#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஸ்ரீரங்கத்து சித்திரை வீதியில் பல வருடங்களுக்கு முன் ஒரு பக்தர் மதன் என்பவர் வசித்து வந்தார். அவருக்கு மிகவும் அதிகமான கிருஷ்ண பக்தி! அவரது இல்லத்தில் ஒரு சிறிய கிருஷ்ண விக்ரகம் இருந்தது. அதற்கு மிகவும் ஈடுபாட்டோடு அவர் தினமும் திருமஞ்சனம், அலங்காரம் செய்வது
மலர்களைக் கொண்டு பூஜிப்பது, முதலியன செய்து மகிழ்வார். அந்த குட்டி கிருஷ்ணனுக்கு #சதங்கைஅழகர் என்று பெயரிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது, “இன்று சதங்கை அழகருக்கு மல்லிகை மாலை அணிவித்தோம், ரோஜா மாலை அணிவித்தோம், பாலபிஷேகம் செய்தோம், தேனபிஷேகம் செய்தோம்” என்று பக்தி
மேலிட கூறி மகிழ்வார் மதன். ஒருமுறை அவர்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி இருந்த ஒரு வீட்டிற்கு, ஊரிலிருந்து உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் நன்கு உறங்கி கொண்டிருக்கும் போது, அவரது கனவில் ஒரு அழகான குழந்தை, தெய்வீக களையுடன் தோன்றியது! அவரை பார்த்து அழகாக சிரித்தது
அவர் அந்த குழந்தையை அருகே அழைத்து நீ யார் என்று கேட்க, “சதங்கை அழகர்” என்று சொல்லி, சிரித்தபடியே ஓடிவிட்டது! இந்த அற்புத கனவை அவர் மறுநாள் அந்த வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவிக்க, அவர்கள் வியப்புடன் நான்கு வீடுகள் தள்ளி இருந்த மதனிடம் மெய் சிலிர்த்து, இந்த நிகழ்வை சொன்னார்கள்.
கண்களில் நீர் மல்க, ஆஹா! நான் ஏதோ எனக்கு பிடித்த பெயரை சூட்டி பெருமானை தொழுதால், அதை தாம் ஏற்று கொண்டது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் தெரியப் படுத்தி உள்ளார்! என்ன வாத்சல்யம் என்று உருகினார் பக்தர். #பொய்கையாழ்வார் தமது முதல் திருவந்தாதியில்,
“தமருகந்ததெவ்வுருவம் அவ்வுருவம்
தானே
தமருகந்தது எப்பேர், மற்று அப்பேர் – தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமயாதிருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம்”
என்ற பாசுரத்தில் தன் அடியார்கள் எந்த பேரால் அழைக்கிறார்களோ அந்த பேரை பரந்தமான் ஏற்றுக் கொள்கிறான். எந்த உருவத்தில் வழிபடுகிறார்களோ அந்த உருவத்தை ஏற்றுக் கொள்கிறான்.
பக்தர்கள் எப்படி நினைக்கிறார்களோ அப்படியே தோன்றுகிறான் ஆழியானாகிய கண்ணன் என்று கூறியிருப்பது உண்மைதானே!
#MahaPeriyava
My brother-in-law's daughter Jaana and I often used to go to Kanchi and have darshan of Periyava. We would submit different offerings each time we went there. On one occasion, it occurred to us to string a beautiful arugampul garland and offer it to him. With arali
flowers forming the border, we prepared a large arugampul garland and went on the next morning to offer it. By the time we reached Kanchi, it was eight in the morning. Periyava was sitting, conversing with everyone around him. We kept the garland pack and a packet of sugar lumps
in front of him. He took it and kept it aside in a corner. He did not even open the pack to see what it contained. We were having darshan of him. A woman came around ten o' clock. She had in her hand an intricately designed silver Kavacham for Ganesha. As instructed by the sage,
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு நாள் யசோதை குழந்தை கண்ணனைப் படுக்கையில் கிடத்தி விட்டு, வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்தாள். அப்போது கம்ஸனால் அனுப்பப்பட்ட த்ருணாவர்த்தன் என்ற அசுரன் காற்று ரூபத்தில், புழுதி பறக்க, பெரும் சத்தத்துடன் வந்து குழந்தையை எடுத்துச் சென்றான். கோகுலம் முழுவதும்
