தமிழ்ல எல்லாம் எவன் satellite TV பார்ப்பான் என்று அவமானப்படுத்தி அனுப்பிய Satellite TV NETWORK-ஐ 30 வருடம் தென் இந்தியாவில் நுழையவிடாமல் பெரிய சாம்ராஜ்ஜியம் கட்டிய எழுப்பிய கலாநிதி மாறன் அவர்கள் சாதித்தது எப்படி.
அமெரிக்காவில் MBA படிக்கும்போது அங்கே Satellite TV நிகழ்ச்சிகள் மக்களிடம் பிரபலம் அடைந்து வருவதை கவனித்த கலாநிதி மாறன் இந்தியாவில் Satellite TV தொடங்க வேண்டும் என்ற கனவை அப்போதே வளர்த்துக்கொண்டார்.படிப்பை முடித்த பிறகு தமிழ்நாட்டில் Sumangali Publications என்ற நிறுவனத்தில்
Circulation clerk ஆக பணியில் சேருகிறார்.சில வருடம் அந்த அனுபவத்தை வைத்து தனது சொந்த செலவில் Poomalai என்ற Video magazine ஆரம்பித்தார்.நிகழ்ச்சிகளை தொகுத்து அதை வீடியோ வடிவில் விற்பனை செய்வதே அதன் concept.அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் media என்பது அரசு நிறுவனமான Doordharsan
மட்டும்தான் இருந்தது.அதிலும் 10 ஹிந்திப்பாட்டுக்கு நடுவில் 1 தமிழ்ப்பாட்டு வரும்.இதன் பொருட்டு video magazine நன்றாக circulate ஆனது ஆனால் சில வருடங்களில் அது piracy பிரச்சனையை சந்திக்க நஷ்டம் ஏற்பட்டு மூட வேண்டியதாயிற்று.
பிறகு நரசிம்ம ராவ் ஆட்சியில் இந்தியா Open market economyக்கு மாற தொழில் முனைவோருக்கு சலுகையும் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது.தனது லயோலா காலேஜ் நண்பர்கள் 12 பேருடன் சேர்ந்து $86000 முதலீட்டோடு Satellite TV ஆரம்பிக்கும் வேலையில் இறங்குகிறார்.ஆனால் அவருக்கு broadcasting உரிமம்
கிடைக்கவில்லை.வடக்கே Zee Network ஆரம்பித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.அதன் தலைவர் சுபாஷ் சந்திராவை சந்திக்க நேரம் கேட்டு அனுமதி வாங்கி அவரிடம் இருக்கும் broadcasting உரிமத்தை வைத்து தமிழில் ஒளிப்பரப்ப தனது ideaவை சொல்லி TV ஆரம்பிக்கலாம் என்று முயற்ச்சி செய்கிறார்.
ஆனால் சுபாஷ் சந்திரா நேரடியாக சந்திக்காமல் தனது கீழ் வேலை செய்யும் ஒரு ஊழியரை கலாநிதி மாறனிடம் பேச அனுப்புகிறார்.கலாநிதி மாறனும் தனது Ideaவை விளக்கி தமிழில் Satellite TV ஆரம்பிக்கலாம் என்று கூறுகிறார்.ஆனால் அவர் தமிழில் எல்லாம் எவன் satellite TV பார்ப்பான் ஹிந்தி தான் மார்க்கெட்
Regional எல்லாம் ஒர்க்கவுட் ஆகாது என்று நிராகரித்துவிடுகிறார்.கலாநிதி மாறன் எவ்வளவு எடுத்துக்கூறியும் அந்த deal வொர்க்கவுட் ஆகவில்லை.
கலாநிதி மாறன் மனம் தளரவில்லை தமிழில் satellite TV ஆரம்பித்து வட இந்தியர்களின் regional mentalityஐ மாத்த வேண்டும் என்ற வைராக்கியம் குடிக்கொண்டது.
அடுத்தக்கட்டமாக Asia Networkஐ அனுகி தனது Ideaவை சொல்கிறார்.பல கட்டப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த திட்டம் தோல்வியில் முடியும் ஒரு மாதத்தில் இந்த தொழில் இருந்து ஓடப்போகிறீர்கள் என்று சொல்லியே ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது.
14 ஏப்ரல் 1993 வெறும் 4.5 மணி நேர ஒளிப்பரப்பாக அறிமுகம் ஆகிறது SUN TV.
