#இணையதள_பரிவர்த்தனைகள்
நாம் நம் மொபைல் மூலமாக பண பரிவர்த்தனைகள் நிகழ்த்தும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை பற்றிய #இழை #Thread 😊
#Banking #MobileBanking #Safe_Transaction
வாங்க பாதுகாப்பான பரிவர்த்தனைகளை தொடருவோம்..!🧞
🔥Personal Fund Transfer
(குடும்பத்துக்கு , நண்பர்களுக்கு பணம் அனுப்புவது, வாடகை அனுப்புவது.. etc)
🔥Bill Payments
(Credit card Bill, EB bill...etc)
🔥Ticket Bookings
(Train, Bus, Movies..etc)
🔥Recharges
(Mobile, DTH..etc)
என வகைப்படுத்தலாம்..😊
இணையதள வங்கி பரிமாற்றங்களின் மூலம் ஏகப்பட்ட ஏமாற்று வேலைகளும் மோசடிகளும் நடைபெறுகிறது.
அவற்றிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் ஆன்லைன் மூலமாக வங்கி பரிவர்த்தனைகள் செய்யும் போது சில பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிப்பது நலம்..!
🔥பரிவர்த்தனைகளை தொடங்கும் முன்பு உங்கள் மொபைல் போனில் Data/Wifi சிக்னல் நன்றாக உள்ளதா என சரிபார்த்து கொள்ளுங்கள். சிக்னல் சரியாக இல்லையெனில் பரிவர்த்தனைகள் பாதியிலேயே நின்று விடும்.சில நேரங்களில் அக்கவுண்ட்டில் பணம் கழிக்கப்பட்டு இருக்கும்.😕
இதை Unsuccessful அல்லது Failed Transactions என குறிப்பிடுவார்கள். இதில் வரும் Transaction எண்ணை குறித்து வைத்துக் கொள்வது நலம். இரண்டொரு நாளில் பணம் தானாக திரும்ப நமது வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும்.
🔥 பண பரிவர்த்தனையை தொடங்கும் முன்பு மொபைல் போனில் நாம் Open செய்து வைத்திருக்கும் பிற அப்ளிகேஷன்கள் அனைத்தையும் குளோஸ் செய்துவிடுவது நலம். அல்லது ஏதாவது Download அல்லது Upload நடந்து கொண்டிருந்தால்
இது எதற்காக என்றால்,
📜 Backgroundல் Open ல் இருக்கும் Appsகள் சில நேரம் அவற்றை Refresh or Update செய்து கொண்டு இருக்கும்.இது இணைய வேகத்தை பாதிக்கும்.
📜 இது போலத்தான் Download & Upload களும்.இதுவும் இணைய வேகத்தை பாதிக்கும்
📜 சில வகை Malwares, Spywares Gaming, Photo Editing போன்ற Appகளில் குடியிருக்கும்.எனவே Appsகளை Close செய்வது உத்தமம்.
நீங்களே நேரடியாக வங்கி Domain Name ஐ Browserல் Type செய்யுங்கள்.
Login ID & Password Type செய்ய Virtual Key Boards பயன்படுத்துங்கள்.
(இது கொஞ்சம் கடுப்பாத்தான் இருக்கும்)
🔥அது போல Browser Appஐயும் எப்பொதும் Latest Updated Version ல் வைத்துக் கொள்ளுங்கள்.
🔥Bank WebSite 'https' connection தானா என்பதையும் இந்த Lock Symbol 🔒 உள்ளதா
🔥 இப்போது எல்லா வங்கிகளுக்கும் Appகள் உள்ளன. எனவே Website மூலமாக நடைபெறும் NetBankingஐ விட Apps முலம் நடைபெறும் Mobile Banking ஒரளவு பாதுகாப்பானது தான். Net Bankingல் கிடைக்கும் வங்கி சேவைகளில் 90% இந்த Mobile Bankingலும் கிடைக்கிறது.😊
🔥 Main Bank Account தவிர்த்து
Paytm, Airtel போன்ற ஏதாவது ஒரு Payment Banks ல் Account வைத்துக்கொள்ளுங்கள்.
