இதைத் தவிர்த்து, சில வித்தியாசமான அனுபவங்களை வழங்கும், இன்ஜினீயரிங் படிப்புகளை தேர்வு செய்ய தயங்குவது ஏன்?
இந்த வகையான படிப்புகள் குறித்து அதிகப்படியான மாணவர்களுக்கு தெரிவது இல்லை என்பதும் ஒரு காரணம். அந்த வகையில் இன்று மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங் பற்றி பார்க்கலாம்.
தமிழகத்தில் பயிற்றுவிக்கப்படும் கல்லூரிகளின் பட்டியல்: 1. அரசு பொறியியல் கல்லூரி- சேலம் கருப்பூர் 2. பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி-கோவை 3. கிண்டி பொறியியல் கல்லூரி- சென்னை 4. தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஐடி)- திருச்சிராப்பள்ளி
5. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி)- சென்னை
6. வேல் டெக் ரங்கராஜன் டி.சுகுந்தலா ஆர் அண்ட் டி இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ( டீம்டு யுனிவர்சிட்டி), ஆவடி
பாடப் பிரிவுகள்:
4 வருட படிப்பாக வழங்கப்படும் இது தனிமங்களை பற்றி ஆழ்ந்த அறிவினை பெற வழிவகை செய்கிறது. நம்மை முழுமையாக அர்ப்பணித்தால் மட்டுமே இது சாத்தியம். இப்படிப்பை படித்தால் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. பொதுவாக இந்தவகையான படிப்புகள் மூன்று வகையான
உட் பிரிவுகளை கருத்தில் கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறது.
பிஸிகல் மெட்டலர்ஜி
பல்வேறு வகையான உலோகங்கள் காலநிலைகேற்ப எவ்வாறு மாற்றமடைகின்றன போன்ற தகவல்களை பெறுவது. மேற்குறிப்பிட்ட உலோகங்கள் காலமாற்றத்தில் எவ்வாறு மாற்றமடைகின்றன. அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது இந்த துறையில் விசேஷம்
கெமிக்கல் மெட்டலர்ஜி:
உலோகங்கள் ரசாயன பண்புகள், ரசாயன மாற்றங்கள், செயல் முறைகளின் பயன்பாட்டை உள்ளடக்கியது.
என்ஜினிரிங் அண்ட் ப்ராசஸ் மெட்டலர்ஜி: உலோகங்களின் ஆய்வு, வடிவமைத்தல், மற்றும் இது குறித்த விழிப்புணர்வு ஆகியவை இதில் அடங்கும்.
பணி என்ன? பூமிக்கடியில் கிடைக்கும் தாதுக்களை எப்படித் தோண்டி எடுப்பது, அதை சுத்திகரிக்கும் முறை, பதப்படுத்தும் விதம், உபயோகிக்க ஏற்றபடி மாற்றும் திறன் என்று அனைத்து வகையான அறிவையும் இப்படிப்பின் மூலம் பெற முடியும். உதாரணமாக, இரும்புத் தாதுவிலிருந்து இரும்பைப் பிரித்தெடுக்கும்
முறையைச் சொல்லலாம். எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சையின்போது பிளேட் வைப்பார்கள். இதுபோன்ற பிளேட்டுக்கு எந்த மாதிரியான மெட்டீரியலை உபயோகிப்பது என்பது பற்றியெல்லாம் இப்படிப்பில் கற்றுக்கொள்ள முடியும். பூமிக்கடியில் கிடைக்கும் பொருள்கள், செயல்கள்,
நிகழ்வுகள் ஆகியவற்றைக் கண்டறிதல் - வகைப்படுத்துதல், மதிப்பிடுதல், வேறுபாடுகள் அல்லது ஒற்றுமைகள் ஆகியவற்றைக் கண்டறிதல், சூழ்நிலைகளில் அல்லது நிகழ்வுகளில் மாற்றங்களைக் கண்டறிதல். கண்டு பிடிப்புகள் குறித்து மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குதல், தொழில்நுட்ப அமைப்புகள் அல்லது
கல்விநிலையங்களில் இதன் செயல்முறை தொடர்பான தலைப்புகளில் வழிகாட்டல், ஆலோசனை வழங்குதல் போன்ற பணிகளை செய்ய முடியும்.
வேலை வாய்ப்பு:
ஆராய்ச்சி, வடிவமைப்பு, உற்பத்தி, உற்பத்தி மேலாண்மை மற்றும் தரக் கட்டுப்பாடு என பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. உதாரணமாக, உலோகத்தை ஆய்வுகளை மேற்கொள்ளலாம், கம்யூட்டர் சாப்ட்வேர்களை பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யலாம். அரசு நிறுவனங்களில் புதிய
உலோகங்களில் ஆயுதங்கள் தயாரிப்பது, தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த சோதனை மேற்கொள்ளுதல் போன்ற பணி வாய்ப்புகள் பெறலாம். சுரங்கத் துறை, விமான போக்குவரத்து மற்றும் கார் உற்பத்தி உட்பட உலோக அடிப்படையிலான தொழில்களில் மெட்டலர்ஜிஸ்டர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
பணிவாய்ப்புக்கான நிறுவனங்கள்:
1. ஜின்டால் ஸ்டீல் 2.நால்கோ 3.டாடா ஸ்டீல் 4. செயில் 5. இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் 6.ஹெச்சிஎல் 7.லார்சன் குழுமம் 8. ஜான் டீரெ 9.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட் 10.இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ, ரயில்வே ஆகிய அரசாங்க நிறுவனத்திலும் வேலை வாய்ப்பு பெறலாம்
சம்பளம்:
ஆரம்பத்தில் ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.38 வரை சம்பாதிக்கலாம். அனுபவத்தின் அடைப்படையில் மாதம் லட்சக்கணக்கில் வருமானம் பெறலாம். வெளிநாடுகளில் பணி வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியும்.
