நான் அறிவியல் ஆர்வளன். அவ்வளவே.😔
நான் அறிவியல் ஆராய்ச்சியாளனோ(ex: Phd) அறிவியல் மருத்துவனோ (Ex: MBBS) இல்லை.
சித்தா & ஆயுர்'வேதம்' என்பவை சோசியத்திற்கு சமமானவை என்பது என் நிலைப்பாடு.
எனவே, அந்தப் புரிதலுடன் இதை வாசிக்கலாம். இல்லாவிட்டால் நடையைக் கட்டலாம் 😁
2/
மஞ்சள் மட்டுமா என்றால் இல்லை.
மஞ்சளில் உள்ள #Curcumin என்ற ஒரு வேதிப் பொருளே மஞ்சளை சிறப்பாக்குகிறது. ஆனால், அது மஞ்சளில் வெறும் 5 சதவீதமே உள்ளது.
100 கிராம் மஞ்சளில் 5 கிராமே உருப்படியான சரக்கு உள்ளது.
3/
கல்லீரல்(#liver)இந்த cucurmin ஐ, foreign substances ஆக நினைத்து அதை water-soluble ஆக்கி வெளியேற்றிவிடும்.
மஞ்சளை மட்டும் தனியாக சேர்ப்பதில் பலன் இல்லை. சும்மா வண்ணத்திற்காக சேர்ப்பது போன்றதே
4/
5/
இந்த கருப்பு மிளகை,மஞ்சளுடுன் சேர்க்கும் போது, இந்த #Piperine #curcumin ஐ தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.
6/
umassmed.edu/nutrition/blog…
7/
வெறும் மஞ்சளால் பயன் இல்லை. அதன் முக்கியமான வேதிப்பொருள் மூத்திரத்தோடு போயிடும்.
8/
அதே நேரம் அதுவே இரத்தத்தை உறையவிடாமல் செய்யும் blood thinner குணம் கொண்டது.😑
High doses of turmeric can lower blood sugar or blood pressure.
9/
மஞ்சள் நல்லது என்று தினமும் மஞ்சள்+மிளகு எடுப்பதும் சிக்கலில் கொண்டு போய்விடும் 😔
10/
ncbi.nlm.nih.gov/pmc/articles/P…
ஏதோ ஒரு சித்த வைத்திய சோசியன் சொன்னான் என்பதற்காக தினமும் பாலில் கலக்கி அடிப்பது சிக்கலில் விடும்.
Talk to the real Dr. Ex: MBBS not சோசியக்கார சித்தா or ஆயுர்வேதா.
11/
தெளிவாக விளக்கியுள்ளார். இது அவரின் அனுபவத்தில் இருந்து.
👇👇
12/
முன்னோர்கள் முட்டாள்களா? என்றால் ஆம். நம்மோடு ஒப்பிடும் போது முட்டாள்களே!
ஆனால், அவர்கள் காலத்தில் அவர்களின் புரிதலில் அறிவாளிகளே!💐👍
கற்காலத்தை அப்படியே நாமும் பின்பற்றினால் அவர்களே சிரிப்பார்கள்.
13/
MBBS /MD என்றாலும் அவர்களிடம் கேள்வி கேளுங்கள் அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் பற்றி.
14/
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
~
வள்ளுவப் பாட்டையா.
💐🖤❤️💙
#அறிவியல் அறிந்து வாழ்வோம்!💪👍
15/15