இராவணன் சிவ பக்தன். நான்கு வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தவன். அவன் சிவபெருமானை நோக்கி தவம் இருந்து பெற்ற வரங்கள் ஏராளம். அசுரப் பெண்ணான மண்டோதரி மாயன் என்னும் தேவ தச்சனின் மகள். அவளும் பெரிய சிவ பக்தை. இராமன் அவதார புருஷன், மகாவிஷ்ணு தான் பூமியில் ராமனாக அவதரித்து
இருக்கிறான் என்று முதன் முதலில் உணர்ந்தவள் அவளே. சீதையை கொண்டு ராமனிடம் விட்டுவிட்டாலே அவனை இராமன் மன்னித்து விடுவான் என்று புத்திமதி கூறியவள். ஆக, எல்லா அசுரர்களும், இராக்கதர்களும் சிவனையும், பிரம்மாவையும், விஷ்ணுவையும் பிரார்த்தித்து வரம் வாங்கியது அவர்களும் இந்துகளே என்பதை
விளக்குகிறது. ஆனால் சக்தியைத் தீய வழியில் பயன்படுத்தியவர்கள் என்பதை காட்டுகின்றன. ‘அசுரர்களும் இராக்கதர்களும் திராவிடர்கள்’ என பொய் பிரச்சாரம் செய்யும் பொந்தெலிகளுக்கும் அறிவிலிகளுக்கும் இதை எடுத்துச் சொல்லுங்கள். ஆரிய-திராவிட இனவாதம் பேசும் விஷமிகளுக்கு இந்தப் பதிவை பகிருங்கள்.
ஜெய்ஸ்ரீராம்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஏன் #நாலு#நான்கு என்கிற எண்ணிக்கை/சொல் விசேஷம்?
நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க.
நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல.
நாலு காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல.
நாலு ஊரு சுற்றினாதான் உலகம் புரியும்.
அவரு நாலும் தெரிஞ்சவரு, நாலும் புரிஞ்சவரு.
நாலு வார்த்த நறுக்குன்னு
கேக்கணும்.
நாலு பேருக்கு நன்றி.
இப்படி நாலுக்கு ஏக மரியாதை! இந்த நாலு வேறு எங்கெல்லாம் வருகிறது என்று பார்ப்போம்.
சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில் பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாலு நாற்பது மற்றும் எட்டுத் தொகையில் நானூறு, பிரபந்தத்தில் நாலாயிரம் என 4 வரும்.
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்” ஔவையாரின் நால்வழி நீதி நூலில் கடவுள் வாழ்த்து பாடல்.
நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, அக நானூறு, புற நானூறு, நாலாயிர திவ்ய பிரபந்தம்!
தவிர சொலவடை, நாலும் இரண்டும் சொல்லுக்கு
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் காஞ்சி மாவட்டத்தில் உள்ள அய்யங்கார்குளம் என்ற ஊரில் தான் இந்த அதிசய கோவிலுள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு செல்லும் வழியில் காஞ்சியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் இருக்கிறது கலவை கிராமம். இங்குதான் #சஞ்சீவிராயர்_ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்து
உள்ளது. முன்புறத்தில் நெடிதுயர்ந்த தூண்களுடன் காட்சி தரும் இந்தக் கோவில் உள்ளது. சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துக் கொண்டு ஆஞ்சநேயர் பறக்கும்போது மலையை ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாற்றினாராம். அப்போது மலையிலிருந்து ஒரு சிறு பாகம் கீழே விழ, அந்த இடத்தில் சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர்
கோயில் உருவானதாக நம்பிக்கை. 1585-1614ல் விஜயநகரை ஆண்ட வேங்கடபதி என்ற மன்னனின் அமைச்சராகப் பணி புரிந்தவர் ஸ்ரீலட்சுமி குமாரதேசிகன். அவர் ஒரு முறை ஸ்தல யாத்திரை வந்தபோது இந்த இடத்தில் தங்கினார். அப்போது அவருடைய கனவில் ஆஞ்சநேயர் வந்து அருள்பாலித்தார். எனவே அவர் இக்கோயிலை கட்டினார்.