சமூக பாதுகாப்பு திட்டங்களான ஆம் ஆத்மி பீமா யோஜனா (AABY), ஜனஸ்ரீ பீமா யோஜனா (JBY) இரண்டையும் ஓன்றிணைக்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
ஒன்றிணைக்கப்பட்ட திட்டம் #ஒன்றியஉயிரினங்கள்
ஆம் ஆத்மி பீமா யோஜனா என்ற பெயரில் 2013 ஜனவரி முதல் தேதியிலிருந்து செயல்பட்டு வருகிறது.
பயன் பெறுவதற்கான தகுதிகள்
18 வயது நிரம்பியவராகவும், 59 வயதுக்கு மேற்பட்டாமலும் இருக்க வேண்டும்.
பொதுவாக, வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ள அல்லது சில குறிப்பிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள – நிலமற்ற
குடும்பங்களின் தலைவர் அல்லது சம்பாதிக்கின்ற ஒரு நபர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
ஒப்புதல் அளிக்கும் முகமைகள்
இந்த திட்டத்தை நிர்வகிப்பதற்கென அறிவிக்கப்படும் மத்திய – மாநில – யூனியன் பிரதேச அரசுத் துறைகள் அல்லது பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் அல்லது நிறுவன பூர்வ
தமிழக மாநகராட்சிகள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப
மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள இருபத்தி ஒன்று மாநகராட்சிகளில், முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி சென்னை ஆகும். இரண்டாவது கோயம்புத்தூர் மாநகராட்சியும், மூன்றாவது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும் முறையே நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தில் மதுரை மாநகராட்சியும் சேலம்
மாநகராட்சியும் உள்ளது . இந்த ஐந்து மாநகராட்சிகள் மட்டுமே தமிழகத்தின் மிக முக்கியமான மாநகராட்சிகள் ஆகும். பிற மாநகராட்சிகள் , திருப்பூர்,திருநெல்வேலி உட்பட சில மாநகராட்சிகள் அதற்கு அடுத்த நிலையில் காணப்படுகிறது. இந்த மாநகராட்சிகளின் தரவரிசை என்பது மக்கள் தொகை அடிப்படையிலும்,
ஜியோ இன்பர்மேசன் படிப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும். இவை சராசரி மாணவர்களுக்கு ஏற்ற டிப்ளமோ படிப்புகளாகும். பட்டப்படிப்பாக படிக்கும் வாய்ப்பும் உள்ளது.10-ம் வகுப்பு , 12-ம் வகுப்பு படித்து முடித்ததும் சராசரி மாணவர்கள் குறுகிய காலத்தில் படித்து
நல்ல வேலைக்குச் செல்ல விரும்புபவார்கள். அவர்களின் சிந்தனையில் முதலில் தோன்றுவது ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளாகும். பாலிடெக்னிக் முடித்ததும் பணியில் இருந்துகொண்டு பி.இ. என்ஜினீயரிங் படிப்பை பகுதி நேரமாக படித்து பணியில் இருக்கும் துறையில் பதவி உயர்வு பெறுபவர்கள் ஏராளம்.
ஒவ்வொரு நகராட்சிக்கும் ஒரு நிர்வாக அலுவலர் உள்ளார். அவர் ஆணையர் என்று அழைக்கப்படுகின்றார். அவர் மாநிலப் பணித்துறையைச் சேர்ந்தவர். அவர் மாநில அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகின்றார்.
ஆணையர் எத்தருணத்திலும் இடப்பெயர்வு செய்யப்படலாம். பல்வேறு நகராட்சிகளிலும் பெருமளவிற்கு ஆணையர்களின் அதிகாரங்களும் பணிகளும் ஒத்திருப்பவையாக உள்ளன. சுருக்கமாகக் கூறின் மன்றத்தின் தீர்மானங்களையும் முடிவுகளையும் நகராட்சி ஆணையர் செயலாக்கம் செய்கின்றார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
தீர்மானங்களின் நகல்களை அவர் அனுப்பி வைக்கின்றார். அவர் ஒப்பந்தங்களைச் செய்கின்றார். சில அறிவிக்கைகள், உரிமங்கள், அனுமதிகள் போன்றவற்றைப் பிறப்பித்து நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பில் தலைவருக்கு துணைபுரிகிறார். அவர் நகராட்சியின் நிலை அறிக்கையை தயார்செய்து செயலாக்கம் செய்கிறார்.
நோக்கம்
விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் திடீரென நோயுற்றாலோ அல்லது இயற்கை சீற்றத்தினால் இறந்துவிட்டாலோ அதனை ஈடு செய்யும் விதமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கால்நடையின் மதிப்பு ரூ. 20 ஆயிரத்துக்கு ஒரு வருடம் வரையிலும் காப்பீடு செய்ய தேவைப்படும் தொகை ரூ. 500 இல் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை 50 சதவீதம் வழங்குகிறது. மீதமுள்ள 50 சவீதம் பயனாளியால் வழங்கப்பட வேண்டும்.
அதற்கு மேல் மதிப்பிற்கோ அல்லது ஒரு வருடத்திற்கு கூடுதலாகவோ
பயனாளி காப்பீடு செய்ய விரும்பினால் தேவைப்படும் காப்பீட்டுத்தொகை பிரீமியம் பயனாளியால் செலுத்தப்பட வேண்டும்.
பயன்கள்
ரூ.500 காப்பீட்டுத்தொகை பிரீமியத்திற்கு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மானியம் கூடுதலாக ரூ.100 அரசால் வழங்கப்படும்.
ஒரு பயனாளிக்கு 5 பசுக்கள் வரை காப்பீடு