இதில் ஒரு சிறிய தொகையை இருப்பு வைத்துக்கொண்டு இதன் வழியாக டிக்கெட் புக்கிங், ரீசார்ஜ், போன்றவற்றை மேற்கொள்ளுங்கள் 😊
🔥அடுத்து ,
Amazon Pay, Phone Phe போன்ற Digital Gateway தளங்களில் OTP யை
🔥மேலும் இது போன்ற Digital Gate way தளங்களில் நீங்கள் Add செய்யும்,
📜Debit Card ல் A/C Balance குறைந்த அளவிலும்,
📜Credit Card ல் Credit Limit குறைவாகவும்,
இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.!😊
🔥Auto Debit எனும் Option நல்லது தான்..! நம்முடைய Bill களை எல்லாம் சரியான நேரத்தில் இதன் மூலம் கட்டிவிடலாம். But, Billing ல தப்பு இருந்து Amount
🔥எல்லா Transactions முடிஞ்ச பிறகும் அந்த Transaction Successful அல்லது Failed ன்னு ஒரு Message
அதை ஒரு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வச்சுக்கோங்க. சில நேரங்களில் அது உங்களுக்கு தேவைப்படும். சில Banking Apps ல் இந்த மெசேஜை Directஅ ஷேர் பண்ணவும் முடியும். அப்படி இருந்தா WhatsApp பண்ணி வெச்சுக்கோங்க.!
அப்புறம் வழக்கமா நம்ம எல்லா Banks ம் சொல்ற,
📜 அடிக்கடி பாஸ்வேர்ட் மாற்றுவது
📜Alfa Numeric + Spl Character காம்பினேஷன்ல பாஸ்வேர்டு வைக்கிறது
📜 பாஸ்வேர்டை யாரிடம் பகிராமல் இருப்பது
📜அடிக்கடி Account ஸ்டேட்மெண்ட் சரிபார்ப்பது
📜 Account ஏற்படும் சந்தேகத்திற்கிடமான செயல்களை வங்கிக்கு தெரிவிப்பது...
என, இப்படி மானே தேனேன்னு போட்டு கிட்டே போலாம் 😂
இதை 100% தடுக்க முடியாதா என்று கேட்டால்.. நிச்சயம் முடியாது..!
ஏனெனில் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக புது புது வகையில் ஆன்லைன் பண மோசடிகள் நடைபெற்றுக்
"ஒன்றை மட்டும் கூறிக்கொண்டு நிறைவு செய்கிறேன் - வங்கி ஊழியர்கள் நம்மிடம் ஒருபோதும் OTP கேட்கமாட்டார்கள். அதை யாரிடமும் கூற வேண்டாம்.!"😊
நன்றி மக்களே..!
🙏🙏🙏
🔥முடிந்த வரை Office internetல உங்க office computerல இந்த மாதிரி online transactions பண்ணுங்க. முறையான online security கிடைக்கும். Browsing center computerல் முடிந்த வரை இது போல transactions தவிர்க்கவும்.
..... @anindiansvoice
..... @anindiansvoice
உடனே மொபைல் கால் சென்டரை அழையுங்கள்..!
..... @bankeryuva
"எனக்கு ஒரு ac தான் அதையும் google pay ல add பண்ணி இருக்கேன்.. எல்லாரும் google pay இல்லையா இல்லையான்னு கேட்டு கேட்டதால மாரவேண்டியதா போச்சு.. bank app use பண்ணுவது இல்ல ..இப்போ நான் செய்வது சரியா.."
👉 "இன்னொரு பாங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ணி வெச்சுக்குங்க.
....@mirugina_jumbo
(குறிப்பு: இங்க நம்ம வண்டியும் இந்த Format ல தான் ஓடிக்கிட்டு இருக்கு 😂)