#Thread

@mkstalin எனக்கு ஆச்சரியம் அளிக்கிறார், பலவீனமானவராக காவி மீடியாக்கள் சித்தரிக்க முயலும், ஸ்டாலின் அவர்களின் சமீபகால நடவடிக்கைகள் என்னை அவரை நோக்கிக் கவனிக்க வைக்கிறது...

அதற்கு நான் குறிப்பிடும் காரணம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னதானது,..

1/n
ஜெயா உயிரிழந்த சமயம் அவரது கட்சி ஒரு ஸ்திரத் தன்மையை இழந்து இருந்தது, அந்த நேரத்திலே சட்டசபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அப்பொழுது இந்தியாவில் பாஜகவில் கரம் வலிமையாக சென்று கொண்டிருந்தது. எல்லா இடங்களிலும் குதிரை பேரங்களும் ஆட்சி மாற்றங்களும்..

2/n
பரவலாக நடந்துகொண்டிருந்தது... இன்னும் சொல்லப்போனால் பல தலைவர்கள் மிரட்டல்கள் மூலமாகப் பணிய வைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்...

திரு ஸ்டாலின் நினைத்திருந்தால் பாசிசத்தோடு கைகோர்த்து இந்த அரசை நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே டிஸ்மிஸ் செய்திருக்கக்க முடியும்!

அங்குதான்..

3/n
நான் மிசா காலத்து ஸ்டாலினை நான் மீண்டுமாகப் பார்த்தேன், ஆம் அவர் பாசிசத்தை மிசா காலத்தில் தான் பட்ட வடுக்களைக் கொண்டு மிக மூர்க்கமாக எதிர்த்துக் கொண்டு இருப்பதை உணர்ந்தேன்,

தன்னுடைய சாம்ராஜ்யத்தை பாசிசத்தை வேரறுத்து, அதன் மீது நாட்ட வேண்டும் என்ற ஒரு மாபெரும் வெறியை..

4/n
அவருடைய நடவடிக்கைகள் மூலம் கண்டு கொண்டு இருந்தேன்...

ஆம் பலவீனமாகக் கட்டமைக்கப்பட்ட ஸ்டாலின் தான், இன்று பாசிசத்தை நேர் எதிராக இந்தியாவில் எதிர்த்துக் கொண்டிருக்கும் ஒரு தலைவர், அவரை எந்தக் கொம்பனாலும் இன்றுவரை மிரட்டிப் பார்க்க முடியவில்லை! இது தான் மறுக்க முடியாத உண்மை!

5/n
இன்று எதிர்க்கட்சியாக இருக்கும் போது இத்தனை துணிவோடு, எதிர்க்கும் அவர் நாளை ஆளும் ஆட்சியை அமைக்கும் போது எத்தகைய துணிவோடு இந்த பாசிசத்திற்கு எதிராக நிற்பார் என்று நினைத்துப் பாருங்கள்....

ஒருவேளை இத்தகைய துணிவோடு நாளைய ஆட்சி அமைத்த பிறகும் ஸ்டாலின் இருப்பாரானால்,..

6/n
நாளைய இந்தியா நிச்சயமாக ஸ்டாலின் தலைமையில் பாசிசத்திற்கு எதிராக நிற்கும் தூரம் வெகுதூரமில்லை,

அவர் எந்த இடத்திலும் தன்னை பாசத்திற்காகவோ பாஜகவிற்கோ வளைந்து கொடுக்கவில்லை இன்றளவும் துணிவோடு கூட அவர்களை எதிர்த்து நிற்கிறார்...

இது நிச்சயமாக ஒரு வலிமையான தலைமைக்கான..

7/n
அறிகுறி, இன்றுவரை பாஜகவை எதிர்த்து அரசியல் செய்த தலைவர்கள் அவர்களைக் கண்டு அஞ்சி பதுங்கிக் கொண்டு இருக்கிறார்கள், ஆனால் திமுகவோ தனிப்பெரும் ஆளாக தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு எதிராக அல்ல பாஜகவுக்கு எதிராக எதிர்த்து நிற்கிறார்கள், இந்த எழுச்சி தீ இந்தியா முழுவதும்..

8/n
பற்றி எறிந்தால் நாளை பாஜகவுக்கு எதிராக அவர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஸ்டாலின் வசம்தான் ஒப்படைக்கப்படும்...”

இந்தப் பதிவு என் நண்பர் என்னோடு உரையாடிய பதிவு அவர் கடந்த காலங்களில் தளபதியாரைக் கடுமையாக விமர்சித்தவர் ஆனால் நேற்று இரவு அவர் என்னோடு கூட பேசிய..

