Latent heat எனும் பதம் வெப்ப இயக்கவியலில் படித்திருக்க வாய்ப்பு உண்டு. கொதிக்கும் நீரை விட நீராவி அதிக காமத்தை ஏற்படுத்தும் என்று. அப்படித்தான் இது போன்ற பதிவுகளும். இவர்கள் தொடர்ந்து செய்துவரும் ஒரு செயல் அப்யூசர் அனைவரும் திமுக வினர் என்பது போன்ற ஒரு மாய பிம்பத்தை
இணையதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருவது. ஆனால் நிஜத்தில் நடப்பது நமக்கே தெரியும். பாஜக,நாதக கட்சியினர் செய்யும் அப்யூஸ்களை பற்றி பெரிதும் வாயே திறக்காமல் திமுக அபிமானி (கட்சி உறுப்பினர்கள் கூட இல்லை) என்ற பிரச்சாரத்தை தொடர்ந்து செய்துவருகிறார்கள். இவர்கள் இயக்கத்தில்
இருப்பவர்களை எதிர்த்து கேட்டால் அவர்களின் தொழில் , குடும்பம் என மூன்றாம் தர மனிதர்களை போல பேசி அவர்களின் நிலைமாற செய்து சோமி யில் இருந்து வெளியேற்றுவது. அதையும் மீறி இவர்களை எக்ஸ்போஸ் செய்தால் போலீஸ் கேஸ் என்று மிரட்டுவது. இது மட்டுமே அவர்களின் ப்ளான் அஜென்டா.
இல்லாத 2ஜி கேஸை எப்படி பாஜ பயன்படுத்தியதோ அதே போல இனைய திமுகவினர் அப்யூசர் என்று பேசும் இவர்களும் மிகப்பெரிய விஷம். இந்த குழுவை எதிர்க்கும் அனைவரும் அப்யூசர் என்ற தொனியில் செயல்படும் க்ரூப் ஹெட் உங்க முதுகை பாருங்க. உங்க வட்டத்துல இருக்கவங்க பேசுவதை
கேட்டு அப்யூஸ் லிஸ்டில் வைங்க. திமுக அபிமானி வேறு, திமுக கட்சி உறுப்பினர்கள் என்பவர் வேறு. திமுகவின் பிம்பத்தை வேறுமாதிரி யாக சித்தரிக்க முயன்று அறிவாலையம், ஐடி விங், முதல்வர் இப்படி எல்லாரையும் டேக் செய்து மிஸ் மிஸ் கிள்ளிட்டான் என்று புகார்தர வேண்டாம்.
நீங்கள் கொஞ்சம் புத்திசாலியாக இருக்கும் பட்சம் செய்யும் செயல்களை மீண்டும் ஒரு முறை யோசித்து செய்யுங்கள். உங்கள் வேட்டை நாய்களின் இரைச்சலுக்கு இனியும் யாரும் பயப்பட போவதில்லை.
இப்படிக்கு ஆன்லைன் அப்யூசர் (நீங்கள் தந்த பெயர்).
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
CSE - COMPREHENSIVE SEXUALITY EDUCATION
ரொம்பவே முக்கியமா ரொம்ப நாள் பேசனும்னு வைச்சுருந்த ஒரு விஷயம். 1994 வளர் இளம்பருவத்தினரின் தேவை என்ன அப்படிங்குறத கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு விஷயம் தான் பாலியல் கல்வி. இப்ப வரை இது ஏன் தேவை னு சரியா புரியாதவங்கதான் பலர்.
பாலியல் கல்வி குறித்த பர்ஸ்ட் மித் இது பாலுணர்வை தூண்டும். அட பிக்காலிப்பயலுவலா இதன் முக்கிய நோக்கமே பாலுணர்வை நெறிப்படுத்துவது மட்டும்தான்.
மித்2: நம் கலாச்சாரத்துக்கும் பன்பாட்டிற்கும் எதிரானது. ரியாலிட்டி:விழுமியங்களை கற்பித்து உணர்வுகளை வலுப்படுத்தும்.
மித்3: உடலுறவு செய்வது
குறித்து கற்பிக்கப்படும்.
