#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் தணிகாசலம் பிரபல பேச்சாளர், சிறந்த ஸ்ரீகிருஷ்ண பக்தர். எங்கும் கிருஷ்ணன், எதிலும் கிருஷ்ணன், பேச்சிலும் கிருஷ்ணன். மூச்சிலும் கிருஷ்ணன். கருத்தரங்கு ஓன்றில் பேச வந்தார். ஒரு தங்க மோதிரமொன்றை தூக்கி பிடித்து சபையோருக்குக் காட்டினார்.
இது சுத்தமான 24 காரட்
தங்கத்தினாலான மோதிரம். இதனை பெற்றுக்கொள்ள விரும்புபவர் யார் என அங்கு குழுமியிருந்தவர்களிடம் கேட்டார். சபையில் கைகள் ஒவ்வொன்றாய் உயரத் தொடங்கின. பின்னர் அவர் மெழுகுவர்த்தி ஒன்றை எரியச் செய்து குறடு ஒன்றின் உதவியுடன் அந்த மோதிரத்தை மெழுகுவர்த்திச் ஜூவாலையில் பிடித்தார். சிறிது
நேரத்தில் புகைக்கரி பட்டு அம்மோதிரம் முற்றிலும் கறுப்பாக மாறியது. இப்போது இதனைப் பெற்றுக் கொள்ள யார் விரும்புகிறீர்கள் எனக் கேட்டார். சபையில் இருந்த அனைவருமே கை உயர்த்தினர். கிருஷ்ண கிருஷ்ணா! நல்லது. நான் செய்வதைக் கொஞ்சம் கவனியுங்கள் என்று கூறிய அவர், அந்த மோதிரத்தைக் கீழே போட்ட
ஒரு சுத்தியலால் அடித்து உருக்குலையச் செய்தார். தகர்ந்து உருக்குலைந்து போன அந்த மோதிரத்தைத் தூக்கிப் பிடித்த அவர், சபையோரே, இனிமேலும் இந்த உருக்குலைந்த தங்கத்தை யாராவது பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா என்று கேட்டார். அப்போதும் முன்போலவே கைகள் உயர்ந்தன. பின்னர் தணிகாசலம்
சபையோரை
பார்த்துப் பேசத் தொடங்கினார். நண்பர்களே! உங்களுக்கு ஒரு நல்ல படிப்பினையை வழங்குவதற்காகவே நான் இதனைச் செய்தேன். பாருங்கள்! நான் இந்த மோதிரத்துக்கு என்ன ஆக்கினை செய்த போதிலும் நீங்கள் அதனைப் பெற்றுக் கொள்ளவே விரும்புகிறீர்கள். ஏனெனில் நான் கொடுத்த வதைகளினால் இந்த மோதிரத்திலுள்ள
தங்கத்தின் மதிப்பில் எவ்விதக் குறைவும் ஏற்படவில்லை. இதே போன்று நம் உடலும் பல வகையில் உருமாறி கொண்டே போகிறது, குழந்தையாய், பாலகனாய், அண்ணனாய், தம்பியாய், கணவனாய், தந்தையாய், வயோதிகனாய் என உருமாறி கொண்டே போகிறது. இந்த பருவ மாற்றங்களில் உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் எடுக்கும்
தீர்மானங்கள் காரணமாக அல்லது நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம். நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் பகவான் ஸ்ரீ கிருஷ்ண மந்திரத்தை கெட்டியாக சொல்லிக் கொள்ளுங்கள். ஒருபோதும் நீங்கள்
உங்களைப் பற்றித் தாழ்வாக மதிப்பிட்டுவிடக் கூடாது. அப்படி என்ன நடந்தாலும் தங்கம் போல் உங்கள் பெறுமதி ஒருபோதும் குறையாது. நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் விசேஷமானவர், ஸ்ரீ கிருஷ்ண பகவானின் சொத்து. எந்த சூழ்நிலையிலும் ஸ்ரீ கிருஷ்ணன் கூப்பிட்ட குரலுக்கு ஓட
வருவான். அதனை ஒருபோதும் மறந்து விடாதீர்கள் என சபையோர் முன் முடித்தார் தணிகாசலம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Experiences with #MahaPeriyava
It was an evening around 6 pm. Sri Maha Periyava was seated peacefully in a corner of the SriMatham at Kanchi and four or five people were standing beside Him. An old lady, who must have been above sixty, came there. Her head was shaved, and a
portion of her white saree covered it. I was also witness to the scene there. The then Government of Tamil Nadu had announced a scheme of granting financial assistance to senior citizens and it had just begun to be implemented. Maha Periyava was conversing with the devotees who
had come there for darshan. It was clear that the old lady was anxious to say something. She was an old resident of the SriMatham. “A petition to Swamigal” the old lady began. “Do you also have problems?” asked Swamigal. Feeling encouraged, the lady said, “Well, It‘s nothing
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் திருவரங்கத்தில்
வடக்கு உத்திர வீதியில் வாழ்ந்த வையாபுரி என்பவர், வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கத் தெற்கு உத்திர வீதிக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் வீதிகளைச் சுற்றித் தெற்கு உத்திர வீதிக்குச் செல்வது சிரமமாக இருக்கும் என்பதால்,
திருவரங்கநாதன்
கோயில் வடக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து தெற்கு வாசல் வழியாக வெளியே வந்து தெற்கு உத்திர வீதியில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தார். இவ்வாறே வடக்கு வாசல் வழியாகத் திருக்கோயிலுக்குள் நுழைந்து தெற்கு வாசல் வழியாக வெளியே வந்து தெற்கு உத்திர வீதியில் காய்கறிகளை வாங்கிக
கொண்டார். வடக்கு வாசலை நெருங்கும் சமயம் இடப் புறத்தில் உள்ள ஸ்ரீரங்கநாயகித் தாயாரின் சந்நதியைக் கண்டார். அவர் இறைவனையோ இறைவியையோ வழிபடுவதற்காகக் கோயிலுக்கு வரவில்லை, வீதிகளைச் சுற்றிச் சென்றால் சிரமமாக இருக்கும் என்ற ஒரே காரணத்தால் தான் கோயிலுக்குள் நுழைந்தார். இருந்தாலும்
#மகாசிவராத்திரி அன்று குமரியில் #சிவாயலய_ஓட்டம் என்று ஒன்று நடைபெறுகிறது. இதைப் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன், பகிர்கிறேன். பல புண்ணிய கோயில்களைக் கொண்ட குமரி மாவட்டத்தில் மாசி மாதம் மஹாசிவராத்திரி அன்று நடைபெறும் சிவாலய ஓட்டம் எனும் வழிபாடு சிறப்பு மிக்க ஒன்றாகும்.
