தனது சொத்துக்களைப் பாதுகாக்க அடியாட்களை நியமித்த பெண்களும் சோழர்கள் ஆட்சியிலிருந்தனர்.
இது தான் வரலாறு பென்னுரிமை என்பதெல்லாம் சோழர்களால் துவங்கபட்ட ஒன்று.
1/2
தஞ்சைப் பெரிய கோவில் தமிழ்க் கல்வெட்டுகளின் முதல் வரி,
‘நாம் கொடுத்தனவும்,
நம் அக்கன் கொடுத்தனவும்,
நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க....’
என்று தொடங்குகின்றது.
இதில் அக்கன் என்றால் அக்கா, பெண்டுகள் என்றால் மனைவிகள்,
1/3
கொடுப்பார் என்றால் கொடையாளர்கள்.
இந்த கல்வெட்டின் பொருள்:
நான் கொடுத்ததையும், எனது குடும்பத்தின் பெண்கள் கொடுத்ததையும், கொடையாளர்கள் கொடுத்ததையும் இந்தக் கல்வெட்டிலே வெட்டுங்கள் என்பதாகும்.
உலகெங்கும் 10ஆம் நூற்றாண்டு என்பது பெண்ணடிமை இருள் சூழ்ந்திருந்த காலம்.
1/4
அந்த காலத்தில் ஒரு அரசர் தனது கல்வெட்டில் தனது வீட்டுப் பெண்களின் பெயரைக் குறிப்பதே அதிசயம், அதிலும் அவர்களை கோவிலுக்குக் கொடை கொடுத்தவர்களாக மரியாதையோடு குறிப்பிடுவது பேரதிசயம் அதை இராஜராஜன் நிகழ்த்தி உள்ளார்.
இது அவரது ஆட்சி முழுக்க எதிரொலித்தது.
1/5
இராஜராஜனின் ஆட்சி தொடங்கிய கி.பி.985ஆம் ஆண்டிலிருந்து, கி.பி.1070ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், குடந்தை (இன்றைய கும்பகோணம்) சுற்றுவட்டப் பகுதிகளில் செய்யப்பட்ட மொத்த சொத்துப் பரிமாற்றங்களில் 48% பரிமாற்றங்கள் பெண்களால் செய்யப்பட்டன’ என்று ஐரோப்பிய வரலாற்று ஆய்வாளரும்,
1/6
இந்திய கோவில் பெண்கள் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவருமான பேராசிரியை லெஸ்லி ஓர் தனது Donors, Devotees, and Daughters of God: Temple Women in Medieval Tamilnadu என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
மேலும், அன்றைய இந்தியாவின் பல பகுதிகளில் சொத்துரிமை மறுக்கப்பட்ட
1/7
பிராமணப் பெண்களுக்கும் கூட சோழர் ஆட்சியில் சொத்துரிமைகள் கொடுக்கப்பட்டன.
கோவில்களுக்கு கொடைகள் கொடுத்த பெண்களில் 11% பேர் பிராமணப் பெண்கள் என்றும் ஆய்வாளர் லெஸ்லி ஓர் தனது ஆய்வில் கோடிட்டுக் காட்டி உள்ளார்.
பெண்கள் அனைவரும் ஆண்களின் சொத்து என்று சொல்லும் மனுதர்மத்திற்கு,
1/8
பெண்களின் சொத்துரிமை நேர் எதிரானது.
அதைப் பெரிய அளவில் நிலை நிறுத்திய ஆட்சியாக இராஜராஜனின் ஆட்சி இருந்துள்ளது.
ஆனால் முறையான ஆய்வை மேற்கொள்ளாமல், வரலாற்றை திரிக்கும் சிலர் இராஜராஜனின் ஆட்சிக் காலத்தை பெண்ணடிமைக் காலம், பிராமண அடிமைக் காலம் என எழுதி வருகின்றனர்.
1/9
அதன் காரணம் உண்மையாகவே இந்த் சீரழிவுகள் நடந்தது நாயக்கர் காலத்தில்தான் என்பதை மக்கள் உணரக்கூடாது என்பது மட்டுமே.
பல்லவர், சோழர் ஆட்சிகளில் அரசன் இறந்த பின்னர் அவனது மனைவிகள் மதிப்போடு வாழ்ந்து உள்ளனர். பல்லவ அரச மரபே அழிந்த பின்னரும், பல்லவ அரசி காடுவெட்டிகள் என்பவர்
1/10
சோழர் ஆட்சியில் வாழ்ந்து கோவில்களுக்கும் கொடை கொடுத்ததாக கல்வெட்டுகள் உள்ளன கணவனை இழந்த செம்பியன் மாதேவியார்தான் இராஜராஜனை வளர்த்த ராஜமாதா.
