திமுகவின் இந்த மகத்தான வேலூர் இடைத்தேர்தல் வெற்றியைக் கொண்டாடிடும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இஸ்லாமிய மக்களின் வாக்குகளால் (மட்டும்) திமுக வென்றதைத் போல தோற்றமளிக்கும் கருத்துகளை தவிர்க்கவும். திமுக பெற்ற 4.85 லட்சம் வாக்குகளில் அத்தனை மக்களின் வாக்குகளும் அடங்கும்.
2. பாமக சற்றே பலமாக இருக்கும் தொகுதி என்பதாலும், அன்புமணியை திமுக தோற்கடித்ததாலும், வேலூரில் பாமக
3. அதிமுக வேட்பாளர் முதலியார் கட்சி தலைவர் என்பதால் அந்தப் பிரிவு வாக்குகளை முழுமையாகக் கவர பெரிய அளவில் சாதிக்கூட்டங்கள் நடத்தப் பட்டன. அதையெல்லாம் மீறி
4. எல்லாவற்றுக்கும் மேலாக, இடைத்தேர்தல்களில் அதிமுகவினர் ஆதிதிராவிடர் வாக்குகளை பலமாக குறிவைப்பது வழக்கம். இம்முறை அதையும் உடைத்து நிறைவான வாக்குகளை திமுக பெற்றுள்ளது. பொதுவாகவே, (வட)தமிழக மக்கள் சாதி
குறிப்பிட்ட ஒரு பிரிவினர் வாக்குகள் மட்டும் பெற்று யாராலும் தேர்தல் அரசியலில் வெல்ல முடியாது. எனில், அன்புமணி தோற்றிருக்க மாட்டார்.