சிவராத்திரியின் முதல்நாள் ஆயிரக் கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, விளவங்கோடு, கல்குளம் வட்டங்களில் அமைந்துள்ள திக்குறிச்சி, முஞ்சிறை திருமலை, திருநந்திக்கரை, திற்பரப்பு, பொன்மனை, கல்குளம், பன்னிப்பாகம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிகோடு, திருநட்டாலம்
ஆகிய 12 இடங்களில் அமைந்துள்ள சிவாலயங்களை (110 கிலோமீட்டர் தூரம்) பக்தர்கள் ஓட்டம் கலந்த நடையுடன் சென்று தரிசிப்பது சிவாலய ஓட்டத்தின் சிறப்பு. சைவ,வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி இந்த சிவாலய ஓட்டம் நடத்தப்படுவது மேலும் இவ்வழிபட்டுக்குச் சிறப்பைத் தருகிறது. இந்த ஓட்டத்தில் பங்குபெறும்
#நந்திதேவர்#சிவராத்திரி எல்லா
சிவன் கோவில் வாசலிலும் நந்தி சிலை இருக்கும். இந்த நந்தி சிலை ஏன் வைக்கப்பட்டிருக்கிறது, இதன் வரலாறு என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம். பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர்
சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார். காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார். அதில் தங்க விகரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது. அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர்
வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான ஓதினார். நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்று கொண்ட நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரியாக ஒலித்தார். நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். நந்திதேவரின்
#Shivratri#special#Shivratri2022#சிவராத்திரி
MahaSwamigal used to be delighted if any devotee brought Kondrai Poo (Cassia Fistula flowers) when they came to see Him, the reason being it was the favourite flower of Lord Shiva. One day a devotee came to see Him bringing with
him a basket full of that Kondrai Poo. He looked at that basket for one full minute and asked, "What else did you bring in that basket?"
"Only Kondrai Poo".
"No, you have not only brought the flower but also an ornament for Lord Shiva!” He said.
Nobody understood what Swamigal
was referring to. He asked the devotee to take the basket some distance away and to empty its contents in a bamboo plate. Suddenly a snake came out of the basket and slithered away!
Filled with excitement the devotee told Him what had happened. Swamigal smiled at him and said,
#UkraineRussiaWar#விரிவான_பார்வை
1917வரை ரஷ்யா தனிநாடு ஆனால் உக்ரைனின் சில பகுதிகள் அவர்களிடம் இருந்தன. உக்ரைன் 1919ல் சோவியத்துடன் இணைந்தது. ரஷ்ய புரட்சிக்கான அடித்தளம் உக்ரைனில் தான் தொடங்கியது. ஹிட்லர் காலத்துக்கு முன்பே ஜார் மன்னன் அங்கு யூதர்களை நொறுக்கி கொண்டிருந்தான்.
செல்லும் இடமெல்லாம் மன்னர்களால் கொடுமைப் படுத்தப் பட்டதால் யூத இனம் அரசர்களை ஒழிக்க ஒரு சித்தாந்தம் உருவாக்கிற்று. அதுதான் கம்யூனிசம். செர்னோபில் விபத்துக்குப் பின் சோவியத் நொறுங்கி விட உக்ரைன் 1990ல் பிரிந்து தனி நாடாகியது. பல வளங்களை கொண்ட உக்ரைன் பிரிந்தவுடன் ரஷ்யா பெரும்
சிக்கலில் மாட்டியது. ஐரோப்பாவுக்கே உணவை கொடுத்த உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும், அமெரிக்கா கோதுமை அனுப்பும் அளவு பொருளாதாரம் வீழ்ந்தது. அந்த குழப்பமான காலகட்டத்தில் தான் உக்ரைனில் இருந்த சோவியத்கால தொழில்நுட்பம் பலற்றை சீனா தூக்கி சென்றது. பொதுவாக ஐரோப்பாவில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள்