"நான் கலைஞர் திட்டம் ஒண்னு ஒண்னா சொல்றேன், நீ அதுக்கு நிகரான எம்ஜிஆர் திட்டம் ஒவ்வொன்னா சொல்லு. யார் அதிக நல்லது பண்ணி இருக்காங்கனு பாப்போம்னு சொன்னேன்.
1/n
அவரும் சரினு சொன்னாரு, நான் ஆரம்பிச்சேன்...
நான் : கலைஞர் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் குடுத்தார்
அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்
நான் : கலைஞர் டைடல் பார்க், sipco sipcot கொண்டுவந்தார்
அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்
நான் : கலைஞர் குடிசை மாற்று வாரியம்,
2/n
சமத்துவபுரம் அமைத்தார்.
அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்.
நான் : கலைஞர் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை, மற்றும் வேலைவாய்ப்பு வழங்கினார்.
அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்.
நான் : கலைஞர் வள்ளுவர் சிலை, வள்ளுவர் கோட்டம், கத்திப்பாரா மேம்பாலம் இவைகளை அமைத்தார்.
ஒருசில சங்கி நாய்கள் ஒரு வீடியோ கிளிப்பிங்கை போட்டு "இந்திராகாந்தி காலடியில் கலைஞர் எதை தேடுகிறார்" என்று கேட்டு தங்கள் அரிப்பை தீர்த்துக்கொண்டுள்ளனர்..!
நானும் அந்த வீடியோவை பார்த்தேன். இந்திராவின் உயரம் எவ்வளவு..? ( 163 செ.மீ). கலைஞரின் உயரம்..
1/n
எவ்வளவு..? ( 152 செ.மீ ). ஆனால் வீடியோவில் இருக்கும் பெண்மணியின் உயரம் கலைஞரின் உயரத்தை விட குறைவாக இருக்கிறது. இது ஒரு சாதாரண பார்வை. எளிமையான கணக்கு.
அடுத்து அரசியல் கணக்கிற்கு வருவோம். அந்த வீடியோவில் இருக்கும் கலைஞரின் வயது 60 வயதிற்கு மேல். அதாவது 1980 க்கு ..
2/n
பிறகு. அப்படியென்றால் அந்த சங்கிப்பயல் சொன்னது சரிதானோ..? 1980 கடற்கரை பொதுக்கூட்டத்தில் கலைஞரும், இந்திராவும் ஒரே மேடையில் தோன்றியதும், நேருவின் மகளே வருக..! நிலையான ஆட்சி தருக ...! என்று பேசியதும் உண்மை.
அந்த பொதுக்கூட்ட மேடையில் தான் கலைஞர் இந்திராவின்..
3/n
முன்னாள் பிரதமர்,
கர்நாடக முன்னாள் முதல்வர் தேவ கெளடா, தலைவர் கலைஞர் பற்றி சொல்லுகிறார்..கேளுங்க
கலைஞர் தெற்கில் இருந்து கொண்டே குறைந்தது கால் நூற்றாண்டு காலம் வடக்கை தீர்மானிப்பவராக இருந்தவர். அவ்வளவு பெரிய தலைவராக..
1/n
இருந்தாலும் எல்லோரிடம் பணிவையே கடைபிடிப்பார் ...
கர்நாடக_தமிழ்நாடு என்றால் முதலில் #காவிரி தான் நினைவுக்கு வரும் கலைஞர் முதல்வராக இருக்கும் காலத்தில் தண்ணீரை பெருவதில் அவரின் செயல்பாடுகள் கடிதம் எழுதுவார் தொடர்ந்து
அப்போதய முதல்வர் தேவாஜ் அரசு இருந்த போது அவரை..
2/n
நேரில் சந்தித்தித்து "தமிழக விவசாயிகள் தவிக்கின்றனர் மறுத்து விடாதீர்கள்" என்று உருக்கமாக கேட்பார்
தண்ணீர் தமிழகத்திற்கு கொடுக்க கூடாது என்று நான் கூறுவேன் அப்போது நான் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில்... ஆனால் கலைஞர் முதல்வரை சந்தித்ததோடு இல்லாமல் எதிர்பாராத சூழலில்..
3/n
திமுக குடும்பக் கட்சி.
காங்கிரஸ் தமிழர் விரோத கட்சி.
வைகோ-வை நம்ப முடியாது.
