இந்திய அரசியலமைப்பு சட்ட மசோதாவை நிறைவேற்றி அதன் மீதான விவாதம் நடந்துக்கொண்டிருந்த காலம்.அன்று ஒரு மாலை அம்பேத்கர் தீவிரமாக பல புத்தகங்களை புரட்டிப்பார்த்து குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தார்.அவரின் வீட்டு பணியாளரான ரட்டு என்றும் இல்லாத அளவு இன்று அம்பேத்கர்
மிகவும் கவலையாகவும் படப்படப்புடனும் இருப்பதை பார்க்கிறார்.வேலைநேரம் முடிந்துவிட்டதால் விடைப்பேற வேண்டி அம்பேத்கரிடம் "சாப் என் வேலை முடிந்துவிட்டது நான் கிளம்புகிறேன் உங்களுக்கு வேறு எதாவது உதவி வேண்டுமா" என்கிறார்.அப்போது மாலை 6 மணி.
அன்பேத்கர் "ரட்டு எனக்கு ஒரு கப் சாய் மட்டும் வைத்துவிட்டு போக முடியுமா " என்கிறார்.ரட்டுவும் ஒரு கப் சாய் மேஜையின் மீது வைத்துவிட்டு விடைப்பெறுகிறார்.அடுத்த நாள் காலை 6 மணிக்கு ரட்டு வந்துப்பார்க்கும்போது திடுக்கிட்டு நிற்கிறார்.மேஜை மீது வைக்கப்பட்ட தேநிர் குடிக்கப்படவில்லை
அதில் ஒரு ஈ விழுந்துக்கிடக்கிறது.அம்பேத்கர் நேற்றுப்பார்த்ததுப்போலவே படப்படப்பாக காணப்படுகிறார் குறிப்பும் எடுத்துக்கொண்டே இருக்கிறார்.ரட்டு சாப் என்று விழிக்க திரும்பிப்பார்த்த அம்பேத்கர் "ரட்டு நீ இன்னும் வீட்டுக்கு போகலையா" என்று கேட்கிறார்.உரைந்துப்போய் நிற்கிறார் ரட்டு.
சாப் இப்போது காலை 6 மணி இரவு முழுவதும் தூங்கவில்லையா நேரம் போனதுக்கூட தெரியாமல் அப்படி என்ன குறிப்பு எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள் உங்கள் உடல் நலம் ஏற்கனவே மோஷமான நிலையில் இருக்கிறது இந்த சமயத்தில் இதுப்போல் தூக்கமில்லாமல் உழைப்பது மிகவும் ஆபத்து என்று ஆதங்கப்படுகிறார்.
அதற்கு அம்பேத்கர் அளித்த பதிலை படிக்கும்போது எந்த ஒரு இடைநிலை சாதியை சேர்ந்தவரும் பெண்களாலும் கலங்காமல் நகரவே முடியாது.அம்பேத்கர் கூறுகிறார் "ரட்டு இந்த நேரு தலைமையிலான ஆதிக்க சாதி அமைச்சரவை இடைநிலை சாதிக்களுக்கான இடஒதுக்கீட்டையும் ஹிந்து திருமண சட்சத்தையும் தீவிரமாக எதிர்க்கிறது
இந்த இரண்டு சட்டமும் நிறைவேறவில்லை என்றால் இந்த நாட்டின் பெருன்பான்மை மக்களான இடைநிலை சாதிகள் (OBC=BC+MBC) கல்வியில் பின்தங்கிய சமூகமாக மாறிவிடும் அவர்களிடம் நிலம் இருந்தாலும் படிப்பறிவு இல்லாமல் போய்விட்டால் ஆதிக்க சாதியின் பிடியில் நசுங்கி விடுவார்கள்.அதேப்போல் ஹிந்து திருமணம்
சட்டம் நிறைவேறவில்லை என்றால் காலக்காலமாக இந்த ஆணாதிக்க சமூகத்தில் அடிமைகளாக வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் பெண்கள் கல்வியிலும் சுயமரியாதையிலும் விடுதலை அடைய முடியாது.இந்த இரண்டு சட்டம் எப்படியாவது நிறைவேறியாக வேண்டும் அதற்கான வலுவான வாதத்தை வைக்கத்தான் வரலாற்று ரீதியாகவும்
சட்ட ரீதியாகவும் குறிப்பு எடுக்கிறேன்" என்றார்.இந்த நிகழ்வு நடந்துக்கொண்டிருந்த நேரம் ஏற்கனவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது அம்பேத்கர் நினைத்திருந்தால் நமது மக்களுக்கு நன்மை நடந்துவிட்டது என்று ஒதுங்கியிருக்கலாம்.ஆனால் அவர் அனைத்து
