மூலதனத்திற்கும் கூலிக்கும் இடையே முற்றும் முரண்பாடு!🧵
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) சமீபத்தில் "Global Wage Report 2022-2023" & "Asia-Pacific Employment and Social Outlook 2022: Rethinking sectoral strategies for a human-centred future of work" என்ற இரண்டு அறிக்கைகளை #wage
வெளியிட்டது இது தொற்றுநோய்க்கு பிந்தைய உலகளாவிய வேலைவாய்ப்பு சூழ்நிலையை சுட்டிக்காட்டுகிறது.
"ஊதியம்" என்ற வார்த்தையானது, ஊதியம் பெற்ற வருடாந்திர விடுப்பு மற்றும் ஊதியத்துடன் கூடிய நோய்வாய்ப்பட்ட விடுப்பு போன்ற வேலை செய்யாத நேரம் (அறிக்கைக்காக மாதாந்திரம்) குறிப்பிட்ட காலத்தில்
பணியாளர்கள் பெறும் வழக்கமான போனஸ் உட்பட மொத்த ஊதியம் என வரையறுக்கப்பட்டது.
வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கான கொள்கை விருப்பங்கள் மற்றும் பதில்களின் தொகுப்பை அறிக்கை பரிந்துரைக்கிறது.
ஆய்வுகளை மேற்கோள் காட்டி, COVID-19 இன் போது 75 முதல் 95 மில்லியன் மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்பட்டதாக அறிக்கை கூறியது.
இதற்கு தீர்வாக அரசாங்க கொள்கை வரைவில் பல கோணங்களில் விசயங்களை ஆய்வு செய்ய பரிந்துரைக்கிறது.
முதலாளித்துவ உற்பத்தி முறையிலிருந்து மாறவேண்டிய கட்டாயத்தில் நாம் நிற்கிறோம் என்பது தான் அந்த அறிக்கையை படிக்கும் போது புரிகிறது. #COVID19#wage#RussiaUkraineWar
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது.
தமிழக மீனவர்கள், 2019ல் 190 பேர், 2020ல் 74 பேர், 2021ல் 143 பேர், 2022ல் 219 பேர் என இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேர் இன்னும் சிறைகளில் இருக்கிறார்கள். 1/5 #fisherman#tamilnadu
இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகள் 2019ல் 39, 2020ல் 11, 2021ல் 19, 2022ல் 30 என்றும் அவற்றில் மீண்டும் திரும்ப மீட்கப்பட்ட படகுகள் 2019ல் 1, 2020ல் 1, 2021ல் 4, 2022ல் 0 ஆகும். 2/5
இது நாடாளுமன்றத்தில் உறுப்பினர் @SuVe4Madurai (CPIM) அவர்கள் எழுப்பிய கேள்வி அமைச்சர் அளித்த பதிலில் இருந்து தெரியவருகிறது.
இந்திய அரசு இலங்கை அரசோடு இது தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்று அமைச்சர் கூறினாலும் இறுதியில் தீர்வு என்னவாக உள்ளது, 3/5
தரவுகளே இல்லாமல் அரசு நடவடிக்கை எப்படி எடுக்கும்! ஐடி ஊழியர்கள் குறித்தும் தரவுகள் இல்லை, ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வீழ்ச்சி குறித்து தரவுகள் இல்லை!
ராஜ்யசபாவில் நாடாளுமன்ற உறுப்பினர் @AARahimdyfi (CPIM) அவர்கள் சமீபகாலத்தில் நிகழ்ந்து வரும் IT துறை ஆட்குறைப்பு,1/5 #Parliament
பணிநீக்கத்தை தடுக்க கேரளா மாநில இடது ஜனநாயக முன்னணி அரசின் செயல்களை சுட்டிகாட்டி இது போன்று மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, மேலும் இது குறித்தான தரவுகள் மத்திய அரசிடம் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பினார். 2/5 #ParliamentWinterSession#ParliamentQuestion#ParliamentofIndia
இதற்கு பதிலளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் தொழில் தகராறு சட்டத்தின் விதிகளின்படி மேற்கொள்ளப்படாவிட்டால், எந்தவொரு ஆட்குறைப்பு மற்றும் பணிநீக்கங்கள் சட்டவிரோதமானது என்று கருதப்படும் என்றார். 3/5 #ParliamentDebate#parliamentpass
மாதம் தோறும் செலுத்த வேண்டிய தவணைத்தொகை அதிகரிக்கும்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தவே Repo rate உயர்த்த படுவதாக RBI கூறினாலும் இந்த நடவடிக்கையால் இதற்கு முன் விலைவாசியும் பணவீக்கமும் குறைந்ததாக எந்த ஆதாரமும் இல்லை.
2/4
மாறாக வங்கிகள் தரும் கடன்களுக்கான வட்டி அதிகரித்து பணப்புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமானால் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரித்தல் தொழில் வணிக துறையில் முதலீடுகளை அதிகரிப்பது என உற்பத்தி திறனையே அதிகரிக்க வேண்டும்.
3/4
Parliament has started today for the 2022 Winter Session, which will see 17 sittings over 23 days.
As per the notified schedules, the government plans to introduce 16 new Bills during the session. 1/4 #Parliament#bill#india#goverment
These include a draft law to increase accountability and reform the electoral process in multi-state cooperative societies. The Cantonment Bill deals with the administration of cantonments to impart democratisation and increase efficiency.
The session is all set to be stormy as the Opposition prepares to corner the Centre on issues such as the border situation with China, price rise, unemployment and the alleged misuse of government agencies.
'தெரு பிரச்சினைகளை கையில் எடுங்க, மக்களோடு அந்த பிரச்சினைகள் குறித்து பேசும் போது சர்வதேச நிலைமைகளையும் இணைத்து எளிமையா விவரித்து சொல்லுங்க, அதுக்கு தான் நாம இருக்கோம்...' என்று இளம் தோழர்களுக்கு வழிகாட்டிய கலங்கரை விளக்கம் தான் தோழர் என்.நன்மாறன். 1/8 #Nanmaran#comrade@tncpim
அரசியல் வாழ்வில் எளிமை, நேர்மை என்றால் அதில் நம் காலத்தின் உதாரணம் தோழர் என். நன்மாறன்.
ஒரு கம்யூனிஸ்டாக 1968-70களில் தன் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு உயர்த்திய அந்த காம்ரேட் இறுதிவரை மக்கள் பணியில் அயராது உழைத்தார்.
மேடை கலைவாணர் என்றழைக்கப்பட்ட தோழர் நன்மாறனின் மேடைப்பேச்சுகளில் நகைச்சுவையும் பகுத்தறிவும் ததும்பும். அவர் பல்வேறு புத்தகங்களை படிக்கும் படிப்பாளி என்பதை விட எளிய மக்களுக்கும் புரியும் விதத்தில் விசயங்களை எடுத்துரைப்பதில் வல்லவர் என்பதே சிறப்பு.