ஒரு முறை கேபாலபுர வீட்டிற்கு அழகிரி குடும்பம் வந்தபோது செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்கையில் தாயை பார்க்க மகன் வந்திருக்கிறார் அதற்கு அவருக்கு உரிமை..
2/n
உள்ளது
அதே சமையம் கட்சி தலைவரை காண வரவில்லை தான் சந்திக்கவும் இல்லை என தெளிவுபடுத்தினார் கலைஞர்.
திரு அழகிரியை கலைஞர் மகன் என்ற தகுதியை தவிர்த்துவிட்டு பார்த்தால்
ஒன்றுமே இல்லை பூஜியம் தான்.
கலைஞர் மகன் என்பதால் கொஞ்சம் மரியாதை பச்சாதாபம் அவர் மீது அனைத்து.
3/n
திமுக தொண்டர்களுக்கும் இருப்பது இயல்பானது.
திரு அழகிரி"க்கே தெறியும் ஒரு கல்யாண மண்டபத்தில் கூடிய ஆதரவாளர்களை கொண்டு
அவரால் மதுரையில் ஒரு வார்டு கவுன்சிலராக கூட. முடியாது என்பது.
திமுக தலைவர் தளபதி மு.க ஸ்டாலின் முதல்வராக முடியாதுன்னு ஜோதிடம் சொல்லியுள்ளார்..
4/n
திரு அழகிரி
இதையே தான் தமிழக அரசியல் கோமாளிகளும் பேசுகின்றனர்.
ஆட்டுபுழுக்கை அண்ணாமலை
பாஜக வண்டு முருகன்
அதிமுக டயர் நக்கிகள்
புளுகு மூட்டை சீமான்
வரிசையில் இப்போது புதிதாக
சேர்ந்துள்ளார் திரு அழகிரி அவர்கள்,
கலைஞர் திரு அழகிரியை கட்சியை விட்டு விலக்கியவுடன் ..
5/n
அவருடனான தொடர்பை துண்டித்து திமுக கொள்கை வழிப் பயணத்தை மேற்கொண்ட தொண்டர்களே மதுரையில் அதிகம்.
கலைஞரின் கொள்கை வாரிசு போலவும் திமுக தொண்டர்களின் காப்பாளன் போல பீலா விடும் திரு அழகிரி அவர்களே!
கலைஞர் தன் வாழ்நாள்முழுவதும்
பாசிசத்தை எதிர்த்தார்
சமூகநீதியை..
6/n
பேசினார் அதிமுக வை எதிர்த்தார்
பாஜகாவை எதிர்த்தார்.
நீங்களோ இவர்களை எதிர்க்காமல்
திமுகாவை எதிர்ப்பது ஏன்?
கலைஞர் கொள்கையை அப்படியே பின்பற்றும் ஒரே தொண்டர் நீங்கள் தானே?
மோடியை எதிர்த்து பேசுங்க பார்ப்போம்!!
எடப்பாடி ஊழலை பேசுங்க பார்ப்போம்!!
கலைஞரை..
7/n
எத்தனையோ பேர் இன்றும் வசைபாடுகின்றனர்
கழகத்தை அழித்திட துடிக்கின்றனர்
இவர்களுக்கு திரு அழகிரி என்ன பதிலடி கொடுத்தார் ?
கலைஞருக்கு மெரினாவில்
இடம்தர மறுத்த எடபாடியின் சக அமைச்சர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க சென்ற பெருந்தன்மைவாதி தான் திரு அழகிரி.
மக்கள் உரிமைகள்..
8/n
பறிக்கப்படும்போதும்
பேரிடர் காலத்தில் மக்களை சந்திக்காமல்
எப்போதுமே ஊமையாக இருந்துவிட்டு
தலைவர் கலைஞர் வழியில் நான் தான் சிறந்த தொண்டன் என்று கூறுவது
கலைஞரை அவமதிப்பது போல உள்ளது.
திரு அழகிரி பின்னால் எத்தனை
கிளை கழக நிர்வாகி வந்தான்
ஒன்றிய கழக நிர்வாகி வந்தான்..
9/n
மாவட்ட கழக நிர்வாகி வந்தான்
ஒரு உள்ளாட்சி பிரதிநிதி வார்டு மெம்பர்கூட வரவில்லை.
திரு அழகிரி கூட்டத்துக்கு ஆதரவாக வந்த சில நபர்கள் யார்? கலைஞர் தொண்டர்களா?
நிச்சயமா இருக்க முடியாது?
திரு அழகிரி நீங்கள் எது வேண்டுமானாலும் செய்யுங்கள் பேசுங்கள்
கலைஞரை புகழ்வதாக எண்ணி..