கம்யூனிஸ்டுகளுக்கு அட்ரஸே கிடையாது.விசிகவின் மீது நம்பிக்கைஇல்லை.இஸ்லாமியர்கள் ஓகே, ஆனால் பெரியதாய் மரியாதை இல்லை.
Perfect. இது உங்களுடைய தனிப்பட்ட பார்வை..
1/n
இது சரியா, தவறா என்கிற சண்டையை பொதுத்தேர்தல் 2021 க்கு பிறகு போடுவோம்.நீங்கள் தாராளமாக இதே கருத்தோடு இருக்கலாம். அதில் ஒரு சிக்கலுமில்லை.
ஆனால் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்..
இந்த மாநிலத்தில்,
அரசினை எதிர்த்து கேள்விக் கேட்டார் என்பதற்காகவே ஒருவர் காணாமல் போகிறார்.
2/n
ஆளும் கட்சிக்கு இணக்கமான ஒரு பச்சை பொறுக்கி கும்பல் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறது.
இந்த மாநிலத்தின் கவர்னர் ஒரு நிருபரின் கன்னத்தினை தடவி விட்டு, சால்ஜாப்பு சொல்கிறார்.
ஒரு பேராசிரியை தன் கீழ் படிக்கும் மாணவிகளை அதிகார..
3/n
கலைஞரை இந்து முன்னணி இராமகோபாலன் (அப்பாயிண்ட்மெண்ட் இன்றி) சந்தித்த நிகழ்வு.
அன்று காலை வழக்கம் போல கோபாலபுரம் இல்லம் பரபரப்பாக இருந்தது. கலைஞரைச் சந்திக்க காத்திருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள், கட்சியினர், பொதுமக்கள் என பலர் கீழே அமர்ந்திருந்தனர்.
1/n
தலைவர் கலைஞர் குளித்து காலை உணவருந்தி கொண்டிருக்கிறார் என சொல்லப் பட்டது. அடுத்து ஒரு மணி நேரத்தில் அனைவரையும் சந்தித்து விட்டு கோட்டைக்குச் செல்வார்.
அந்த நேரத்தில் வாசலில் வந்து நின்ற ஒரு அம்பாஸடர் காரில் இருந்து திரு.ராமகோபலன் இறங்கினார். உடன் வயதான..
2/n
இன்னொரு உதவியாளர். அவ்வளவே!
திமுகவுக்கும், இந்து முன்னணிக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு குறித்தும், இராமகோபாலன் தனது வாழ்நாளெல்லாம் கலைஞர் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்பவர் என்பது அனைவரும் அறிவோம். அன்றைக்கு முந்தைய நாள்தான் ஒரு கூட்டத்தில் ஹிந்துமத மூட..
3/n
பிரசாந் கிஷோர் பிராமணராம் பிராமணர் எதிர்ப்பு கட்சியிக்கு உதவ பிராமணரா? என்று கேள்விகள்..
சர்க்காரிய கமிசனில் எந்த வக்கிலும் வாதாட முன்வராத நிலையில் முதன்முதலில் கலைஞருக்காக வாதாட வந்தவர் தஞ்சாவூர் ராமசாமி ஐயர்தான் வாதாட ஒரு பைசா கூட தேவையில்லை என்றார்..
1/n
கலைஞரின் ஆரம்ப காலம் முதல் கடைசிவரை மருத்துவராக இருந்தவர் கோபால் பிராமணரே..
கலைஞரின் ஆடிட்டர் சிவசுப்பிரமணியம் பிராமணரே..
கலைஞரின் உற்ற நண்பர் தக்கபதிலடியை சின்னகுத்தூசி மூலமே வெளிப்படுத்துவார் அவரும் பிராமணரே..
உற்ற நண்பராக இருந்த வாலி பாலசந்தர் இந்துராம் பிராமணர்களே..
2/n
தினமலர் நாளிதழில் குடும்ப பிரச்சினை வந்தபோது பிராமணபத்திரிகை அழியட்டும் என்றில்லாமல் சமரசம் செய்து வைத்ததும் கலைஞரே
தளபதி இளைஞராக இருக்கும்போது தன் வீட்டின் எதிரில் உள்ள கோயிலை மறைத்து பொதுக்கூட்ட மேடை அமைத்துவிட்டார்
அதைப்பற்றி கோபால் கலைஞரிடம் சொல்ல கலைஞர் தனக்கே..
3/n