#கும்பகோணம்#திருக்குடப்தை கும்பகோணம், அதை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான (188) கோவிகள் அமைந்திருப்பதால் அது கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. கரு முதல் 60ஆம் கல்யாணம் வரை நம் வாழ்க்கை மங்களமாக அமைய வேண்டிய வரும் தரும் கோவில்கள் இங்குள்ளது தனிச் சிறப்பு. 1. கரு உருவாக (புத்திர
பாக்கியம்) - கருவளர்ச்சேரி 2. கரு பாதுகாத்து சுக பிரசவம் பெற - திருக்கருகாவூர் 3. நோயற்ற வாழ்வு பெறுவதற்கு -
ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயில் 4. ஞானம் பெற - சுவாமிமலை 5. கல்வி, கலைகள் வளர்ச்சிக்கு -
கூத்தனூர் 6. எடுத்த காரியம் வெற்றி பெற மன தைரியம் கிட்ட - பட்டீஸ்வரம்
7. உயர் பதவி
அடைய (வேலை வேண்டி) - கும்பகோணம் பிரம்மன் கோயில் 8. செல்வம், பெறுவதற்கு - ஒப்பிலியப்பன் கோயில் 9. கடன் நிவர்த்தி பெற - திருச்சேறை சரபரமேஸ்வரர் 10. இழந்த செல்வத்தை மீண்டும் பெற - திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி 11. பெண்கள் நற்சமயத்தில் ருது
ஆவதற்கும், ருது பிரச்சனைகள் தீர
- கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் - நவ கன்னிகை 12. திருமண தடைகள் நீங்க -
திருமணஞ்சேரி 13. நல்ல கணவனை அடைய -
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களாம்பிகை 14. ஆதர்சன தம்பதி (கணவன் மனைவி ஒற்றுமை) - திருச்சத்திமுற்றம் 15. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர -
திருவலஞ்சுழி 16. பில்லி,
சூனியம் செய்வினை கோளாறுகள் நீங்க - அய்யாவாடி ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி 17. கோர்ட்டு, வழக்குகளில் நியாய வெற்றி அடைய - திருபுவனம் சரபேஸ்வரர் 18. பாவங்கள் அகல - கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடல் 19. எம பயம் நீங்க - குளத்தில் நீராடல் ஸ்ரீ வாஞ்சியம் 20. ஆயுள் பெற - திருக்கடையூர்
21.தடைகள் நீங்க அருள்மிகு நடனபுரீஸ்வரர் ஆலயம், தண்டந்தோட்டம் - கும்பகோணம் அருகில்
முடிந்த போது இந்தக் கோவில்களுக்குச் சென்று தரிசித்து அருள் பெறுவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
#வடபழனி#தண்டாயுதபாணி_திருக்கோவில்
1890ம் ஆண்டு மிகவும் எளிய ஓலைக்கூரைக் கொட்டகையுடன் இந்த கோயில் கட்டப்பட்டது. அண்ணாசாமி நாயக்கர் எனும் முருக பக்தர் தனது சொந்த வழிபாட்டிற்காக கொட்டகையுடன் இந்த கோவிலை அமைத்து அங்கு பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியின் வண்ணப்படத்தை
வைத்து வழிபட்டுள்ளார். தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட முருகபக்தரான அவர் திருத்தணி, திருப்போரூர் ஆகிய திருமுருகன் திருத்தலங்களுக்கு, கடும் புயலிலும் மழையிலும் திருடர் மறித்தாலும் கூட தவறாது சென்று வழிபட்டு வந்தார். ஒரு சமயம் அவர் கனவில் ஒரு பெரியவர் தோன்றி உன் வீட்டிலேயே முருகன்
குடியிருக்கும் போது நீ ஏன் இங்கு அவனைத் தேடிக் கொண்டு இங்கே ஓடி வருகிறாய்? அங்கேயே நீ முருகனை வழிபட்டு மகிழலாமே என கூறக்கேட்டு, உறக்கத்தில் இருந்து எழுந்து, முருகன் அருளை நினைத்து உருகித் தொழுது, வீட்டிற்கு வந்து சேர்ந்தார். நடந்த சம்பவத்தை வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்து அன்று
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு முயல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது. அதற்கு காரணம் ஒரு பக்கம் வேடன் விரட்ட இன்னொரு பக்கம் நாய் துறத்த, மறுபக்கம் புலி பாய என எந்தப் பக்கம் திரும்பினாலும் முயலை கொல்ல எதிரிகள். சரி நாம் வாழத் தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்தது. குளத்தில் குதித்து
தற்கொலை செய்து கொள்வோம் என்று சென்றது முயல். அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு இருந்த தவளைகள் "ராம ராம" என சொல்லிக்கொண்டே குளத்துக்குள் தாவின. ஏனென்றால் ஒரு முறை தன் முன்னோர் பாம்பின் வாயில் சிக்கிய பொழுது "ராம ராம" என சொல்லிக் கொண்டே தப்பின.