4 வருடத்தில் தனது திறமையால் 24 மணி நேர ஒளிப்பரப்பு channel ஆக மாற்றுகிறார்.
தமிழை தொடர்ந்து கன்னடம்,தெலுங்கு,மலையாளம் என்று தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்குகிறார்.
இன்று இந்தியா முழுவதும் 33 TV channelகள் ,70 FM radio channelகள், DTH service provider,Cable service provider,2 daily circulation newspaper ,5 Weekly magazine, Television production company ,Movie production company, IPL franchise என்று தனது திறமையால் ஆசியாவின் No.1 Satellite
TV groupஆக மாறி நிற்கிறது SUN Group.
எந்த Network தமிழில் Satellite TV வேலைக்கு ஆகாது என்று அவமானப்படுத்தியதோ அந்த ZEE Network தென் இந்தியாவில் நுழைய 30 வருடம் பிடித்தது.
எல்லோருக்கும் ஒரு சந்தேகம் எழலாம் இது எல்லாம் திமுக என்ற கட்சியின் பலத்தால் நடந்தது என்று அப்படி
கூறுபவர்கள் கலாநிதி மாறன் SUN TV ஐ ஆரம்பித்தது ஜெயா உச்சக்கட்ட அதிகாரத்தில் அதிகார திமிறில் தமிழ் நாட்டில் ஆட்சி செய்த காலம்.அதுமட்டுமல்லாமல் அதே காலத்தில் மத்திய அரசு தயவோடு ஆரம்பித்த Raj TV என்ன ஆனது என்று பார்க்கவேண்டும்.அதன் பிறகு ஆரம்பித்த Jaya TV என்ன நிலைமையில் இருக்கிறது
என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.
SUN group வளர்ந்ததற்கு காரணம் கலாநிதி மாறன் அவர்களின் உழைப்பு மற்றும் திறமையால் மட்டுமே.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மதுரை அருகே மாங்குளத்தில் கிடைத்த இந்த கல்வெட்டின் காலம் கி.மு.3ஆம் நூற்றாண்டு. அதாவது முதல் சமஸ்கிருத கல்வெட்டுக்கும் 200 ஆண்டுகள் பழைமையானது, அசோகன் பிராகிரத பிராமி கல்வெட்டுக்கும் 100 ஆண்டுகள் பழைமையானது.இந்திய துணைக்கண்டத்தில் 4 வது பழையான கல்வெடு.முதல் மூன்றும்
தமிழ்மொழியில்தான்.
சரி கல்வெட்டு என்ன சொல்கிறது பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் தனது பணியாளர்களான கடலன் மற்றும் வழுதியிடம் சமண முனிவர்களுக்கு படுக்கை உருவாக்கி கொடுத்தான் என்பதே கல்வெட்டு.
அதாவது கடைச்சங்க காலமான கி.மு.3 ஆம் நூற்றாண்டே முதலே சமணம் தமிழகத்தில் இருந்துள்ளது.
கடைச்சங்க காலத்திற்கு முன் கிடைத்த கி.மு.6 ஆம் நூற்றாண்டு முதல் கி.மு.4 ஆம் நூற்றாண்டு கல்வெட்டும் (மொத்தம் 3 தான் இந்திய துணைக்கண்டத்தில் கிடைத்துள்ளது 3ம் தமிழியில்) எந்த மத சம்பந்தமான கல்வெட்டும் இல்லை.
நமது இலக்கியத்தில் ஐம்பெரும் காப்பியங்களில் 4 சமண பெளத்த நூல்கள்,
இந்திய அரசியலமைப்பு சட்ட மசோதாவை நிறைவேற்றி அதன் மீதான விவாதம் நடந்துக்கொண்டிருந்த காலம்.அன்று ஒரு மாலை அம்பேத்கர் தீவிரமாக பல புத்தகங்களை புரட்டிப்பார்த்து குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தார்.அவரின் வீட்டு பணியாளரான ரட்டு என்றும் இல்லாத அளவு இன்று அம்பேத்கர்
மிகவும் கவலையாகவும் படப்படப்புடனும் இருப்பதை பார்க்கிறார்.வேலைநேரம் முடிந்துவிட்டதால் விடைப்பேற வேண்டி அம்பேத்கரிடம் "சாப் என் வேலை முடிந்துவிட்டது நான் கிளம்புகிறேன் உங்களுக்கு வேறு எதாவது உதவி வேண்டுமா" என்கிறார்.அப்போது மாலை 6 மணி.
