ரா பிகினர்ஸ் இல்லை டீனேஜ் புள்ளைங்களுக்குனு அவங்களே ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க. அவங்கள சொல்லியும் தப்பில்லை அப்படி ட்யூன்
பன்னிட்டாங்க அவங்களை. ஆனா போர்ட்ஸ் மவுத் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான ப்ரா அல்லது ஸ்போர்ட்ஸ் ப்ரா தேர்வினால் மார்பக திசுக்களில் ஏற்படும் பாதிப்பினை விளக்கியுள்ளனர். நீங்க வாங்குற ஸ்போர்ட்ஸ் ப்ரா மூனு வகையா பிரிக்கப்படுது.
1.low impact bra 2. Medium impact bra 3. High impact bra
இதுல low impact bra நடை பயிற்சி, யோகா இல்லைனா strenth training இதுக்கு பயன்படுத்தலாம். ஆனா நம்ம பய புள்ளைங்க க்ராஸ் ஸ்ட்ராப் லோ இம்பாக்ட் ப்ராவை தான் ஜிம்முக்கு வாங்குவாங்க. அப்பறம் மீடியம் impact bra நடனம், சைக்கிளிங் இதுக்கு லாம் பயன்படுத்தலாம். ஆனா நடனத்துக்கு எதுக்கு sports
மதிப்பிற்குரிய பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு @Anbil_Mahesh அவர்களுக்கும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் @SEDTamilNadu அவர்களுக்கும் ஒரு பெரிய நன்றிகள். இன்று முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து எங்கள் பள்ளியை ஆய்வு செய்ய அலுவலர் குழு வந்திருந்தது. இதே போன்ற ஒரு ஆய்வுகடந்த
கோவிட் பள்ளி திறப்பின் போதும் நடந்தது. ஆனால் இந்த முறை சற்றும் எதிர்பாராமல் அலுவலர் குழு பள்ளியில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களின் விவரங்களை கேட்டு வாங்கி அந்த மாணவர்களின் EMIS எண்ணை எங்கள் வளாகத்திலேயே சோதித்தனர். அதில் மாற்றுச்சான்றிதழ்
பெற்ற 10 மாணவர்களின் விவரங்கள் எந்த பள்ளியிலும் சேர்க்கப்படாமல் common poll நிலையிலேயே இருந்தது. உடனடியாக கல்வி அலுவலர் எங்களை அந்த பத்து மாணவர்களின் பெற்றோருக்கும் தொடர்பு கொள்ள செய்து அவர்கள் எங்கு படிக்கிறார்கள் என்பதை விசாரிக்க சொன்னார். நாங்களும் தொடர்பு கொண்டு
KVPY applications invited
Are you a student who just completed your 10th, or right now studying your 11th or 12th Science subjects or just finished any of these ? Here is a wonderful opportunity for you to secure one of India's most prestigious scholarship - KVPY.
If you are planning to pursue science as a career and planning to join any basic science (BSc / BS) courses, you can get a fellowship worth 5000 per month while pursuing your studies any where in India. Yes you can apply for KVPY fellowship starting from 12th July 2021 till
25th August 2021. Aspirants will have to attend the KVPY aptitude test happening across the country on 7th November 2021. The application link is given below 👇
காதல் எப்படி எல்லோருக்கும் கை வந்த கலையாக இருப்பதில்லையோ அது போலத்தான் முத்தமும். இது கொஞ்சம் வாய் வந்த கலை. முத்தம் மட்டுமே சில நேரங்களில் மொத்த காதலின் பூரணத்தை உணர்த்தும். ஒரு சின்ன ஸ்பரிசம் முத்தமிடும் முன்பு வரும். மொத்த காதலையும் முத்தமே தந்துவிடும். முத்தம்
என்பது கையில் தொடங்கி காற்று வரை கூட செல்லும். ஏனோதானோ என்று கடமைக்கு தரும் முத்தங்களை குழந்தைகளே கண்டு பிடித்து விடுவார்கள் அப்பறம் காதலி கண்டு பிடிக்காமல் விடுவாரா?.
காதலில் முத்தம் தான் எல்லாமே. அன்பு, நம்பிக்கை, நெகிழ்ச்சி இப்படி எல்லாவற்றுக்குமான அடிப்படையே முத்தம் தான்.
நடிச்சா ஹீரோதான் என்று முதல் முத்தத்தை உதட்டில் தொடங்காதீங்க மக்கா... ஒரு நல்ல மாலை நேரம் இல்லை முன்னிரவு நேரம் பீச்சு பக்கமோ இல்லை ஒரு லாங் ட்ரைவ் காரில் போறப்பவோ கிடைக்கும் தனிமைதான் முத்தத்தின் விதை. மெல்ல அவரின் விரல் பிடித்து விரல்களுக்கு முத்தமிடுங்கள். அதை அப்படியே