#GajaCyclone
இதே போல ஒரு நவம்பர் மாதம் நவம்பர் மாதம் என்றாலே மழை காலம் தான் அவ்வப்போது மழையும் பெய்து கொண்டு இருந்தது,திடீரெனெ ஒரு நாள் வானிலை அறிவிப்பில் புயல் அடிக்கப்போவதாக சொன்னார்கள் ஆனால் சரியாக டெல்டா மாவட்டங்களில் என்று சொல்லவில்லை.நான் ஒரு புயலில் நேரடியாக
அனுபவப்பட்டுக்கிருக்கின்றேன் பள்ளி பருவத்தில் நிஷா புயல் என்று நினைக்கின்றேன் இரவு முழுவதும் புயல் அடித்தது நல்ல மழையும் கூட அப்போது ஒன்றும் பெரிதாக பாதிப்புகள் எனக்கு தெரியவில்லை சிறுவயது என்பதால் 2 வாரத்திற்கு மேலாக பள்ளி விடுமுறை அந்த சந்தோசத்தில கடந்துவிட்டேன்.பிறகு 2018 ஆம்
ஆண்டு கஜா புயல் அப்பொழுது நான் என் நண்பர்கள் எல்லோருமே சென்னையில் இருந்தோம் ஒரு சில நண்பர்கள் ஊரில் இருந்தார்கள் புயல் என்றதுமே முதலில் நியாபகம் வந்தது எனது கடலூர் நண்பன்தான் அவனுக்கு போன் செய்து பேசினேன் அவன் லேசாக மழை மட்டும் இருக்கு என்று சொன்னான் பிறகு எனது ராமேஸ்வரம்
நண்பனும் போன் செய்து பேசினேன் அவனும் அதே பதிலை தான் சொன்னான்.அப்பொழுது ஊரில் இருந்த நண்பர்கள் காவல்துறையினர் வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் இரவு புயல் அடிக்க போவதாக எச்சரிக்கை செய்து கொண்டு செல்கின்றனர் என்று சொன்னார்கள்.இது மிகவும் புதிது என்றால் எனக்கு விபரம் தெரிந்து.அப்பொழுதான
புரிந்தது எதோ இரவு நடக்கபோகின்றது என்று.
சென்னையில் இருந்ததால் வீட்டிற்கு ஒரு முறை பேசிவிட்டு இரவு நானும் என் நண்பர்களும் உறங்கிவிட்டோம்,எனது இன்னொரு நண்பன் மட்டும் அவனோட வேறு ஒருவன் வீட்டிற்கு சென்று இருந்தான் அடுத்த நாள் அவனுக்கு exam என்பதால்,திடிரென்று விடியற்காலை 5 மணி
இருக்கும் கதவை யாரோ பலமாக தட்டும்கேட்டது இந்நேரத்தில் யார் என்று பார்த்தால் வேறு ஒரு நண்பர் வீட்டிற்கு சென்ற அவன் வந்து செய்தியை சொல்கின்றான் ஊருல புயல் அடிச்சுருச்சாம் நிலைமை ரொம்ப மோசமா இருக்காம் அப்டி என்று எங்களுக்கு யாருக்குமே ஒன்றுமே புரியவில்லை உடனே வீட்டிற்கு போன்
அடித்தேன் யாருமே எடுக்கவில்லை தொடர்ந்து என் நண்பர்களும் அவர்கள் வீட்டிற்கு அழைத்தார்கள் பதிலே இல்லை,வேறு வழியில்லாமல் எங்களை நாங்களே சமாளித்து கொண்டு விடிந்ததும் முயற்சிக்கலாம் என்று முகநூல் பக்கம் சென்றோம் அப்போது மணி 6.30 இருக்கும் என்று நினைக்கிறேன் எங்கள் ஊரை சேர்ந்த ஒருவர்
முகநூலில் மரம்,மின்கம்பங்கள் வீடு மாடியில் இருந்து பெயர்ந்து பரந்த Shed sheetkal எல்லாம் ரோடுகளில் நிறைந்து இருந்தது.இது எல்லாம் விட ரொம்ப மனதை உலுக்கியது விழுந்த தென்னை மரங்கள் அத்தனையும் வேரோட பெயர்ந்து கிடந்தது,சொல்லப்போனால் டைனோசர்கள் தென்னை தோப்புக்குள் நுழைந்து சென்றால்
எப்படி இருக்கும் அதேபோல இருந்தது.பிறகு மீண்டும் ஒரு முறை முயற்சித்தேன் அம்மா போனை எடுத்தார்கள் தழுத்த குரலில் மரம் எல்லாம் விழுந்துருச்சுபா என்று சொன்னார்கள் அப்பா எங்கே என்று கேட்டவுடன் வெளியில் சென்று இருக்கிறார்கள்,ஊரில் உள்ள நண்பர்களுக்கு முயற்சி செய்தோம் அவர்களும்
பேசினார்கள் நிறைய சேதம் ஏற்பட்டுவிட்டது எதாவது செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.ஊரில் மின்சாரமும் முற்றிலும் இல்லை,அடுத்து குடிதண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏதாவது நம்பனால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று நண்பர்கள் சொன்னார்கள்.
