DON Updates Profile picture
Credible and Fastest News Portal | Single Window Destination for Real Time Updates, Breaking News and Government Notifications
Nov 24, 2023 9 tweets 3 min read
🔴 #THREAD | பன்முக கலாச்சார நிலத்தில், பல வண்ண மலர்கள் மலர முடியுமா? மதவாத நாட்டில் 'கருணை' நிலவு ஒளிர முடியுமா?

அர்த்தநாரீஸ்வரர் தன் சொந்த பக்தர்களின் தேசத்தில்,நடமாடி வாழ முடியுமா?

"ஆம்" என்று பதில் அழுத்தமாக இருந்திருக்க வேண்டும்; ஆனால்... (1/n)

✍️Writes, @donAshoklive
Image
Image
துரதிர்ஷ்டவசமாக, நமது வெளிவேஷ, அதிநவீன (பிற்போக்கு) மனித சமுதாயத்தில் பதில் மாற்றப்பட்ட ஒன்றாகவே உள்ளது.

சமூக ஊடகங்கள் பலருக்கு உதவியாகவும் ஊக்கமளிப்பதாகவும் இருக்கலாம்; ஆனால் சிலருக்கு, அதுவும் குறிப்பாக LGBTQ வாக அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர்களுக்கு...(2/n)
Apr 23, 2023 11 tweets 2 min read
🔴 #BREAKING | 2016 முதல் 2021 ஆட்சி காலத்தின் செயல்திறன் குறித்து CAG வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்கள்

⏬ 1/11 Image 📌 கடந்த 2016-21 ஆண்டு ஆட்சியில் தமிழ்நாடு அரசு உயர்நிலை பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் 14.76% சதவீதமும், மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 11.84% சதவீதமும் குறைந்துள்ளது

⏬ 2/11 Image
Mar 5, 2022 5 tweets 2 min read
🔴 இன்று முதல், உயிரை இழக்கப்போகும் அனைத்து உக்ரேனிய மக்களுக்கான காரணம், நீங்கள் மட்டுமே.

உங்கள் பலவீனத்தாலும் உங்கள் ஒற்றுமை இன்மையாலும் தான், மக்கள் உயிரிழக்க போகிறார்கள்.

- உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, NATO நாடுகள் மீது கடுமையான விமர்சனம் (1/5) வெறும் 50 டன் டீசலை உங்களால் உக்ரைனுக்கு வழங்க முடிந்துள்ளது. அதை வைத்து நாம் "Budapest குறிப்பாணையை" வேண்டுமானால் எரிக்கலாம்.

#BudapestMemorandum: சோவியத் கால அணு ஆயுதங்களை உக்ரைன் கைவிட்டதற்கு ஈடாக, 1994இல் அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உத்தரவாதங்களின் குறிப்பாணை ஆகும்.
Feb 26, 2022 6 tweets 3 min read
🔴#BREAKING | கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் SWIFT சேவையின் பயன்பாட்டில் இருந்து ரஷ்யாவுக்கு தடை விதிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

விரைவில் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், ரஷ்யாவுக்கு வரும் பாதிப்பு என்ன? #இழை🧵 (1/6) ஒரு நாட்டின் எல்லையை தாண்டி நடைபெறும் பண பரிவர்த்தனையை சுமூகமாக நடைமுறை படுத்த 1973 ஆம் ஆண்டு முதல், SWIFT என்ற அமைப்பு பெல்ஜீயத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

ரஷ்யா உட்பட சுமார் 200 நாடுகளில் 11,000 நிதி நிறுவனங்களால் இந்த SWIFT சேவை பயன்படுத்தப்படுகிறது. (2/6)
Feb 24, 2022 5 tweets 3 min read
🔴#DonUpdatesLIVE | #UkraineConflict

உக்ரைன் நாட்டை படையெடுக்க ரஷ்ய அதிபர் புடின் உத்தரவு.

➤ நிகழ்நேர செய்திகளுக்கு இந்த இழையை பின்தொடரவும்: #BREAKING | நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம்: புடின்

எங்களைத் தடுக்க முயற்சிப்பவர்கள் இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள்.

- ரஷ்ய அதிபர் புடின் Image
Feb 17, 2022 7 tweets 3 min read
🧵#இழை | #RussiaWarns

உலகளாவிய பாதுகாப்புக்கு, இன்று ரஷ்யா அமெரிக்காவிடம் 11 பக்க எச்சரிக்கை அடங்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. (1/7)

#UkraineCrisis | #RussiaUkraine | #Russia ரஷ்யா:

📍 மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா, பால்டிக் நாடுகளில் இருந்து அனைத்து படைகளையும் ஆயுதங்களையும் அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும். (2/7)

#RussiaUkraineCrisis | #UkraineConflict
Feb 17, 2022 12 tweets 9 min read
🔴 #DonUpdatesLIVE | #Ukraine🇺🇦

எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம், என்பதை நாங்கள் உறுதியாக உணர்கிறோம்: அமெரிக்கா

📍ரஷ்யா சில படைகளை திரும்ப பெறுவதாக கூறப்படுவது உண்மை இல்லை, என மேற்கத்திய நாடுகள் மறுப்பு. 📍ரஷ்யர்கள் படையெடுப்பைத் தொடங்க ஒரு ஜோடிக்கப்பட்ட சாக்குப்போக்குகளை கட்டமைக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

📍மேலும், 7000 ரஷ்ய வீரர்களை உக்ரைன் எல்லைக்கு அருகே, ரஷ்யா நகர்த்தி உள்ளது: அமெரிக்கா

#UkraineConflict | #UnitedStates
Feb 15, 2022 6 tweets 3 min read
#BREAKING | இந்தியர்கள், குறிப்பாக மாணவர்கள் தற்காலிகமாக உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு அறிவுறுத்தல்.

உக்ரைனுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும் இந்தியா அறிவுறுத்தல். Image 📍அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், அயர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, கனடா, நார்வே, எஸ்டோனியா, லிதுவேனியா, பல்கேரியா, ஸ்லோவேனியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இஸ்ரேல், சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு தங்கள் குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளன.
Jan 17, 2022 7 tweets 3 min read
#இழை🧵| #InequalityKills

2021ஆம் ஆண்டில் 84% இந்திய குடும்பங்களின் வருமானம் வெகுவாக குறைந்துள்ளது.

அதேநேரத்தில் நாட்டில் உள்ள செல்வந்தர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில், 102லிருந்து '142' ஆக அதிகரித்துள்ளது.

- ஆக்ஸ்பாம் ஆய்வு அறிக்கை (1/7) 📍"Inequality Kills" என்ற தலைப்பில் ஆக்ஸ்பாம் தனது 2021ஆம் ஆண்டின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

📍கொரோனா காலக்கட்டத்தில் மட்டும் (மார்ச் 2020 - நவ.2021 வரை) இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 23.14 லட்சம் கோடியில் இருந்து 53.16 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. (2/7)
Aug 21, 2021 4 tweets 3 min read
#EXCLUSIVE

ஆப்கானிஸ்தான் மக்களுக்காக Instagram-ல் சேர்ந்துள்ளார் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி‌. (1/4)

#AngelinaJolie | #AfghanistanCrisis Image உலகப் புகழ் பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, இதுவரை எந்த சமூக ஊடக பக்கங்களிலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் இருந்தார்.

ஐநா அகதிகள் அமைப்பின் சிறப்புத் தூதராக இருக்கும் இவர், தனது முதல் Instagram பதிவாக ஒரு #ஆப்கானிஸ்தான் பெண்ணின் கடிதத்தை பகிர்ந்துள்ளார். (2/4) Image