5 வருடத்திற்கு முன்பு ஒடிசாவில் இருக்கும்போது தீபஒளி திருநாள்.மற்ற மாநிலக்காரர்கள் எல்லாம் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள்.தமிழர்கள் 3 பேர் மட்டும் Site Guest houseல் இருந்தோம்.தீபஒளிக்கு முன்னாடி நாள் அம்மா தொலைப்பேசியில் அழைத்து நீயும் வரல
#StandWithAfreenFathima தம்பியும் வரல நோம்பி நாள்ல வீடே பொக்குனு இருக்குனு சொன்னோனே எனக்கும் மனம் கனமாகியது.நம்பிக்கை இல்லைனாலும் இந்த மாறி நாள்ல வீட்டுக்கு போகனும்னு நம்ம ஆட்கள்ட்ட பேசிக்கிட்டு இருந்தேன்.அவிங்களும் ஊர்ல தீபஒளிக்கு என்ன என்ன பண்ணுவோம் எவ்வளவு ஜாலியா இருப்போம்னு
பேச ஆரம்பித்து கம்முனு நம்மளும் போயிருக்கலாம் இந்த காட்டுல சும்மா உட்காந்திருக்கிறதுக்கு என்று பேச்சு முடிந்தது.இதையெல்லாம் அருகில் உட்கார்ந்து என்ன பேசுறிங்கனு கேட்டு கேட்டு தெரிஞ்சுக்கிட்டே இருந்தான் அங்க கூட வேலை பார்த்த local collegue.
அடுத்த நாள் காலைல அந்த பையன் வந்தான்.வாங்க சார் எங்க வீட்டு பக்கத்துல ஒரு ஆறு ஓடுது குளிக்க போலாம்னு கூப்டான்.நாங்களும் சும்மாதான இருக்கோம்னு போய் நல்லா 3 மணி நேரம் குளிச்சோம்.அப்புறம் கிளம்பும்போது வாங்க சார் வீடு பக்கத்துலதான் அப்படியே சாப்ட்டு போங்கனு
#StandWithAfreenFathima சொன்னான்.எதுக்குப்பா வேணாம் என்று மறுத்தோம்.விடாப்படியா கூட்டிட்டு போய்டான்.வீட்டுக்கு போனா Veg biryani, Malai kofta,Naan,Paneer, Sweet, Kaaram, Gobi fry அது இதுனு எப்படியும் ஒரு 10 ஐட்டத்தோஅ விருந்து ரெடியா இருந்தது. என்னடா இதுனு கேட்டா நேத்து எல்லாரும்
ஓர் ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் கருத்து வேறுபாடு இருந்தாலும் இந்தியா என்ற நாடு போல் உலகில் வேறு எங்குமே ஆயிரம் மொழிகள் பேசி, இத்தனை தேசிய இனங்கள் கொண்டு, இத்தனை மதங்கள் கொண்டு ஒற்றுமையுடன் இருந்தது இல்லை.
இருக்கிறார்கள்.நீங்கள்தான் மதத்தின் அடிப்படையில் நாட்டை கட்டமைக்கின்றீர்கள் அங்க உள்ள சிறுபான்மை ஹிந்துக்களை நீங்கள் காப்பாற்றுங்கள், இந்தியா தான் எங்கள் தாய் மண் என்று பிளவுப்பட்ட முஸ்லிம் லீக்குக்கான இந்திய முஸ்லிம் பிரதிநிதிகள் பாகிஸ்தான் முஸ்லிம்லீக்
சகோதர யுத்தத்தால் தங்களுக்கு தாங்களே ஈழப்போராட்டத்தை பின்னோக்கி இழுத்து சென்றன அனைத்து இயக்கங்களும்.
இந்திய தலைவர்களின் அதிருப்தியால் TESOவை கலைத்தார் கலைஞர்.
கலைஞர் எடுத்த political move சகோதர யுத்தத்தால் நாசமாகின.
இதற்கிடையில் ஜெயவர்தனேவை வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைக்க பணிய வைத்தார் ராஜிவ் காந்தி.இதை விடுதலை புலிகள் கடுமையாக எதிர்த்தனர்.எம்.ஜி.ஆரை அழைத்து புலிகளிடம் பேச வைத்தார்.பலனளிக்கவில்லை எனவே ராஜிவ் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி சில வாக்குறுதிகளை தந்தார்.இதனையடுத்து 1987 ஜூலை 29
ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் நிறைவேறியது.
இதன்படி இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.புலிகளும் தங்கள் ஆயுதத்தை ஒப்படைத்தனர்.ஆனால் ஒப்பந்தத்தை மீறி இலங்கை செயல்பட இந்தியா அமைதி காத்தது.திலீபன் 12 நாள் உண்ணாவிரதம் இருந்து இறந்தார்.இதே சமயத்தில் ஆயுதம் வைத்திருந்ததாக
பிரபாகரன் செய்தது ஞயாயமானதாக இருந்தாலும் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அவர் உணராதவராக இருந்தார்.தான் செய்யும் காரியங்களுக்கு விளைவுகளை பற்றி சிந்திக்காதவராக பல இடங்களில் இருந்தார் பிரபாகரன்
தமிழர்களின் 200 வீடுகள் தீக்கரையாக்கப்பட்டன, பல நூறு தமிழர்களின் உயிர் ஈவு இரக்கமின்றி அரசு ஆதரவுடன் சூறையாடப்பட்டது.ஒரு 10 வயது சிறுவனின் கையை வெட்டி அவன் துடிப்பதை நடனம் ஆடி கொண்டாடும் அளவுக்கு மனிதாபிமானமற்ற படுகொலை தமிழர்கள் மீது ஏவப்பட்டது.பல தமிழர்கள் அகதிகளாக வெளியேறினர்.
கலைஞர் ,எம்.ஜி.ஆர், மூப்பனார் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் இலங்கைக்கு அனுப்பி வைத்தார் இந்திரா காந்தி.
இலங்கை செல்லும் முன் தமிழக முதல்வர் எம்.ஜீ.ஆரை சந்திக்காமல் நேராக கொழும்பு புறப்பட்டதுக்கு திமுக கடுமையான விமர்சனம் வைத்தது.
1951 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சாலமன் பண்டார நாயகா விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தொடங்கினார். தொடக்கத்தில் சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக்கப்படுமென்று அறிவித்தார்.
ஆனால், பின்னர் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று கொள்கையை மாற்றிக் கொண்டார். இதன் எதிரொலியாக ஐக்கிய தேசியக் கட்சியும் அதுவரை கொண்டிருந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி எனத் தீர்மானித்தது.
1956 இல் நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றி
பெற்றது சாலமன் பண்டார நாயகா பிரதமரானார். 1956 ஜுன் 5 ஆம் நாள் தமிழர்களுக்குக் கொடும் தீங்கினைத் தந்த நாளாகும். அன்றுதான் ‘சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி’ என்ற தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது
தமிழ்த் தலைவர்களும், தமிழ் மக்களும் அதனை எதிர்த்து உண்ணாவிரத அறப்போர்