#மகான்கள் பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் என்று ஒரு மகான் இருந்தார். அவர் இளமையில் வேத அத்யயனம் முடித்தப் பின்னர், குடும்பத்தில் கடன் இருந்ததால் பணம் சம்பாதிக்க ஏதாவது ஒரு வித்தை கற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். அந்தக் காலத்தில், சேங்காலிபுரம் முத்தண்ணாவல் என்ற ஒரு
மகான் இருந்தார். பின்னாளில் அவர் சன்னியாசம் வாங்கிக் கொண்டு சித்தி அடைந்தார். அவரை சந்தித்து நமஸ்காரம் செய்து, கிருஷ்ண சாஸ்திரிகள் அமர்ந்த போது, அங்கு ‘ரகு வம்சம்’ பாடம் நடந்து கொண்டிருந்தது. அதில் ரகு மஹாராஜா ‘விஸ்வஜித்’ என்ற ஒரு யாகம் செய்து, அதில் வந்த எல்லா திரவியத்தையும்
தானம் செய்துவிட்டார் என்றும் அந்த நேரத்தில் ஒரு யாசகன் வந்த போது கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை என்கிற கட்டம் வந்ததாம். இதைக் கேட்ட கிருஷ்ண சாஸ்திரிகள், நான் கிளம்புகிறேன். நான் உங்களிடம் ஏதாவது கற்றுக்கொண்டு பணம் சம்பாதிக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் வந்தேன். ஆனா இது மாதிரி ஒரு
கட்டம் வருகிறதே என்றவுடன் முத்தண்ணாவல், ஆதியோட அந்தமாக அந்த கதை சொல்கிறேன் நீ கேளு என்று அந்தக் கதையை சொன்னார். கெளத்சன் என்ற ஒரு பிரம்மச்சாரி வரதந்து என்ற அவர் குருவிடம் சதுர்தச வித்யைகளையும் கற்றுக் கொண்டப் பின், திருமணம் செய்து கொள்ள உத்தரவு கேட்கிறார். உங்களுக்கு ஏதாவது குரு
தக்ஷிணை தருகிறேன் என்று சொன்னார். அதற்கு குரு, நீ ரொம்ப புத்திமானாக இருந்து என்னிடம் நன்றாக கற்றுக் கொண்டாய். எனக்கு நல்லவிதமாக பணிவிடை செய்தாய். இதற்கு மேல் என்ன வேண்டும்? நான் திருப்தியாக உள்ளேன் என்று கூறினார். இல்லை நீங்கள் ஏதாவது சொல்லுங்கள் நான் உங்களுக்குத் தருகிறேன் என்று
சிஷ்யர் நச்சரித்தார். குரு, அப்படியென்றால் நீ எனக்கு 14 கோடி வராகன் கொண்டு வா என்று கூறிவிட்டார். உடனே இந்த பிரம்மச்சாரி ரகு மஹாராஜாவிடம் வந்தார். அந்த நேரத்தில் தான் ரகு மஹாராஜா விஸ்வஜித் என்ற யாகத்தை செய்து முடித்து கையிலிருந்த கடைசிப் பவுன் வரைக்கும் எல்லாவற்றையும் தானம்
செய்து விட்டார். பிரம்மச்சாரி, நான் தானம் வாங்கும் எண்ணத்துடன் வந்தேன். ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் கொடுத்து விட்டீர்கள் என்று தெரிந்து கொண்டேன் என்று கூறினார்.
அதற்கு ரகு மஹாராஜா, என்னிடம் வந்து ஒருவர் யாசகம் கேட்டு வெறுங்கையோட போனார் என்று இருக்க வேண்டாம். நீ இன்றைக்கு ஒரு
நாள் இங்கே இரு. நாளைக்குள் உனக்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிட்டு அன்றைக்கு இரவு குபேரன் மேல் படையெடுக்க திட்டம் போட்டார். இந்த ரகுவின் பெருமை எப்படி என்றால் – அவர் அப்பா திலீப மஹாராஜா அஸ்வமேத யாகம் செய்யும் போது, இந்திரன் குதிரையை திருடி கொண்டு போய் விட்டான். அப்போது
ரகு அவரை துரத்திக் கொண்டு ஆகாயத்தில் சென்றார். உடனே இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் ரகுவை அடித்தான். அது ரகுவை ஒன்றுமே செய்யவில்லை. அப்பேற்பட்ட பராக்கிரமம் கொண்ட மாவீரர் ரகு! உடனே இந்திரன் சமாதானம் பேசிவிடுகிறான். அந்த ரகுவை, இவன் வந்து படையெடுத்தால் நாம் எங்கே போவது என்று குபேரன்
நினைத்துப் பார்த்து அன்று இரவே ரகு மஹாராஜாவின் கஜானாவில் 14 கோடி வராகனை (பவுனை) மழையா கொட்டிவிட்டார். இந்தக் கதையை ஸ்ரீ முத்தண்ணாவாள் கிருஷ்ண சாஸ்த்ரிகள் இடம் சொல்லி, நீ என்னிடம் படி. நீ தனவானாக மட்டும் இல்லாமல் ரகு மஹாராஜா போல பெரிய வள்ளலாகவும் இருப்பாய் என்று ஆசீர்வதித்தார்.