10/n
கலைஞரை சிறுமைபடுத்தாதீர்கள்
கலைஞர் உயிரோடு இல்லை என்ற தைரியத்தில் பல பொய்களை அலந்துவிடாதீர்கள்
திரு அழகிரியை கலைஞர் எந்த இடத்தில் வைத்திருந்தார் என்று அனைத்து தொண்டர்களுக்கும் தெறியும்.
"கேக்குரவன் கேனபயன்னா"
கே பி சுந்தரம்பா ஏரோபிளைன் ஓட்டுனாங்கன்னு சொல்வது ..
போல..
11/n
இவரை கேட்டுதான் தளபதிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தாராம் கலைஞர்.
பல பிரதமர்களை பல ஜனதிபதிகளை நாட்டுக்கு அளையாளம் காட்டிய கலைஞர் பாராளுமன்றத்தில் பேசவே பயந்த (திரு அழகிரியை) கேட்டு தான் தளபதியை துனை முதல்வராக்கினார் என்று சொல்லி கலைஞரை சிறுமைபடுத்தி திரு அழகிரி..
12/n
பெருமை தேடுகிறார்.
திமுக தலைவர்கள் கலைஞரை மறந்து அரசியல் செய்வதாக பேசியுள்ளார்.கலைஞரை மறந்தது யார்? தேர்தலுக்காக கலைஞர் முகமூடி போட்டு பேசும் திமுக துரோகி யார் என்று உண்மை தொண்டர்களுக்கு தெரியும்.தமிழகத்தில் திறக்கப்பட்ட கலைஞர் சிலையே அதற்கு சாட்சி. திரு அழகிரி..
13/n
இப்போது தேர்தல் வருகிறது இதைவிட்டால் நம்ம பிழைப்பு
அதோ கதின்னு இப்போது
கலைஞர் எனும் முகமூடியை போட்டு
கொண்டு தளபதி ஸ்டாலின் மீது பழி போடுகிறார்.
கலைஞருக்கும் கழகத்துக்கும்
திரு அழகிரியால் என்றுமே அவப்பெயர் தான் வந்துள்ளது.
சென்னையில் திரு அழகிரி..
14/n
தொல்லை p தான் மதுரைக்கு அனுப்பி முரசொலி பதிப்பை பார்த்துகொள்ள சொன்னார் கலைஞர்.
தளபதி ஸ்டாலினோடு தன்னை ஒப்பிட்டு கொண்டு உழைக்காமலே சோம்பேறி தனமாக இருந்து கொண்டு போட்டி போட்டு பதவி கேட்டு எப்போதுமே கலைஞருக்கு இடைஞ்சல் கொடுத்தவர்
திரு அழகிரி.
ஒரு சூழ்நிலையிலே சில..
15/n
குழப்பத்தை தவிர்க்க திரு அழகிரிக்கு
கட்சியிலும் ஆட்சியிலும் பதவி கொடுத்தார் கலைஞர் .
அதனால் திரு அழகிரியால் கழகம்
கண்ட பலன் என்ன?
திமுக தொண்டர்கள் பேச்சுக்கு பெயர் பெற்றவர்கள்.
திமுக எம்பிகள் செயல்கள் நாடாளுமன்றத்தையே அதிர செய்யும்..
16/n
ஆட்சியாளர்களும் எதிர்கட்சிகளும்.
திமுகவினருக்கு
பதிலளிக்க தடுமாறுவார்கள் .
திமுக சார்பாக
திரு அழகிரி அமைச்சராக இருந்தகாலம் திமுகவுக்கு அவமான காலம்.
பேசாத மந்திரின்னு பேமஸானவர்
திரு அழகிரி.
திமுக மீது சர்காரியா ஊழல் 2G ஊழல்ன்னு எவர் அவதூறு பேசினாலும்.
17/n
ஆதாரத்துடன் பதிலடி கொடுப்பான் அசரமாட்டான் திமுக காரன்
அதே திமுககாரன்
இன்று தயங்குவது பதிலே சொல்லாமல் கடந்து போவது திரு அழகிரியின் கீழ்த்தரமான செயல்களால் மட்டுமே.
திருமங்கலம் இடைதேர்தல் பார்முலா தினகரன் அலுவலகம் எரிப்பு தா கி கொலை வழக்கு
இவையெல்லாம் திரு அழகிரியால்..
18/n
திமுக சுமக்கும் கரும்புள்ளிகள்.
(இவை நீதிமன்ற தீர்ப்பு வழக்கு சம்பந்தபட்ட விடயங்கள் அதனால் உண்மையா ? பொய்யா? தப்பா? சரியா?
தெறியாது ஆனால் அனைத்திலும்
பேசபட்ட பெயர் திரு அழகிரி)
பேராசிரியர் அன்பழகன்
திநகர் எம்எல்ஏ அன்பழகன்
மறைந்த போது ஒரு இரங்கல் சொல்லாத..
19/n
நீங்கள் கலைஞர் மகன் என்று சொல்ல
தகுதி கிடையாது பிறப்பால் நீங்கள் கலைஞர் மகன். முடிந்தால் அவரின் பெயரை கெடுக்காமல் இருங்க ....
எங்கள் வாழ்நாள் தலைவர் கலைஞரால்
பேராசிரியரால் தூக்கிவீசபட்டவர்
திரு அழகிரி .
அதே எங்கள் வாழ்நாள் தலைவர் கலைஞரால் ,பேராசிரியரால் போற்றபட்டவர்..
20/n
அங்கிகரிக்கபட்டவர் தளபதி ஸ்டாலின்.
உண்மை தொண்டர்கள் யாரை ஆதரிப்பார்கள்?
2011. சட்டமன்ற தேர்தலிலும் திமுக தோல்வி
2014 பாராளுமன்ற தேர்தலில் படு தோல்வி.
கட்சி அத்தோடு முடிந்தது என்ற பேச்சுதான் நாட்டில் இருந்தது
கலைஞர் வயது மூப்பு உடல் நிலை சரியில்லை..
21/n
சக்கர நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.
தொண்டர்கள் சோர்ந்து நின்றபோது
நமக்கு நாமே என்று தமிழகத்தையே சுற்றிவந்தார் தளபதி கழகத்துக்கு புத்துணர்ச்சி கொடுத்தார்.
2016 தேர்தலில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்
89 எல் எல் ஏவை வென்று மகத்தான எதிர்கட்சியாக அமர்த்தினார்..
22/n
தளபதி.
2019 பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி திமுக என்று மிக பெரிய உயரத்தில்
கழகத்தை உயர்த்திய பெருமை தளபதிக்கே...
நிலா வெளிச்சத்தில் நட்சத்திர ஓளி பெரிதாக தெறியாது"
இது யாருக்கு பொருந்துகிறதோ
இல்லையோ தளபதி ஸ்டாலினுக்கு சரியாக பொருந்தும்.
23/n
தளபதி ஸ்டாலினுக்கு நியாயமாக பார்த்தால் அன்றே முதல்வர் பதவி கொடுத்திருக்க வேண்டும்.
அவரின் உழைப்புக்கு
வழங்கபட வேண்டிய பதவிகள் அனைத்துமே காலம் கடந்தே கிடைத்தது.
தளபதி உழைப்பை பார்த்து கலைஞரே பொறாமை பட்டதும்
புகழ்ந்ததும் பரிசுகள் கொடுத்ததும்
வரலாறு
24/n
கலைஞரும் சரி
பேராசிரியரும் சரி
எங்களுக்கான அடுத்த தலைவராக தளபதியைதான் அடையாளம் காட்டிவிட்டு சென்றார்கள்.
தளபதி ஸ்டாலின் தற்போது
தமிழ்நாட்டின் தலைவர் மட்டுமல்ல இந்தியாவின் தவிர்க்க முடியாத சக்தியாக உயர்ந்து விட்டார்.
ஏன் நாளை பிரதமர் வேட்பாளர் போட்டியில்..
25/n
அவர் பெயரும்
வர வாய்ப்புகள் இருக்கு.
மக்களும் தொண்டர்களும் நேசிக்கிற மாபெரும் தலைவர்களில் பட்டியலில் தளபதி. ஸ்டாலினே உயர்த்து நிற்கிறார்.
கைநீட்டி ஒரு குற்றசாட்டு சொல்ல முடியாத கரைபடியாத அரசியல் தலைவர்.
26/n
நான்காம் தலைமுறையை வழிநடத்த வந்த திராவிட தலைவர் .
திமுக தொண்டர்களுக்கு @mkstalin தலைவர் வருங்கால முதல்வர்.
அதேபோல தற்போதைய தலைவர் திரு @mkstalin அவர்களுக்கு நம்பிக்கை வாய்ந்த முகமாக கனிமொழி கருணாநிதி எம்.பி விளங்குகிறார்.
10% பொருளாதார அடிப்படையில்..
2/n
போலியாக இட ஒதுக்கீடு கொண்டு வந்தபோது எதிர்த்து வாக்களித்து தோற்கடிக்க வேண்டியபோது #காங்கிரஸ், #கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனது நிறத்தை காட்டிய போது, தனி ஆளாக எதிர்த்து பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இதையும் கொஞ்சம் படிங்க சார்!
_______________________________
கலைஞர் குறித்து பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அவர் புத்திசாலி, அறிவாளி சிறந்த நிர்வாகி என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.
அவர் அளவிற்கு IQ உள்ள மாணவர்களை நீ தேர்வில்..
1/n
தோல்வியடைந்துவிட்டாய் இனி படிக்க முடியாது என்று உயர்படிப்பு படிக்க வாய்ப்பில்லாமல் செய்துவிட்டால் அது எவ்வளவு பெரிய துரோகம்?
