இந்த மாதிரி பக்தனும், பக்தனுக்காக உருகும் பகவானுமே நம் வரம்.

#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு ராம பக்தர் பெயர் ரகுதாசர், அவருக்கு ரொம்ப பொருத்தமான பெயர். ஒரு நாள் அவர் ஜெகன்நாதர் கோவிலில் தரிசனம் செய்ய அவன் முன் நிற்கும் போது அவர் கண் எதிரே தோன்றியது ராமர். அந்தக் கணம் முதல் ஜெகந்நாதர்
வேறு யாருமில்லை ராமர் தான் என்று எங்கும் சொல்லிக் கொண்டே போனார். ஒரு நாள் நிறைய பூகளை பறித்துக் கொண்டு வந்து பூமாலை தொடுத்தார் ரகுதாஸர். இதை ஜெகநாதனுக்கு அணிவியுங்கள் என்று மாலையை பட்டாச்சார்யாரிடம் கொடுத்த போது அதை அந்த பட்டர் வாங்கி ஒரு ஓரமாக வைத்து விட்டார். மாலையை ரகுதாஸர்
வாழை நாரில் தொடுத்திருந்தார். இந்த பழக்கம் அப்போது ஜகந்நாதர் கோவிலில் இல்லை. ஜெகன்னாதா, எவ்வளவு ஆசை ஆசையாக நான் இந்த மாலையை மணிக்கணக்காக உனக்கு என்று தொடுத்தேன். நீ ஏற்றுக் கொள்ள மறுத்தாயே என்று வருத்தம். கண்களில் தாரையாக நீர். மெதுவாக வெளியே நடந்தார். கோவிலில் வழக்கம் போல
சாயந்திரம் ஆரத்தி நேரம். ஜெகந்நாதருக்கு வழக்கம் போல ஸ்ரிங்கார அலங்காரம். பட்டர் ஆடை அணிவித்து மேலே மலர்மாலைகள் சாற்றிக் கொண்டிருந்தார். எந்த புஷ்பத்தை அவர் மேல் சாற்றினாலும் அது தானாகவே கீழே விழுந்து கொண்டே இருந்தது. பட்டருக்கு திகைப்பு. நடுக்கமாகியது. எங்கேயோ ஏதோ அபச்சாரம்
நடந்திருக்கிறது. இல்லாவிட்டால் ஜெகந்நாதன் இப்படி செய்ய மாட்டானே! ஓடினார், மற்ற பட்டாச்சார்யர்களிடம் விஷயம் சொல்லி அழுதார். என்ன நடந்து இருக்கும் என்று எல்லோரும் சிந்தித்தார்கள். காரணம் புரியவில்லை. நாம் எல்லோரும் இன்று உபவாசம் இருந்து இங்கேயே படுப்போம். ஜெகந்நாதர் கனவில் நமக்கு
அறிவுறுத்தட்டும். நிச்சயம் நமது தவறை எடுத்துக் காட்டுவான் என்று தீர்மானித்தனர். நம்பிக்கை வீண் போகவில்லை. “எழுந்திருங்கள்! என்ன காரியம் செய்தீர்கள்” என்று ஜெகந்நாதன் தலைமை பட்டாச்சார்யரை கனவில் எழுப்பினான்.
“ஜெகன்னாதா. க்ஷமிக்கணும். என்ன நடந்தது. நான் பொறுப்பு ஏத்துக்கறேன்.
எனக்கு தண்டனை கொடு” என்று கெஞ்சினார் தலைமை பட்டர். “எனக்கென்று எவ்வளவு பக்தியோடு என் பக்தன் நண்பன் ரகுதாசன் ஒரு மாலை தொடுத்து வந்தான். நானும் அதை நீங்கள் எனக்கு அணிவிக்க காத்திருந்தேன். வாழை நாரால் தொடுத்தது என்று அதை உதாசீனம் செய்தாய். என் மீதுள்ள அன்பாலும் பக்தியாலும் தொடுத்த
அந்த மாலையை ஏன் எனக்கு அணிவிக்க மறந்தீர்கள்?” என்றான் ஜெகந்நாதன். அந்த மாலையை எடுத்துக் கொண்டு சென்று எதிரே வைத்து அதை பார்த்து கண்ணீர் சிந்திக் கொண்டு அன்ன ஆகாரமின்றி உறக்கமுமின்றி என் பக்தன் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்திருப்பது தெரியுமா உங்களுக்கு? நீங்கள் எனக்களித்த மற்ற மலர்
மாலைகளை நான் எவ்வாறு ஏற்பேன்? என் பக்தனின் விருப்பம் நிறைவேறினால் தான் இனி எனக்கு மலர் மாலை.”
