Experiences with #MahaPeriyava
It was an evening around 6 pm. Sri Maha Periyava was seated peacefully in a corner of the SriMatham at Kanchi and four or five people were standing beside Him. An old lady, who must have been above sixty, came there. Her head was shaved, and a
portion of her white saree covered it. I was also witness to the scene there. The then Government of Tamil Nadu had announced a scheme of granting financial assistance to senior citizens and it had just begun to be implemented. Maha Periyava was conversing with the devotees who
had come there for darshan. It was clear that the old lady was anxious to say something. She was an old resident of the SriMatham. “A petition to Swamigal” the old lady began. “Do you also have problems?” asked Swamigal. Feeling encouraged, the lady said, “Well, It‘s nothing
really. The Government is giving twenty rupees a month as pension to the aged. Also to those that have no one to support them”
‘Yes So what about that?”
“It is like this. If the Matham recommends my case, I will also get money.”
“Of course you will. But alright, what do you lack
here? You get your meals at the right time. You are also given sarees to wear. You have a place to stay why then do you need money?”
“No It is just that it is given ex gratia for free that’s why ” The old lady replied in a discouraged tone.
“Look here! I am also one without
anyone to support me. I stay in a corner of this Matham. Shall we both apply for that pension?” Periyava asked mischievously and laughed. As soon as she heard these words, the old lay hung her head in shame. It was Sri Maha Periyava’s opinion that it was a great sin to misuse the
aid given by the Government. He explained this not only to the old lady, but also to every one present there. He continued to speak. “At least we get food to sustain our life. We have a place to take shelter from rain and sun. We have clothes to wear and preserve our dignity. The
Government has introduced the scheme for the really poor who struggle to get even these bare necessities. If I get you this pension, it will be denied to an unsupported old man or woman truly deserving it, will it not?”
The old lady and everyone gathered there saw Sri
Maha Periyava’s noble heart.
Sarvam Sri krishnarpanam🙏🏾
Author: Erasu
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் திருவரங்கத்தில்
வடக்கு உத்திர வீதியில் வாழ்ந்த வையாபுரி என்பவர், வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கத் தெற்கு உத்திர வீதிக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் வீதிகளைச் சுற்றித் தெற்கு உத்திர வீதிக்குச் செல்வது சிரமமாக இருக்கும் என்பதால்,
திருவரங்கநாதன்
கோயில் வடக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து தெற்கு வாசல் வழியாக வெளியே வந்து தெற்கு உத்திர வீதியில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தார். இவ்வாறே வடக்கு வாசல் வழியாகத் திருக்கோயிலுக்குள் நுழைந்து தெற்கு வாசல் வழியாக வெளியே வந்து தெற்கு உத்திர வீதியில் காய்கறிகளை வாங்கிக
கொண்டார். வடக்கு வாசலை நெருங்கும் சமயம் இடப் புறத்தில் உள்ள ஸ்ரீரங்கநாயகித் தாயாரின் சந்நதியைக் கண்டார். அவர் இறைவனையோ இறைவியையோ வழிபடுவதற்காகக் கோயிலுக்கு வரவில்லை, வீதிகளைச் சுற்றிச் சென்றால் சிரமமாக இருக்கும் என்ற ஒரே காரணத்தால் தான் கோயிலுக்குள் நுழைந்தார். இருந்தாலும்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் தணிகாசலம் பிரபல பேச்சாளர், சிறந்த ஸ்ரீகிருஷ்ண பக்தர். எங்கும் கிருஷ்ணன், எதிலும் கிருஷ்ணன், பேச்சிலும் கிருஷ்ணன். மூச்சிலும் கிருஷ்ணன். கருத்தரங்கு ஓன்றில் பேச வந்தார். ஒரு தங்க மோதிரமொன்றை தூக்கி பிடித்து சபையோருக்குக் காட்டினார்.
இது சுத்தமான 24 காரட்
தங்கத்தினாலான மோதிரம். இதனை பெற்றுக்கொள்ள விரும்புபவர் யார் என அங்கு குழுமியிருந்தவர்களிடம் கேட்டார். சபையில் கைகள் ஒவ்வொன்றாய் உயரத் தொடங்கின. பின்னர் அவர் மெழுகுவர்த்தி ஒன்றை எரியச் செய்து குறடு ஒன்றின் உதவியுடன் அந்த மோதிரத்தை மெழுகுவர்த்திச் ஜூவாலையில் பிடித்தார். சிறிது
நேரத்தில் புகைக்கரி பட்டு அம்மோதிரம் முற்றிலும் கறுப்பாக மாறியது. இப்போது இதனைப் பெற்றுக் கொள்ள யார் விரும்புகிறீர்கள் எனக் கேட்டார். சபையில் இருந்த அனைவருமே கை உயர்த்தினர். கிருஷ்ண கிருஷ்ணா! நல்லது. நான் செய்வதைக் கொஞ்சம் கவனியுங்கள் என்று கூறிய அவர், அந்த மோதிரத்தைக் கீழே போட்ட
#மகாசிவராத்திரி அன்று குமரியில் #சிவாயலய_ஓட்டம் என்று ஒன்று நடைபெறுகிறது. இதைப் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன், பகிர்கிறேன். பல புண்ணிய கோயில்களைக் கொண்ட குமரி மாவட்டத்தில் மாசி மாதம் மஹாசிவராத்திரி அன்று நடைபெறும் சிவாலய ஓட்டம் எனும் வழிபாடு சிறப்பு மிக்க ஒன்றாகும்.