மக்களும் சாதி இழிநிலையில் இருந்து விடுப்பட்டு சமூக அதிகாரம் பெறவேண்டும் என்று எண்ணினார்.அவர் இன்னும் சிறிது காலம் வாழ்ந்திருப்பார் இந்த இடைநிலை சாதிகளின் உரிமைக்காகவும் பெண் விடுதலைக்காகவும் இரவு பகல் பாராது தன் உடல்நலத்தை வறுத்திக்கொண்டு இறந்துவிட்டார்.அமைச்சரவையில் ஹிந்து மசோதா
சட்டம் நிறைவேறிவிட்டது.இந்த சட்டத்தினால்தான் இன்று ஆண்கள் ஒரு திருமணத்துக்கு மேல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது, கணவன் கொடுமை செய்தால் விவாகரத்து செய்ய உரிமை வழங்கியது, கணவன் இறந்தால் மறுமணம் செய்ய வழிவகுத்தது. இந்த சட்டத்தில் அம்பேத்கரின் ஒரு சரத்து ஆதிக்க சாதியனர் ஏற்றுக்கொள்ள
மறுத்துவிட்டனர் அது பூர்விக சொத்தில் பெண்களுக்கான சொத்துரிமை.ஆனால் அதுவும் பிற்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.2000 வருடம் பெண்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை தன் அயராத இரவு பகல் பாராத உழைப்பால் பெண்களுக்கு எதிரான சனாதன ஆணிவேரை பிடுங்கி எறிந்துவிட்டார்.ஆனால் எவ்வளவு போராடியும்
அவரால் இடைநிலை சாதி இடஒதுக்கீட்டை கொண்டுவர முடியவில்லை. ஆதிக்க சாதியினர் எல்லா வகைவகையிலும் முட்டுக்கட்டை போட்டனர்.அன்று அம்பேத்கரோடு சேர்ந்து இடைநிலை சாதிகளுக்கான உரிமையை நிலைநாட்ட ஒரு இடைநிலை சாதியைன்சேர்ந்த தலைவரும் அமைச்சரவையில் இல்லை என்பது வரலாற்று பின்னடைவாக போய்விட்டது.
அன்று இந்தியாவிலேயே அம்பேர்கரின் இந்த இடைநிலை சாதிகளின் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு அளித்தவர் பெரியார் மட்டுமே.ஆனால் இந்த சட்டத்தை ஆதிக்க சாதியினர் சதி செய்து நிறைவேற்ற விடவில்லை இதனால் பெரியார் அம்பேத்கார் மீது கோபமடைந்தார்.இதை வைத்துத்தான் சங்கிகளும் தம்பிகளும் பார்த்தீர்களா
பெரியார் அம்பேத்கரை திட்டியிருக்கிறார் என்று உருட்டுவார்கள்.ஆனால் பெரியார் அம்பேத்கரை படித்தவர்கள் அன்று பெரியார் விமர்சித்ததும் ஞாயம் அம்பேத்கர் பின்வாங்கியதும் ஞாயம் என்று உணருவர்.அம்பேத்கர் பிடிக்குடுக்காததால் இந்த சட்டத்தோடு சேர்த்து ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு ஹிந்து
திருமண சட்டம் போன்றவற்றையும் முடுக்க ஆதிக்க சாதியினர் சதி செய்தனர்.எனவேதான் அம்பேத்கர் பின்வாங்கினார் பின்வாங்கியது மட்டுமல்லாமல் தன் எதிர்ப்பை பதிவு செய்ய தன் அமைச்சர் பதவியை இடைநிலை சாதி மக்களுக்காக ராஜினாமா செய்தார்.பின்னாளில் இடைநிலை மக்களுக்கான இடஒதுக்கீடு நிறைவேறியதுக்கு
அம்பேத்கர் அன்று draft செய்த மசோதாவே உருதுணையாக இருந்தது
ஆதிக்க சாதி வெறியர்கள் அம்பேத்கரை தூற்றலாம் ஆனால் இடைநிலை சாதிகள் அம்பேத்கரை கொண்டாட வேண்டாமா?ஆதிக்க சாதி உட்பட எல்லா சாதியில் இருக்கும் பெண்கள் கொண்டாட வேண்டுமா?
