படிப்பை முடித்து விட்டு அடுத்ததாக என்ன படிக்கலாம் என்று காத்துகொண்டிருக்கும் இளைஞர்கள் “ஹேக்கிங்” படிப்பை தேர்வு செய்யலாம். இது உங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கும்
என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல், ஆன்லைன் வங்கி, போன்றவற்றிற்கு முக்கியமான ஒன்று பாஸ்வோர்ட். இன்று உலகளவில் பாஸ்வேர்ட் ஹேக்கிங் என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது பெருகி வரும் சைபர்
குற்றங்களை தடுப்பதற்கு வல்லுனர்கள் குறைவாக தான் உள்ளனர்.சைபர் குற்றங்களை தடுக்கும் வல்லுனர்களை உருவாக்கும் படிப்பு தான் இன்டெர்நெட் செக்யூரிட்டி என்று அறியப்படும் ‘எத்திக்கல் ஹேக்கிங்’. இளைஞர்கள் மத்தியில் எத்திக்கல் ஹேக்கிங் தொடர்பான படிப்புகளுக்கு தொடர்ந்து ஆர்வம் அதிகரித்து
வருகிறது.
உங்களுக்கும் இந்த ஹேக்கிங் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளதா? கீழே உங்களுக்கான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹேக்கிங் துறையில் உங்களுக்கான பணி என்ன?
எத்திக்கல் ஹேக்கர்களின் பணி என்பது, இணையத்தில் ஒரு தவறு நடப்தற்கு முன்பு அதனை கண்டறிந்து அதற்கான சாத்தியகூறுகளை
ஆராய்ந்து இணையவழி மற்றும் கணினி வழி நமது ரகசியங்கள் திருடு போகாத வண்ணம், சரியான முறையில் பாதுகாப்பதாகும்.பல்வேறு இணைய கணக்குகளை இருந்த இடத்தில் இருந்தே ஹேக் செய்து தகவல்களை திருடுவது தான் ஹேக்கர்ஸ் பணி. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பது போல் ஹேக்கர் கையாளும் உத்திகளை
கையாண்டு ஹேக்கர்ஸ் திருடாத வண்ணம் பாதுகாப்பு மேம்பாட்டை உருவாக்குபவர்கள் தான் சிறந்த எத்திக்கல் ஹேக்கர்ஸ்
சிறந்த எத்திக்கல் ஹேக்கர்ஸ் ஆவது எப்படி?
– கம்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐடி ஏதேனும் ஒன்றில் டிகிரி முடித்த பின் இதற்கென உள்ள சிசிஎன்ஏ, சிஇஎச், எஸ்சிஎன்எஸ், சிபிடிஇ,சிஐஎஸ்எஸ்பி
போன்ற சான்றிதழ் படிப்புகளை படிக்கலாம்.
– அல்லது நேரடியாக இதற்கான குறுகிய கால படிப்புகளையும் படிக்க முடியும். இப்படிப்பு படிப்பதற்கு உங்களிடம் உள்ள ஆர்வம் தான் மிக முக்கியம். ஆர்வம் இல்லையெனில் இப்படிப்பினை படிக்க முடியாது.
எத்திக்கல் ஹேக்கர் படிப்பிற்கான அடிப்படை தகுதிகள்:-
– இயங்குதளம் அதாவது ஓஎஸ் என்றழைக்கப்படும் விண்டோஸ், லினக்ஸ், உபுண்டு, பயர் பாக்ஸ் போன்ற இயங்குதளங்களை நன்றாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.– கணினி மொழிகள் என்றழைக்கப்படும் ஜாவா, சி,சி++, பைத்தான் போன்றவைகளில் குறைந்த பட்ச
புரிதல் அவசியம்.
– கம்யூட்டர் சயின்ஸ் துறையில் பட்டப்படிப்பு முடித்திருந்தால் இதைக் கற்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் எளிதாக இருக்கும்..