9/n
அந்த வார்த்தைகள் என்னை மீண்டுமாய் உற்சாகம் கொள்ளச் செய்தது,

நம்ம திரு ஸ்டாலின் அவர்களக் கவனிக்கிறமோ இல்லையோ, இத்தனை காலம் நம் மீது விமர்சனம் வைத்தவர்கள் திரு @mkstalin அவர்களின் நடவடிக்கைகளை கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்,
அதைத்தான் உங்களோடு கூட பகிர்ந்து..

10/n
கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி.

உதய சூரியன் உதிக்கத்தான் போகிறான்!
பாசிச இருளை ஒழிக்கத்தான் போகிறான்!

- Dr.saveetha kathiravan

n/n

#DMK
#MKStalin
#Kalaignarist
#பதில்சொல்லுங்க_பழனிசாமி

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Kalaignarist - கலைஞரிஸ்ட்

Kalaignarist - கலைஞரிஸ்ட் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kalaignarist

14 Jan
#Thread

பார்ப்பனீயம் கதறுகிறது ..
பார்ப்பனீயம் பதறுவது கண்டு மனம் மகிழ்கிறது
திமுகவை வீழ்த்த சசிகலாவை கூட அதிமுக இணைத்துக்கொள்ளவேண்டும் கூடவே சாக்கடை ஜலமென்றாலும் அள்ளி தீயை அணைக்கலாமாம் ..
எந்த சசிகலா முதல்வராக கூடாதென பன்னீரை பகடைகாயக்கி தர்மயுத்தமெல்லாம்..

1/n
நடத்த வைத்தார்கள் இன்று வேறுவழியின்றி சசிகலாவின் காலில் விழகூட தயாராகி நிற்பது அறிந்து மனம் துள்ளுகிறது ..
பார்பனீயம் என்ன செய்தாலும் திமுகவின் வெற்றியை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்ற உண்மை உணர்ந்து குருமூர்த்தி கதற தொடங்கியிருக்கிறார்..
..

2/n
2018 ஒரு பக்கம் ரஜினி ஒரு பக்கம் மோடி இருந்தா போதும் என்றவர் ..மோடியை மூத்திரசந்தில் ஓடவிட்டது தமிழகம்.. ரஜினி தொடர் அழுத்தம் தந்து அரசியலிலுக்கு இழுந்து தில்லுமுல்லு செய்தேனும் அதிகாரத்திற்கு வந்திடவேண்டும் ..திமுக அதிகாரத்தை இலகுவாக அடைய கூடாதென்ற தண்ணீர்..

3/n
Read 9 tweets
12 Jan
#தலைவர்_கலைஞர் நிலையானவர்.

தஞ்சை, பாபநாசம், புளியமரத்துக் கடை , காலை சிற்றுண்டிக்காக நுழைந்த போது கலைஞர் அளித்த கலைஞர் டீ.வி ஓடிக் கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ 15 ஆண்டுகளாக அந்த டீவி அதே இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது .

டீக்கடையில் டீவி என்பது நிறுத்தப்படாமல்..

1/4 Image
தொடர்ந்து பத்துமணி நேரம் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை அந்த டீவி எவ்வித பழுதுமின்றி இயங்கிக் கொண்டிருப்பதை அவ்வழி செல்லும் மாற்று இயக்கத்தினர் விசாரித்துக் கொள்ளலாம்.

ப்ராண்டட் டீவி வாங்கினால் கூட 2 அல்லது மூன்று வருட கியாரண்டி மட்டுமே. விலையில்லா டீவியானாலும்..

2/4
அந்த தேர்தலை கருத்தில் கொண்டு வழங்காமல் தொலைநோக்கு பார்வையுடன் தொலைக்காட்சி வழங்கி இருக்கின்றார் தலைவர் கலைஞர்.

ஜெயலலிதா படம் போட்ட Fan,மிக்ஸி. கிரைண்டர் இயங்குவதை யாராலும் காட்ட இயலாது, காயலான் கடையில் காட்டினால் தான் உண்டு.

கலைஞர், மக்களுக்கு சிறப்பான ஒன்றைத் தான்..

3/4
Read 4 tweets
5 Jan
#Thread

திமுகவை பொறுத்தவரை புதுடெல்லியில் ஒரு நம்பகத்தன்மை உள்ள நபர் எப்போதும் தேவைப்படுகிறது.

#அறிஞர்_அண்ணா, தானே #திமுக-வின் முகமாக பாராளுமன்றத்தில் முழங்கிய போது, அது திமுகவின் குரலாக ஓங்கி ஒலித்தது.

அவருக்கு பிறகு இரா. செழியன், முரசொலி மாறன்,..

1/n
#வைகோ, #தயாநிதிமாறன் என எத்தனையோ பேர் இருந்தாலும் கலைஞருக்கு மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த முகம் #முரசொலி_மாறன் மட்டுமே.

அதேபோல தற்போதைய தலைவர் திரு @mkstalin அவர்களுக்கு நம்பிக்கை வாய்ந்த முகமாக கனிமொழி கருணாநிதி எம்.பி விளங்குகிறார்.