எங்களுக்கு சென்னையில் இருந்து கொண்டு என்ன செய்வதே
என்றே புரியவில்லை அப்போது அவ்வளவாக செய்திகளும் வெளிவரவில்லை கையில் இருந்தது ட்விட்டர் பிறகு Facebook,அநேரத்தில் ட்விட்டரில் #SaveDelta என்ற ஹாஸ்டேக் ட்ரெண்டிங் ஆகி கொண்டிருந்தது நாங்களும் ஊரில் இருந்து நண்பர்கள் அனுப்பிய சில புகைப்படங்கள்,வீடியோகளை பதிவிட்டு உதவி கேட்டு
இருந்தோம்.அதேபோல எங்கள் ஊருக்கென்று சில Whatsapp,Facebook page வைத்து இருந்தோம் ஊரில் மொபைல் போனில் Charge இருக்கும் நண்பர்கள் எங்களுக்கு தகவலை சொல்லுவார்கள் அதை அப்படியே எங்கு தண்ணீர் வருகிறது அதாவது Generator உதவியுடன்,பிறகு எங்கயாவது மரம் விழுந்து இருந்தால் அதை
அப்புறப்படுத்தவதற்கு தகவல்கள் என ஒருங்கிணைந்து செய்து கொண்டு இருந்தோம்.முதலில் சொன்னேன் பார்த்தீர்களா சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்தோம் என்று அந்த போஸ்ட் நல்ல Viral ஆகி நிறைய பேர் தொடர்பு கொண்டார்கள்,பல பண உதவி நிறைய பேர் பொருட்களும் கொடுத்து உதவினார்கள் சென்னையில் நேரடியாக
அவர்களில் கடையில் இருந்து பெற்று கொள்ளும்படி செய்தார்கள்,ஓரளவுக்கு நிறைய பணமும் சேர்ந்தது ஊருக்கு பணமாக மட்டும் கொண்டு செல்ல கூடாது ஏதாவது பொருளாக மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தோம்.அதே பல நிறைய மெழுகுவர்த்திகள் தேவைப்பட்டது.அதே போல நிறைய பால் பாக்கெட்டுகள் எல்லாம
வாங்கினோம்.பிறகு Black Sheep Youtube channelல் ஒருவர் தொடர்பு கிடைத்து,அவர்களுடைய வீடியோவிலும் இந்த தகவலை பகிர்ந்து அது மூலமாக நிறைய பொருட்கள் கிடைத்தது.சொல்ல போனால் ஒரு அறைமுழுவதும் பொருட்கள் நிறைந்து இருந்தன அதை எப்படியாவது ஊருக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று நினைத்தோம்.