ரியாலிட்டி: provides age and developmental appropriate
information and skills to help young people delay
sexual initiation and to protect themselves when
they do become sexually active
இப்படி நிறைய தவறான மித்களை உடைக்கனும் முதல்ல
மறுபடியும் ஒரு பாலியல் குற்றச்சாட்டு. மறுபடியும் ஒரு போராட்டம் இப்படியே பேசிப்பேசி தீர்வை எட்டுவதில் தோற்றுப்போகிறோம். முதலில் நுனிப்புல் மேயாமல் பிரச்சினையின் ஆணி வேர் வரை கண்டறிவோம். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இன்று பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்
என குறுக்கப்படுகிறது. இது தவிர மிக முக்கியமான ஒரு விஷயத்தை எல்லோரும் பேச மறக்கிறோம். இங்க தவறு யாருடையது என்பதை ஆராயாமல் நம்பிக்கை எனும் மொத்த பிணைப்பை உடைத்தே விட்டோம். இது 1980 அல்ல 2021. இந்த நேரத்தில் மறுபடியும் அந்த குழந்தை வீட்டில் சொல்லியிருக்க வேண்டும் என்ற
வாதத்தை முன் வைக்காமல் அந்த நம்பிக்கையை தர மறுத்த சக மனிதர்களை பற்றி பேசுவோம். தொடர் புகார்கள் வரும் பட்சத்தில் அந்த ஆசிரியர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் எந்த பள்ளியும் அதனை முன்னெடுப்பதில்லை காரணம் அவர்களின் brand value.இந்த brand value
குருதிப்புனல் படம் வந்து 26 வருஷம் ஆகுது நிறைய விஷயங்களை இந்த படத்துல பார்த்திருப்போம் அதுல முக்கியமான ஒரு விஷயம் அர்ஜூன் பேசுற கம்யூனிகேஷன் சிஸ்டம். கூடவே சுபலேகா சுதாகர் கமல் வீட்டுக்கு வந்து கொலை பன்ன நாசர் பீப் சவுண்டு மட்டும் தருவோம் அதுதான்சிக்னல்னு சொல்லுவார். இந்த விஷயம்
இன்னிக்கு நடந்த @SpacesScience ல பேசுனவிஷயம் பற்றிய இழை. @Eswarphysics சார் சொன்னார் அந்த விஷயம் ஹாம் ரேடியோ.ஹாம் ரேடியோ என்பது டூ வே ஒலிபரப்பு. அதாவது நாம பேசி முடித்த பிறகு அடுத்த முனையில் இருப்பவர் பேசனும். அதை அந்த அலைவரிசையில் இருக்கும் அனைவரும் கேட்க முடியும். மொபைல் போல
அல்லாமல் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே ஒலிபரப்ப முடியும். அதனால் ஒலிபரப்புபவரும், அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அனைவரும் ஸ்டேஷன்னுதான் சொல்லுவாங்க. எல்லாருக்கும் ஒரு ஸ்டேஷன் கோட்(code)தருவாங்க.அதுவைச்சு எல்லாரும் தொடர்புகொள்ள முடியும். அப்படியே அர்ஜூன் பேசுற சீன் எடுத்துக்கோங்க
நீட் தேர்வு குறித்த ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை பற்றி விரிவாக குறிப்பிட வேண்டிய நேரம் இது. சோ ஜூஸ் ட்வீட் போடுறவங்க சனி ஞாயிறா பாத்து போடுங்க. அதை விட முக்கியமாக பேச வேண்டிய அறிக்கை இது. முடிஞ்சா இதையும் அதே டேக்ல ஓட்டுங்க.நல்லது மக்களுக்கு சேர்ந்தா சரி அம்புட்டு தான்
பொத்தாம் பொதுவா அறிக்கை நீட் தேர்வை இரத்து செய்ய சொல்கிறது என்பதை மட்டும் வெளியே சொல்லாமல் அதன் பாதகங்களாக குறிப்பிடப்பட்ட விஷயங்களையும் இங்கு தெரிவிக்க வேண்டும்.இந்த குழுவின் முக்கிய பணியாக கூறப்பட்டவை 1. சமூக பொருளாதார, கூட்டாட்சி தத்துவம் இவற்றில் ஏற்பட்ட பாதிப்புகள்
2.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் , கிராமப்புற மாணவர்கள் இவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்
3.அந்த பாதிப்புகளை தீர்ப்பதற்காக செயல்படுத்த வேண்டிய நடை முறைகள்.
4.நீட் தேர்வு சமத்துவமான முறையில் நடை பெறுகிறதா? 5. நீட் பயிற்சி மையங்கள் அவற்றின்
“மன்னரே. நீங்கள் கண்ட கனவு ஒரு மிகப்பெரிய சிலை. பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மற்றும் ஒரு பகுதி மண்ணினால் ஆன சிலை அது. அதை ஒரு பெரிய கல் மோதி தூள் தூளாக்கி விட்டது.
மோதிய கல்லோ வளர்ந்து உலகை நிறைத்தது.” இது தானே கனவு ? தானியேல் கேட்க, மன்னன் பிரமித்துப் போய் தலையசைத்தான்.
தானியேல் அதன் விளக்கத்தைச் சொன்னார். அது அந்த நாட்டின் நிகழ இருக்கின்ற ஆட்சிகளையும், அதன் மாற்றங்களையும், எதிர்காலத்தையும் குறித்து பேசினார்து.
உலகத்துல ஒன்லி 20% பெண்கள் மட்டும்தான் அவங்களுக்கு சரியான,கம்பர்டபிலான ப்ராவை தேர்வு செய்கிறார்களாம்.இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னன்னா ஸ்போர்ட்ஸ் ப்ரா பிகினர்ஸ் இல்லை டீனேஜ் புள்ளைங்களுக்குனு அவங்களே ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க. அவங்கள சொல்லியும் தப்பில்லை அப்படி ட்யூன்
பன்னிட்டாங்க அவங்களை. ஆனா போர்ட்ஸ் மவுத் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான ப்ரா அல்லது ஸ்போர்ட்ஸ் ப்ரா தேர்வினால் மார்பக திசுக்களில் ஏற்படும் பாதிப்பினை விளக்கியுள்ளனர். நீங்க வாங்குற ஸ்போர்ட்ஸ் ப்ரா மூனு வகையா பிரிக்கப்படுது.
1.low impact bra 2. Medium impact bra 3. High impact bra
இதுல low impact bra நடை பயிற்சி, யோகா இல்லைனா strenth training இதுக்கு பயன்படுத்தலாம். ஆனா நம்ம பய புள்ளைங்க க்ராஸ் ஸ்ட்ராப் லோ இம்பாக்ட் ப்ராவை தான் ஜிம்முக்கு வாங்குவாங்க. அப்பறம் மீடியம் impact bra நடனம், சைக்கிளிங் இதுக்கு லாம் பயன்படுத்தலாம். ஆனா நடனத்துக்கு எதுக்கு sports