சிவராத்திரியின் முதல்நாள் ஆயிரக் கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, விளவங்கோடு, கல்குளம் வட்டங்களில் அமைந்துள்ள திக்குறிச்சி, முஞ்சிறை திருமலை, திருநந்திக்கரை, திற்பரப்பு, பொன்மனை, கல்குளம், பன்னிப்பாகம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிகோடு, திருநட்டாலம்
ஆகிய 12 இடங்களில் அமைந்துள்ள சிவாலயங்களை (110 கிலோமீட்டர் தூரம்) பக்தர்கள் ஓட்டம் கலந்த நடையுடன் சென்று தரிசிப்பது சிவாலய ஓட்டத்தின் சிறப்பு. சைவ,வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி இந்த சிவாலய ஓட்டம் நடத்தப்படுவது மேலும் இவ்வழிபட்டுக்குச் சிறப்பைத் தருகிறது. இந்த ஓட்டத்தில் பங்குபெறும்
#நந்திதேவர்#சிவராத்திரி எல்லா
சிவன் கோவில் வாசலிலும் நந்தி சிலை இருக்கும். இந்த நந்தி சிலை ஏன் வைக்கப்பட்டிருக்கிறது, இதன் வரலாறு என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம். பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர்
சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார். காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார். அதில் தங்க விகரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது. அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர்
வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான ஓதினார். நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்று கொண்ட நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரியாக ஒலித்தார். நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். நந்திதேவரின்
#Shivratri#special#Shivratri2022#சிவராத்திரி
MahaSwamigal used to be delighted if any devotee brought Kondrai Poo (Cassia Fistula flowers) when they came to see Him, the reason being it was the favourite flower of Lord Shiva. One day a devotee came to see Him bringing with
him a basket full of that Kondrai Poo. He looked at that basket for one full minute and asked, "What else did you bring in that basket?"
"Only Kondrai Poo".
"No, you have not only brought the flower but also an ornament for Lord Shiva!” He said.
Nobody understood what Swamigal
was referring to. He asked the devotee to take the basket some distance away and to empty its contents in a bamboo plate. Suddenly a snake came out of the basket and slithered away!
Filled with excitement the devotee told Him what had happened. Swamigal smiled at him and said,
#UkraineRussiaWar#விரிவான_பார்வை
1917வரை ரஷ்யா தனிநாடு ஆனால் உக்ரைனின் சில பகுதிகள் அவர்களிடம் இருந்தன. உக்ரைன் 1919ல் சோவியத்துடன் இணைந்தது. ரஷ்ய புரட்சிக்கான அடித்தளம் உக்ரைனில் தான் தொடங்கியது. ஹிட்லர் காலத்துக்கு முன்பே ஜார் மன்னன் அங்கு யூதர்களை நொறுக்கி கொண்டிருந்தான்.
செல்லும் இடமெல்லாம் மன்னர்களால் கொடுமைப் படுத்தப் பட்டதால் யூத இனம் அரசர்களை ஒழிக்க ஒரு சித்தாந்தம் உருவாக்கிற்று. அதுதான் கம்யூனிசம். செர்னோபில் விபத்துக்குப் பின் சோவியத் நொறுங்கி விட உக்ரைன் 1990ல் பிரிந்து தனி நாடாகியது. பல வளங்களை கொண்ட உக்ரைன் பிரிந்தவுடன் ரஷ்யா பெரும்
சிக்கலில் மாட்டியது. ஐரோப்பாவுக்கே உணவை கொடுத்த உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும், அமெரிக்கா கோதுமை அனுப்பும் அளவு பொருளாதாரம் வீழ்ந்தது. அந்த குழப்பமான காலகட்டத்தில் தான் உக்ரைனில் இருந்த சோவியத்கால தொழில்நுட்பம் பலற்றை சீனா தூக்கி சென்றது. பொதுவாக ஐரோப்பாவில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள்