கடந்த 50 ஆண்டுகளாய் தமிழகத்தை காத்த இருபெரும் தலைவர்களில் ஒருவருக்கு இன்று ஜெயந்தி தினம். நம் தாயோ/சகோதரியோ/தோழியோ/காதலியோ/மனைவியோ கோபப்படும் போது ‘இதுக்கு மேல பேசுன.. நான் #ஜெயலலிதா வாக மாறுவேன்… ஜாக்கிரதை..’ எனச் சொல்லும் போது சட்டென அரை நோடியில் பயமும்+பீதியும் கலந்து ஓர் ~1
உணர்வு வரும், அது தான் அந்த #அம்மா வோட ஆளுமை. ‘எவனா இருந்தா என்ன?’ங்குற ஒரு self confidence; ‘நீ எனக்கு கெடுதல் செஞ்சா அதை வட்டியும் முதலுமா கொடுப்பே’ங்கற ஒரு valour; சுண்டு விரல்ல எந்த விஷயத்தை பத்தியும் தெரிந்து வைத்துக் கொண்ட intellect; இதெல்லாத்தையும் விட தன்னை ~2
தமிழகத்தின் தாயாக நிறுத்திக் கொண்ட self positioning எல்லாம் சேர்ந்து தான் அவரைச்சுற்றி இருக்கும் இந்த Charismatic Aura. தனி மனிதனுக்கே உரித்தான சில நேகடீவ்ஸ் இருந்தாலும், அதையெல்லாம் தன்னோட ப்ளஸால் மழுங்கடித்தார். பரமவைரியான கருணாநிதி கூட தன்னால் இப்படி கட்டுக் கோப்பாக கட்சியை ~3
நடத்த முடியவில்லையே எனக் குமுறும் வகையில் ஆண்கள் கோலேச்சும், துரோகங்கள் நிறைந்த அரசியலில் பெண் சிங்கமாக; சிம்ம சொப்பனமாக வலம் வந்து தன் தலைவர் #எம்ஜிஆர்#MGR போலவே ஓர் Mythical Leader ஆக மக்களால், எதிர்தரப்பினர் உட்பட ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அவர் ~4
From the interviews of #RangarajPandey ji & #Maridhas ji, one thing is clear., a certain lobby around the @BJP4TamilNadu ecosystem is unhappy. The contents in all those videos can be countered with just few points as below.,
1) ADMK-BJP alliance break up is bad for both. (1/n)
Actually it’s bad oly for ADMK & not for @BJP4India , itz a chance for BJP in TN to showcase tht with able leadership & alliance they ll grow without Dravidian parties.
2) BJP already got 18-19% vote in 2014 so Annamalai must cross this in 2023 to prove tht BJP has grown. (2/n)
But thr r no words on hw artificially created anti- BJP/Modi narratives in Tamil Nadu depleted tht vote share. And now @annamalai_k is building the trust & pro-Modi/BJP mindset in TN. So he is not starting from 18% but literally from -% so if thy can make it to double digit (3/n)
A simple thought.,
Eminent Indian Leaders & their India - A Problem for the West or East
MK Gandhi, though his actions n methods pacified Hindus to a level were our ethos changed subconsciously into embracing non-violence he was still an eminent leader who wanted to dismantle ~1
congress which was a setup by the British as a way to handle Indian grievances but he was eliminated not by M #ISI r X’ #CIA#Mi6 to the naked eye but by an #Hindu Just to put the Hindu renaissance at halt n to inject tht feeling of self-shame into every Hindu post independence~2
⏩ We may have diff in ideology n opinions but #Indira emerged as undoubtably a strong figure tht India was deprived of post Sardar/Sashtri. Her 1971 Bangladesh operation, Pokhran Nuclear test, operation Blue star (of course Bhindranwale was her own monster but) all shows her ~3
The team played as a team with #Messi inspiring them with most goals & assists whch he has done all his life n ritely winning the #GoldenBall & #GoldenBoot of the tournmt. He carried the hard weight of not winning big for his nation, but today he finds solace without #Maradona ~2
#கொங்குநாடு காலத்தின் கட்டாயம், கடந்த 60 வருட திராவிட அரசுகளால் புறக்கணிக்கப்பட்ட மண்டலம். திரு #எடப்பாடி அவர்கள் முதல்வரான பிறகு தான் நம் பிரதமர் திரு #மோடி யின் துணையுடன் சிலபல நீண்ட நாள் கோரிக்கைகளான உக்கடம், மேட்டுப்பாளையம் & சிங்காநல்லூர் மேம்பாலங்கள்; ~1/n
அவிநாசி-அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் திட்டம் என சிறிதேனும் உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன, இவையெல்லாம் பல வருட ஏக்கங்கள். மாநில வளர்ச்சிக்கு கிட்டத்தட்ட 45% பங்களிப்புத் தரும் பிரதேசம் இப்படி புறக்கணிக்கப்படுவது அநேகமாக இந்தியாவிலேயே #கொங்கு மட்டும் தான் ~2/n
உதாரணத்திற்கு மஹாராஷ்டிராவின் #புனே ஒட்டின பிரதேசம், ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் #விசாகப்பட்டிணம் ஒட்டின பிரதேசம் என பார்த்தால் அங்கு அரசுகள் செயல்படுத்திய திட்டங்களுக்கு முன் கொங்கு பெற்ற திட்டங்கள் பெரிதாக ஒன்றுமில்லை. #திராவிட அரசுகள் சென்னையை விரிவாக்கிக் கொண்டு ~3/n
நன்றி: திரு #ஸ்டான்லிராஜன் தமிழகத்தில் கேட்க தொடங்கியிருக்கும் #ஒன்றியம்#ஜெய்ஹிந்த் சர்ச்சைகள் ஏதோ புதியது என்பது போல் பலர் பொங்கி கொண்டிருப்பதுதான் ஆச்சரியம் #திமுக வின் வரலாற்றில் இதெல்லாம் புதிதே அல்ல., அவர்களின் தேர்தல அறிக்கை எப்பொழுதும் செவ்வாய்கிரகத்தில் ~1/n
#தமிழன் குடியேறி தமிழ் கிரகம் அமைத்து, தமிழ் சோறு பொங்குவது போல்தான் இருக்கும் ஆனால் ஆட்சிக்கு வந்து அவர்கள் செய்வதற்கும் அவர்களின் தேர்தல் அறிக்கைக்கும் சம்பந்தமே இருக்காது காரணம் அந்த தேர்தல் அறிக்கை எதுவும் நிறைவேற்றுவது போலவே இருக்காது 1967ல் #இலவசஅரிசி ~2/n
#எல்லோருக்கும்_நிலம் என இன்னும் என்னவெல்லாமோ சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள் ஆனால் வந்து என்ன செய்தார்கள்? அறிக்கையில் சொல்லபடாத மதுகடையினை திறந்தார்கள், படுபயங்கரமான தோல்வியினை ஆட்சியில் கண்டார்கள் அந்த தோல்வியினை மறைக்க ராமர்படத்தை செருப்பால் அடித்தல், இந்திராமேல் தாக்குதல் ~3/n
#திராவிடம்னாஎன்ன ? #ஜஸ்டிஸ்கட்சி#திராவிட வரலாறு., ஆங்கிலேயர்கள் தென்னிந்தியாவை முழுமையாக கைப்பற்றிய காலம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, அன்று தமிழர்களை தெலுங்கர்கள் ஆட்சி அதிகாரம் செய்து கொண்டிருந்த காலம். ஆங்கிலேயர்களுக்கு இங்கு லண்டன் போல ஆட்சி/நிர்வாகம் செய்ய பல (1/n)
குமாஸ்தாக்கள், கிளர்க்குகள், வக்கீல்கள் மற்றும் கலெக்டர்கள் தேவைப்பட்டனர். அன்று ஆட்சி அதிகாரமோ, நிலபுலன்களோ அற்ற வேத மந்திரங்கள் மட்டுமே ஓதி, கோவில்களில் பூஜை செய்து வாழ்க்கையை ஓட்டிய பிராமணர்கள், நிற்க.,நீங்கள் தில்லை தீட்சதர்களை போல செல்வாக்கு கொண்டவர்களைக் குறிப்படுவது (2/n)
கேட்கிறது., அனைத்திற்கும் ஒரு விதிவிலக்கு உண்டு, அது போல தான் அவர்களுமே மற்றபடி 90% பிராமணர்கள் அன்றாடங்காய்ச்சிகள் தான். தன் தேவைக்கு ஆங்கிலேயன் உருவாக்கின பல புதிய வேலை வாய்ப்புகள் பிராமணர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. உணவற்று தங்கள் பிள்ளைகள் இறப்பதைக் காட்டிலும் (3/n)