வரலாற்றை நாம் படிக்கவில்லை என்றால் வரலாற்றில் நமக்கு
துரோகம் செய்த பார்ப்பனியம் நம் தோள் மீது கைப்போட்டு நமக்காக போராடியவர்களுக்கு எதிராகவே திருப்பிவிடும்.
பெரியார் சொன்னதுப்போல் "என்று அம்பேத்கர் சிலை கூண்டைவிட்டு வெளியே வருகிறதோ அன்றே இந்த நாட்டுக்கு உண்மையான சுதந்திர தினம்"
இந்த கனிம வள கொள்ளை எதோ திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடப்பது போலவும் திமுக காரர்கள் தான் கனிம வளங்களை கொள்ளையடிப்பது போலவும் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பிரகடனம் செய்கின்றனர்.
உண்மையில் இந்த கனிம வள கொள்ளை சீமானின் சித்தப்பா எடப்பாடியாரால் 2019 ஆம் ஆண்டு அனுமதி வாங்கிஅ
ஆரம்பிக்கப்பட்டது.
அப்போது அதை எதிர்த்து போராடியவர்கள் திமுக மற்றும் கம்யூனிஸ்டுகள்.
அந்த பகுதியானது வான்பரப்பளவில் 10 சதுர கி.மீ பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது என்வே அந்த 10 சதுர கி.மீ பரப்பளவில் எந்த கல் குவாரியோ, மரவெட்டுதலோ , தொழிற்சாலைகளை அமைப்பதோ கூடாது
சாணக்கியன் என்ற ஒரு கதாப்பாத்திரம் உண்மையில் இந்திய வரலாற்றில் இருந்ததா?
அர்த்தசாஸ்திரம் உண்மையில் மன்னர்களுக்கு அறநெறியை போதிக்கும் நூலா?
உண்மையில் அர்த்தசாஸ்திரம் யார் எழுதிய நூல்?
இல்லாத சாணக்கியன் எப்படி சொருக்கப்பட்டான் பார்ப்போம்
முதன் முதலில் அர்த்தசாஸ்திரம் 1905ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஒரு பிரதியும் கேரளாவில் ஒரு பிரதியும் கிடைத்தது
அர்த்தசாஸ்திரம் மொத்தம் 15 அத்தியாயங்களையும் 150 உட்பிரிவும் 6000 ஸ்லோகங்களும் உள்ளடக்கியது
சமஸ்கிருதத்தில் மொத்தம் நான்கு கோட்பாடுகள் வாழ்க்கைக்கு தேவையானதாக கற்பிக்கிறது
தர்மம்,அர்த்தம்,காமம்,மோட்சம்
இதில் வரும் அர்த்தம்(தமிழ் அர்த்தம் அல்ல) என்பதற்கு செல்வம் என்று பொருள் ஆனால் நூல் பேசுவதோ அரசியலை.இந்த முரணை எந்த சமஸ்கிருத பண்டிதராலும் உடைக்க முடியவில்லை.
இந்த நூலின் கரு என்பது மன்னனின் ஆட்சி இருக்க வேண்டும் என்பதை கிட்டத்தட்ட மனுநீதி
சமணப்பள்ளிகள் தொடங்கப்பட்டு அனைவருக்கும் பெண்கள் உட்பட கல்வி அளிக்கப்பட்டது
பிராமண ஆதிக்கம்
ஒழிக்கப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரம்மதேய நிலங்கள் பிடுங்கப்பட்டு உழுபவனுக்கு நிலம் கொடுக்கப்பட்டது.
