My Authors
Read all threads
#லத்தி & #கத்தி
👇👇
காவல் துறை என்றுமே ஏழைகள், அதிகாரமற்ற எளியவர்களுக்கு நண்பனாய் இருந்ததில்லை.

அது அதிகாரத்தின் கூலியாளாக இருந்து கொண்டு, தனது இயலாமையை, தன்னைவிட கீழிருக்கும் எளியவர்களிடம் வீராப்பு காட்டியே பிழைக்கிறது.😑
1/
ஏதோ ஒருவர் நல்லவர் என்று சொல்லி இதை மூடிவிட வேண்டாம்.

இது பேசப்பட வேண்டியது.

ஒட்டு மொத்த அரசு அதிகாரத்தின் உச்சம், தன் லத்தி முனையில் இருப்பதாகவே காவலர்கள் நினைக்கிறார்கள். அது இந்தியாவென்றாலும் அமெரிக்கா என்றாலும்.
2/
இது மறுக்கமுடியாத உண்மை.

உங்கள் உயிரை நீங்கள்தான் பாதுகாக்கவேண்டும். அனைவரும் சர்மாவோ எசுவீசேகரனோ அல்ல.😑
3/
கத்தியுடன் சுற்றும் ரௌடியாகட்டும், லத்தியுடன் சுற்றும் காவலராகட்டும் , எனக்கு இரண்டுமே பயத்தைத் தருவது.

ஏன் என்றால், நான் ஏதும் செய்யவில்லை என்று நானே நிரூபணம் செய்யவேண்டும்.

அப்படி செய்ய வாய்திறந்தால் கத்தி வயிற்றிலும், லத்தி குண்டியிலும் பாய்ந்து என்னைக் கொன்றுவிடலாம்.😑
4/
ஓரே சாட்சியான நான் இறந்தபிறகு, லத்திகளும் கத்திகளும் அவர்களுக்கான கதையை எழுதிக் கொள்ளும். கேட்கத்தான் நான் உயிரோடு இல்லையே.😑

நான் நாதியற்ற ஒருவனாகிற்றே😔
5/
அதிகாரமற்ற குரலற்ற தோழர்களே!
போலீசின் லத்தியோ ரௌடியின் கத்தியோ, தனிநபராக உங்களால் ஒன்றுமே செய்யமுடியாது. சடுதியில் அவர்கள் உங்களை கொன்றுவிடலாம்.

அவர்களைத் தனியாக எதிர் கொள்ள நேர்ந்தால் , செத்துவிட்டமாதிரி நடித்தாவது தப்பிவிடுங்கள். 😑
6/
முடிந்தவரை அவர்களை தனிமையில் நேருக்குநேர் சந்திப்பதை தவிருங்கள். எதிர்த்து பேசவே வேண்டாம் . நிற்கச் சொன்னால் "சரிங்க எசமான்" என்று படுத்து விடுங்கள்.

அவர்களிடம் ஆயுதம் மட்டுமே உள்ளது அன்பல்ல.😑

7/
அவர்களுடன் நீங்கள் பேசக்கூட பண பலம்,அதிகார பலம் வேண்டும்.
**
"இவ்வளவு பேசுகிறாயே உன் டொக்கு இவ்வளவுதானா? " என்போருக்கு, வெறிகொண்ட மனிதர்களிடம் பேசவே முடியாது. தோழர்களே.

நடந்தகதையைச் சொல்லவாவது நீங்கள் உயிர் பிழைத்திருக்கவேண்டும். 💐
8/
👉அதிகாரமற்ற எளியவர்களை அவர்கள் அடிப்பது அவர்களுக்குத்தான் அவமானம்.
👉அவர்கள் குடும்பத்திற்கு அவமானம்.
👉அவர்களின் பிள்ளைகளுக்கு அவமானம்.

நாம் வெட்கப்படவோ வருத்தப்படவோ தேவையில்லை.
9/
அமெரிக்க #GeorgeFloyd கொலையில் , அந்த போலீசின் மனைவி, "இப்படி ஒரு கொடியவனுக்கு நான் மனைவியாக இருக்கமுடியாது" என்று அவரை மணமுறிவு செய்ய ஏற்கனவே விண்ணப்பம் போட்டுவிட்டார்.

இந்தியாவில் இது நடக்கவே நடக்காது.
10/
அந்த காவலர்களின் குடும்பம், அவரின் சொந்தம், அவரின் சக போலிசு buddies அவரை விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். இதுதான் உண்மை.

உங்களை காத்துக் கொள்ளுங்கள் ஏழை,எளிய ,சூத்திர தோழர்களே💐🖤❤️💙
11/11
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with கல்வெட்டு

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!