பெட்ரோல் மீது மத்திய வரி குறைக்காதது, இந்தியாவை முந்தைய அரசு விட்டு சென்ற கடன் தொல்லையில் இருந்து மீட்பதற்கு - பிரதமர் வாக்கு மூலம்.
"நான் இந்தியாவின் பிரதமர் - நரேந்திர மோடி.
இந்த பொறுப்பை நீங்கள் எனக்குக் கொடுத்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த சந்தர்ப்பத்தில் சில விஷயங்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நான் பிரதமராக பதவியேற்றபோது இது ஒரு முள் சிம்மாசனமாக இருந்தது. முந்தைய அரசாங்கம் தனது 10 ஆண்டு பதவியில் ஏராளமான ஊழல் மற்றும் மோசடிகளுடன். . கிட்டத்தட்ட அனைத்து அரசு நிறுவனங்களும் நஷ்டத்தில் சிக்கியிருந்தன. மேலும் அவர்கள் விட்டு சென்ற மிகப்பெரிய வெளிநாட்டு கடன்கள் மீதமிருந்தது.
இரான் 48000 கோடி.
ஐக்கிய அரபு எமிரேட் 40000 கோடி
இந்திய எரிபொருள் நிறுவனங்கள் 133000 கோடி
இந்தியன் ஏர்லைன்ஸ் 58000 கோடி
இந்திய ரயில்வே 22000 கோடி
பி.எஸ்.என்.எல் 1500 கோடி.
நமது பாதுகாப்பு படையினருக்கு அடிப்படை ஆயுதங்கள் மற்றும் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள் இல்லை.
ஒரு போரை எதிர்த்துப் போராட வேண்டுமானால் 4 நாட்கள் கூட தாங்க முடியாத அளவு ஆயுதங்கள் மட்டுமே இருந்தது.
அது மட்டுமல்ல, உளவுத் துறை கூட ஒரு பெரிய தோல்வியாக இருந்தது. வெடிகுண்டுகள் எப்போது, எங்கு வெடிக்கும் என்று யூகிக்க முடியாத நிலை இருந்தது.
நான் பொறுப்பேற்றபோது இதுதான் நிலைமை. அந்த நேரத்தில் எனது பிரதான பொறுப்பு அனைத்து அமைப்புகளையும் சரிப்படுத்துவது மற்றும் கடன் தொல்லையில் இருந்து மீழ்வது ஆகும்.
அதிர்ஷ்டாவசமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை விகிதங்கள் குறைந்துவிட்டிருந்தது. குறைக்கப்பட்ட விலைகள் அனைத்தும் உங்களுக்கு வழங்கப்படாமல் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது.
அதனால், என் மீது இவ்வளவு அன்பு கொண்டு இருந்தபோதிலும், இந்த விஷயத்தில் நீங்கள் என் மீது ஒரு சிறிய கோபம் கொண்டிருந்தீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உதவ முடியவில்லை. காரணம், நமது எதிர்கால தலைமுறைகளை மனதில் வைக்கவேண்டியிருந்தது.
முந்தைய அரசாங்கத்தின் தவறுகள் எங்களுக்கு போராட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
அவர்கள் ஆட்சி காலத்தில், எரிபொருள் விலை 120 டாலர்களாக இருந்தபோது அவற்றை லிட்டருக்கு ரூ .85 க்கு விற்றனர். அது எப்படி சாத்தியம் ஆனது? கடனில் அந்த எரிபொருளை வெளிநாடுகளில் இருந்து அவர்கள் வாங்கியிருக்கிறார்கள்.
பொது மக்களின் கோபத்தைத் தவிர்ப்பதற்காக அவர்கள் விலையை அதிகரிக்கவில்லை. மானிய விலையில் விற்றதுடன் கடனையும் செலுத்தவில்லை.
இந்த வழியில் அவர்கள் 250000 கோடிக்கு வெளிநாட்டு கடன்களை வைத்திருந்தனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 25000 கோடியை வட்டியாக செலுத்த வேண்டிய நிலை இருந்தது.