அது போலவே கிருஷ்ண சாஸ்திரிகள் காவியங்கள், இராமாயணம் அனைத்தும் கற்றுக்கொண்டு, ராமாயண உபன்யாசங்கள் செய்து மிகவும் புகழ் பெற்று, நிறைய சம்பாதித்து, நல்ல தான தர்மங்கள் செய்து கொண்டு இருந்தார். அவருடைய வள்ளல் தன்மைக்கு ஓர் உதாரணம்-ஒரு முறை ராமாயண நவாகம் முடித்து, மாலை உபன்யாச
பூர்த்தியில் 50 பட்டுப் புடவைகள் அவருக்கு வந்தன. இவர் 50 பட்டுப் புடவைகளையும் அங்கே இருந்தவர்களுக்கு தானம் செய்துவிட்டார். சாஸ்திரிகளுடன் மாமியும் கூட இருந்திருக்கார். வீட்டுக்கு வந்தவுடனே மாமி, எனக்கு ஒண்ணு வைத்து இருந்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார். அவர், அதற்கென்ன! உனக்கு
ராமர் கொடுப்பார் என்று சொல்லியிருக்கிறார். சொல்லி முடித்தவுடனே வாசல் கதவை யாரோ தட்டியிருக்கிறார்கள். ஒரு செட்டியார், ஊரிலேயே பெரிய பணக்காரர், ஜவுளிக்கடை வைத்திருக்கிறவர், அவர் வந்து நமஸ்காரம் செய்து, ஐயா! போன வருடம் உங்களிடம் வந்து பேரன் பிறக்கவில்லை என்று குறைப்பட்டுக் கொண்டேன்.
நீங்கள், எனக்கு தெரிஞ்சது ராமாயணம் தான். என் ராமாயண பிரவசனம் வந்து கேளு என்று சொன்னீர்கள். நானும் என் குழந்தைகளுடன் வந்து அதைக் கேட்டேன். இன்று நல்லபடியாக எனக்குப் பேரன் பிறந்திருக்கிறான். அந்த சந்தோஷத்தில் என் ஜவுளிக்கடையிலிருந்து நல்லப் பட்டுப் புடவையாக எடுத்து வந்திருக்கேன்.
நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கொடுத்துவிட்டுப் போனார். அப்படி அவர் ஒரு வார்த்தை சொன்னா அதை ராமர் சத்தியமாக்கினார். அப்பேற்பட்ட மஹான். அதுக்கும் மேல் ஒரு ஊருக்கு போயிருந்த போது, ராமாயண நவாஹத்துக்கு கூப்பிட்டு இருந்தார்கள். போன இடத்திலே, இங்கே மழை இல்லை. நீங்க விராட பர்வம்
படியுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். மஹாபாரதத்தில் இருக்கும் விராட பர்வம் படித்தால், மழை பெய்யும் என்று ஒரு நம்பிக்கை. அதற்கு கிருஷ்ண சாஸ்திரிகள், நான் ராமாயணம் படிக்கிறேன். ராமாயணம் படித்தாலே மழை பெய்யும் என்று கூறியிருக்கிறார். அவர்கள், சரி உங்க சௌகர்யம் என்று நம்பிக்கை
இல்லாமல் சொன்னவுடன், அவர்கள் சந்தேகத்தைப் பார்த்த கிருஷ்ண சாஸ்த்ரிகள், நான் ராமாயணம் படித்து மழை வரவில்லை என்றால் அடுத்த நாளே ஸன்யாசம் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினார். அவர் இவ்வளவு தீவிரமாக இருப்பதைப் பார்த்த அனைவரும் நமஸ்காரம் செய்து ராமாயணமே பாராயணம் பிரவசனம் செய்யுங்கள்
என்று கூறினர். அவர் நவாஹம் செய்து அன்று மாலை வரை மழை வரவில்லை. கிருஷ்ண சாஸ்திரிகள், காவிக்கு ஏற்பாடு பண்ணுங்கள் என்று கூறிவிட்டார். அந்த ஊர்க்காரர்கள் எல்லாம் நமஸ்காரம் செய்து இல்லையில்லை மழைக்கு மேலே ராமாயண உபன்யாசமே ஆனந்த மழையாக இருந்தது. உங்கள் பெருமை தெரியாமல் பேசிவிட்டோம்.
அதனால் அந்த மாதிரியெல்லாம் நீங்கள் செய்ய வேண்டாம் என்று வேண்டினார்கள். ஆனால் அவர், இன்னும் நேரம் இருக்கே என்றாராம். அன்று ராத்திரி மழை கொட்டுக் கொட்டு என கொட்டித் தள்ளியதாம். அப்படி எல்லாம் ராமர் அவருக்கு அனுக்ரஹம் செய்துள்ளார். அப்பேற்பட்ட மஹான். இந்த மாதிரி மஹான்கள்
சரித்திரம் எல்லாம் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் திரும்பத் திரும்ப ரொம்ப சந்தோஷமாகச் சொல்லுவார். இம்மாதிரி மகான்களுடன் சத்சங்கம் வைத்துக் கொண்டால் நமக்கும் மற்ற மகான்கள் பற்றி தெரியவரும்.
கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
பூரி ஜெகந்நாதர்
ஜரா என்ற வேடன் எய்த அம்பு பட்டு கிருஷ்ணர் மரணத்தை தழுவினார், பின்னர் அவரது உடல் ஒரு பெரிய மரக்கட்டை போல ஆனது. புரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் எனும் அரசனின் கனவில் கிருஷ்ணன் கூறியவாறு, புரி கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு சிலையை செதுக்குமாறு பெருமாள்
கூறினார். ஒரு அந்த பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்தது. அரசன் அந்த மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யும்படி கூறினார். தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது. அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு
முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார். அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலைசெய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது என்றும் கூறினார். அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை
#சொர்க்கவாசல்#வைகுண்ட_ஏகாதசி
விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினர். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப் படுத்தினார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்க முடியாமல் திணறினர் தேவர்கள். அதனால் மஹாவிஷ்ணுவின்
சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணுபகவான் ஒருவரே அடக்க முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட, பெருமாள் மது, கைடபருடன் போர் செய்தார். ஸ்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள். பகவானே தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால்
எங்களுக்கு நீங்கள்தான் கருணை காட்ட வேண்டும் என்று பணிவாக கூறி வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றார்கள் இந்த அசுர சகோதரர்கள். தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று எண்ணி அசுரர்களாக இருந்தாலும் நல்ல மனதுடன் பெருமாளிடம் வேண்டினர். எம்பெருமானே,
Alternate method to compute hypotenuse to Pythagoras theorem: The Tamilian land, centuries before the dawn of the common era had built dams and dikes, palaces and great cities during the Sangam era. The great turrets in temples and great highways cannot be built without any
knowledge about Pythagoras theorem. To find the hypotenuse of a right-angle triangle independent of the Pythagoras theorem, which enunciate that sum of the square of both sides of the right angle will be equal to the square of the hypotenuse, of the triangle has been known by our
ancestors. It is not a simple task to find the square of a number, but finding the square root of a number is a herculean task. There is no simple formula to find the square root of a number. An ancient Tamil mathematician/poet #Pothayanar, who had lived 800 years before the
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது. சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தாள். காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாக இருக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா என்று
கேட்டார். அந்த கிராமத்துப் பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றாள். உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார். உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்.
ஒருவர் சந்திரன், ஒருவர் சூரியன்.
இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள். சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர். உடனே அந்தப் பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான். ஒன்று செல்வம், இரண்டு இளமை. இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள்
ஒருமுறை பிரம்மலோகத்தில், நாரதர் உரையாடிக் கொண்டிருந்த போது, ஒரு கேள்வி எழுந்தது. மூவுலகிலும் நைஷ்டிக பிரம்மசாரி யார் என்பதே அந்தக் கேள்வி! சந்தேகமென்ன, நீதான் நாரதா என்று பிரம்மா சொல்வார் என நாரதர் நினைத்தார். ஆனால், பிரம்மாவின் பதில் நாரதருக்கு அதிர்ச்சியைத் தந்தது. பூவுலகில்
மானிடனாக அவதரித்து, லீலைகள் பல புரிந்து கொண்டிருக்கும் ஸ்ரீகிருஷ்ணன் தான் நைஷ்டிக பிரம்மசாரி என்றார் ஸ்ரீபிரம்மா. சதா சர்வ காலமும் கோபியருடன் ஆடிப்பாடி ராசலீலைகள் புரியும் ஸ்ரீகிருஷ்ணனா நைஷ்டிக பிரம்மசாரி என்று நினைத்தபடி உரக்கச் சிரித்தார் நாரதர்.
சந்தேகம் எனில் தினமும் உணவேதும்
அருந்தாமல், நித்திய உபாசனை புரியும் தபஸ்வி துர்வாசரைக் கேட்டுப் பார், காரணங்கள் தெரியும் என்றார் பிரம்மா. நாரதருக்கு மேலும் சிரிப்பு வந்தது. பசியே பொறுக்க முடியாதவர் துர்வாசர். ஒரு நாளைக்கு பல வேளை சாப்பிட்டு அளவுக்கு மீறிய போஜனத்தால், கோபம் உண்டாகி சாபமிடுபவர். அவரைப் போய்த்
One day #MahaPeriyava described #MandukyaUpanishad the one among the 108 Upanishads. The root of Mandukya is sometimes considered as Manduka in Sanskrit meaning frog. The version of many pundits is that since this Upanishad does not directly tell the meaning and it jumps here and
there and tells the meaning it is called as Manduga Upanishad but Mahaperiyava has a different view. The frog is in the habit of jumping from the first step to the fourth step. Having this in mind Sri Maha periyava says that the word Om is divided into four parts. Three parts are
in the form of sounds and one is without sound. The parts of sounds are A karam, Oo karam, M karam so A, Oo and M are together Om. The fourth position is ‘Thuriyam’. Atma is Brahma and is divided into four parts. When Atma is attached to physical body it is called as Vishvan. It