என் அப்பா எனக்கு ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக இருந்தார். அவரிடம் படித்தது எனக்கு புரிந்துகொண்டு படிக்கும் வழக்கத்தை ஆரம்பத்திலேயே கொடுத்தது.
2/n
அவர் SSLCயில் தோல்வியடையச்செய்யப்பட்டார். மீண்டும் ஒரு வருடம் டுட்டோரியல் படித்து தேர்வாகி பிறகு ஆசிரியர் பட்டயப்படிப்பிற்குச்சென்றார்.
உங்கள் வீட்டில் பெரியவர்களை எதுவரை படித்திருக்கிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள்.
"நான் கலைஞர் திட்டம் ஒண்னு ஒண்னா சொல்றேன், நீ அதுக்கு நிகரான எம்ஜிஆர் திட்டம் ஒவ்வொன்னா சொல்லு. யார் அதிக நல்லது பண்ணி இருக்காங்கனு பாப்போம்னு சொன்னேன்.
1/n
அவரும் சரினு சொன்னாரு, நான் ஆரம்பிச்சேன்...
நான் : கலைஞர் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் குடுத்தார்
அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்
நான் : கலைஞர் டைடல் பார்க், sipco sipcot கொண்டுவந்தார்
அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்
நான் : கலைஞர் குடிசை மாற்று வாரியம்,
2/n
சமத்துவபுரம் அமைத்தார்.
அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்.
நான் : கலைஞர் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை, மற்றும் வேலைவாய்ப்பு வழங்கினார்.
அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்.
நான் : கலைஞர் வள்ளுவர் சிலை, வள்ளுவர் கோட்டம், கத்திப்பாரா மேம்பாலம் இவைகளை அமைத்தார்.
ஒருசில சங்கி நாய்கள் ஒரு வீடியோ கிளிப்பிங்கை போட்டு "இந்திராகாந்தி காலடியில் கலைஞர் எதை தேடுகிறார்" என்று கேட்டு தங்கள் அரிப்பை தீர்த்துக்கொண்டுள்ளனர்..!
நானும் அந்த வீடியோவை பார்த்தேன். இந்திராவின் உயரம் எவ்வளவு..? ( 163 செ.மீ). கலைஞரின் உயரம்..
1/n
எவ்வளவு..? ( 152 செ.மீ ). ஆனால் வீடியோவில் இருக்கும் பெண்மணியின் உயரம் கலைஞரின் உயரத்தை விட குறைவாக இருக்கிறது. இது ஒரு சாதாரண பார்வை. எளிமையான கணக்கு.
அடுத்து அரசியல் கணக்கிற்கு வருவோம். அந்த வீடியோவில் இருக்கும் கலைஞரின் வயது 60 வயதிற்கு மேல். அதாவது 1980 க்கு ..
2/n
பிறகு. அப்படியென்றால் அந்த சங்கிப்பயல் சொன்னது சரிதானோ..? 1980 கடற்கரை பொதுக்கூட்டத்தில் கலைஞரும், இந்திராவும் ஒரே மேடையில் தோன்றியதும், நேருவின் மகளே வருக..! நிலையான ஆட்சி தருக ...! என்று பேசியதும் உண்மை.
அந்த பொதுக்கூட்ட மேடையில் தான் கலைஞர் இந்திராவின்..
3/n
முன்னாள் பிரதமர்,
கர்நாடக முன்னாள் முதல்வர் தேவ கெளடா, தலைவர் கலைஞர் பற்றி சொல்லுகிறார்..கேளுங்க
கலைஞர் தெற்கில் இருந்து கொண்டே குறைந்தது கால் நூற்றாண்டு காலம் வடக்கை தீர்மானிப்பவராக இருந்தவர். அவ்வளவு பெரிய தலைவராக..
1/n
இருந்தாலும் எல்லோரிடம் பணிவையே கடைபிடிப்பார் ...
கர்நாடக_தமிழ்நாடு என்றால் முதலில் #காவிரி தான் நினைவுக்கு வரும் கலைஞர் முதல்வராக இருக்கும் காலத்தில் தண்ணீரை பெருவதில் அவரின் செயல்பாடுகள் கடிதம் எழுதுவார் தொடர்ந்து
அப்போதய முதல்வர் தேவாஜ் அரசு இருந்த போது அவரை..
2/n
நேரில் சந்தித்தித்து "தமிழக விவசாயிகள் தவிக்கின்றனர் மறுத்து விடாதீர்கள்" என்று உருக்கமாக கேட்பார்
தண்ணீர் தமிழகத்திற்கு கொடுக்க கூடாது என்று நான் கூறுவேன் அப்போது நான் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில்... ஆனால் கலைஞர் முதல்வரை சந்தித்ததோடு இல்லாமல் எதிர்பாராத சூழலில்..
3/n