தலைவர் கலைஞர் பற்றிய இன்றைய பதிவு:
முன்னாள் பிரதமர்,
கர்நாடக முன்னாள் முதல்வர் தேவ கெளடா, தலைவர் கலைஞர் பற்றி சொல்லுகிறார்..கேளுங்க
கலைஞர் தெற்கில் இருந்து கொண்டே குறைந்தது கால் நூற்றாண்டு காலம் வடக்கை தீர்மானிப்பவராக இருந்தவர். அவ்வளவு பெரிய தலைவராக..
1/n
கர்நாடக_தமிழ்நாடு என்றால் முதலில் #காவிரி தான் நினைவுக்கு வரும் கலைஞர் முதல்வராக இருக்கும் காலத்தில் தண்ணீரை பெருவதில் அவரின் செயல்பாடுகள் கடிதம் எழுதுவார் தொடர்ந்து
அப்போதய முதல்வர் தேவாஜ் அரசு இருந்த போது அவரை..
2/n
தண்ணீர் தமிழகத்திற்கு கொடுக்க கூடாது என்று நான் கூறுவேன் அப்போது நான் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில்... ஆனால் கலைஞர் முதல்வரை சந்தித்ததோடு இல்லாமல் எதிர்பாராத சூழலில்..
3/n
"நீங்களும் ஒரு விவசாயி சக விவசாயிகளின் வலியை புரிந்து கொள்ளுங்கள்... மனது வையுங்கள்".
என்று உருக்கமாக பேசி தண்ணீர் பெற்று விடுவார்.... இது நான் முதல்வராக இருக்கும் காலத்திலும் நடந்தது
எப்படியாவது காவிரி தண்ணீர் கலைஞர் ஆட்சியில் வந்து விடும்..
4/n
1996 தேர்தல் காங்ரஸ் - பிஜேபி கட்சிகள் ஆட்சி அமைக்கும் அளவில் வெற்றி பெறவில்லை. மத்தியில் மதவாத அரசு வந்து விட கூடாது என்பதற்காக மாநில அரசுகள் கையில் எடுத்த ஆயுதம் #ஐக்கிய_முன்னணி
பிரதமர் தேர்வு எல்லோருடைய தேர்வும் வி.பி.சிங்ஆனால் அவர்..
5/n
ஆனால் அவர் சொன்னது என் #உயரம்_எனக்கு_தெரியும் என்று சொல்லி மறுத்து விட்டார் அடுத்த பெயர் மூப்பனார். ஆனால் அவருக்கு பலர் சாதகமாக இல்லை.
ஆனால் கலைஞர் ஒன்று மட்டும் உறுதியாக இருந்தார் இந்த முறை..
6/n
அந்த சூழலில் தான் நான் பிரதமர் ஆனேன் நான் பிரதமர் ஆவதற்கு பெரிதும் உழைத்தவர் கலைஞர்.
நான் பிரதமராக இருந்த 10 மாதத்தில் #கலைஞரிடம் இருந்து அதிகம் கேட்ட வார்தை
"தெற்கிலிருந்து போயிருக்கீன்றீர்கள்..
7/n
அரசியல் சார்ந்த தன் எதிர் நிலைபாட்டை மனதில் வைத்து கொண்டு வன்மத்தையோ, பகையையோ ஒரு நாளும் வெளிப்படுத்தாதவர்..
#கலைஞர் 🖤❤️
#ThankYouMK #Kalaignar #Karunanidhi #DMK4India #DMK
#கலைஞரிஸ்ட் - #kalaignarist