மதுரை அருகே மாங்குளத்தில் கிடைத்த இந்த கல்வெட்டின் காலம் கி.மு.3ஆம் நூற்றாண்டு. அதாவது முதல் சமஸ்கிருத கல்வெட்டுக்கும் 200 ஆண்டுகள் பழைமையானது, அசோகன் பிராகிரத பிராமி கல்வெட்டுக்கும் 100 ஆண்டுகள் பழைமையானது.இந்திய துணைக்கண்டத்தில் 4 வது பழையான கல்வெடு.முதல் மூன்றும்
தமிழ்மொழியில்தான்.
சரி கல்வெட்டு என்ன சொல்கிறது பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் தனது பணியாளர்களான கடலன் மற்றும் வழுதியிடம் சமண முனிவர்களுக்கு படுக்கை உருவாக்கி கொடுத்தான் என்பதே கல்வெட்டு.
அதாவது கடைச்சங்க காலமான கி.மு.3 ஆம் நூற்றாண்டே முதலே சமணம் தமிழகத்தில் இருந்துள்ளது.
கடைச்சங்க காலத்திற்கு முன் கிடைத்த கி.மு.6 ஆம் நூற்றாண்டு முதல் கி.மு.4 ஆம் நூற்றாண்டு கல்வெட்டும் (மொத்தம் 3 தான் இந்திய துணைக்கண்டத்தில் கிடைத்துள்ளது 3ம் தமிழியில்) எந்த மத சம்பந்தமான கல்வெட்டும் இல்லை.
நமது இலக்கியத்தில் ஐம்பெரும் காப்பியங்களில் 4 சமண பெளத்த நூல்கள்,
சிறுக்காப்பியங்கள் ஐந்தும் சமண பெளத்த நூல்கள்.தொல்காப்பியத்தில் திணைக்கடவுள்கள் குறிப்பிட படுகின்றன.
ஆனால் கி.பி.1 ஆம் நூற்றாண்டில் வருகை தந்து கி.பி.7 ஆம் நூற்றாண்டில் அதிகாரம் பெரும் வைதீக மதங்களான சைவம் வைணவம் தமிழ் மதம் என்று தமிழ் தேசியர்கள் கட்டமைக்கின்றனர்.அந்த மதத்திற்கு
திரும்பவும் கோரிக்கை வைக்கின்றனர்.
தமிழர்களுக்கு இயற்கை வழிபாடும் முன்னோர் வழிப்பாடும்தான் இருந்துள்ளது சமணம் பெளத்தம் முதல் சைவம் வைணம் வரை வந்தேறி மதங்கள்தான்.ஆனால் சமணம் பெளத்தம் தமிழர்களை அடிமை படுத்தவில்லை சைவமும் வைணமும் அடிமை படுத்தியது ,கல்வியைப் பறித்தது, நிலத்தை
பறித்தது.பிற்கால பாண்டிய ,சோழ மன்னர்கள் சைவ வைணவ மதத்தை ஏற்றதால் 1500 வருடம் இங்கு சைவம் வைணவம் நிலைத்து நின்றுவிட்டது.அந்த உளவியல்தான் இந்த 2 மதங்களும் நம் மதம் என்ற பிழை மனதில் பதிந்துள்ளது.இது சங்கிகளுக்கு நாம் இந்துக்கள் என்ற உளவியல் பிழை போன்றது.
உண்மையில் தமிழனுக்கு மதம் இல்லை.அவன் ஒவ்வொரு காலத்தில் ஒரு மதத்தை பின்பற்றினான் அவ்வளவுதான்.இன்று கிருஸ்த்துவர் இஸ்லாமியர்களாகவும் இருக்கின்றான்.நாளை வேறு மதம்கூட மாறுவான் இதுதான் மானுட இயல்பு.
நாம் வரலாற்றில் கற்க வேண்டியது எங்கு உயர்ந்தோம் எங்கு சறுக்கினோம் அவ்வளவுதான்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்திய அரசியலமைப்பு சட்ட மசோதாவை நிறைவேற்றி அதன் மீதான விவாதம் நடந்துக்கொண்டிருந்த காலம்.அன்று ஒரு மாலை அம்பேத்கர் தீவிரமாக பல புத்தகங்களை புரட்டிப்பார்த்து குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தார்.அவரின் வீட்டு பணியாளரான ரட்டு என்றும் இல்லாத அளவு இன்று அம்பேத்கர்
மிகவும் கவலையாகவும் படப்படப்புடனும் இருப்பதை பார்க்கிறார்.வேலைநேரம் முடிந்துவிட்டதால் விடைப்பேற வேண்டி அம்பேத்கரிடம் "சாப் என் வேலை முடிந்துவிட்டது நான் கிளம்புகிறேன் உங்களுக்கு வேறு எதாவது உதவி வேண்டுமா" என்கிறார்.அப்போது மாலை 6 மணி.
அன்பேத்கர் "ரட்டு எனக்கு ஒரு கப் சாய் மட்டும் வைத்துவிட்டு போக முடியுமா " என்கிறார்.ரட்டுவும் ஒரு கப் சாய் மேஜையின் மீது வைத்துவிட்டு விடைப்பெறுகிறார்.அடுத்த நாள் காலை 6 மணிக்கு ரட்டு வந்துப்பார்க்கும்போது திடுக்கிட்டு நிற்கிறார்.மேஜை மீது வைக்கப்பட்ட தேநிர் குடிக்கப்படவில்லை
இந்த கனிம வள கொள்ளை எதோ திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடப்பது போலவும் திமுக காரர்கள் தான் கனிம வளங்களை கொள்ளையடிப்பது போலவும் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பிரகடனம் செய்கின்றனர்.