10% பொருளாதார அடிப்படையில்..

2/n
போலியாக இட ஒதுக்கீடு கொண்டு வந்தபோது எதிர்த்து வாக்களித்து தோற்கடிக்க வேண்டியபோது #காங்கிரஸ், #கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனது நிறத்தை காட்டிய போது, தனி ஆளாக எதிர்த்து பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

எச்.ராஜா போன்ற மனநோயாளிகள்..

3/n
Read 5 tweets
4 Jan
#Thread

திமுக எதிரிகளின் போதைக்கு இன்று ஊறுகாய் திரு அழகிரி அவர்கள்.

கலைஞரால் துரோகி என்று வெளியெற்றபட்டவர் எப்படி கலைஞரின் உண்மை தொண்டராக முடியும்?

திரு அழகிரிக்கு
கலைஞர் என்ற பெயரை பயன்படுத்தி பேச யோக்கிதை கிடையாது.

எந்தளவிற்கு கலைஞர் மனம் புண்பட்டிருந்தால்..

1/n
தன் முகத்தில் முழிக்காதே என சொல்லியிருப்பார்!!

கட்சியிலிருந்து வெளியேற்றியதோடு கடைசிவரை பேசாமலேயேயிருந்திருப்பார்!!

ஒரு முறை கேபாலபுர வீட்டிற்கு அழகிரி குடும்பம் வந்தபோது செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்கையில் தாயை பார்க்க மகன் வந்திருக்கிறார் அதற்கு அவருக்கு உரிமை..

2/n
உள்ளது
அதே சமையம் கட்சி தலைவரை காண வரவில்லை தான் சந்திக்கவும் இல்லை என தெளிவுபடுத்தினார் கலைஞர்.

திரு அழகிரியை கலைஞர் மகன் என்ற தகுதியை தவிர்த்துவிட்டு பார்த்தால்
ஒன்றுமே இல்லை பூஜியம் தான்.

கலைஞர் மகன் என்பதால் கொஞ்சம் மரியாதை பச்சாதாபம் அவர் மீது அனைத்து.

3/n
Read 27 tweets
31 Dec 20
இதையும் கொஞ்சம் படிங்க சார்!
_______________________________

கலைஞர் குறித்து பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அவர் புத்திசாலி, அறிவாளி சிறந்த நிர்வாகி என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

அவர் அளவிற்கு IQ உள்ள மாணவர்களை நீ தேர்வில்..

1/n
தோல்வியடைந்துவிட்டாய் இனி படிக்க முடியாது என்று உயர்படிப்பு படிக்க வாய்ப்பில்லாமல் செய்துவிட்டால் அது எவ்வளவு பெரிய துரோகம்?

என் அப்பா எனக்கு ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக இருந்தார். அவரிடம் படித்தது எனக்கு புரிந்துகொண்டு படிக்கும் வழக்கத்தை ஆரம்பத்திலேயே கொடுத்தது.

2/n
அவர் SSLCயில் தோல்வியடையச்செய்யப்பட்டார். மீண்டும் ஒரு வருடம் டுட்டோரியல் படித்து தேர்வாகி பிறகு ஆசிரியர் பட்டயப்படிப்பிற்குச்சென்றார்.

உங்கள் வீட்டில் பெரியவர்களை எதுவரை படித்திருக்கிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள்.

அப்பொழுது கல்லூரிகள் குறைவாக..

3/n
Read 9 tweets
25 Dec 20
#Thread

ஊர்ல அதிமுக நண்பருக்கும் எனக்கும் விவாதம் முத்தி போயிடுச்சி..

சரினு நான் ஒரு முடிவுக்கு வந்து சொன்னேன்..

"நான் கலைஞர் திட்டம் ஒண்னு ஒண்னா சொல்றேன், நீ அதுக்கு நிகரான எம்ஜிஆர் திட்டம் ஒவ்வொன்னா சொல்லு. யார் அதிக நல்லது பண்ணி இருக்காங்கனு பாப்போம்னு சொன்னேன்.

1/n
அவரும் சரினு சொன்னாரு, நான் ஆரம்பிச்சேன்...

நான் : கலைஞர் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் குடுத்தார்

அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்

நான் : கலைஞர் டைடல் பார்க், sipco sipcot கொண்டுவந்தார்

அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்

நான் : கலைஞர் குடிசை மாற்று வாரியம்,

2/n
சமத்துவபுரம் அமைத்தார்.

அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்.

நான் : கலைஞர் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை, மற்றும் வேலைவாய்ப்பு வழங்கினார்.

அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்.

நான் : கலைஞர் வள்ளுவர் சிலை, வள்ளுவர் கோட்டம், கத்திப்பாரா மேம்பாலம் இவைகளை அமைத்தார்.

3/n
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!