அப்பொழுது நான் பிறகு இன்னொரு நண்பருக்கு ஒரு சிக்கல் செமஸ்டர் Exam வேறு வழியே இல்லை ஊருக்கு சென்றாக வேண்டும்,காலேஜில் எல்லா Department, Staff Quarters தெரிந்த நண்பர்களை வைத்து நிவாரண உதவி கேட்டு இருந்தோம்,சரி Hod-டம் கேட்டுவிட்டு ஊருக்கு சென்றுவிடுவோம் பார்த்துக்கொள்ளலாம் என்று
அதேபோல Class advisor மூலமா permission வாங்கிவிட்டு ஊருக்கு கிளம்பினோம் அத்தனை நிவாரண பொருட்களை எடுத்துக்கொண்டு பெரும் சவாலில் ஊருக்கு கிளம்பினோம்,சென்னையில் இருந்து கிளம்பும் போதே லேசான மழை எங்கள் ஊரை நெருங்கும் பொது 10 கிலோமீட்டர்களுக்கு முன்னாள் சில இடங்களில் மக்கள் மறியல்
செய்து கொண்டு இருந்தனர்.எப்படி கடந்து செய்வது என்று தெரியாமல் அந்த ஊரை சேர்ந்த நண்பரை தொடர்பு கொண்டு வேறு வழியில் ஊருக்கு வந்து சேர்ந்தோம்.
வழியெங்கும் பார்த்த காட்சிகள் அப்படியே இன்னும் நினைவில் இருக்கிறது அவ்வளவு கோரமாக இருந்தது.ஊருக்கு வந்து சேர்ந்தவுடன் நண்பர்கள் சொன்னார்கள
நாம் நம்மள சுற்றி உள்ள கிராமங்களுக்கு கொண்டுபொய் சேர்ப்போம் அங்கு நிறைய மக்களுக்கு உதவி தேவைபடுகிறது என்று சொன்னார்கள்.அதேபோல எங்கள் ஊரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு கொண்டு போய்சேர்த்தோம்,நிறைய மக்கள் ஒரு வேலை உணவுக்கு மிகவும் சிரமத்தோடு இருந்தார்கள்,ஒரு கிராமத்தில் அந்த மக்களுக்கு
சிறிய அளவிலான ஒரு கிண்ணத்தில் தான் உணவு சாப்பிட்டு இருக்கிறார்கள்.அவர்களுக்கு வேறு நபர்கள் மூலமாக உணவு ஏற்பாடு செய்து கொடுத்தோம்.அதேபோல நிறைய கிராம மக்களுக்கு செய்தோம்.தொடர்ந்து 10 நாள் வேலை செய்தோம்,சாதாரண நாட்களில் மின்சார இல்லாமல் தூக்கமே வராத ஆனால் அந்த இரவுகள் எல்லாம்
எப்படி உறங்கினோம் என்று தெரியவில்லை,குளத்தில் குளியல் பிறகு அப்படியே நேரடியா வண்டிகளில் ஏற்றிக்கொண்டு கிராமங்களுக்கு சென்றுவிடுவோம் பிறகு மாலை தான் திரும்புவோம்.
சில உணர்ச்சிகரமான சம்பவங்களும் நடந்தது அந்த பணிகளில் நாங்கள் கொடுத்து இருந்த Whatsapp நம்பர்களில் இருந்து இருவர்
தொடர்பு கொண்டனர் வெளிநாட்டில் இருந்து ஒருவர் அவர்களுடைய மனைவி கர்ப்பம் ஆக இருப்பதாகவும் அவர்களை தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்று Voice Messge அனுப்பிருந்தார்கள்,எங்கள் பக்கத்துக்கு கிராமம் உடனடியாக காலையில் அவர்கள் ஊருக்கு நேரடியா சென்று அவர்களுடைய வீட்டை தேடிப்பிடித்து அவர்களை
#Instagram
இன்ஸ்டாகிராம்ல நீங்க புதுசா ஒரு Account Create பண்ணனும் அப்டினு வைங்க,இனிமே உங்களோட வீடியோ Selfies அதாவது Facial Recognition போல உங்க identity verify பண்ண சொல்லும் அதன் பிறகு தான் நீங்க ஒரு Account புதுசா Create பண்ண முடியும்.இந்த Feature கொண்டு வந்ததுக்கு ஒரு
முக்கியமான காரணமா இன்ஸ்டாகிராம் சொல்றது Fake Accounts,Bot Accounts நிறைய அதிகரித்ததுனால இந்த Feature கொண்டு வந்ததா சொல்றாங்க அதுமட்டுமில்லாமல் நாம ஏற்கனவே Account வச்சு இருக்கோம் அப்டினு வைங்க நம்மளோட account Followers அதிகமாக்க,சில Accounts அல்லது Website மூலமா ட்ரை பண்ணுவோம்
உதாரணமா சொல்ல போனால் Fake Followers அதுபோல suddena Followers அதிகமான நம்மளோட Account Verify பண்ணனும் அப்டினு சொல்லிருக்காங்க.
