இல்லாட்டி, காந்தியுடன் இரட்டை வாக்கு உரிமையில் சமரசம் செய்த அண்ணல் அம்பேத்கரை சாடி கவுத எழுதிருப்பாப்ல.
1/
ஆனால் , காந்தி செத்தால் தன் மக்கள் சூறையாடப் படுவார்கள் என்ற காரணத்தால் சமரசம் செய்தவர் அம்பேத்கர்.
Here we need to see his intent 💐💪👍
2/
சாதிய ஓநாய்களுடன் சமரசம் செய்தே #திராவிடம் இந்தளவிற்காவது சமூகச்சமநீதியை நிலைநாட்டி உள்ளது. விரும்பியல்ல...தேவையால். Here we should the intent.
4/
5/
இவர்களில் ஒருவரை மறந்தாலும் முப்பரிமாண பார்வை இழந்து கிட்ணசாமி 2.0 ஆக ஆகிவிடுவீர்கள்.
கிருசுணசாமி 2.0" ஆக மாறிவரும் ரஞ்சித்: சாதி வேட்பாளர் மற்றும் பொதரவண்ணார்
kalvetu.blogspot.com/2019/06/20.htm…
6/6