இந்திய எரிபொருள் நிறுவனங்களுக்கு 133000 கோடி கடன் வைத்து இருந்தார்கள்.
நம் நாடு மிகப்பெரிய கடன்களுக்குச் உள்ளாகி இருந்த நிலயில், தடையில்லாமல் எரிபொருளைப் பெற கடன்களைச் செலுத்த நாங்கள் கூறப்பட்டோம்.
பெட்ரோல் /டீசல் மீது மத்திய அரசு வரி வசூலிக்கப்பட்டதற்கான காரணம் இதுதான். அதனால்
இன்று நாங்கள் 250000 கோடி கடனை வட்டியுடன் முடித்துவிட்டோம் என்று பெருமையுடன் சொல்ல முடியும். (இது உங்கள் கடன். நாட்டு மக்கள் அனைவரின் கடன்)
ரயில்வே இழப்புகள் அகற்றப்பட்டுள்ளன. முந்தைய நிர்வாகங்கள் நிலுவையில் வைத்திருந்த அனைத்து கடன்களும் முடிவடைந்தன. புல்லட் ரயிலை மின்மயமாக்குவது முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.
18500 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
5 கோடி இலவச எரிவாயு இணைப்புகள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 40 ஆயிரம் கிலோமீட்டர் புதிய சாலைகள் கட்டப்பட்டுள்ளன.
150000 கோடி இளைஞர்களுக்கு முத்ரா கடன்களாக வழங்கப்பட்டது.
ஆயுஷ்மான் பாரத் 50 கோடி மக்களுக்கு 150000 கோடியுடன் தொடங்கப்பட்டது.
அனைத்து நவீன மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள் நமது பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதற்கான பணம் எங்கிருந்து வந்தது? இது உங்கள் தியாகம். எரி பொருள் மீது நீங்கள் செலுத்திய மத்திய அரசு வரி மூலம் இவை சாத்தியம் ஆனது.
நீங்கள் இதன் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள் (you are part of the show).
நாம் வரியை அகற்றினால் என்ன? நம்மால் கடன்களை அடைக்கமுடியாதா? அடைக்க முடியும். ஆனால் மறைமுகமாக நாம் எல்லா விஷயங்களிலும் வரிகளை அதிகரிக்க வேண்டும். இது 130 கோடி மக்கள் அனைவருக்கும் சுமையாக இருக்கலாம்.
ஆனால் எரி பொருள் விலை சுமை பெருமளவில் வாகன உரிமையாளர்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படுத்தும்.
கடைசியாக ஒரு விஷயம்.
உங்கள் குடும்பத்தின் தலைவராக இருக்கும் நீங்கள், உங்கள் குடும்பம் பெரும் கடன்களில் இருக்கும்போது நீங்கள் அதிர்ஷ்டத்தால் பெற்ற பணத்தை என்ன செய்வீர்கள்??
நீங்கள் பொறுப்பற்ற முறையில் செலவிடுவீர்களா? அல்லது
கடன்களை அடைப்பீர்களா?
பொறுப்பற்ற முறையில் செலவிட்டால் குடும்பத்தின் எதிர்காலம் என்னவாகும்?
உங்களுக்கு கடன் கொடுத்த நபர் தொடர்ந்து மிகவும் பொறுமையாக இருப்பாரா? (நாடும் ஒரு குடும்பம் தான்)
இந்த நாட்டின் தேசபக்தியுள்ள குடிமகனாக தயவுசெய்து நாட்டின் வளர்ச்சியில் என்றென்றும் கைகோருங்கள்.
எதிர்க்கட்சிகளின் வித்தைகளுக்குள் வீழ்ந்து விடாதீர்கள். இந்த எதிர்க்கட்சிகள் எப்போதுமே தேர்தல் எண்ணம் கொண்டவை, இப்போது வெவ்வேறு மாநிலங்களில் ஒரு தேர்தல் வரும்போதெல்லாம் தவறான பிரச்சாரங்களுடன் மக்களை குழப்ப முயற்சிக்கின்றன.