ஆனால் சில சோழ அரசிகள் பிறர் தடுத்தும் கேளாமல் உடன் கட்டை ஏறியது உண்டு தடுத்ததை கேளாமல் உடன்கட்டை ஏறினார் என்ற தகவலோடு இதை கூறக்காரணம்
1/11
சோழர் கால ஆவணங்கள் இதைக் கோடிட்டுக் காட்டுவதுதான்.
ஆனால் அதை பெண்ணடிமைப் படுகொலை என்பவர்கள் 150க்கும் மேற்பட்ட மனைவிகளை வற்புறுத்தி உடன்கட்டை ஏறவைத்த மதுரை நாயக்கர் ஆட்சியையும், பிறரிடம் தனது மனைவிகள் சிக்கக் கூடாது என்பதற்காக அந்தப்புரத்திற்கு வெடி வைத்து தகர்த்து,
1/12
எல்லாரையும் கொன்ற தஞ்சை நாயக்கர் ஆட்சியையும் பற்றி வாய் திறப்பது இல்லை.
பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்த சோழர் ஆட்சியை பெண்ணடிமை ஆட்சி என்றும் பெண்களையே சொத்துகளாகப் பார்த்து உரிமைகளை மறுத்த நாயக்கர் ஆட்சியை நல்லாட்சி என்றும் எண்ணும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம்.
1/13
பெண்கள் சமசொத்துரிமை சட்டம் மூலம் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது கருணாநிதி தலைமையிலான ஆட்சி காலத்தில் இருந்துதான்னு கம்புசுத்தும் கொத்தடிமைகளுக்கு இதை பற்றி தெரியவாய்ப்பில்லை
அனைவருக்கும் முன்னோடியாக ஆட்சி செய்தது எம்பெருமானார் #இராஐராஜசோழன் தான் என்பதில் பெருமை கொள்வோம்.
1/14
சோழ மரபினரின் பொற்காலம் என்று போற்றத்தக்க வகையில் ஒப்பற்ற இராராஜனின் ஆட்சியில் தான் குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை செழித்திருந்தது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலங்களை அளந்து முறைப்படுத்தி ’உலகளந்தான்’ எனும் பெயர் பெற்றார் எம் #இராஜராஜசோழன்,
அதிலிருந்து இந்த
(Elaeocarpus serratus)
(Elaeocarpus tuberculatus)
(Elaeocarpus ganitrus)
மூன்று மரங்களின் கொட்டைகளை மட்டுமே ருத்ராட்சமாக பயன்படுகிறது.
இவை ஏப்ரல்,மே மாதங்களில் பூ பூக்கும் ஜீன் மாதங்களில் காய்க்கும்.
ஆகஸ்ட்-அக்டோபரில் பழம் பழுக்கும்
வாரணாசிப் பல்கலைக் கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் டாக்டர். கஹாஸ் ராய் தலைமையிலான அறிவியலாளர்கள் அரசுக்கு சமர்பித்த ஆய்வு கட்டுரை பத்தி தெரியுமா?
உயிர் வேதியியல் துறை (Bio-chemistry) மின் தொழில் நுட்பத்தின் மனநோய் மருத்துவத் துறை (Psychiatry) பொது மருத்துவத்துறை, மற்றும்
ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே வருவதற்க்கு புண்ணியம் செய்திருந்தால் வேண்டும் என கூறப்படுகின்றது.
ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளை முகம் என கூறுகின்றோம்.
ருத்ராட்சத்தின் கோடுகளை கணக்கிட்டு எத்தனை முக ருத்ராட்சம் என கூறப்படுகின்றது.
தற்ச்சமயம் 1 முதல் 21முக ருத்ராட்சங்கள் வரை கிடைக்கபடுகிறது
ருத்ராட்சத்தை சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அணியலாம்.
ஆண்,பெண்,சாதி மதம் என்கிற பாகுபாடுகள் இல்லாமல் யார் வேண்டுமானாலும் அணியலாம்.
5 முகம் ருத்ராட்சம் பொதுவானது அனைவரும் தாரளமாக அனியலாம்,
5 முகம் ருத்ராட்சம் தான் அதிகம் விளைகிறது, அனைவருக்குமான ருத்ராட்சம் என்பதே இதன் பொருள்,
ருத்ராட்சத்தின் பயன்களை பற்றி முன்னமே 2 திரேட் எழுதியதால் நேரடியாக 27 நட்சத்திரத்திக்கு ஏற்ப, எந்த எத்தனை முகம் ருத்ராட்சத்தை அணியலாம் என்று பார்ப்போம்,