தமிழ் செழித்தோங்கிய பொற்காலம் களப்பிரர்கள் காலம்.
வேள்விக்குடி செப்பேட்டில் களப்பிரர்களை கலியுக அரசர்கள் என்றும் முற்காலத்தில் தானமாக வழங்கப்பட்ட பிரம்மதேய நிலங்களை
களப்பிரர்கள் பிடிங்கிக்கொண்டார்கள் என்று குறிப்பிடுகிறார்கள் பார்ப்பனர்கள்.
தமிழ் சங்கம் முதன் முதலில் இருந்ததை குறிப்பிட்ட நூல் இறையனார் களவியல் உரை காலம் 7ஆம் நூற்றாண்டு பக்தி இலக்கிய காலம்.முசிறிய நீலகண்டன் என்ற பார்ப்பனர் இது பல காலமாக வாய்மொழியாக வந்த உரை என்று குறிப்பிட்டு
புலிகளின் தோல்விக்கான காரணங்களும் ஈழவிடுதலையின் வீழ்ச்சியும்
1.வி.பி.சிங் வீட்டில் திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்து ஈழம் ஒன்றே அந்த மக்களுக்கான தீர்வு அதை இந்தியா பங்களாதேஷ் போல் பெற்றுத்தர வேண்டும் எனவே வெளியுறவு கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்று
பேசிக்கொண்டிருக்கும்போதே தமிழ்நாட்டில் கோடம்பாக்கத்தில் வைத்து பத்பநாபன் உட்பட பலரை புலிகள் கொலை செய்தது.இந்த சம்பவம் இந்திய அளவில் பேச்சுப்பொருளாக மாறியது அத்தோடு இந்த கோரிக்கை இந்திய அளவில் நீர்த்துப்போனது.ராஜிவ் வி.பி.சிங்கிற்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுகிறார் காங்கிரஸ்
ஆதரவுடன் சந்திரசேகர் பிரதமர் ஆகிறார்.புலிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறி திமுக ஆட்சி கலைக்கப்படுகிறது.
2.மக்களின் அனுதாப அலை திமுக மீதும் மத்தியில் வி.பி.சிங் மீதும் வீச மீண்டும் தேர்தலில் வெற்றிப்பெற்று ஈழ கோரிக்கையை முன்னெடுக்க நல் வாய்ப்பு இருந்தது.மீண்டும் புலிகள் தங்கள்
இளையராஜா ஏன் இசை உலகின் பெரியார் #Thread#ilayaraja
சிந்து பைரவி படத்தில் வரும் மரி மரி நின்னே என்ற தியாகராய காம்போதி ராக கீர்த்தனையை சாருமதி ராகத்தில் மெட்டுப்போட்டு தியாகராஜரை தன் மெட்டுக்கு எழுத வைத்தவர்.அன்று அவரை மோசமாக எழுதி கோர்ட்டு வரை இழுத்தவர்கள் அறிய வகை ஏழைகள்.
மாம ஊடு மச்சான் ஊடு என்ற கானா பாட்டை மோகனம்&சங்கராபரணம் கலந்து பிலஹரி ராகத்தில் மெட்டு போட்டு பக்கவாத்தியத்தை மக்களின் கருவியான பறை மற்றும் பம்பை இசைத்து orchestrationஐ westernல் அமைத்து கலப்பு செய்து பல கர்நாடக இசை ஜாம்பவான்களை வயிறு எரிய வைத்து கால் நடுங்க வைத்தவர் ராஜா.
அதேப்போல் ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்ற பாடலை ஆரம்பத்தில் நாட்டுப்புற இசையான கும்பியில் ஆரம்பித்து பின்பு திரை இசை வடிவம் கொடுத்து கர்நாடக இசையின் மிருதங்கத்தை பக்கவாத்தியமாக அமைத்து western chorusல் முடிப்பார்.