அன்பேத்கர் "ரட்டு எனக்கு ஒரு கப் சாய் மட்டும் வைத்துவிட்டு போக முடியுமா " என்கிறார்.ரட்டுவும் ஒரு கப் சாய் மேஜையின் மீது வைத்துவிட்டு விடைப்பெறுகிறார்.அடுத்த நாள் காலை 6 மணிக்கு ரட்டு வந்துப்பார்க்கும்போது திடுக்கிட்டு நிற்கிறார்.மேஜை மீது வைக்கப்பட்ட தேநிர் குடிக்கப்படவில்லை
இந்த கனிம வள கொள்ளை எதோ திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடப்பது போலவும் திமுக காரர்கள் தான் கனிம வளங்களை கொள்ளையடிப்பது போலவும் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பிரகடனம் செய்கின்றனர்.
உண்மையில் இந்த கனிம வள கொள்ளை சீமானின் சித்தப்பா எடப்பாடியாரால் 2019 ஆம் ஆண்டு அனுமதி வாங்கிஅ
ஆரம்பிக்கப்பட்டது.
அப்போது அதை எதிர்த்து போராடியவர்கள் திமுக மற்றும் கம்யூனிஸ்டுகள்.
அந்த பகுதியானது வான்பரப்பளவில் 10 சதுர கி.மீ பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது என்வே அந்த 10 சதுர கி.மீ பரப்பளவில் எந்த கல் குவாரியோ, மரவெட்டுதலோ , தொழிற்சாலைகளை அமைப்பதோ கூடாது
சாணக்கியன் என்ற ஒரு கதாப்பாத்திரம் உண்மையில் இந்திய வரலாற்றில் இருந்ததா?
அர்த்தசாஸ்திரம் உண்மையில் மன்னர்களுக்கு அறநெறியை போதிக்கும் நூலா?
உண்மையில் அர்த்தசாஸ்திரம் யார் எழுதிய நூல்?
இல்லாத சாணக்கியன் எப்படி சொருக்கப்பட்டான் பார்ப்போம்
முதன் முதலில் அர்த்தசாஸ்திரம் 1905ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஒரு பிரதியும் கேரளாவில் ஒரு பிரதியும் கிடைத்தது
அர்த்தசாஸ்திரம் மொத்தம் 15 அத்தியாயங்களையும் 150 உட்பிரிவும் 6000 ஸ்லோகங்களும் உள்ளடக்கியது
சமஸ்கிருதத்தில் மொத்தம் நான்கு கோட்பாடுகள் வாழ்க்கைக்கு தேவையானதாக கற்பிக்கிறது
தர்மம்,அர்த்தம்,காமம்,மோட்சம்
இதில் வரும் அர்த்தம்(தமிழ் அர்த்தம் அல்ல) என்பதற்கு செல்வம் என்று பொருள் ஆனால் நூல் பேசுவதோ அரசியலை.இந்த முரணை எந்த சமஸ்கிருத பண்டிதராலும் உடைக்க முடியவில்லை.
இந்த நூலின் கரு என்பது மன்னனின் ஆட்சி இருக்க வேண்டும் என்பதை கிட்டத்தட்ட மனுநீதி
சமணப்பள்ளிகள் தொடங்கப்பட்டு அனைவருக்கும் பெண்கள் உட்பட கல்வி அளிக்கப்பட்டது
பிராமண ஆதிக்கம்
ஒழிக்கப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரம்மதேய நிலங்கள் பிடுங்கப்பட்டு உழுபவனுக்கு நிலம் கொடுக்கப்பட்டது.
தமிழ் செழித்தோங்கிய பொற்காலம் களப்பிரர்கள் காலம்.
வேள்விக்குடி செப்பேட்டில் களப்பிரர்களை கலியுக அரசர்கள் என்றும் முற்காலத்தில் தானமாக வழங்கப்பட்ட பிரம்மதேய நிலங்களை
களப்பிரர்கள் பிடிங்கிக்கொண்டார்கள் என்று குறிப்பிடுகிறார்கள் பார்ப்பனர்கள்.
தமிழ் சங்கம் முதன் முதலில் இருந்ததை குறிப்பிட்ட நூல் இறையனார் களவியல் உரை காலம் 7ஆம் நூற்றாண்டு பக்தி இலக்கிய காலம்.முசிறிய நீலகண்டன் என்ற பார்ப்பனர் இது பல காலமாக வாய்மொழியாக வந்த உரை என்று குறிப்பிட்டு