#ஶ்ரீபார்த்தஸாரதிப்பெருமாள் பார்த்தனுக்கு சாரதியாக ஶ்ரீகிருஷ்ண பகவான் மகாபாரத போரின் போது இருந்த கோலத்தில் இங்கு நாம் இவரை தரிசித்துக் கொள்ளலாம். மூலவர் குடும்ப சகிதமாக உள்ளார். மகாபாரதப் போரின் போது அர்ஜுனனுக்காகவும் நமக்காகவும் ஸ்ரீமத் பகவத் கீதையை அருளிய அவர் போரின் போது
பீஷ்மரின் அம்புகளால் காயமடைந்ததால் இங்கு அவர் முகம் முழுவதும் தழும்புகளுடன் காட்சி
அளிக்கிறார். இந்தத் தலத்தில் மட்டும் தான் அவர் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். போரின் தொடக்கத்தில் இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு
கொடுத்ததால் போரின் தொடக்கம் மற்றும் முடிவினை தெரிவிக்கும் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார். இங்கு உற்சவ மூர்த்தி தன் கதாயுதம் இல்லாமல் செங்கோலுடன் காட்சி தருகிறார்.
ஶ்ரீ அனந்தராம தீக்ஷிதர் #திருவல்லிக்கேணி_ஶ்ரீபார்த்தசாரதி மேல் இயற்றிய இந்த ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி இவ்வுலகில்
அனைத்து நலன்களும் பெற்று மோக்ஷத்தையும் அடையலாம்.
ஸ்ரீ பார்த்த ஸாரத் யவேஹம்-பீத வஸ்த்ராதி பூஷம்
பஜே பக்தபோஷம் ஸ்ரீ பார்த்த ஸாரத் யவேஷம்
பொருள்: இடது கையில் சக்கரத்தை உடையவரும், கஜேந்திரனைக் காப்பதற்காக சாபத்தை அடைந்த முதலையை வதைத்தவரும், கருணைமிக்க கண்களை உடையவரும், அழகான மன்மதன் போன்ற ப்ரத்யும்னன் என்ற மகனை உடையவருமான ஸ்ரீபார்த்தசாரதியை வணங்குகிறேன்.
இன்றிலிருந்து ஓர் இழை தொடங்குகிறேன். ஶ்ரீ சிவன் சுவாமிகளின் #ஏணிப்படிகளில்_மாந்தர்கள் புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை எடுத்து தொடர்ச்சியாகப் போடப் போகிறேன்(அவர் அருளாலே🙏🏻)
சிவன் சார் என்றே அழைக்கப்படும் இவர் யார்?
பிரம்மஸ்ரீ சதாசிவ சாஸ்திரிகள். செல்லப் பெயர் சாச்சு. ஆச்சார-
அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தில் பிறந்தவர். எனவே, உரிய வயதில், எல்லாச் சடங்குகளும் நடந்தேறின. கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் கல்வி; பதினோராம் வகுப்பு முடிந்ததும் அய்யன் தெருவில் கலை- கைவினைக் கல்விப் பள்ளியில், சித்திரப் பயிற்சி எடுத்துக் கொண்டார். புகைப்படக் கலையில்
திறன் கொண்டார்; கும்பகோணத்தில் ‘சிவன் ஆர்ட்ஸ் அண்ட் ஃபோட்டோ ஸ்டூடியோ’ வைத்தார். அவருக்கு மண வாழ்வில் விருப்பமில்லை. எனினும், குடும்பத்தாரின் விருப்பத்துக்கு இணங்க வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் அனைத்தையும் துறந்து, தனிமையை நாடினார். காஞ்சி மகாபெரியவாளின் அபூர்வமான பல படங்களை
Experiences with Maha Periyava:
Once He was camping in the mines area in Vassangere in Karnataka which belonged to Sandur Maharaja. On that day He was sitting on a tarpaulin along with the other devotees. Annathurai Iyengar of Veda Raksha Nidhi Trust was also there with a few
students from his Veda Patashala. It was around 10.30 in the night. The Sandur Maharaja, Maharani and their son were also there. His son was a Reader in the Department of Mathematics at Yale University in the US. He had a PhD degree in Maths. His parents were standing there
respectfully before Him but he appeared to be quite casual. Periyava conversed with the Maharaja and Maharani in Kannada for a while. After a while He turned towards their son and asked,
"Where do you live? What are you doing?"