நாம Verificationகாக கொடுக்குற வீடியோ அவங்க Serverla Store ஆகாது என்றும்,அந்த Datas எல்லாம் ஒரு மாதத்தில் அவங்களோட Serverla இருந்து ஆட்டோமெட்டிக்கா Delete
#Windows
நாம எல்லாருமே நம்மளோட கம்ப்யூட்டர்ல Windows OS தான் பயன்படுத்துவோம்,ஒரு சில பேர் தான் Linux மற்ற வேற எதாவது Os பயன்படுத்துவாங்க அப்படி நாம அதிகமா பயன்படுத்துற Windows OSல.நாம அதிகம் கேள்விப்படாத ஒரு தகவல் இருக்கு அது என்ன அப்டினு தெரிஞ்சுக்குவோம்.
நம்மளோட கம்ப்யூட்டர்ல நமக்கு தேவையான எதாவது பிரத்தேயேகமான Documents அல்லது Images தனியா வைக்க நாம Folders Create பண்ணுவோம் பார்த்திங்களா அதுல Folder Create பண்ணும்போது உங்களுக்கு தேவையான பெயர்ல Create பண்ணுவீங்க உதாரணமா My Files அப்டி எதாவது.Windows நமக்கு தேவையான எந்த
பெயரளவேனும்னாலும் Folder create பண்ணலாம் அப்டினு தான நினைச்சிட்டு இருக்கீங்க ஒரு சில Lettersல உங்கனால நீங்க Create பண்ண folderக்கு வைக்க முடியாது அது என்னனென்ன Keywords அப்டினு பார்த்தீங்கன்னா.கீழ இருக்க இந்த பெயர்கள் தான்,CON, PRN, AUX, NUL, COM1, COM2, COM3, COM4, COM5, COM6,
#TulsiGowda
முன்தய பதிவில் சொன்ன மற்றோரு நபர் அதே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பழங்குடி மக்களை சார்ந்த துளசி கவுடா அவர்கள் இவரைத்தான் ‘Encyclopedia of Forest’ என்று அழைப்பார்கள்.காடுகளில் உள்ள மரம் செடிகளை பற்றிய அத்தனை தகவல்களும் அத்துப்படி,இந்த விபரங்களை எல்லாம் சிறுவயதில் அவரின்
அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டதாக சொல்கிறார் துளசி கவுடா பிறகு வனத்துறையில் தன்னால்வலராக சேர்ந்து பிறகு இவரின் ஈடுபாட்டை பார்த்து இவரை நிறைந்த பணியாளராக ஆக்கியது வனத்துறை,இதுவரை முப்பதியரத்திற்கும் மேற்பட்ட விதைகளை விதைத்திருக்கிறார் இவர் அதுமட்டுமில்லாமல் தனக்கு தெரிந்த மரம்
செடிகளை பற்றிய அறிவை தன்னை தேடி வரும் மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கிறார் இவர்.
இவரின் இந்த சேவையை பாராட்டி ஒன்றிய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கியது,அந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தனது பாரம்பரிய உடை அணிந்து அந்த விருதை பெற்றுக்கொண்டார் துளசி கவுடா.அடுத்த பதிவில்
#UPI
நாம இப்ப எங்கயாவது வெளில நண்பர்களோட சாப்பிட போகும்போதோ அல்லது ஷாப்பிங் செல்லும்போதோ அதிகமா Wallet எடுத்துட்டுபோறது இல்ல,சாப்பிடு முடிச்ச பிறகு அண்ணா இங்க Phonepe இருக்க Gpay இருக்கானு கேட்காத நாவுகளே சில நேரங்கள Payment Transaction complete ஆகாம விழிபிதுங்கி நின்ற
அனுபவங்களும் எல்லாருக்கும் உண்டு,இப்படி சில நேரங்கள இப்படி இருந்தாலும் பல நேரங்களை கைகொடுக்கிறது UPI TRANSACTIONS தான்,சின்ன சின்ன தெருக்கடைகள் முதல் பெரிய பெரிய கடைகள் வரியும் இதோட பயன்பாடு பல வகைகள இருக்கு.
மக்கள் இதை இன்னும் அதிகமா பயன்படுத்துறாங்க அப்டிங்கிறதக்கு உதாரணமா
கடந்த அக்டோபர் மாதம் UPI மூலமா மட்டும் சுமார் 421 கோடி Transaction பண்ணிருக்காங்க நம்ம மக்கள் அதுவும் வெறும் ஒரு மாதத்துல அந்த Transaction ஒட மொத்த பண மதிப்பு சுமார் 7.71 lakh கோடி ருபாய்.இதுல நமக்கு தெரிஞ்ச Phonepe,Google Pay,Paytm எல்லாம் இருந்தாலும் மக்கள் Whatsapp Payment
#Apple
நாம எல்லாருக்குமே வாங்கணும் அல்லது எதாவது ஒரு காரணங்களுக்காக வாங்கணும் அப்டினு நினைக்கிற போன ஆப்பிள் நிறுவனத்தோடு ஐபோன்களை சொல்லலாம்,தீவிர ஆண்ட்ராய்டு போன் பற்றாளர்களை சொல்லல சில பேர் நிறைய தடவ அதோட விலை வெளிநாடுகளை என்னதான் கம்மியா இருந்தாலும் நம்ம ஊர்ல Tax போட்டு அது
இதுனு விலை அதிகம் ஏற்றி வித்தாலும் வாங்க தயாராகி இருப்போம்.சில பேர் இல்ல நிறைய பேர் இப்ப நடந்த Flipkart ஆன்லைன் Sale வாங்கி இருக்காங்க நிறைய பேருக்கு போனுக்கு பதிலா செங்கல்,சோப்பு எல்லாம் வந்தது தனி கதை,வாங்க நாம விசயத்துக்கு போவோம்.
அப்படி மேல வாங்குனவங்க ஒரு பக்கம் இருந்தாலும்
சில பேர் ஒரு சில காரணங்களுக்கு அதை ஐபோன் வாங்குறத தவிர்ப்பாங்க அதுல ஒரு காரணம் அதோட Lightining charging கேபிள்,அது மட்டும் தனியா இருக்கும் ஒரு அவசரத்துக்கு கார்ல போகும் போது கூட கேபிள் மறந்து வச்சுட்டு வந்துட்டோம்டா அவ்ளோதான்,அதேபோல Data transfer அப்ப,இதுவே TYPE C கேபிள் இருந்தா
#Tesla
உலகிற்கு புதிய புதிய தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்தி அதை வெற்றிகரமாக செயல்படுத்திகாட்டுவதில் டெஸ்லா நிறுவனத்தை மிஞ்ச முடியாது உதாரணமாக சொல்ல போனால் அந்நிறுவனத்தின் AutoPilot கார்கள் அதனுடைய சார்பு நிறுவங்களான Spacex,Starlink,அந்த வரிசையில் இப்போது புதுசாக டெஸ்லா நிறுவனம்
ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட போவதாக ஒரு Leak வெளியாகிவுள்ளது.
இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் அந்த Leakல் வெளிவந்துள்ள செய்திகள் தான் ஆச்சரியம் அளிக்கும் வகையிலுள்ளது.அதில் எதிர்க்காக்கப்படும் தொழிநுட்பங்களாக அந்த போனில் நேரடியாக சூரிய சக்தியில் இயங்கக்கூடிய
அளவிலும்,அதனுடைய Skin colors நமக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்ய தக்க இருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனம் என்றாலே ஒரு தனி தொழில்நுட்ப சிறப்பு இருக்கும் அல்லவா அதேபோல இந்த போனில் நம்ம பூமியில் இயங்குவதை போலவே நாம் இதை Marsல் பயன்படுத்த முடியும்.