புழுதியால் இருண்டது. எதையும், பார்க்க முடியாத அந்த இருளில், யசோதை குழந்தையைக் காணாமல் கதறி அழுதாள். யசோதையின் அழுகையைக் கேட்ட இடையர்கள், நந்தகோபனின் வீட்டிற்கு வந்தனர். குழந்தையைக் காணாமல் அனைவரும் அழுதனர். அதே சமயம், த்ருணாவர்த்தன் கண்ணனைத் தோளில் சுமந்து கொண்டு வானில் உயரப்
பறந்தான். அப்போது கண்ணன், தன்னுடைய எடையை மிகவும் அதிகமாக்கிக் கொண்டான். அவனுடைய பாரம் தாங்க முடியாமல், த்ருணாவர்த்தன் வேகம் குறைந்தவனானான். அவனுக்குக் கண்ணன் மலையைப் போல் கனத்தான். புழுதியும், சத்தமும் ஓய்ந்தது. இப்போது அசுரன் குழந்தையை விட்டுவிட நினைத்தான். ஆனால் கண்ணன் அவனை
ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹீ
தந்நோ ஸ்ரீகிருஷ்ண ப்ரசோதயாத். #கோகுலாஷ்டமி#ஸ்பெஷல் #HappyJanmashtami#HappyKrishnaJanmastami2022
ஸ்ரீமத் பாகவதம் படித்தவர்களுக்கு
கண்ணனின் மீது அதீத பிரேமை இருக்கும். இதில் சொல்லப்பட்டிருக்கும் அவர் லீலைகள் நம்மை பக்தி கடலில் ஆழ்த்தும்
ஒரு முறை பழம் வியாபாரம் செய்யும் வயது முதிர்ந்த பெண் ஒருத்தி, நந்தகோபரின் இல்லத்திற்கு முன்பாக நின்று கொண்டு, பழம் வேண்டுமா? பழம் வாங்குறீங்களா என்று கூவிக் கொண்டு இருந்தாள். அந்த சத்தத்தைக் கேட்ட கண்ணன் வீட்டில் இருந்து தன் சின்னஞ் சிறிய கைக்குள் அடங்கும் அளவிலான தானியத்தை
எடுத்துக் கொண்டு பழக்காரியை நோக்கி தளிர் ஓட்டம் ஓடினார். தன் தாயார் யசோதா, தெருவில் வியாபாரம் செய்ய வருபவர்களிடம் இதேபோல் தானியங்களை கொடுத்து விட்டு, தனக்கு தேவையான பொருட்களை வாங்குவதை பல முறை கண்ணன் பார்த்திருக்கிறார். அதனால் தான் தானும் கொஞ்சம் தானியத்தை எடுத்துக் கொண்டு அந்த
#NahaPeriyava#Happyjanmashtami2022#HappyKrishnaJanmashtami
Sri Maha Periyava’s Message on Gokulashtami.
“Bhagawan Sri Krishna, in the Gita, says that when the entire world is sleeping, Jnani is awake, to convey the meaning that the enlightened soul is always present in the
light of Superior knowledge, which is not visible to the non-enlightened, ignorant world. When it is absolutely dark everywhere and if a light appears, we welcome it. In a desert, if water and shade is found, it gives unlimited joy. The lightning that appears between two dark
clouds, is much brighter. Sri Krishna Paramathma, was born in the midnight of Krishna Paksha Ashtami, in the month of Avani during the Dakshinayana. What is one year for us, is one day for Devas. Our Utharayana is their day time. Dakshinayana is their night time. Therefore, the
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
பண்டரிபுரத்தில் ஓர் அந்தணர், தீவிர விட்டல பக்தர் வசித்து வந்தார். குடும்பம் பெரியது என்பதால் அவருக்குப் பணத்தை தேடுவதற்கும் இடையிடையே நேரம் தேவைப் பட்டது. ஒரு நாள் யாத்திரைக்கு கிளம்பிவிட்டார். போகும் வழியில் விட்டல பஜனையும் ஆச்சு, கையில் ஏதோ கொஞ்சம்
குடும்பத்திற்கு திரவியமும் கிடைத்தது. வித்யா நகர் என்று ஒரு ஊர் வந்து சேர்ந்தார். அந்த ஊருக்கு ராஜா ராமராஜா என்பவர். சிறந்த பக்திமான், மேலும் நிறைய தான தர்மங்கள் செய்பவர் என்று கேள்விப் பட்டு அவரை பார்க்க அவர் அரண்மனை வந்தார். அப்போது ராஜா பூஜை செய்யும் நேரம். காவலாளி யார்
நீங்கள் என்றான். பண்டரி புரத்திலிருந்து ஒரு விட்டல பக்தன் வந்திருக்கிறேன் என்று ராஜாவிடம் சொல்லு என்றார். உள்ளே சென்று திரும்பிய காவலாளி அவரை ராஜாவிடம் அழைத்து சென்றான். ராஜா அவரை உபசரித்தான். நான் அருகே இருக்கும் அம்பிகையின் ஆலயம் சென்று அம்பாளுக்குப் பூஜை செய்து விட்டு