தமிழுலகின் மிகப் பிரபலமான பின்னணி இசை, மெல்லிசைப் பாடகர் திரு #டிஎம்சௌந்தரராஜன்#TMS பிறந்த நாள் மார்ச் 24 1922. இன்று அவரின் நூறாவது பிறந்த நாள். இசைத் துறையில், கோலிவுட்டில் அவரை பாராட்டும் கொண்டாட்டம் ஏதும் உள்ளதா? தமிழக அரசு இந்தத் தமிழருக்கு (பிறந்தது மதுரை, சௌராஷ்டிரர்
என்றாலும் தமிழ் அவருக்குத் தாய் மொழி போலத் தான்.) விழா எடுக்க வேண்டும். மதுரை வரதராஜப் பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார். இவர் கர்நாடக இசையை முறையாக பயின்றவர். கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் ராதே
என்னை விட்டுப் போகாதேடி தான் இவரின் திரையுலக முதல் பாடல். நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி கால அடையாளம். சினிமாவில் வாய்ப்புத் தேடும் பொருட்டு கோயம்புத்தூர் வருவதற்கு முன் இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு விட்டு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப்
#மகாபெரியவா ஒருமுறை திருவாடனை என்னும் ஊரிலிருந்து பக்தர்கள் கூட்டம் பெரியவாளைத் தரிசிக்க வந்தது. பெரியவா அன்று காஷ்ட மௌனம் இருந்தார். அதாவது, ஒரு சிறு சப்தம் கூட எழுப்பாமல், முழுமையான மௌனத்தில் இருப்பார். வருடத்தில் ஒருநாள் அவர் இப்படி காஷ்ட மௌனம் இருப்பது வழக்கம். முப்பது
வருடங்களுக்கும் மேலாக அவர் கடைப்பிடித்து வந்த வழக்கம் இது. ஒரு முறை அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி வந்த சமயத்தில்கூடப் பெரியவா தம் மௌன விரதத்தை விட்டுக் கொடுக்கவில்லை. திருவாடனையிலிருந்து வந்திருந்த பக்தர் கூட்டத்தில் சங்கரன் என்பவரும் இருந்தார். அவர் பிரிட்டிஷ்
ஆட்சியின்போது தேச விடுதலைக்காகப் போராடி, ஆங்கிலேயர்களிடம் தடியடி பட்டு, இரு கண் பார்வையையும் இழந்தவர்.
மடத்துச் சிப்பந்தி வந்திருந்த பக்தர் ஒவ்வொருவரையும் பெரியவாளுக்கு அறிமுகம் செய்துவைக்க, பெரியவா மௌனமாகவே ஆசி வழங்கிக்கொண்டு இருந்தார். சங்கரன் முறை வந்தபோது, அவரையும்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் தியாகராஜர் தன் வீட்டு திண்ணையில் அமர்ந்து ராம ஜபம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வயதான தம்பதிகள் மற்றும் அவர்களின் ஒரு உதவியாளர் உட்பட மூவர் அங்கு வந்து, நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலிருந்து நடைப்பயணமாய் கோவில்களை தரிசனம் செய்து கொண்டு வருகிறோம். அடுத்து
நாங்கள் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். இன்று இருட்டி விட்டது. ஆகவே இன்றிரவு மட்டும் உங்கள் வீட்டு திண்ணையில் தங்கிவிட்டு காலை பொழுது விடிந்ததும் சென்று விடுகிறோம். தயவு செய்து அனுமதி கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். தியாகராஜர் தன் இரு கரங்களையும் கூப்பி அவர்களை வணங்கி வரவேற்றார்.
இன்று இரவு நீங்கள் இங்கேயே தங்கிக் கொள்ளலாம். இரவு உணவிற்கு ஏற்பாடு செய்கிறேன் இங்கேயே நீங்கள் திருப்தியாக சாப்பிடலாம் என்று சொல்லி அவர்களை அமர வைத்தார். தனது மனைவியை அழைத்து இவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு இவர்கள் சாப்பிடுவதற்கு இரவு உணவை ஏற்பாடு செய்து
#ஐயப்பன்#சபரிமலை மணிகண்டன் மகிஷியை வதம் செய்ததும் மலை போல் சரிந்த அவளது உடல் வளரத் தொடங்கியது. இது இப்படி வளர்ந்து கொண்டே இருந்தால் உலகத்திற்கு கேடு என நினைத்த தேவர்கள், அங்கு கிடந்த பாறைகள் பலவற்றை தூக்கிவந்து அவள் உடல் மேல் வைத்தனர். அத்துடன் அதன் வளர்ச்சி நின்று விட்டது.
இப்பகுதி #கல்லிடுங்குன்று எனப் பெயர் பெற்றது. (அரனால் #சபரிமலை செல்லும் பக்தர்கள் இந்த இடத்தில் கல்வீசி எறிந்து செல்வது வழக்கமாயிற்று.) தேவர்கள் மகிஷியை வதம் செய்த மணிகண்டனை போற்றி வணங்கினர். இந்திரன், "தாங்கள் வந்த பணி முடிவுற்றது. இனி இந்த இடம் #காந்தமலை என அழைக்கப்படும்.
இங்கே தேவலோக சிற்பி #விஸ்வகர்மா மூலம் ஒரு மாளிகை எழுப்பி #பொன்னம்பலம் என அதற்கு பெயரிடுகிறேன். தாங்கள் இங்கு எழுந்தருளி தங்களை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டுகிறேன்" என கோரிக்கை வைத்தான். அதனை ஏற்ற மணிகண்டன் அவர்களுக்கு #விஸ்வரூபதரிசனம் தந்து விஸ்வகர்மா அமைத்த