🔴 #DonUpdatesLIVE | #Ukraine🇺🇦
எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம், என்பதை நாங்கள் உறுதியாக உணர்கிறோம்: அமெரிக்கா
📍ரஷ்யா சில படைகளை திரும்ப பெறுவதாக கூறப்படுவது உண்மை இல்லை, என மேற்கத்திய நாடுகள் மறுப்பு.
📍ரஷ்யர்கள் படையெடுப்பைத் தொடங்க ஒரு ஜோடிக்கப்பட்ட சாக்குப்போக்குகளை கட்டமைக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
📍மேலும், 7000 ரஷ்ய வீரர்களை உக்ரைன் எல்லைக்கு அருகே, ரஷ்யா நகர்த்தி உள்ளது: அமெரிக்கா
#UkraineConflict | #UnitedStates
📍ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை ஒன்றிணைக்கவும், நாளை முதல் 3 நாட்கள் நடைபெற உள்ள G7 முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ளவும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜெர்மனி செல்கிறார்.
#KamalaHarris | #MunichSecurityConference
📍ரஷ்யா உக்ரேனிய எல்லைப் பகுதிகளில் துருப்புக்களை தொடர்ந்து நகர்த்தி வருகிறது: 🇪🇪எஸ்டோனியா
📍எங்கள் புலனாய்வின் படி, அதிக மக்கள்தொகைக் கொண்ட நகரங்களை தவிர்த்து, முதலில் சிறிய பகுதிகளில் ரஷ்யா தாக்குதலை நடத்தத் துவங்கும் வாய்ப்புகள் உள்ளது
- எஸ்டோனிய புலனாய்வுத் துறை
🇮🇳#BREAKING | இந்தியா-உக்ரைன் இடையிலான "விமானங்கள் மற்றும் இருக்கைகளின்" எண்ணிக்கை மீதான கட்டுப்பாடு நீக்கம்.
- இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு
இதன்படி, 2 நாடுகளுக்கு இடையே எத்தனை விமானங்கள் வேண்டுமானாலும் இயக்கலாம்.
📍தேவை அதிகரித்துள்ளதால் உக்ரைன் நாட்டுக்கான விமானங்களின் எண்ணிக்கையை உயர்த்த இந்திய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்.
#CivilAviation | #India | #Ukraine | #MEAIndia
⚡📍 உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு செய்தால், எங்களின் குடிமக்களை மீட்க இஸ்ரேலுக்கு ரஷ்யா உதவ வேண்டும்.
- ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்திடம், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவிப்பு!
#RussiaUkraine | #Israel | #UkraineConflict
⚡📍#JUSTIN | கிழக்கு உக்ரைனில் உள்ள பிரிவினைவாதிகள் நிலைகள் மீது நாங்கள் எந்த தாக்குதலும் நடத்தவில்லை: உக்ரைன் அரசு
பிரிவினைவாதிகள் மீது உக்ரைன் ஷெல் தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்ய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டதற்கு, உக்ரைன் அரசு மறுப்பு.
📍கிரிமியாவில் இருக்கும் மேலும் சில ராணுவ படைகளை திரும்பப் பெறுவதாக ரஷ்யா அறிவிப்பு: AFP செய்தி நிறுவனம்
⚡📍ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத படைகள், உக்ரைனின் Stanytsia Luhanska பகுதி மீது தாக்குதல் நடத்தியுள்ளது: உக்ரைன் ராணுவம்
இதில், மழலையர் பள்ளி ஒன்றும் தாக்குதலுக்கு உள்ளானதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
#RussiaUkraineCrisis | #Ukraine | #Luhansk
⚡📍#JUSTIN | உக்ரைன் நாட்டை படையெடுக்க, ரஷ்யா 'False Flag Operation'-ஐ எடுத்து வருகிறது: NATO ராணுவ கூட்டமைப்பு குற்றச்சாட்டு
[#FalseFlag: எதிர் நாட்டின் (உக்ரைன்) தாக்குதல் நடவடிக்கையால் தான், போர் மூண்டதுபோல் ஜோடிப்பது]
#Ukraine | #RussiaUkraineCrisis
⚡📍 ரஷ்யாவுக்கான அமெரிக்க துணை தூதர் பார்ட்ல் கோர்மனை, ரஷ்யா நாட்டைவிட்டு வெளியேற்றியது!
- ரஷ்ய அரசு ஊடகம் செய்தி
#RussiaUkraineCrisis | #UnitedStates
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.