உண்மையில் இந்த கனிம வள கொள்ளை சீமானின் சித்தப்பா எடப்பாடியாரால் 2019 ஆம் ஆண்டு அனுமதி வாங்கிஅ
ஆரம்பிக்கப்பட்டது.
அப்போது அதை எதிர்த்து போராடியவர்கள் திமுக மற்றும் கம்யூனிஸ்டுகள்.
அந்த பகுதியானது வான்பரப்பளவில் 10 சதுர கி.மீ பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது என்வே அந்த 10 சதுர கி.மீ பரப்பளவில் எந்த கல் குவாரியோ, மரவெட்டுதலோ , தொழிற்சாலைகளை அமைப்பதோ கூடாது
சாணக்கியன் என்ற ஒரு கதாப்பாத்திரம் உண்மையில் இந்திய வரலாற்றில் இருந்ததா?
அர்த்தசாஸ்திரம் உண்மையில் மன்னர்களுக்கு அறநெறியை போதிக்கும் நூலா?
உண்மையில் அர்த்தசாஸ்திரம் யார் எழுதிய நூல்?
இல்லாத சாணக்கியன் எப்படி சொருக்கப்பட்டான் பார்ப்போம்
முதன் முதலில் அர்த்தசாஸ்திரம் 1905ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஒரு பிரதியும் கேரளாவில் ஒரு பிரதியும் கிடைத்தது
அர்த்தசாஸ்திரம் மொத்தம் 15 அத்தியாயங்களையும் 150 உட்பிரிவும் 6000 ஸ்லோகங்களும் உள்ளடக்கியது
சமஸ்கிருதத்தில் மொத்தம் நான்கு கோட்பாடுகள் வாழ்க்கைக்கு தேவையானதாக கற்பிக்கிறது
தர்மம்,அர்த்தம்,காமம்,மோட்சம்
இதில் வரும் அர்த்தம்(தமிழ் அர்த்தம் அல்ல) என்பதற்கு செல்வம் என்று பொருள் ஆனால் நூல் பேசுவதோ அரசியலை.இந்த முரணை எந்த சமஸ்கிருத பண்டிதராலும் உடைக்க முடியவில்லை.
இந்த நூலின் கரு என்பது மன்னனின் ஆட்சி இருக்க வேண்டும் என்பதை கிட்டத்தட்ட மனுநீதி
சமணப்பள்ளிகள் தொடங்கப்பட்டு அனைவருக்கும் பெண்கள் உட்பட கல்வி அளிக்கப்பட்டது
பிராமண ஆதிக்கம்
ஒழிக்கப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரம்மதேய நிலங்கள் பிடுங்கப்பட்டு உழுபவனுக்கு நிலம் கொடுக்கப்பட்டது.
தமிழ் செழித்தோங்கிய பொற்காலம் களப்பிரர்கள் காலம்.
வேள்விக்குடி செப்பேட்டில் களப்பிரர்களை கலியுக அரசர்கள் என்றும் முற்காலத்தில் தானமாக வழங்கப்பட்ட பிரம்மதேய நிலங்களை
களப்பிரர்கள் பிடிங்கிக்கொண்டார்கள் என்று குறிப்பிடுகிறார்கள் பார்ப்பனர்கள்.
தமிழ் சங்கம் முதன் முதலில் இருந்ததை குறிப்பிட்ட நூல் இறையனார் களவியல் உரை காலம் 7ஆம் நூற்றாண்டு பக்தி இலக்கிய காலம்.முசிறிய நீலகண்டன் என்ற பார்ப்பனர் இது பல காலமாக வாய்மொழியாக வந்த உரை என்று குறிப்பிட்டு
புலிகளின் தோல்விக்கான காரணங்களும் ஈழவிடுதலையின் வீழ்ச்சியும்
1.வி.பி.சிங் வீட்டில் திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்து ஈழம் ஒன்றே அந்த மக்களுக்கான தீர்வு அதை இந்தியா பங்களாதேஷ் போல் பெற்றுத்தர வேண்டும் எனவே வெளியுறவு கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்று
பேசிக்கொண்டிருக்கும்போதே தமிழ்நாட்டில் கோடம்பாக்கத்தில் வைத்து பத்பநாபன் உட்பட பலரை புலிகள் கொலை செய்தது.இந்த சம்பவம் இந்திய அளவில் பேச்சுப்பொருளாக மாறியது அத்தோடு இந்த கோரிக்கை இந்திய அளவில் நீர்த்துப்போனது.ராஜிவ் வி.பி.சிங்கிற்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுகிறார் காங்கிரஸ்
ஆதரவுடன் சந்திரசேகர் பிரதமர் ஆகிறார்.புலிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறி திமுக ஆட்சி கலைக்கப்படுகிறது.
2.மக்களின் அனுதாப அலை திமுக மீதும் மத்தியில் வி.பி.சிங் மீதும் வீச மீண்டும் தேர்தலில் வெற்றிப்பெற்று ஈழ கோரிக்கையை முன்னெடுக்க நல் வாய்ப்பு இருந்தது.மீண்டும் புலிகள் தங்கள்