"I am a Reader in Maths Department at the Yale
“பக்தி உடையார், காரியத்தில் பதறார், மிகுந்த பொறுமையுடன்,
வித்து முளைக்கும் தன்மை போல் மெல்லச் செய்து பயன் அடைவார்,
சக்தி தொழிலே அனைத்தும் எனில் சார்ந்த நமக்கு சஞ்சலம் ஏன்
வித்தைக்கிறைவா கணநாதா ! மேன்மைத் தொழிலில் பணி எனையே”
அருமையான ஒரு பாட்டு, இந்த சக்தி தொழில் எல்லாமே, இதில்
நாம் சார்ந்து இருக்கிறோம். பின் சஞ்சலம் எதற்கு? வித்தைக்கிறைவா கணநாதா! மேன்மை தொழிலில் பணி எனையே- ஏதாவது ஒரு மாற்றம் வரும்போது தான் நம் பக்திக்கு பரிட்சை. மாற்றத்தால் என்ன ஆகுமோ என்ற கவலையின்றி உறுதியாக நிற்க அந்த இறை நம்பிக்கை நமக்கு சக்தி கொடுக்க வேண்டும். உலக ஸ்ருஷ்டியின் அழகக
பார்த்தாலே இத்தனையும் படைத்த பகவான் நம்மை காக்க மாட்டாரா என்ற ஒரு நம்பிக்கை வந்துவிடும். சிருஷ்டியில் அண்டசராசரங்களும் ஓர் ஒழுங்கோடு இயங்கி வருகிறது. பக்தி உடையார் காரியத்தில் பதறார் - பதற்றம் போய்விடும், மிகுந்த பொறுமையுடன் வித்து முளைக்கும் தன்மை போல் மெல்லச் செய்து பயனடைவார்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு கிராமத்தில் பெரிய, சிறிய வயதுடைய பல சிறுவர்கள் ஒன்று கூடி விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அதில் பெரிய பையன்கள், சிறிய பையன்கள் எல்லோரும் இணைந்து பல விதமான விளையாட்டுகளை விளையாடிக் கொண்டு இருந்தனர்.
கிராமத்தில் உள்ள மரங்களில் ஏறுவது, குதிப்பது என்றும்
ஆடிப் பாடிக் கொண்டு இருந்தார்கள். சிலர் பயத்தில் மரத்தில் ஏற மறுத்து விட்டனர். பிறகு சிறுவர்கள் வீடு திரும்பினார்கள். அப்போது ஓரிடத்தில் ஒரு ஓடையைக் கடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஓடையின் அகலம் நான்கு அல்லது ஐந்து அடி இருக்கும் ஓடையில் தண்ணீர் நிறைந்து ஓடிக் கொண்டு இருந்தது.
ஓடையை சில சிறுவர்கள் அனாயாசமாக தாண்டிக் குதித்துச் சென்றனர். ஆனால் ஒரு சில சிறுவர்கள் பயந்த சுபாவமாக இருந்தவர்கள் தண்ணீருக்குள் விழுந்து விடுவோமோ என்ற பய உணர்வில் தாண்டிக் குதிக்க மறுத்து விட்டனர். எதிர்க்கரையில் இருந்தவர்கள் உற்சாகமூட்டியும் அவர்கள் தாண்டிக் குதிக்கவில்லை.
Experiences with #MahaPeriyava
It was an evening around 6 pm. Sri Maha Periyava was seated peacefully in a corner of the SriMatham at Kanchi and four or five people were standing beside Him. An old lady, who must have been above sixty, came there. Her head was shaved, and a
portion of her white saree covered it. I was also witness to the scene there. The then Government of Tamil Nadu had announced a scheme of granting financial assistance to senior citizens and it had just begun to be implemented. Maha Periyava was conversing with the devotees who
had come there for darshan. It was clear that the old lady was anxious to say something. She was an old resident of the SriMatham. “A petition to Swamigal” the old lady began. “Do you also have problems?” asked Swamigal. Feeling encouraged, the lady said, “Well, It‘s nothing
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் திருவரங்கத்தில்
வடக்கு உத்திர வீதியில் வாழ்ந்த வையாபுரி என்பவர், வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கத் தெற்கு உத்திர வீதிக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் வீதிகளைச் சுற்றித் தெற்கு உத்திர வீதிக்குச் செல்வது சிரமமாக இருக்கும் என்பதால்,
திருவரங்கநாதன்
கோயில் வடக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து தெற்கு வாசல் வழியாக வெளியே வந்து தெற்கு உத்திர வீதியில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தார். இவ்வாறே வடக்கு வாசல் வழியாகத் திருக்கோயிலுக்குள் நுழைந்து தெற்கு வாசல் வழியாக வெளியே வந்து தெற்கு உத்திர வீதியில் காய்கறிகளை வாங்கிக
கொண்டார். வடக்கு வாசலை நெருங்கும் சமயம் இடப் புறத்தில் உள்ள ஸ்ரீரங்கநாயகித் தாயாரின் சந்நதியைக் கண்டார். அவர் இறைவனையோ இறைவியையோ வழிபடுவதற்காகக் கோயிலுக்கு வரவில்லை, வீதிகளைச் சுற்றிச் சென்றால் சிரமமாக இருக்கும் என்ற ஒரே காரணத்தால் தான் கோயிலுக்குள் நுழைந்தார். இருந்தாலும்