முயல் சிந்தித்தது. அட! நம்மை
விட சிறிய உயிரினங்கள் "ராம ராம" என சொல்லிக்கொண்டு பயப்படாமல் இந்த உலகில் வாழ்கின்றன என்று தன் தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டு ஸ்ரீராமன் மீதான நம்பிக்கையோடு புது வாழ்வை நோக்கித் திரும்பியது. தற்கொலை செய்து கொள்வதற்கு
வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நாம்
Saint Thyagaraja was an ardent devotee of Lord Rama and he composed gems on Lord Rama. He wanted to live in the times of Lord Rama so that he could serve him and see the wonderful Seetha Kalyanam but Sri Maha Periyava said that He did not want to live in the times of Lord Rama.
He gave a beautiful justification for this unusual response. He said, "If I was there during Lord Rama's time, I would have then been a seer too. Whenever Lord Rama went out in His chariot and He saw a seer, the Lord would get down and fall at the seer's feet as a mark of respect
He would have done the same had I been there at that time. Now, I have an opportunity to fall at Lord Rama's feet and serve Him. I would not have had an opportunity to serve Him, had I been around then."
Bhakti towards the Divine should be the desire of every individual and Maha
லாவண்யா என்ற பெயருக்குப் பதில் எஸ்தர், ஆஷிபா அல்லது surname வில்சன் என்று இருந்திருந்தால், தமிழக ஊடகங்கள் அவர் வீட்டில் தவம் கிடந்து, அவர் தாயின் கண்ணீரை, குடும்பத்தின் சோகத்தை, இந்தியா ஒரு வாழத்தகாத தேசம் என்று 24x7 ஒளிபரப்பி காசு பார்த்து இருக்கும்.
17 வயது மாணவியை, பரீட்சைக்கு
தயார் செய்யவிடாமல், மதம் மாறாத குற்றத்திற்காக, பழிவாங்கும் எண்ணத்துடன், கழிவறையை கழுவச் செய்த பள்ளியின் பெயர் "பத்மா சேஷாத்திரி" என்று இருந்திருந்தால், இந்நேரம் தமிழக அரசு பள்ளியின் அனுமதியை ரத்து செய்து தாளாளரைக் கைது உனக்கு கண்ணீர் வடித்திருக்கும். அவர் குடும்பத்துக்கு ₹1கோடி
+ அரசு வேலையும் கொடுத்திருக்கும். என்ன செய்வது பள்ளியின் பெயர் "தூய ஹ்ருதய மேரி" ஆயிற்றே! #NEET க்கு படிக்க முடியவில்லை என்று ஒரே ஒரு வரி எழுதிவிட்டு சென்றிருந்தால், சினிமா பட்டாளம் வீடு தேடி வந்து, அரசை எதிர்த்து ஒருவிரல் புரட்சி செய்து ட்விட்டர் பேச்புக்கில் அறிக்கை விட்டு
ஒருமுறை #ஸ்ரீராகவேந்திரர் சுவாமிகள் கும்பகோணத்தில் தங்கியிருந்தபோது, மூன்று ஜோதிடர்கள் மடத்தில் தரிசிக்க விரும்பினர். பக்தர்கள் யாராக இருந்தாலும், எந்த தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அன்புடன் வரவேற்று, ஆசி வழங்கி அனுப்புவது சுவாமிகளின் வழக்கம். மூன்று ஜோதிடர்களும்
தரிசனம் முடிந்ததும் அங்கேயே தயங்கியபடி நின்றிருந்தனர். "என்ன வேண்டும்’’ என்று சுவாமிகள் கேட்டார். அதற்கு அவர்கள், நாங்கள் ஜோதிடம் சொல்பவர்கள். எங்களுக்கு இங்கே ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை எங்களுடைய பாக்கியமாக நினைப்போம் என்றனர். சற்று யோசித்த சுவாமிகள், ''உங்களிடம் ஒரு ஜாதகம்
தருகிறேன். அந்த ஜாதகத்துக்கு உரியவரின் ஆயுள் காலம் என்ன என்று கணித்துச் சொல்ல முடியுமா?'' என்று கேட்டார். பொதுவாக ஜோதிடர்கள் ஆயுளை கணிப்பதில்லை. ஆனால், சுவாமிகளின் உத்தரவு என்பதால் அவர்களால் மறுக்கவும் முடியவில்லை. கொஞ்சம் தயங்கியபடியே, எங்களால் முடிந்தவரை கணித்துச் சொல்கிறோம்
About thirty years back, Bairava Subramanya Aiyer was running a prasadam shop in Tiruttani hills. I was among the people who worked in that shop. Once I fell ill because of incessant work. As time passed, the fever shot up. Thinking that I could reach home by ten in the night,
started walking slowly down the steps in the mountain path, staggering, and repeatedly taking rest here and there, and finally reaching the last step. There was a mena (palanquin) parked on the banks of the Teppakkulam. A man came towards me from that direction. He asked me, have
you come down from the hill top? I said, yes. Then you come here. He took me to the mena. I peeped slightly inside the mena. From there Maha Periyava gave darshan to my darkened eyes as Shantha Swaroopi. I good joining my palms forgetting about myself. “You come from the hill top