திடுக்கிட்ட தலைமை பட்டர் மற்றவர்களை எழுப்பி ஜெகந்நாதன் கூறியதை சொன்னார். ஆமாம் அவ்வாறு தான் நடந்தது என்று குறிப்பிட்ட பட்டர் அழுது கொண்டே ஒப்புக் கொண்டார். நடுநிசி என்றும் பாராமல்
எல்லோரும் ஓடிச் சென்று ரகுதாஸர் தங்கி இருந்த ஒரு குடிசையை தேடி கண்டுபிடித்து கதவை இடித்து தொபுக்கடீர் என்று அவர் காலில் விழுந்தார்கள். ஜெகநாதனின் கருணையை காதாரக் கேட்ட ரகுதாஸர் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினார். மாலையை எடுத்துக் கொண்டு எல்லோரும் ஆலயம் சென்று ஜெகந்நாதனுக்கு பட்டர் அந்த
மலையை சூட்டியபிறகு தான் மற்ற மலர்மாலைகளை அவன் ஏற்றான். புன்னகைத்தான்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
மாலையை*

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Oct 12
#MahaPeriyava
About thirty years have passed. I was then serving as a Revenue Inspector in the Kanchipuram Taluk Office. One day the Tahsildar called me, "Subramanyan, today the Endowment Board Commissioner is coming to Kanchi. He is a friend of our Collector too. So you should Image
make arrangements for his darshan
of Kanchi Periyavar." I contacted Kanchi Matam office and made the necessary arrangements. The Endowment Board Commissioner (IAS Officer) bowed to Maha Periyava and sat before him at the appointed time. Along with the Commissioner, 15 officials
of the Endowment Board too bowed and sat down. With a blossoming face Paramacharya started conversing with the Commissioner. Their conversation was directed towards doing the sacred work of renovation in some small temples, and about some big temples where kumbabhishekam needed
Read 9 tweets
Oct 12
#Hinduism Once a sishya told his Guru, I cannot accept the belief that God partakes the food that we offer to him. If He eats them how come the food is still there as we offered, he wanted to know. The guru did not reply to him. He said, go get ready for the Vedanta class. I will Image
join the class soon. Everyone started memorizing the Ishavasya Upanishad verse ‘poornamidham’ after the guru explained to them how we all came from infinity and and are part of infinity. After a while the guru called the sissy’s who asked him the earlier query. He asked him, have
you memorized the sloka and understand it’s meaning fully?
He said yes.
The guru asked him to chant.
He chanted with his eyes closed and with folded hands.
The Guru smiled at him and said, I don’t think you have memorized it properly, show me the book.
The sishya got agitated.
Read 7 tweets
Oct 11
#Surrogacy If a couple envisioned raising a child who was created from the both of them and if one of them is not able fulfill the requirements for pregnancy surrogacy is an option. There are two kinds of surrogates. One is #traditional_surrogate - this refers to a woman who Image
shares a genetic link to the child. It is a woman who gets artificially inseminated with the father's sperm. She then carries the baby and delivers it for both of them to raise. A traditional surrogate is the baby's biological mother.