எத்திக்கல் ஹேக்கர் படிப்புகள்:-
– இன்பர்மேஷன் செக்யூரிட்டி மற்றும் சிஸ்டம் மேலாண்மையில் முதுநிலை டிப்ளமோ படிப்பு.
– சைபர் பாரன்சிக்ஸ் மற்றும் இன்பர்மேஷன் செக்யூரிட்டியில் எம்.எஸ்சி.
– சைபர் செக்யூரிட்டி மற்றும் இன்பர்மேஷன் செக்யூரிட்டியில் எம்.டெக் போன்ற துறைகளில் இப்படிப்பை படிக்கலாம்.
– என்ஜினிரிங், எம்எஸ்சி கணிதம், எம்சிஏ முடித்தவர்கள், எம்இ., ஐடி படிப்பில் எத்திக்கல் ஹேக்கிங் பிரிவில்
சேர்ந்து படிக்கலாம்.
-இன்பர்மேஷன் செக்யூரிட்டி பிரிவில் எம்.டெக்., அல்லது எம்.எஸ்சி., படிப்பில் சேர, பெரும்பாலும் கேட் எனப்படும் நுழைவுத்தேர்வே தகுதியான ஒன்றாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
தற்பொழுது பல்வேறு இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரியில் இந்த வகையான படிப்புகள்
பயிற்றுவிக்கப்படுகின்றன.
பயிற்றுவிக்கும் இடங்கள் அதாவது கல்லூரிகள்:-
பல்கலைக்கழகம் உள்ளிட்டவை எத்திக்கல் ஹேக்கிங்கிற்காக தனியாகப் பல்வேறு வகையான படிப்புகளை வழங்குகின்றன.
– பல்வேறு தனியார் துறைகள் ஆன்லையனில் இந்த படிப்பிற்கான வகுப்புகளை எடுக்கின்றனர்.
ஹேக்கர்ஸ் இந்த துறையில் விரும்பி படித்தல் மட்டுமே நீங்கள் சாதிக்க முடியும். கற்றலில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். உங்களுக்கு இந்த துறையில் ஆர்வம் அதிகம் உள்ளதா உடனே இந்த துறையை தேர்ந்தெடுங்கள்.
உங்களுக்கான வேலை வாய்ப்பு:-
பிரபல முன்னணி நிறுவனங்கள் வங்கிகள் உட்பட பலவும் தங்களது இணையப் பாதுகாப்பின் தரத்தினை அறிந்துகொள்ள எத்திக்கல் ஹேக்கர்ஸை ‘தகவல் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்’ என்ற பெயரில் பணிக்கு அமர்த்தி வருகின்றன.
இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால்
இணைய பயன்பாடு எங்கெல்லாம் அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் உங்களுக்கு பணி உள்ளது
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (Local government bodies in Tamil Nadu) என்பது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தின் ஊர்களை அந்த ஊரின் மக்கள் தொகை மற்றும் வருவாய்க்கு ஏற்பப்
பிரிக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரிவுகளைக் குறிக்கும். இந்திய அரசியலைப்புச் சட்டம் பகுதி IV ல் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதிகாரங்கள் பொறுப்புகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் ஊராட்சிகள் சட்டம் 1994 இயற்றப்பட்டு, 1994 ஏப்ரல் 22ம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதன்படி கிராம ஊராட்சி,
ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி என மூன்றடுக்கு கொண்ட பஞ்சாயத்து ராஜ் என்ற ஊராட்சி முறை அறிமுகமானது. இடஒதுக்கீடு மற்றும் பெண்களுக்குத் தனி இட ஒதுக்கீடு என அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகள், நகர்புற உள்ளாட்சிகள் என்றும்
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2016-ம் ஆண்டு `அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்' தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர்சிகிச்சை
மருத்துவமனையில் கடந்த ஜூன் 8-ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது.
உடல் பரிசோதனைத் திட்டம்
மிகக் குறைந்த கட்டணத்தில் "அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்" முன்னோடித் திட்டமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் மகளிருக்கென
சிறப்புப் பரிசோதனைகள் செய்யப்படும்.
பொதுமக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தைக் கண்டறிய முழு உடல் பரிசோதனையை மேற்கொள்கின்றனர். இதற்கு தனியார் மருத்துவமனைகள் ரூ. 12000 வரை கட்டணம் வசூலிக்கின்றன. அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதால்,
மருத்துவம், பொறியியல் எனக் குறிப்பிட்ட சில படிப்புகளையே நம் மாணவர்கள் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வளமான வாழ்வையும் நல்ல வேலைவாய்ப்பையும் அளிக்கும் எவ்வளவோ #ஒன்றியஉயிரினங்கள்
படிப்புகள் படிக்க ஆளில்லாமல் காத்திருக்கின்றன. அந்த வரிசையில் மிக முக்கியமானவை குற்றவியல் (Criminology) மற்றும் தடயவியல் (Forensic Science) பட்டப்படிப்புகள்.
‘‘கிரிமினாலஜி என்பது சமுதாயத்தில் நடக்கும் குற்றங்கள், அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வது, அது பற்றிய
சமூக நிலைப்பாடு, தவறு செய்பவர்களை சீர்திருத்துவது போன்ற விஷயங்களை போதிக்கும் பாடப்பிரிவு’’ என்கிறார் முன்னாள் காவல்துறை இயக்குனரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவருமான ஆர். நட்ராஜ்.
‘‘கிரிமினாலஜி படிக்கும் பட்டதாரிகள் தனியார் செக்யூரிட்டி நிறுவனங்கள்,
தமிழ்நாட்டில் மொத்தம் 148 நகராட்சிகள் இருக்கின்றன. இவை சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன.
தமிழ்நாட்டில், மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக,
அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். நகர்மன்றத் தலைவர் மக்களால் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவர்
சமூக பாதுகாப்பு திட்டங்களான ஆம் ஆத்மி பீமா யோஜனா (AABY), ஜனஸ்ரீ பீமா யோஜனா (JBY) இரண்டையும் ஓன்றிணைக்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
ஒன்றிணைக்கப்பட்ட திட்டம் #ஒன்றியஉயிரினங்கள்
ஆம் ஆத்மி பீமா யோஜனா என்ற பெயரில் 2013 ஜனவரி முதல் தேதியிலிருந்து செயல்பட்டு வருகிறது.
பயன் பெறுவதற்கான தகுதிகள்
18 வயது நிரம்பியவராகவும், 59 வயதுக்கு மேற்பட்டாமலும் இருக்க வேண்டும்.
பொதுவாக, வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ள அல்லது சில குறிப்பிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள – நிலமற்ற
குடும்பங்களின் தலைவர் அல்லது சம்பாதிக்கின்ற ஒரு நபர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
ஒப்புதல் அளிக்கும் முகமைகள்
இந்த திட்டத்தை நிர்வகிப்பதற்கென அறிவிக்கப்படும் மத்திய – மாநில – யூனியன் பிரதேச அரசுத் துறைகள் அல்லது பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் அல்லது நிறுவன பூர்வ
இதைத் தவிர்த்து, சில வித்தியாசமான அனுபவங்களை வழங்கும், இன்ஜினீயரிங் படிப்புகளை தேர்வு செய்ய தயங்குவது ஏன்?
இந்த வகையான படிப்புகள் குறித்து அதிகப்படியான மாணவர்களுக்கு தெரிவது இல்லை என்பதும் ஒரு காரணம். அந்த வகையில் இன்று மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங் பற்றி பார்க்கலாம்.
தமிழகத்தில் பயிற்றுவிக்கப்படும் கல்லூரிகளின் பட்டியல்: 1. அரசு பொறியியல் கல்லூரி- சேலம் கருப்பூர் 2. பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி-கோவை 3. கிண்டி பொறியியல் கல்லூரி- சென்னை 4. தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஐடி)- திருச்சிராப்பள்ளி