தயவுசெய்து சிந்தியுங்கள்!
தயவுசெய்து இதை அனைத்து இந்தியர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!
தேச பக்தி, நாட்டு நலனில் அக்கறை கொண்ட அனைவரும் இதை அனைவருக்கும் பகிருங்கள்.
மூலவர் : தன்வந்திரி
பழமை : 500 வருடங்களுக்குள்
ஊர் : கீழ்ப்புதுப்பேட்டை
மாவட்டம் : வேலூர்
🙏🇮🇳1
திருவிழா:
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 14ம் தேதி வரை உலகம் முழுவதும் உள்ள மக்களின் தேக ஆரோக்கியம் கருதி தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகம் நடைபெறுகிறது.
🙏🇮🇳2
தல_சிறப்பு:
தன்வந்திரி பகவானுக்கு தனி கோயில் அமைந்திருப்பதே சிறப்பு.
இராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் இராவணன் தனது குல குருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்தான்...
யாராலும் வெல்ல முடியாத வீரமும், மிகுந்த அழகும், நிறைந்த அறிவும் கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்று குலகுருவிடம் கேட்டுக் கொண்ட இராவணன் அதற்கு வழிமுறைகள் என்ன என்றும் அவரிடம் கேட்டான்...
அதற்குப் பதில் அளித்த சுக்கிராச்சாரியார், “கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்குப் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்..”என்று யோசனை கூறினார்...
அடுத்த 10 ஆண்டுக்கு பா.ஜ.க. ஆட்சியே ! பிரதமர் மோடி இடத்திற்கு ராகுலால் வரவே முடியாது ! - பிரசாந்த் கிஷோர்!
பிரதமர் மோடியின் வலிமை என்ன என்பதை புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்திற்கு ராகுல்காந்தியால் வரவே முடியாது என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
கோவா மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே பிரசாந்த் கிஷோர் கோவா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு உத்திகளை பிரசாந்த் கிஷோர் வகுத்து வருகிறார்.
தக்காளி விலை ஏறிவிட்டது,
வெங்காயம் விலை ஏறிவிட்டது,
பருப்பு விலை ஏறிவிட்டது,
பால் விலை ஏறிவிட்டது, இவைகள்தான், பொதுமக்களின் தினசரி குமுறல்.!!!
நான் தெரியாமல் கேட்கிறேன்!!
என் மகனை என்ஜினியர் ஆக்குவேன் ,
என் மகனை டாக்டர் ஆக்குவேன் ,
என் மகனை கலெக்டர் ஆக்குவேன் ,
என் மகனை வக்கீல் ஆக்குவேன்
என்று கூறும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வேளாண்துறை வல்லுனராக்குவேன் என்றும், விவசாயி ஆக்குவேன் என்றும் கூறுவதில்லை..
COLGATE விலை ஏறலாம்,
HAMAM SOAP விலை ஏறலாம்,
PEPSI விலை ஏறலாம்,
CINEMA TICKET விலை ஏறலாம்,
KFC CHICKEN விலை ஏறலாம்,
THALAPAAKATU BRIYANI விலை ஏறலாம்,
GOLD விலை ஏறலாம்,
DIAMOND விலை ஏறலாம்,
எத்தனை பேர் இதற்காக கேள்வி கேட்டுள்ளீர்கள்???
கோவில்களில் விரைவில் அறங்காவலர்கள் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை
சென்னை : 'கோவில்களுக்கு விரைவில் அறங்காவலர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு விட்டால், அறங்காவலர் நியமன நடவடிக்கையை கண்காணிக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாதிப்பு ஏற்படலாம்
ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:ஹிந்து கோவில்களில், அயல்பணி என்ற முறையில், அறநிலையத் துறை ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு, அந்தந்த கோவில்களின் நிதியில் இருந்து சம்பளம், அலவன்ஸ் வழங்கப்பட வேண்டும்.