The second Kind is a #gestational_surrogate
In this the woman carries and delivers a child for another couple or individual (aka. the intended parents). She does not have any biological connection to the child. With a gestational surrogacy, the surrogate is not genetically related to the embryo she carries, and so the baby
Read 11 tweets
Oct 11
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் குழந்தை கண்ணன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான். அவன் பிறந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டது. குப்புறக் கவிழ்ந்து கொள்ள ஆரம்பித்தான். யசோதை, அதைக் கொண்டாட ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தாள். இதற்கிடையே கம்ஸன் அனுப்பிய சகடாசுரன் என்ற மற்றொரு ராக்ஷஸன், Image
வண்டியின் உருவெடுத்து, கோகுலத்தில் யசோதையின் வீட்டிற்கு அருகே. குழந்தையைக் கொல்வதற்காகக் காத்திருந்தான். விழாவிற்கு, யசோதையும் நந்தகோபரும், கோகுலத்தில் உள்ள அனைவரையும் அழைத்திருந்தார்கள். யசோதை, குழந்தையை நன்கு குளிப்பாட்டி, அலங்கரித்து விட்டாள். குழந்தைக்குத் தூக்கம் கண்ணைச்
சொருகியது. அதனால், அருகில் இருந்த அந்தப் பெரிய வண்டியின் அடியில் தொட்டில் கட்டி, அதில் குழந்தையைப் படுக்க வைத்து, சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்தாள். சிறிது நேரத்தில் கண் விழித்த குழந்தை கண்ணன் ஆழ ஆரம்பித்தான். வேலையின் மிகுதியாலும், கூடியிருந்தவர்களின் பேச்சு சத்தத்தாலும்
Read 9 tweets
Oct 11
#வெள்ளைவிநாயகர்
கல்லால், மரத்தால், சுதையால், உலோகத்தால் அமைக்கப்பட்ட விநாயகரை பார்த்திருப்போம். கடல் நுரையால் ஆன விநாயகரைக் காண வேண்டுமா?கும்பகோணத்திலிருந்து சுமார் 6கிமீ தூரத்திலுள்ள ஸ்ரீசெஞ்சடைநாதர் சிவன் கோவிலில், திருவலஞ்சுழி எனும் வெள்ளை வாரணப் பிள்ளையார் அருள்புரிகிறார். ImageImage
இங்கு கபர்தீஸ்வரர் எனும் பெயரில் ஈசன் இருக்க, அவருக்கு முன்புறமாக பெரிய பிராகாரத்தினுள் தனிக்கோயில் கொண்டுள்ளார் ஸ்வேத விநாயகர். இவரின் மூர்த்தி சிறிது ஆனால் கீர்த்தி பெரிது. இந்த விநாயகரை இந்திரன் உருவாக்கியதாகப் புராணம் கூறுகிறது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்ட பாற்கடலைக Image
கடைந்தபோது பல தடைகள் ஏற்பட்டன. விநாயகரை வழிபடாமல் செயல்பட்டதால் தான் இவ்வாறு நிகழ்கிறது என்பதை உணர்ந்த இந்திரன், உடனே கடல் நுரையால் ஒரு விநாயகரை உருவாக்கி வழிபட்டு பின் முயற்சியைத் தொடர்ந்தான். அதனால் அமிர்தமும் கிடைத்தது. இந்த விநாயகரை வழிபட அனைவரும் போட்டி போட்டார்கள். இறுதியில
Read 14 tweets
Oct 11
#நற்சிந்தனை
ஒரு அரசன் அந்தணர்களுக்கு ஒரு நாள் உணவளித்துக் கொண்டு இருக்கையில் வானில் ஒரு கழுகு, தனக்கு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது. பாம்பின் வாயிலிருந்து சிறு துளி விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது. அரசன் Image
அந்த உணவை ஓர் அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார். அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான். கர்மாகளுக்கான வினைகளை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு இந்த கர்மவினையை யாருக்குக் கொடுப்பது என்று குழப்பம் வந்தது. கழுகிற்கா, பாம்பிற்கா அல்லது அரசனுக்கா? கழுகு அதன் இரையைத்
தூக்கிக் கொண்டு சென்றது அது அதன் தவறு இல்லை. விஷம் இறந்துபோன பாம்பின் வாயிலிருந்து வழிந்தது அது பாம்பின் குற்றம் இல்லை. அரசனுக்கும் உணவில் பாம்பின் விஷம் கலந்தது தெரியாது.
அது அவனும் அறியாமல் நடந்த விஷயம். இதுபற்றி எமதருமனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தைக்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(